பாத்திரம் கழுவும் போது அந்த பாத்திரம் basket ல் நாம் போடுவோம் அதில் கீழே தண்ணீர் சொட்டு சொட்டா தண்ணீர் விழுந்து அந்த இடம் ஃபுல்லா தண்ணியா ஆயிரும் அதுக்கு meesho ல sink dish trainer basket விக்கிறாங்க அது வந்து ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் தண்ணீர் அப்படியே sink ல விழுந்துடும் நமக்கு துடைக்கிற வேலை மிச்சமாகும் இந்த மாதிரி வெள்ளையா ஆகாது விலை 242, 294, 393 உங்களுக்கு பிடிச்ச விலையில் அதில் பார்த்து வாங்கிக்கோங்க நிறைய பேருக்கு யூஸ் ஆகும். Thank u 🙏.
வேடிக்கை என்ன தெரியுமா யாராவது விருந்தாளி வருவதாக இருந்தால் கணவனும் பிள்ளைகளும் சொல்லாமலே வீட்டை சுத்தம் செய்வார்கள் ஆனால் உடன் வாழும் எங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள் சில மணி நேரமோ சில நாட்களோ வந்து செல்பவர்கள் முக்கியமா நாங்கள் முக்கியமா சிந்திப்பதே இல்லை எல்லாம் வேஷம் கடுப்பாக வரும் எங்களுக்கு நான் comment கடுமையாக போட்டுள்ளேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை ஒரு பெண் இருக்கும் போது அவள் உணர்வுகளை சற்று திரும்பிப் பாருங்கள் என்பதே என் ஆதங்கம்
You have a such a big house you would have planned to keep cylinders outside building closed concrete cabinet and you can give connection through pipe don’t touch the kitchen cabinet slap now also you can do it ask your engineer to do it even in apartment and independent house this is the trend it’s not safe to keep cylinders in kitchen you can open and close gas inside itself
மேடையில் எப்பொழுதும் எதுவும் இல்லாமல் neat ஆக இருக்க வேண்டும் என்றால் ஒன்று சாப்பிடாமல் இருக்கலாம் அல்லது தினம் மூன்று வேளையும் Zomato வில் வாங்கி எல்லோரும் சாப்பிடலாம்
உண்மை கூறினீர்கள்..... நாங்கள் 12 வருடம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம் வீடு வாஷ் பேசின் குழாய்கள் இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று கூறி ஐம்பதாயிரம் அட்வான்ஸ் பணத்தை தரவில்லை நான் நீங்கள் கூறுவது போல கூறினேன் மறுபடியும் எனக்கு வாடகை விடு அப்படியே பூட்டி வாடகை தருகிறேன் என்று .....💯🔥🔥🔥🔥🔥....
Deepanesh , the kitchen cabinet with glass should not contain things that are in clustered. You should keep same sized glass jars or steel boxes, and keep the things inside the box so it won’t look cluttered
Gas Cylinder vechirikuna cupboard door ku ventilation ulla door than vekkanom .. gas leak aana theriyathu… this home is actually beautiful if u choose an engineer from kerala they would have build a palace
உப்பு ஜாடி நீங்க சரியான இடத்தில் உள்ளது வலது பக்கம் உப்பு இருப்பது நல்லது அரிசிதான் குனிந்து எடுக்கனும் அது அன்னபூரணி அதனல் தலை வணங்கி கும்பிட்டு எடுக்கனும்
Amma you got a wonderful sons they made a beautiful house for you. You worked hard for it. Your kitchen is amazing. It’s better than before. We are happy to see you so happy life your blessed. You came this far with the God’s blessing.
எலுமிச்சம் பழம் சித்திக்[CITRIC ACID] ஆசிட் இருக்கிறதுஅது சரி சமைக்கும் பொழுது அப்பிடி இப்படி தான் இருக்கும்.KITCHEN மேசைக்கு விளிம்பு வைக்க கூடாது,FROM CDN MONAA COOK/CANADA
You should fix a door in open space. If you are using a chimney , close the door. Also fix a pipe for waste water in back side, it will use for tree, setup a tank nr. Borewell using a groundwater storage & cleaning the floor.
லெமன் la சிட்ரிக் அமிலம் ( acid ) iruku and one more comments nenka kitchen shilf height short ah irukurathu nala unkaluku somebody troubles varuthu.....
Ro outlet water a waste pannathiga bro. Amma sonna mathiri bucket or kodathai sink male vaithu pidithu rest room or gardening use pannunga.water is more important. Save water bro.
Really it is a dream house becoz it is ur's hard earned money kitchen is very beautiful and nice as amma is working how much time she has she has kept the kitchen neat for all the windows put mosquito mesh being groundfloor lot of insects and creatures will enter the house especially during rainy season u need not close the windows good ventilation will be there and rats ,lizards and cockroaches will come inside the house if it is kept open whole day if mesh is put u will not face any problem just a suggestion
Citric acid உப்பு ஜாடி மட்டும் நம்ம கீழ குனிஞ்சு எடுக்கிற மாதிரி தான் வைக்கனும் னு பெரியவங்க சொல்லுவாங்க உப்பு மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் னால குனிந்து எடுத்தால் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைய இருக்குமாம் 😊தீபனேஷ் மருதாணி வச்சிருக்கிறத பார்த்தா ஆச்சரியமா இருக்கு சென்னை ல ஆண்கள் யாரும் மருதாணி வைக்கமாட்டாங்க village village than😊
@@Priya-ch2yq93 en sis sami enga irukanumo anga iruntha potjum.. Bed room kitchen nu ela idathulaium vavhu non veg panuvom kulikama samaipom anga poi sami vachu athoda value kurachuka vena sona
அம்மா சொல்றது கரெக்ட் தான் நாங்களும் இதே மாதிரி ஃபில்டர் வாட்டரை தான் மாட்டி இருக்கோம் நாங்க வந்து பக்கெட் வச்சு அந்த தண்ணீரை பாத்திரம் இல்ல அப்படின்னா அந்த தண்ணீர் பிடித்து பாத்ரூம் யூஸ் பண்ணிக்குவோம் அப்படி இல்லைன்னா செடிக்கு கூட ஊத்திக்க அம்மா சொன்ன மாதிரி நீங்க பிளாஸ்டிக் குடத்தை வைத்து கூட என்ன பிளாஸ்டிக் கூட வச்சீங்க என்றால் அது உப்பு தண்ணி அது உப்புல இருந்து வருவதனால் அது உப்பை வெளியே எடுத்து கொடுக்கும் ரொம்ப இதா ஆயிடும் வேஸ்ட் ஆயிடும் சில்வர் பாத்திரத்தை வச்சுக்கிட்டு நீங்க நல்லா இருக்கும் வேஸ்ட் பக்கெட் ஆவது வச்சு தனிய வீணாக்க வேண்டாம்
Kitchen tour nice thambi , For Grocery buy and give smbadam in silver. It is available in normal with normal.rate paa If u change means it looks so good Kindly avoid plastic .😊😊😊
anna seriously neenga solra ovoru infrmtn veedu katrvangaluku usefula irkum kandipa.super anna.
Nantry akka
❤@@AmmaKaiPakkuvam
பாத்திரம் கழுவும் போது அந்த பாத்திரம் basket ல் நாம் போடுவோம் அதில் கீழே தண்ணீர் சொட்டு சொட்டா தண்ணீர் விழுந்து அந்த இடம் ஃபுல்லா தண்ணியா ஆயிரும் அதுக்கு meesho ல sink dish trainer basket விக்கிறாங்க அது வந்து ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் தண்ணீர் அப்படியே sink ல விழுந்துடும் நமக்கு துடைக்கிற வேலை மிச்சமாகும் இந்த மாதிரி வெள்ளையா ஆகாது விலை 242, 294, 393 உங்களுக்கு பிடிச்ச விலையில் அதில் பார்த்து வாங்கிக்கோங்க நிறைய பேருக்கு யூஸ் ஆகும். Thank u 🙏.
RO waste waterரை செடிக்கு தொடர்ந்து ஊற்றாதீர்கள் . அப்படி செய்துதான் எங்கள் வீட்டுசெடிகள் வீணாகிவிட்டது.
Lemon Citric acid .Salt Sodium Carbonate
Very nice. Slowly change all plastic containers to stainless steel containers. Turmeric powder sambar powder etc in glass bottles .
Dishwasher liquid gel use pannunga. (White deposit agathu ). steel baskets ippo tray odavae varuthu . So uppu padiyathu
Valarum Sedigaluku west water oootrakoodadhu.Thuni thuvaika vendumanal use pannalam.
வேடிக்கை என்ன தெரியுமா யாராவது விருந்தாளி வருவதாக இருந்தால் கணவனும் பிள்ளைகளும் சொல்லாமலே வீட்டை சுத்தம் செய்வார்கள் ஆனால் உடன் வாழும் எங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள் சில மணி நேரமோ சில நாட்களோ வந்து செல்பவர்கள் முக்கியமா நாங்கள் முக்கியமா சிந்திப்பதே இல்லை எல்லாம் வேஷம் கடுப்பாக வரும் எங்களுக்கு
நான் comment கடுமையாக போட்டுள்ளேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை ஒரு பெண் இருக்கும் போது அவள் உணர்வுகளை சற்று திரும்பிப் பாருங்கள் என்பதே என் ஆதங்கம்
Super 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
You have a such a big house you would have planned to keep cylinders outside building closed concrete cabinet and you can give connection through pipe don’t touch the kitchen cabinet slap now also you can do it ask your engineer to do it even in apartment and independent house this is the trend it’s not safe to keep cylinders in kitchen you can open and close gas inside itself
I already told same method but they didn't follow now she is worrying for that
Because We kept the cylinder out side only in my house
மேடையில் எப்பொழுதும் எதுவும் இல்லாமல் neat ஆக இருக்க வேண்டும் என்றால் ஒன்று சாப்பிடாமல் இருக்கலாம் அல்லது தினம் மூன்று வேளையும் Zomato வில் வாங்கி எல்லோரும் சாப்பிடலாம்
Apdi solla mudiyaathu sis... Cleaning nallathu thaana
உண்மை கூறினீர்கள்..... நாங்கள் 12 வருடம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம் வீடு வாஷ் பேசின் குழாய்கள் இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று கூறி ஐம்பதாயிரம் அட்வான்ஸ் பணத்தை தரவில்லை நான் நீங்கள் கூறுவது போல கூறினேன் மறுபடியும் எனக்கு வாடகை விடு அப்படியே பூட்டி வாடகை தருகிறேன் என்று .....💯🔥🔥🔥🔥🔥....
Sink azhga steella potirukalam.uyaramaga sink potutu neengal ninru samaika palagaiao onru azhgaga saithirukalam
Amma, try arranging them in uniform jars ( glass jars).. same sizes for dhal( 1litre) variety and masala (500ml)..reachable to u..
வெங்காய stand வச்ச cupboard open ஆ காற்று போற மாதிரி door ல ஒரு ventilating window iruku athu fix pannunga bro....
Lemon juice patta kadapakal white karai padiyum .so kitchen clean solution cif,masterchef ,Himalaya potu than clean pannanun
Tile cleaner hardware shopsla kidaikkum.uppukarai pogum. Lemon with sodauppum use pannalam
கண்ணாடி அலமாரியில் அழகான பொருட்கள் அழகாக அடுக்கி வைங்கம்மா
Money plant cabord Mella vacha enum super ra erukum
Oree madhri irukara container vaanghivayngha.paakave alagha irukum.please
Deepanesh , the kitchen cabinet with glass should not contain things that are in clustered. You should keep same sized glass jars or steel boxes, and keep the things inside the box so it won’t look cluttered
Gas Cylinder vechirikuna cupboard door ku ventilation ulla door than vekkanom .. gas leak aana theriyathu… this home is actually beautiful if u choose an engineer from kerala they would have build a palace
The glass cabinet is usually used for display items, like nice cup sets, silver sets etc.
Oil dispenser plastic use pannathinga glass material use pannunga
First time kitchen is clean😊
அம்மா : சிங்க் இல்ல பாதாள குகை 😂😂
Vera mari🤣🤣🤣🤣
Gas pakkathula irukkara open areala money plant madiri edavadu plant veinga pakka alaga irukkum
Keep a mat below vessel steel basket. Else after cleaning the water would drip and spoil the counter top granite
Amma andha kutti kutti small bottles keela rack la vainga andha puli bucket ellam mela vainga because glass bottles keela erukkum bodhu edukka easy ah erukkum
Whatever your mom says about water use is very correct .You have to do it.
உப்பு ஜாடி நீங்க சரியான இடத்தில் உள்ளது வலது பக்கம் உப்பு இருப்பது நல்லது அரிசிதான் குனிந்து எடுக்கனும் அது அன்னபூரணி அதனல் தலை வணங்கி கும்பிட்டு எடுக்கனும்
Calendars everywhere, you can remove them near dining area windows,
Amma sompu siragam ellaka atha small bottle kil rackla vainga bucket a mella rockla vaiunga supera irrukkum
Indus valley la free ah koduthadhu,eppadi pulugurappla
🎉🎉🎉🎉🎉
Plastic milaghai thool vaikka kudathu colour flavour pohum silver vaikanum
Nantry akka
Amma you got a wonderful sons they made a beautiful house for you. You worked hard for it. Your kitchen is amazing. It’s better than before. We are happy to see you so happy life your blessed. You came this far with the God’s blessing.
Her husband put loan and built not this fellow
பாத்திரம் கழுவும் கூடையின் கீழ் ஒரு தட்டு வைத்தால் கல் உப்பு படியாது
Kitchen tour podungapa na rendu perum sernthu pokka poduringa pa
Pathiram velakura sink steel ah vechirukulam
Bro ro water purifier person vandhu check panunga.. refilling change pananum elana ro motor poidum.....enga vetla epadha change panom reply
Amma vin idea suuper kitchen tour very nice stove madai size ippadi than irrukanum . AUSTRALIA la ippadi than irrukum 👌👌👌🌺
Amma comedy senses i lyk it 😅
Glass sliding podunga thammbi stove ku mela ,chimney use panrappa close pannalaam thambi
எலுமிச்சம் பழம் சித்திக்[CITRIC ACID] ஆசிட் இருக்கிறதுஅது சரி சமைக்கும் பொழுது அப்பிடி இப்படி தான் இருக்கும்.KITCHEN மேசைக்கு விளிம்பு வைக்க கூடாது,FROM CDN MONAA COOK/CANADA
Kitchen size sollunga bro
Naanga ippo katitu irukom
அடுப்பின் மேல் கோலம் போட்டு வைக்கவும். கோடு போடுவும்
Deepanesh kitchen counter top la small indoor plants vaangi vainga aprm andha plants kitta small statues vaangi vainga paakka super ah erukkum 😊
எந்த டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்றாங்க
Amma corner self kadila irukku kadappa kalla yeduthurunga ma
❤கபோடு பேப்பர் போட்டு சாமானை வைக்க
You should fix a door in open space. If you are using a chimney , close the door.
Also fix a pipe for waste water in
back side, it will use for tree, setup a tank nr. Borewell using
a groundwater storage &
cleaning the floor.
You can fix a wooden shutter which can be closed and opened at needy times.chimney will also be affective
Fridge ku air circulation venum bro rombo closed ah vechirukenga.its dangerous
தீபனேஷ் , அம்மா சமையலறை விளக்கம் அருமை!
லெமன் la சிட்ரிக் அமிலம் ( acid ) iruku and one more comments nenka kitchen shilf height short ah irukurathu nala unkaluku somebody troubles varuthu.....
Sister Enakku neenga Romba pidikum
Antha tiles gondhu la ..black sketch vachu colour adinga ...white ah theriathu la .
Dmart la drying mat irukum Atha vessel stand Kila pottu Mela stand veinga.. Water patta Kuda Dry aidum
Sink basket vaikura eadthula nalla wash panitu dry anathum konjam coconut oil thadavunga bro next time antha eadtha wash pandrapa easy ya erukum try panni parnga
Thanks .villakennai information
Ro outlet water a waste pannathiga bro. Amma sonna mathiri bucket or kodathai sink male vaithu pidithu rest room or gardening use pannunga.water is more important. Save water bro.
These days all videos r boring.. Same type of content repeated.. Boring
Really it is a dream house becoz it is ur's hard earned money kitchen is very beautiful and nice as amma is working how much time she has she has kept the kitchen neat for all the windows put mosquito mesh being groundfloor lot of insects and creatures will enter the house especially during rainy season u need not close the windows good ventilation will be there and rats ,lizards and cockroaches will come inside the house if it is kept open whole day if mesh is put u will not face any problem just a suggestion
Veedu entha direction la irrukku pa?
வடக்கு என்று நினைக்கிறேன்
Vessel drying mat nu iruku atha vangitinga na vessel wash pani vaikira place la white white ah agathu anna .. try pani parunga .. @ammakaipakkuvam
Neega ennatha periya veetula irunthalu aana unga palaiya veetula irukkura oru sandhosam intha veetula vara maatigidhu amma konjam feelinga irukku. Antha veetula irunthappe ellaru videola therinjiga ippe ipo aalukku oru channel vechitu poitaga adhu nalla illa 😢
Bedroom tour
எலூமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருக்குது bro
Akka anjarai petty prs solluinga
Citric acid உப்பு ஜாடி மட்டும் நம்ம கீழ குனிஞ்சு எடுக்கிற மாதிரி தான் வைக்கனும் னு பெரியவங்க சொல்லுவாங்க உப்பு மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் னால குனிந்து எடுத்தால் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைய இருக்குமாம் 😊தீபனேஷ் மருதாணி வச்சிருக்கிறத பார்த்தா ஆச்சரியமா இருக்கு சென்னை ல ஆண்கள் யாரும் மருதாணி வைக்கமாட்டாங்க village village than😊
Keep a bucket. Fill the waste water for floor cleaning
Citric Acid Lemon
Hi super kitchen organization so many tips learn from ur mom how we preserve all products post one video😊
ஏன் நாம் உபயோகிக்கலாம் விருந்தாளி என்ற வார்த்தை வேண்டாம் 😊
Birla white cement.
Name of oil write &put lable on bottle
Curry masala powder how to make . video podunga ammma
What happen bhuvan Ramya...no update
Patharam podum basket kku adiyel plate ullapola basket ullathu athu use panninal nallayerukkum try pannugoo amma
rompa weight potruchu ungalukku, kammi pannunga nallathillai ma 😟! Apparam konjam nithanama pesina konjam clear engalukku enna solreenga nu puriyum🙏!
Put a vent in the doors
Kitchen la kela nalla periya mat potunga amma ... super aa irukum
அம்மா என்ன வேலைக்கு போறிங்க
in the kitchen area , open area is in wrong place..Interior work is something not correct in all the rooms... 2024 house,
Blouse cutting ✂️.. Stitching video podunga
Amma ninga pesradhu saria puriavillai
Super sister kichen organization Vazhga Valamudan 😊❤
Urukkai matter amma sonathu sarithan. Citric acid irukku dheeu 😂❤❤❤❤❤😂
அம்மா ஒரு அண்ணாபுரணி படம் வச்சு கீழ ஒரு அகல் விளக்கு மார்னிங் ஈவினிங் ஏத்தி vainga
Poojw room la vacha pothum
@@devisankar1682 illa sis pooja room vida kichan la valathupurama vaichu parunga eanaku therindha vaibaration sonnen
@@Priya-ch2yq93 en sis sami enga irukanumo anga iruntha potjum.. Bed room kitchen nu ela idathulaium vavhu non veg panuvom kulikama samaipom anga poi sami vachu athoda value kurachuka vena sona
அம்மா சொல்றது கரெக்ட் தான் நாங்களும் இதே மாதிரி ஃபில்டர் வாட்டரை தான் மாட்டி இருக்கோம் நாங்க வந்து பக்கெட் வச்சு அந்த தண்ணீரை பாத்திரம் இல்ல அப்படின்னா அந்த தண்ணீர் பிடித்து பாத்ரூம் யூஸ் பண்ணிக்குவோம் அப்படி இல்லைன்னா செடிக்கு கூட ஊத்திக்க அம்மா சொன்ன மாதிரி நீங்க பிளாஸ்டிக் குடத்தை வைத்து கூட என்ன பிளாஸ்டிக் கூட வச்சீங்க என்றால் அது உப்பு தண்ணி அது உப்புல இருந்து வருவதனால் அது உப்பை வெளியே எடுத்து கொடுக்கும் ரொம்ப இதா ஆயிடும் வேஸ்ட் ஆயிடும் சில்வர் பாத்திரத்தை வச்சுக்கிட்டு நீங்க நல்லா இருக்கும் வேஸ்ட் பக்கெட் ஆவது வச்சு தனிய வீணாக்க வேண்டாம்
Super house tour ❤
Kitchen tour nice thambi ,
For Grocery buy and give smbadam in silver. It is available in normal with normal.rate paa
If u change means it looks so good
Kindly avoid plastic .😊😊😊
Natural kitchen tour nice😊
Why message comments reply pannamatringa, please ellam comments padichi parunga like kudunga, comments sollaradha video sollunga
Thambi steel sink ku lemon use panlama vara enna use panla please soulvum 🙏🙏🙏
Kitchen work how much cost bro
Verynice super kichen👌🙏
vastu padi ivo calendars adhuvum windows doors la veikkakoodadhu.... money and new oppurtunity hinderance. please remove
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் acid இருக்குது
Collect the water front ffom ROpurifier and😊 use it for mopping the floor or watering the plants
Videyam gas stove vangunge bro
உடம்புக்கும்நல்லது