A Sweet surprise to all music lovers from the legendary SPB and SPB Charan on world music Day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 949

  • @kasthuripanneerselvam7312
    @kasthuripanneerselvam7312 4 ปีที่แล้ว +61

    I am lover of SPB's voice. No one can replace him. Great legend. Hats off.

  • @harikughan2479
    @harikughan2479 4 ปีที่แล้ว +9

    Charan anna so cute and same father face

  • @sudhag1643
    @sudhag1643 4 ปีที่แล้ว +162

    ஐயா உங்க குரல் மட்டும் இனிமையானது அல்ல . உங்களது குணம் ,பண்பு,பழகும் இயல்பு,புன்னகை அனைத்தும் இணிமையே.80இல் பிறந்த எங்களுக்கு உங்கள் பாடல்கள் தான் தாலாட்டு. ஐயா நீங்கள் பூரண உடல் நலம் பெற்று விரைவில் எங்களை தாலாட்ட வாருங்கள்.உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    • @swathichowla6245
      @swathichowla6245 4 ปีที่แล้ว +2

      10000% true sister, athukku thaan yaarum kekkamalayae arasu mariyathai avarukku kodukka pattathu

    • @ramavaideeswaran3602
      @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว

      Yes

    • @saravanavlogs.
      @saravanavlogs. 3 ปีที่แล้ว

      @@swathichowla6245 a fee

  • @umamaheswari9317
    @umamaheswari9317 4 ปีที่แล้ว +53

    Tears coming. Please come back and sing for us sir.

  • @chitras2593
    @chitras2593 4 ปีที่แล้ว +71

    Please sir..come back..we all are pray for you sir

  • @nelaturapurna4214
    @nelaturapurna4214 4 ปีที่แล้ว +47

    To see both father and son together is very nice.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 ปีที่แล้ว +53

    SPB Sir, உங்களுக்கு வயதானாலும், உங்க குரலுக்கு என்றும் வயது 16தான். என்றும் வாழ்க வளமுடன்.

  • @baalsa25
    @baalsa25 4 ปีที่แล้ว +57

    SPB sirஉங்க பாட்டு இல்லாம எதுவும் நிறைவில்லை எனக்கு..Love u ever..U R my Musical God.

  • @ROXYeditz447
    @ROXYeditz447 4 ปีที่แล้ว +13

    charan sir you are great always behind with your father,god always with you sir

  • @JarilVelluvaVeetil
    @JarilVelluvaVeetil 4 ปีที่แล้ว +40

    I hate corona...., because I love SP sir and his songs very much!!!

  • @vikashkumar-xv4gm
    @vikashkumar-xv4gm 4 ปีที่แล้ว +9

    It is Hardly to Judge him He was greatest Singer He is Brilliant Actor Or Brilliant Human Being He is perfect Everything 😍❣️❣️❣️❣️❤️❤️ We Miss Your Face with Evergreen Smile😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthm5807
    @prasanthm5807 4 ปีที่แล้ว +89

    Now film industry should give more chances to SP charan as his voice is similar to balu garu... This is the tribute to balu garu

  • @lakshmishop6709
    @lakshmishop6709 4 ปีที่แล้ว +13

    My all time favourite singer SPB sir , how are u ? wat a mind blowing voice , love u so much sir.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 ปีที่แล้ว +84

    பழமையை மறக்காமல், வாழ்த்திய உள்ளம் SPB அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்.

  • @vanidorai8951
    @vanidorai8951 4 ปีที่แล้ว +9

    Evergreen voice of yours sir can never be replaced by anyone.Love from Malaysia

  • @simplyharshithsubramaniam9159
    @simplyharshithsubramaniam9159 4 ปีที่แล้ว +81

    He was soo good. This is just 3 months ago....... Can't beleive he passed away now 😭😭😭

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 ปีที่แล้ว +8

    Spb Sir ❤️❤️
    S P Charan ❤️❤️

  • @awa-248
    @awa-248 4 ปีที่แล้ว +6

    By his talk, jokes and humbleness resembles spb sir u are a great human being more than a singer.., still can't believe he is not with us.thnks for sharing

  • @kaminiadhi4790
    @kaminiadhi4790 4 ปีที่แล้ว +19

    SPB sir ku age ayiduchi nu nenaikum podhu kashtama irukku... Legendary singer...💕 வாழ்க பல்லாண்டு SPB ஐயா...

  • @shanthijeyan7264
    @shanthijeyan7264 4 ปีที่แล้ว +25

    Legend Amaran is a person with simplicity and full of sense of humour. God bless Amaran sir, mother Mirra's blessings always for you sir.

  • @RamyaDuraiswamy
    @RamyaDuraiswamy 4 ปีที่แล้ว +27

    When two close families meet., this is what happens!! Heart out speak from everybody.. loads of luv 💐💐💐💐💐

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +21

    I just observed one thing...SP Charan is a great admirer and a big fan of SPB Sir... He just admires whatever SPB sir does...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +7

    நீங்கள் எல்லோரும் நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இதுதான் அன்பு நட்பு வாழ்க வாழ்க.

  • @thevakisundar364
    @thevakisundar364 4 ปีที่แล้ว +2

    S.P.Charan what a wonderful moment with your father! We all miss S.P.B Sir from USA

  • @shanthijeyan7264
    @shanthijeyan7264 4 ปีที่แล้ว +10

    Gangai amaran sir, vunga friend...a paarthu vungalukku ivloo santhosham...na vunga yellorayum onna paarkumbodhu...yengala madhiri rasigargalukku evlo santhoshamaaga irukku, thanks a lot Tokyo tamil sangam🙏🙏

  • @mgnanasegranmaruthamuthu4180
    @mgnanasegranmaruthamuthu4180 4 ปีที่แล้ว +2

    Very very nice voice sir your voice
    I love you so much
    I like your all songs ❤
    And very good family your all of team . All of team congratulations
    Me very very happy
    ❤❤❤❤❤❤❤❤❤
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kutuvasjanardhanan763
    @kutuvasjanardhanan763 4 ปีที่แล้ว +7

    Fantastic to hear SPB's tone.

  • @harshaana
    @harshaana 4 ปีที่แล้ว +11

    Wishing SPB sir a very speedy recovery - a very lovable person. Lots of love from all kannadigas!! You have given the most beautiful moments through your songs sir.
    -From Bangalore.

  • @vradhika9371
    @vradhika9371 4 ปีที่แล้ว +8

    Lovely people having lovely time...added to this how quietly S.P Sharan watching & appreciating his dad's memorable moments...lovely son

  • @ambethrajraj2994
    @ambethrajraj2994 4 ปีที่แล้ว +4

    Really nice to watch. Great surprise to all SPB Sir fans.Very happy. 👌👌👌

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +260

    சொக்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் எங்கள்
    S. P. B. அய்யா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @parthasarathy1007
    @parthasarathy1007 4 ปีที่แล้ว +5

    Great ,thanks able to view my most most favorite SINGER SPBJI conversation with his old pals, great legends , GANGAI AMARAN Sir, hats off

  • @SUDMAA
    @SUDMAA 4 ปีที่แล้ว +260

    பூமிக்கு சூரியன் சந்திரன் ஒன்று...அதே போல பாட்டுக்கு SPB ஒருவரே...No Substitution...😍😊👍🌹👌🌹

    • @banubanu4103
      @banubanu4103 4 ปีที่แล้ว +3

      Yes very correct.. Friend...

    • @sangeetha.ssangeetha4637
      @sangeetha.ssangeetha4637 4 ปีที่แล้ว +2

      S very true l love u spb sir

    • @prabaqatar969
      @prabaqatar969 4 ปีที่แล้ว +1

      God Rama got Ramesh SP Balasubramaniam share how are quickly wake wake up quickly wake up finish you all medicine treatment finish you

    • @Smile-oc9ij
      @Smile-oc9ij 4 ปีที่แล้ว +2

      K j is there

    • @indhuindhu1843
      @indhuindhu1843 4 ปีที่แล้ว

      Correct anna

  • @godsgrace1028
    @godsgrace1028 4 ปีที่แล้ว +84

    பாலு சார் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை நீங்கள் குனமடைந்து வர எல்லாவல்ள இறைவனை வேண்டுகிறேன்

  • @rubanchetty5928
    @rubanchetty5928 4 ปีที่แล้ว +438

    Who all watching this after the shock of Spb sir Death

  • @prasha88
    @prasha88 4 ปีที่แล้ว +8

    Please come sir. We Love you Sir. What a soul stirring voice !

  • @heman8993
    @heman8993 4 ปีที่แล้ว +14

    I am a big fan of you Spb sir we are very proud of you mee matalu chala baga untundi anduke mee programme miss cheyanu👍👌🙏🙏🙏🙏🙏

  • @neetha2447
    @neetha2447 3 ปีที่แล้ว +2

    Some people learn new language so easily so much so that people own them. SPB showed respect to every language he sang in with utmost care to proper pronunciation and slang and that's why all states people owned him so much. Very endearing and people like SPB bind all south states especially. He also crossed over to Hindi and earned huge fan base. Just amazing 🙏

  • @jiivaishkavi6353
    @jiivaishkavi6353 2 ปีที่แล้ว +4

    I love spb sir and charan sir😘😘

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 ปีที่แล้ว +46

    சூப்பர் சூப்பர் சூப்பர்எங்கள் பள்ளி காலங்களில் 40 வருடமாக உங்கள் ரசிகை Spb தலைவரே Hat's. Off.

    • @user-rajan-007
      @user-rajan-007 4 ปีที่แล้ว +1

      நானும் சார்

    • @csebstudents9068
      @csebstudents9068 4 ปีที่แล้ว

      @@user-rajan-007 #LetsHitNotesNagilaNagila. Do check this and support if you like

  • @dhanabalanable
    @dhanabalanable 4 ปีที่แล้ว +103

    Best singer in the world sir..

    • @praveenam9537
      @praveenam9537 4 ปีที่แล้ว +1

      Spb sir , we all love u so much . Don't leave our hand .plz fight with coron. And come back get well soon 💓

  • @geethu4
    @geethu4 4 ปีที่แล้ว +23

    *வந்தனம்! என் வந்தனம்!*
    என் *இதயம் ஒரு கோயிலில்*
    *கடவுள் அமைத்து வைத்த மேடை* யில்
    *அடி வான்மதி ! பாடுநிலாவே!*
    எல்லோருக்கும் *பாட்டுத்தலைவன்* நீ!
    *மண்ணில் இந்த காதல்* *கண்மணிகளுக்கு காதல் என்பது கற்பனையோ? காவியமோ* என மயங்க வைத்தாய்..
    *பொன்மாலை பொழு* தில்
    *காதலின் தீபமொன்றை ஏற்ற* வைத்தாய்...
    *அந்தி மழை பொழி* யும் நேரத்தில்
    *இதழில் கதை* எழுத வைத்தாய்..
    உன் *கீதம்.. சங்கீதம்..* கேட்டால்
    *எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்..*
    *என்னதான் சுகமோ நெஞ்சிலே*
    *அந்தி நேர தென்றல் காற்று அள்ளி* யுனை சென்றபோது..
    *இளம் கிளியே* இவன் *இன்னும் உறங்கலியே*
    *கூ...கூ.. என்று குயில் கூவாதோ* என
    கம்பன் மட்டுமில்லை
    நாங்களும் ஏமாந்தோம்!
    *மலையோரம் வீசும் காற்றில்*
    இனி *மனசோடு பாடும் பாட்டு*
    கேட்குமா?! கேட்குமா?!
    *சங்கீதமேடை* யில் *தேன் சிந்தும் நேரம்* வருமா?!
    *மாலை சூடும் வேளை* *சங்கீத ஜாதிமுல்லை* யை..
    *முத்துமணி மாலை* யுடன்
    கோர்த்தெடுத்து
    *ஜெர்மனியின் செந்தேன்மலருடன்*
    *ஆயிரம் தாமரை மொட்டு* க்களால் உனக்கு
    *அஞ்சலி! அஞ்சலி! புஷ்பாஞ்சலி!*🌸🌸🌸🌸🌸
    Laksun..

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว +9

    SPB சார் உங்க வாய்ஸ் இப்பவும் அப்படியே இருக்கு. வாழ்த்துக்கள்...... ☺️

  • @elanarowana
    @elanarowana 4 ปีที่แล้ว +18

    Great man create Great History. This world never forget you sir. 🙏🏽

  • @ambikashruthi9802
    @ambikashruthi9802 4 ปีที่แล้ว +8

    Charan cuteeee

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 4 ปีที่แล้ว +174

    Spb இறந்த செய்தி கேட்ட பின்னர் வந்தவர்கள் யார்? யார்?

    • @poovazhagankalaiselvi7130
      @poovazhagankalaiselvi7130 4 ปีที่แล้ว

      I am

    • @அன்
      @அன் 4 ปีที่แล้ว +2

      நானும்!😢

    • @sivavms3327
      @sivavms3327 4 ปีที่แล้ว

      I'm😥😥

    • @krishnamurthysangeetha1972
      @krishnamurthysangeetha1972 4 ปีที่แล้ว

      Me me

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 4 ปีที่แล้ว +7

      S.p.b. மரணத்தில் அம்பலப்பட்ட திரைத் துறையினரின் போலி முகம்.
      சக கலைஞர் ஒருவர் மரணித்து விட்டார். Corono வைரஸிலிருந்து விடுபட்டு தான் அவர் இறந்தார். ஆனாலும் இந்த திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலோருக்கு உயிர் பயம் வந்துவிட்டது இறுதிச் சடங்குக்கு சென்று வந்தால் ஒருவேளை தங்களுக்கும் Corono வந்து விடுமோ என்று.இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.மனித நடமாட்டம் இல்லாத தீவில் போய் நீ தனிமையாக இருந்தாலும் உனக்கும் corono வரும் என்பது உலகில் பல இடத்தில் நிறுபனமாக இருக்கிறது. இளவரசர் சார்லஸிலிருந்து சவுதி அரச குடும்பத்தினர் வரை நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம்.இப்பொழுது உலகில் பல நாடுகளில் இரண்டாம் அலை துவங்கியிருக்கிறது அதன் வேகம் சற்று உக்கிரமாக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் கூறுகிறது ஒருவேளை இரண்டாம் அலையில் நீங்கள் தப்பினாலும் கூட மூன்றாம் அலை நான்காம் அலை என்று அடுத்தடுத்து வரலாம். இனிமேலாவது பணம்தான் வாழ்க்கை என்ற வாழ்க்கையை வாழாதீர்கள். என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா ? முதலில் இந்தப் பாட்டுக்கு குரல் கொடுத்தவரின் இறுதிச்சடங்கில் கூட உன்னால் கலந்து கொள்ள மனம் வரவில்லை ?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 ปีที่แล้ว +12

    S P B ஐயா அவர்களை பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது. தயவு செய்து மீண்டு வாருங்கள்.

  • @pooganesmuthu7456
    @pooganesmuthu7456 4 ปีที่แล้ว +2

    You r legend spb sir.i love yr voice n yr songs...gangai amaran sir also super....yr voice is unique...

  • @sushmaha2703
    @sushmaha2703 4 ปีที่แล้ว +27

    Soooooooooooooooo happy to see this, we are blessed with all of you. Stay safe stay happy

  • @mahadevmuchandi3481
    @mahadevmuchandi3481 4 ปีที่แล้ว +20

    Getting much pain after looking s.p.b.ji sir all karnataka people's are ever loving him, R.I.P

  • @vijayalakshmiburugula946
    @vijayalakshmiburugula946 4 ปีที่แล้ว +25

    Sir, SP Baluugaru please come again like this sir, tears are coming in my eyes, please get well soon sir 🙏🙏🙏🙏👍👍

  • @hemam6032
    @hemam6032 4 ปีที่แล้ว +2

    Vaw fantastic sir what aromantic voice i like you always

  • @connecting.dots.8870
    @connecting.dots.8870 4 ปีที่แล้ว +22

    We would have saved this legend if he didn't come for music show to hyderabad. See how such a nice person, nice smile, eternal voice. 😭😭😭🙏🙏🙏🙏🙏 come back in anyway sir.

  • @stellajoseph9372
    @stellajoseph9372 4 ปีที่แล้ว

    Spb sir.. Ungal pechu kavidai... Evlo yadhrthama pesuringa... Unga kuzhandai manasu... You are great sir.. Please thirumba vandu vidunga sir...

  • @sangeethavignanam3835
    @sangeethavignanam3835 4 ปีที่แล้ว +3

    Nice memorable Video i think to all of you. Nice to see Dr.S.P.B Sir and Sri S.P.Charan Garu

  • @alltimevideos1009
    @alltimevideos1009 4 ปีที่แล้ว +10

    Spb sir paadina thaa azhagu nu nenachen....but avar pesurathum semma cute....love you spb sir❤️❤️❤️❤️❤️❤️...pesurathum padura mathiriye iruku❤️❤️❤️❤️❤️

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 4 ปีที่แล้ว +3

    Music endral ungallatgan Patti thoti ellam therigiradu, may you all live long n healthy life

  • @gayathrivenugopal3913
    @gayathrivenugopal3913 4 ปีที่แล้ว +17

    Can't believe you are no more. come back to us. this is just 3 months back. How could you be gone? just want to bring you back for real n keep you with us n never let go. 😭😭

  • @RamaDevi-qn3se
    @RamaDevi-qn3se 4 ปีที่แล้ว +38

    బాలు గారు తెలుగు వారు కావడం మనము చేసుకున్న అదృష్టం...భారతీయులు..కావడం..మనదేశం గర్వించదగ్గ విషయం....

  • @mahishanaveen2267
    @mahishanaveen2267 4 ปีที่แล้ว +5

    SpB sirநீன்ட ஆயுள் பெற்று ஆனந்தமாக வாழ ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்

  • @sumathimani4547
    @sumathimani4547 4 ปีที่แล้ว +6

    SPB Sir unga Voice rombaaaaaa pitikkum love you sir😍😍😍

  • @k.ptamilselvi7876
    @k.ptamilselvi7876 4 ปีที่แล้ว +84

    சார், நீங்கள் இல்லாமல் பொழுதும் புலராது, இரவும் மலராது நீங்கள் உடல் நலம் மிகப் பெற்ற பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @RJ_RAMANA
    @RJ_RAMANA 4 ปีที่แล้ว +11

    Iyoooo wow wow super my lovable SPB sir. ...I love you so much

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 4 ปีที่แล้ว +1

    இசையின் மகன் அவர் இசைக்கும் மகான் என்றும் உங்கள் பாதம் தொட்டு வணங்கும் உங்கள் பாடலில் உருகிய கோடான கோடி ரசிகர்களில் நானும் உங்கள் ரசிகை🙏🙏🙏🙏🙏

  • @rosalynr8730
    @rosalynr8730 4 ปีที่แล้ว +8

    SPB Sir, A Gem of a person and a very humble human being, I always admire and adore him!!!!

  • @muthuramalingamkathiresan434
    @muthuramalingamkathiresan434 4 ปีที่แล้ว +10

    உயர்திரு எஸ்பிபி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @nageshv1847
    @nageshv1847 4 ปีที่แล้ว +31

    Spb is heart beat in Karnataka he most respected singer till today
    ... loads of love from Bangalore

  • @anandisundar3270
    @anandisundar3270 4 ปีที่แล้ว +3

    Unbelievable that you are no more with us😭😭😭😭....you are immortal❤️❤️❤️❤️

  • @kambannaga5647
    @kambannaga5647 4 ปีที่แล้ว +6

    இசைக்குரலின் குலதெய்வமே....

  • @mathy3739
    @mathy3739 4 ปีที่แล้ว +26

    Miss u sir..get well soon SPB sir..🙏🙏🙏

  • @rosemaryallagan6440
    @rosemaryallagan6440 4 ปีที่แล้ว +7

    I love the relationship SP sir and Amaran sir and their sons equations. Simply Awesome ❤

  • @sivesangkari.duresh3089
    @sivesangkari.duresh3089 4 ปีที่แล้ว +20

    May God heals all your pain and bring back you to us..world needs you spb sir..

  • @lucidlearners7618
    @lucidlearners7618 4 ปีที่แล้ว +9

    Spb sir evergreen voice😍 you don't have to sing listening to your voice itself is a song!

  • @ilangovanramaiyahilangovan9082
    @ilangovanramaiyahilangovan9082 4 ปีที่แล้ว +9

    அமர் மற்றும் spb இவர்களின் இசையால் தமிழுக்கு அர்ச்சனை செய்வது தமிழர்களின் வரம.

  • @bosevanitha
    @bosevanitha 4 ปีที่แล้ว +4

    Such a lovely friendship. Need thousand eyes and thousand ears to see and hear this.

  • @Sara-jc1sd
    @Sara-jc1sd 4 ปีที่แล้ว +20

    தயவு செஞ்சு உடல் நலம் பெற்று வாங்க pls

  • @sylviadennis4520
    @sylviadennis4520 4 ปีที่แล้ว +8

    Just enjoyed watching you all as a musical family

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 4 ปีที่แล้ว +6

    Lovely...lovely...lovely...to c first generation .. gudwishes to the next too

  • @davedav9928
    @davedav9928 4 ปีที่แล้ว +3

    Can't control my emotions... SPB sir was and will remain in our hearts always... May god heal him from the present health crisis and grant him Good health always🙏

  • @devil-dg4dv
    @devil-dg4dv 4 ปีที่แล้ว +1

    பழசை மறக்காமல், வாழ்த்து சொல்லி அற்புதமா பேசி இனிமையாக பழகுற இந்த குணத்துக்காகவே இறைவன் மனமிரங்கி சீக்கிரம் அருள் புரியட்டும்.. என்றும் 16உங்கள் குரலுக்கு.. பூரண ஆயுளுடன் நீண்டு வாழ வேண்டுகிறோம்

  • @umachandramohan7496
    @umachandramohan7496 4 ปีที่แล้ว +10

    Love you spb sir, I'm a great fan of yours

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 4 ปีที่แล้ว +1

    நட்பு என்றால் என்ன அன்பு என்றால் என்ன, பாசம் என்றால் என்ன, பனிவு என்றால் என்ன. இப்படி எத்தனையோ. அத்தனைக்கும் எஸ் பிபி அண்ணா. நீங்கள் தான் உண்மையான சொந்த காரர்

  • @susare7002
    @susare7002 4 ปีที่แล้ว +3

    Thank you SPB sir for thanking your fans, my inspired song Nilavu thungum neram - ninaiyu thungidathu.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 ปีที่แล้ว +2

    Please Come back Fast SPB Sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢 OUR WORLD NEEDS UR MOST BEAUTIFUL MELODIOUS VOICE AGAIN SIR...UNGALAI PONDRA ORU NALLA PANBAALAR MANIDHARAI NAAN PAARTTHADHEY ILLAI AIYYAA 😢😢😢😢😢😢😢

  • @DGRhemi
    @DGRhemi 4 ปีที่แล้ว +17

    Amazing, mind blowing and heart touched

  • @hemam6032
    @hemam6032 4 ปีที่แล้ว +1

    Fantastic sir i like your always songs

  • @kesavank7306
    @kesavank7306 4 ปีที่แล้ว +5

    World favorite singer Sir. SP. Bala May God blessed you.. Take care of your health Sir...

  • @SelvikumariBalasubramaniam
    @SelvikumariBalasubramaniam 4 ปีที่แล้ว +41

    நீடுழி வாழ வேண்டும் ஐயா 40 வருடமாக உங்கள் ரசிகை சார் உங்களை ஒரு முறை பார்த்து விட்டால் போதும் ஐயா

  • @humerafathima2933
    @humerafathima2933 4 ปีที่แล้ว +13

    I didn't able to control my tears after his loss

    • @lokeshkm6264
      @lokeshkm6264 4 ปีที่แล้ว +1

      :( crying is never ending sister..... I can't express my pain, still Iam believing Balu sir is alive & sir is giving program somewhere.

  • @skmedia7535
    @skmedia7535 4 ปีที่แล้ว

    எத்தனை தனிமைகள் உங்கள் இனிமையான குரலில்!

  • @sridharsamraj1016
    @sridharsamraj1016 4 ปีที่แล้ว +10

    SPB sir, pls get well soon come back to sing 1000 more songs for us...

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว

    நீ இல்லை என்று மனம் ஏற்க மறுகிறது இன்னும் கூட எங்களுடன் வாழ்கிறாய் வாழ்வாய் இசை உள்ளவரை ஸ் பி பி இருப்பார் .... .

  • @iamayan5114
    @iamayan5114 4 ปีที่แล้ว +12

    SPB sir sikiram cure haaganum ungaluku. Get well soon we all r waiting to see you 🙏

  • @siddharth5904
    @siddharth5904 4 ปีที่แล้ว +2

    SPB sir ur r great like God.Big singer but So simple. I love ur songs in hindi ,tami Telugu. Sir pls
    Get well soon. We all r waiting for presence.🙏

  • @Horrific-z4c
    @Horrific-z4c 4 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️❤️❤️ from Kannadigas.. his most loved language and people were Kannada and Kannadigas.. we miss You Forever 😭😭

  • @amirthavasanisathyaseelan6238
    @amirthavasanisathyaseelan6238 3 ปีที่แล้ว +1

    Rare Video. Thank you for Sharing. Beautiful and lovely to listen to SPB Sir's voice. Miss him so much. 🙏🙏

  • @ezhilmaria7811
    @ezhilmaria7811 4 ปีที่แล้ว +5

    Thankyou so much SPB sir n May God bless you

  • @jeevaadarshg9326
    @jeevaadarshg9326 4 ปีที่แล้ว +4

    Excellent excellent excellent excellent excellent

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 4 ปีที่แล้ว +5

    Thanks to the enthusiastic anchor. Enna oru happiness avaru face-la.

  • @umamadhav3492
    @umamadhav3492 3 ปีที่แล้ว +1

    Best tribute to the LEGEND Is to promote CHARAN as he has inherited mesmerising voice of his dad.MAKE THE LEGEND IMMORTAL THRO CHARAN.Music Directors do the needful