என் பசங்க கடைசி வரைக்கும் கை விடாம பத்திரமா பாத்துக்கிட்டா போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • என் பசங்க கடைசி வரைக்கும் கை விடாம பத்திரமா பாத்துக்கிட்டா போதும் ‪@AmmaKaiPakkuvam‬ Family Emotional
    #ammakaipakkuvam #cooking #emotional #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

ความคิดเห็น • 302

  • @premapriya6938
    @premapriya6938 ปีที่แล้ว +60

    எப்போதும் சிரிச்சு பாரத்த அம்மாவை அழுது பார்க்கும் போது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருந்துச்சு என்னை அறியாமல் அழுதேன்ல்

  • @mathankarmat2462
    @mathankarmat2462 ปีที่แล้ว +104

    1st time evanga feel panni aluthu paakaran🥲🥲... Evanga eppavum sirichutey irupanga

  • @shanthin7599
    @shanthin7599 ปีที่แล้ว +6

    யதார்த்தமான உங்க நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகத் தான் நடக்கும். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். 🙏

  • @Mevhp97
    @Mevhp97 ปีที่แล้ว +34

    Pakka drama kudumbammm.
    Eheir parpathukum oru thagudhi vernum.Ellarum then kastapadaranga. Anna oorai ematharadu ella

    • @AAGoodvibes
      @AAGoodvibes ปีที่แล้ว +16

      ஒண்ணுமே இல்லாம built up ஆன யு tube channel

    • @easenganesan3622
      @easenganesan3622 ปีที่แล้ว +4

      ponnu super a ..yaru ?

  • @vinothraj7117
    @vinothraj7117 ปีที่แล้ว +6

    What these people's achieved for this society? They are earning lot and lot through you tube, They have constructed home through you tube income only

  • @AK-oc8lo
    @AK-oc8lo ปีที่แล้ว +5

    Idhu love marriage dhan
    Poi solranga arranged nnu

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 ปีที่แล้ว +20

    Panja paatu paadiye veedu kattidichinga...adhuthu enna plan podringa.

  • @amarnathk7678
    @amarnathk7678 ปีที่แล้ว +6

    அழாதீங்க அம்மா. எங்களுக்கும் அழுவாச்சி வருது.

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 ปีที่แล้ว +16

    Ipola paid interview la panradu sagajam.......inda nadipu kudumbam kashtapadra apple phone vachi iruka paridaba kudumbammmmm.eduku inda ramya chummma property mari utkara vachi irukringaaa

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 ปีที่แล้ว +15

    மருமகள் அமுக்கினி அழாதிங்க அம்மா நா பார்துபே னு ஒரு வார்த்தை சொல்ராலா பாரு

    • @sowmiyasowmi8636
      @sowmiyasowmi8636 ปีที่แล้ว +10

      Antha amma drama poduthu antha ponu ena panu

    • @kalaivanikalaivani4078
      @kalaivanikalaivani4078 6 หลายเดือนก่อน

      Hello drama kidaiyadhu ovouru ammakuladaiya eakkam neum un maganuku kalyanam panna piragu paaru andha eakam unakum varum

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 ปีที่แล้ว +4

    Alathinga madam unga pillainga, marumagaluga nalla pathupanga

  • @sudhaashok4655
    @sudhaashok4655 ปีที่แล้ว +5

    Amma kankalsngadinga. You have beautiful children.They are the children of god. We too are the same. Try & detach yourself from feelings & emotions.Feelings trigger insecurities. Life is a game. We just need to play with a smile in our face. Don’t give space for feelings Amma. Take care of your health. That is most important . Eat healthy & always keep smiling.Enjoy life as it is. Go with the flow. Accept change in your life. Everything will set right on its own. Do the things that you like the most. Enjoy life Amma. Godbless the family

  • @latheefabegum8262
    @latheefabegum8262 ปีที่แล้ว +212

    சிரிச்சேபாத்த❤ அம்மாவஅழவச்சிட்டீங்க இன்றும்எனறும்இதேசந்தோஷமாஇருக்கஆண்டவன்அருள்புரியனும்💝🤲

  • @chitraudayasankar8950
    @chitraudayasankar8950 ปีที่แล้ว +39

    ஏன் youtuber யை பேட்டி எடுத்தாலே அழுகுறீர்கள்? இது எதற்கு? எல்லோர் வாழ்விலும் கஷ்டம் உள்ளது

    • @AAGoodvibes
      @AAGoodvibes ปีที่แล้ว +12

      Exactly..இதுவும் views kaaga than

  • @chandrathiban4893
    @chandrathiban4893 ปีที่แล้ว +46

    அம்மா அழதிங்க இரன்டுபசங்க நல்ல பாத்துபாங்க

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว +8

    அம்மா அழும்போது மருமகள் ஆறுதலாக அவரின் கையை பிடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @chandrasekarann9718
      @chandrasekarann9718 11 หลายเดือนก่อน +2

      Ippo irukira marumakal kaluthai pidikama iruntha sari

    • @chandrasekarann9718
      @chandrasekarann9718 11 หลายเดือนก่อน +1

      Pothuva solraen

  • @MrCrvvel
    @MrCrvvel ปีที่แล้ว +4

    This lady acting,she will say I invite all for marriage,at last minute she apologized to subscribers for not inviting,acting lady like innocent, money minded lady

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 ปีที่แล้ว +51

    அம்மா அப்பாவையும் பார்த்துகனும்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +56

    அம்மா அழாதீங்க இரண்டு பசங்களும் நல்ல பசங்க உங்கள நல்லா பாத்துப்பாங்க

  • @priyangak1925
    @priyangak1925 ปีที่แล้ว +4

    Bro love marriage thana Yan poi solringa arrange nu😮

  • @Arattaikarthika
    @Arattaikarthika ปีที่แล้ว +17

    உங்களை மாறி அம்மா கிடைக்க உங்க பசங்க குடுத்து வச்சிருக்கனும் உங்க நல்ல மனசுக்கு நிச்சயம் உங்க பசங்க உங்களை நல்லா பாத்துப்பாங்க... Jesus Bless You அம்மா....

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 ปีที่แล้ว +14

    நீலவேனி அக்கா கவலை வேண்டாம் இரண்டு தங்க கட்டிகள் உண்டு என்றும் இறைவன் துணை வழ்த்துகள்

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij ปีที่แล้ว +7

    திருமணம் முடிந்த பிறகுமனைவிதான்முதல்அடுத்துஅம்மாநான்இரண்டுபசங்களுக்குஅம்மாஅதனால்சொல்ரேன்நீலவேணிவருத்தபடாதிங்கபிள்ளைகள்நல்லாபாத்துப்பாங்க

    • @rusha7320
      @rusha7320 ปีที่แล้ว

      Yes, correct

  • @muralikrishnan1107
    @muralikrishnan1107 ปีที่แล้ว +17

    Sister அழுக்காதீங்க

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 ปีที่แล้ว +13

    எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கற நீளுவ இப்படி அழ வச்சுட்டியே தம்பி நீலு அழாதீங்க நீலு

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs ปีที่แล้ว +28

    அடுத்த மருமகள் ரம்யா மாதிரியான இருக்க வேண்டும்

  • @sitas8670
    @sitas8670 ปีที่แล้ว +16

    Amma நீங்க ரொம்ப ஸ்வீட் .ஆனால் உங்களுக்கு பிறகுதான் உங்கள் மனைவின்னு pl சொல்லாதீங்க.avangalukke அது தெரியும்.பொறுப்பான பசன் கள் இருவரும்.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว +37

    இரண்டு பிள்ளைகள்,இரண்டு பெண்கள் ,உங்கள் கணவர் அனைவரும் உங்களை நல்லா பார்த்து கொள்வார்கள்.கலங்காதீங்க சகோதரி.❤❤❤❤

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 ปีที่แล้ว +4

    Amma was not so emotional during her first sons marriage .. she is a different person with second sons marriage

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว +20

    Ungaluku irukara positive energy &thannambikai support a irukum

  • @rajarojaroja9281
    @rajarojaroja9281 ปีที่แล้ว

    Something is happened adha amma sudden ah udanchu aluthutanga 😢pls amma va nalla pathugonga thambigala yaraiyum ammava pesavidathega

  • @shastigoms
    @shastigoms ปีที่แล้ว

    Super Amma ❤❤

  • @dhavamania8342
    @dhavamania8342 ปีที่แล้ว +8

    அம்மாகாசு.வீடுகட்டியாது

  • @sujiselfie812
    @sujiselfie812 ปีที่แล้ว +51

    அம்மா ஏன் அந்த கேள்விய கேட்டீங்க உங்க மனசுல ஏதோ பாரம் இருக்கு போல ஏன்னா recent ஆ இத சொல்லுறாங்க😕😔😕😔😕அம்மா கவலை படாதீங்க💕💖 அம்மா அழாதீங்க😕😔

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว

      Do not tell no cry

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว

      No cry சொல்லாதீங்க do not cry சொல்லுங்க

    • @sujiselfie812
      @sujiselfie812 11 หลายเดือนก่อน

      @@kannatha548 மாத்தி விட்டேன்👍நன்றி🙏

  • @premasanthanam1095
    @premasanthanam1095 8 หลายเดือนก่อน

    Super acting family

  • @Santhoshiniarudha
    @Santhoshiniarudha 2 หลายเดือนก่อน +1

    Amma nalla poiii solranga... this is love mrg nu

  • @srirangamchitra1838
    @srirangamchitra1838 ปีที่แล้ว +2

    Amma oda thought tappu after marriage wife kum amma kum equal importance kodukanumae thavira thanuku dhan importance irukanum ninaikardhu tappu

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว +6

    Ayoo deepan neengale gifta. Mudiyalie da saami

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 ปีที่แล้ว +44

    பெரிய மருமகள் ரம்யா சரியான அமுக்கினி

  • @krishnavalli4530
    @krishnavalli4530 ปีที่แล้ว

    Don't cry amma they will take care of you amma

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +7

    Amma va siriche pathu aluthathum kastama iruku. Bt don't worry amma unga pasanga nalla pathukkuvanga....

  • @gobithirugobi1387
    @gobithirugobi1387 ปีที่แล้ว +6

    First TH-cam close Panna sari aaghum

  • @arvlogzzz7231
    @arvlogzzz7231 ปีที่แล้ว +1

    Cute family ❤❤❤❤

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 ปีที่แล้ว +36

    தாயி கண் கலங்க கூடாது எனக்கே கண்ணு கலங்கி போயிட்டு நானும் ஒரு மகனுக்கு தாய் வேதனை பட கூடாது தைரியம் வேண்டும் கடவுள் எப்பவும் உங்கள் உடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ❤இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 ปีที่แล้ว

      Yennaku 2 pillai yum avar illamal valarthen ippo thanimai yennai parka koda vidamattargalvantha pengal yen vidhi😢

    • @r.savithri.r.savithri.9207
      @r.savithri.r.savithri.9207 11 หลายเดือนก่อน

      Varutham vendaam sagothare vethiyudan vilaiyaadi vetri kolla vendum iraivan ungaludan enrum thunai iruppaar

  • @rajammalkannan9976
    @rajammalkannan9976 ปีที่แล้ว +13

    வேலைக்கு போனவங்க வீட்டில் சும்மா இருக்க முடியாது சும்மா இருந்தாலே வியாதி தான் . நம்மால் முடியும் வரை உழைப்போம்.😊😊 👍💪

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +45

    அப்பா அம்மா என்பது வெறும் வார்த்தை இல்ல நமக்கு கிடைத்த வரம்.... அப்பா அம்மா இருக்கும் வரை நம்மால் முடிந்த அளவு அவர்களை நல்ல பாத்துக்குனும் இவங்க பார்த்துக்குவங்க ❤❤❤❤❤

  • @balamanin.2137
    @balamanin.2137 10 หลายเดือนก่อน +1

    நாட்டுக்கு தியாகம் பண்ணவங்கள பேட்டி எடுக்கறாங்க
    காலக் கொடுமை

  • @eswari4156
    @eswari4156 ปีที่แล้ว +6

    அம்மா உங்களை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அழுவாத அம்மா எனக்கு 😢😢 கஷ்டம் இருக்கும்

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 ปีที่แล้ว +3

    Amma super brothers don't feel panathiga Amma ❤❤❤❤❤

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 ปีที่แล้ว +1

    Kaasu ella nu solaveh ella Amma...and anna but neega......... thumbnail enna ipdii vachuerukinga??😢

  • @adashuchan5069
    @adashuchan5069 11 หลายเดือนก่อน +1

    Venum indha pomabalaiku, love marriage panradhuku thaangi kolla mudiyamal aluvudhu vera onnum illa

  • @vanathirani9049
    @vanathirani9049 ปีที่แล้ว +2

    Kandipa parents sa pathukanum..
    But after marriage kuda, amma aprm thaan wife irukanumnu ethir paakurathulam long run la correct ah varathu. Apd irukarthum romba kashtam. Wife comes first after marriage

  • @amudhag2808
    @amudhag2808 ปีที่แล้ว +9

    Ramya akka so cute good 🎉 daughter 🎉in law

  • @kumarar590
    @kumarar590 ปีที่แล้ว +4

    Antha mathiri alugarathu normal thaan ellarkum antha bayam irukkum idhule thappu kandupidikka koodathu amma, ramya both cute

  • @ritajerome8554
    @ritajerome8554 ปีที่แล้ว +17

    Amma aluvathu iththan first time.Very sad to see this.Why crying.Both sons are so cute.Your daughter in law is so cute.Dont worry amma

  • @vijivijitnj
    @vijivijitnj ปีที่แล้ว +18

    வாழ்த்துகள் தம்பிஸ் தங்கையே அம்மா அப்பா எப்போதும் இதே போல சஸ்தோசமாக இருங்கள்

  • @balamanin.2137
    @balamanin.2137 10 หลายเดือนก่อน +1

    லவ் பண்ண பொண்ணு தானே
    இது சொல்ல இத்தனை காரணம்

  • @deepthivelavan407
    @deepthivelavan407 ปีที่แล้ว +5

    அப்பாவையும் சேர்த்து சொல்லுங்கம்மா

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +7

    Buhvan & ramya nice cupel&nice family congratulations 🎉🎉deepan ❤

  • @marieclaudinehary7400
    @marieclaudinehary7400 ปีที่แล้ว +9

    Dont worry what others think or says be Always positive i love your family God bless you & your family ❤

  • @rajeshwarik6390
    @rajeshwarik6390 ปีที่แล้ว +8

    Bhuvan u r correct ,she should
    take care of her health see diabetes is a silent killer tell her not to take stress,likewise her nature is jovial since u both the children are so cooperative she should control her diet all the best for the future endeavour

  • @sathyapriyakg2836
    @sathyapriyakg2836 ปีที่แล้ว +4

    Don't lie. 2nd son ll get love marg.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +2

    அருமை சூப்பர் நாவுறுபடாமல் எப்பவும் இப்படியே இருக்கணும் வெளி நாடுகளில் அம்மா அப்பா அன்பு பாசம் கிடையாது பணம் மட்டும் தான் வாழ்ககையாகி விட்டது அம்மாவை கவை இல்லாமல் பாத்துக் கொள்ழுக சகோதரா

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 ปีที่แล้ว +1

    Mashaallah deepaneshai kudumbamae vattu vattunnu vatti ottu.ottunu.otidichu.sirithu sirithu kannula thani vandruchu.😂😂😂😂😂😂😂

  • @geethap5393
    @geethap5393 ปีที่แล้ว +6

    Amma dhan first u nu andha amma solludhu.... pasangalukku marriage aana piragu wife dhan first aa irukkanum..... adhukkaparam dhan amma. Idhai accept pannanum

  • @adbaskaran1841
    @adbaskaran1841 ปีที่แล้ว +1

    அம்மாவை நினைவூட்டியதற்குநன்றிஇருந்தாலும்,நாட்டாமைபடவிஜயகுமார்தரும்தீர்ப்பு சீனும்மறந்தீடாதீர்!இப்பவேமருமகஒரு, ஆறுதல்கூடசொல்லலேயே

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +2

    அம்மா புடவை நல்லா இல்லை ஏன் அழுது விட்டார்கள் அம்மா உங்கள் மகன்கள் மிகவும் நல்ல பசங்க தானே

  • @kathiravank8311
    @kathiravank8311 ปีที่แล้ว +10

    Mother's"true love sons affection super

  • @alagla
    @alagla ปีที่แล้ว +1

    பிள்ளைகள் பார்த்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். மிக சராசரியான எண்ணம் அது. பிள்ளைகளை உருவாக்க தெரிந்த, இவ்வளவு பேருக்கு உதாரணமாக இருக்கும் உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவு வரவே கூடாது.

  • @hemagopal8043
    @hemagopal8043 ปีที่แล้ว +7

    Nalla pasanga rendu perum kavala padathinga amma nalla pathupanga 😊

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 9 หลายเดือนก่อน +1

    Ramya romba nalla child, amma azhuvadai parthu avangalukkum azhugai varugiradu.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 ปีที่แล้ว +5

    Both the sons are mature and will definitely take care of Amma.

  • @instronics3480
    @instronics3480 ปีที่แล้ว +1

    Pondati pechai kettu rendu pillayum kaivituratheenga sariya amma bayam padramathiri nadanthukatheenga

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 ปีที่แล้ว +2

    Rendition pasangalum parents nandraga parthukongo. Avargalai nandraga parthukolvadu ungal duty. Ammavai varutha padavidardeegal. kalyanam paniyavudan marmalade erungal.

  • @Rv2R-CHALLANGE
    @Rv2R-CHALLANGE ปีที่แล้ว

    LKG முதல் காலேஜ் வரை ஃபெயில் ஆகாம ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆனவங்க கூட yes ஆ இல்லை Yes ஆ என்று பதில் சொல்லச் சொன்னால் பதில் சொல்ல தடுமாறாமல் இருக்க முடியாது. 😂

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว +3

    Deepan poonu paarthathum phonela than irukaanga. Konja naal apparam seri agidum

  • @eswaranmm4620
    @eswaranmm4620 10 หลายเดือนก่อน +3

    உங்கள் குடும்பம் மேலும் மேலும் வளர பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @shanthivijay4343
    @shanthivijay4343 ปีที่แล้ว +3

    Amma Neenaga than pasanglai parthupeenga. You are independent woman. God bless u

  • @NusraAzly
    @NusraAzly ปีที่แล้ว +4

    Ammavin sirripputhan super ala kooda ammavin mootha marumahal nalla vadiva kalaiya ikkira eppvm happya irikkanum enga amma ❤❤

  • @vpreethi448
    @vpreethi448 ปีที่แล้ว +2

    Amma aladheanga ivlo dhuram kadandhu vandhuteanga idhuku apram ellam kadavul pathukuvaaru amma.... Eppomey siringa amma 😊😊😊😊

  • @radhamanivenkataramani6887
    @radhamanivenkataramani6887 ปีที่แล้ว +8

    Jeevitha vai vittu kudhu pesathinga Deepan...

  • @VijayaKumar-op3cb
    @VijayaKumar-op3cb ปีที่แล้ว +1

    Ivanga apdi enna pannanganu indha interview vera content illaya

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +3

    Neelaveni Amma , kavalai padatheehha , uggal mahangal eruvarum kandippa uggal eruvaruvaraium nanna partukkuvagga , marumahalum appadithan , neeggal mahalai than nenaikkareegga , kadavul uggal pakkam , God bless you and your family ,💐💐💐💐💐👍👍👍

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 ปีที่แล้ว +1

    Buvanesh ammakku help pannuvadu theriyavillai but deepanesh seyvadu theigiradu .deepanesh is always with Amma . After marriage it may be less but I don't think these children LL not care mother .but they LL take care because she has struggled in life to bring the children .we shd appreciate neelaveni

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    எங்க கொங்கு மண்டல பசங்க அம்மா பசங்க

  • @meenasakthi993
    @meenasakthi993 ปีที่แล้ว +5

    Amma always in positive vibes nice mom... Want to see her🥰🥰🥰😍😍😍

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 ปีที่แล้ว +2

    அய்யோ பொண்ணு வீட்ல கோவிச்சிக்க போறாங்க

  • @jebaselvijohnbabu6790
    @jebaselvijohnbabu6790 ปีที่แล้ว +1

    Unga amma pathkunum unga wife don't crying amma na eruka sollanum solla villa

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว +3

    Akka azadhigha pillagha nalla unghala kadasivarai pathupagha nalla pasagha vazgha valamudan 🙌🙌🙌🙌

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว +2

    Amma support 1st anniku. Ohh dress vaangi kuduthacha paara deepan mmm

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 9 หลายเดือนก่อน

    Arranged marriage enpadhu சுத்த பொய் என்பது தெரிகிறது ...why ...why ...

  • @bhargathnisha2788
    @bhargathnisha2788 11 หลายเดือนก่อน +2

    அம்மா அழுததும் எனக்கும் அழுக வந்துடுச்சி அம்மாவ நல்லா பாத்துக்கோங்க

  • @Gayithripalghat
    @Gayithripalghat ปีที่แล้ว +1

    Neelaveni amma b happy do not cry.neenge sirichute irunga.happy family.sons and Ramya is very nice and ellarum ungale nanna paathupanga.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    Ammaku kidaitha Marumakal Arumaiyanavarkal. Parka therikirathu. Amma vanchakamilathe kunam. Amaithirukirathu Nalla marumakkal❤❤❤❤

  • @raji8629
    @raji8629 ปีที่แล้ว +25

    குடும்ப நடிப்பு சூப்பர்

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 ปีที่แล้ว +2

    Sirichukitae irupingha.azharadhai pathavudan ennu theriyala kumuri kumuri azha arambichutaen yennae theriyala.

  • @deisyrani446
    @deisyrani446 ปีที่แล้ว +3

    தம்பிகளா அம்மா அப்பாவ நல்ல பாத்துகோங்கப்பா

  • @rrcollections.9218
    @rrcollections.9218 ปีที่แล้ว +1

    Amma nega eppum sandosamana mugathodu irukkanum amma.feel pannathinga amma.namma thambinga ungala eppume Vida mattanga.avanga rendu perum unga valarpu amma.thambingaloda wifesum ungalukku ponnugala iruppanga don't worry

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 ปีที่แล้ว +1

    Why Ramya keep silent? Atleast one hug,take care of your mother in law

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan ปีที่แล้ว +4

    அம்மா கடவுள் காப்பாற்றவர் ❤❤❤🎉🎉🎉👍🙌🙏😍