ஐயா வணக்கம் அடியேன் கடந்த எட்டு ஆண்டுகள் வள்ளலாரை பின்பற்றி வருகிறேன் அடியேன் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக உள்ளேன் அடியேனுக்கு வேருதொழில் தெரியாது இந்த தொழில் ஜீவகாருண்யத்திற்கு புறம்பான தொழிலா இதை செய்யலாமா இதற்கு தெளிவான விளக்கம் தரவேண்டும் ஐயா
அய்யா வணக்கம் தேங்காய் பாலில் கொழுப்பு நீக்குவது எப்படி விளக்கம் அளிக்கவும் நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Very very thankful do u have these kulial podi or some marundu podi cure desases like diabetics skinproblem sollunga swami if any tell me the price and how I will get it
முதல் வாரம் பவளமல்லி இலை .இரண்டாம் வாரம் அரசு இலை . 3வாரம் கொய்யா இலை கஷாயம் காலை மாலை வாரம் 1 என நாள்கு மாதங்களஎ் இது டாக்டர் காதர் புத்தகதில் உள்ளது.
அய்யா வணக்கம் என் பெயர் அஜித் குமார் எனக்கு நீண்ட காலமாக சைனஸ் problem உள்ளது சுலபமாக மூக்கு அடைப்பு மற்றும் அடுக்கு தும்மல் வந்துவிடுகிறது இதற்க்கு தயவு செய்து தீர்வு சொல்லுங்கள்
ஐயா திருமணம் ஆகி 2 ஆண்டு ஆகிறது 1 வருடம் சைவம் மாக தான் இருக்கிரேம் இண்ணும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை இந்த வரத்திற்க்கு எண்ண செய்வது ஐயா comment பண்ணுக
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை th-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
nantru
வள்ளல் பெருமானின் சித்த வைத்தியக் குளியல் குறிப்புகள் மிக்க பயன் தருவன. மிக்க நன்றி.
உங்கள் இறைநிலை தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ! சிறப்பான பதிவு ! வாழ்க வளமுடன் !
நன்றி நன்றி நன்றிகள் கோடி ஜயா
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽
Vazhga valarga nandri 🙏👍
கடைபிடிக்க வேண்டிய நல்லுரை நன்றி வணக்கம்
Thanks Sir super 🙏🙏🙏🌹🌹🌹👌👌👌
வாழ்க வளமுடன் அன்பறே. ஓம் சாந்தி
ஓம் சிவாகுரு ஜி🌻🌻🌻🌻🌻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉
thank u valha valamudan
🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🙏
நன்றி
நன்றி ஐயா
Nandre vanakam 🙏🙏🙏
வையத்துல் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
Super anna
அருமை அருமை அருமை
Super
wonderful
அருமையான பதிவு.🙏👍
Superb keep it up
Nandri
Super aiiyaa
நன்றிகள் சாமி
அருமைஅய்யா
🙏 நன்றி
Sir should v apply the panja kalpan on hair head also..pl clarify
Thanks sir
ஐயா வணக்கம் அடியேன் கடந்த எட்டு ஆண்டுகள் வள்ளலாரை பின்பற்றி வருகிறேன் அடியேன் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக உள்ளேன் அடியேனுக்கு வேருதொழில் தெரியாது இந்த தொழில் ஜீவகாருண்யத்திற்கு புறம்பான தொழிலா இதை செய்யலாமா இதற்கு தெளிவான விளக்கம் தரவேண்டும் ஐயா
தனிப்பெருங்கருணை ஜோதி தனிப்பெரும் கருணை
நன்றி அண்ணா
Great sir
Super g
Can you tell the alternate for soap?
Panja kalpam
Kadali mavu
and ?
Arumai
அய்யா வணக்கம் தேங்காய் பாலில் கொழுப்பு நீக்குவது எப்படி விளக்கம் அளிக்கவும் நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Shiva Shiva Shiva🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏நன்றி
Very nice....
Muruga...muruga...🙏
Om muruga....🙏
Thank you sir.
Arul perum jyothi!!!
ஐயா வணக்கம், தேங்காயிலிருந்து எப்படி அமுதம் எடுப்பது ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
let me know some good books about vallalar in tamil or english
Migavum nandru
Immunity booster video podunga
Kasturi manjal aangal podalama
Nandri nanbare
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🪔🙏🙏🙏🪔🙏🙏🙏🪔🙏
தினமும் குளிக்கலாமா
அருமை
விபிஷ்னபுரம் வள்ளார்சபை சிதம்பரம்
Arul perum Jothy Thaniperum karunai. Jothy Jothiye.
Ungal peyar enna .
Very very thankful do u have these kulial podi or some marundu podi cure desases like diabetics skinproblem sollunga swami if any tell me the price and how I will get it
1:47 what powder is this? plz tell clearly where to get it?
மஞ்சள் கரிசலாங்கண்ணி
Aruvi la kulikum pothu Kulirntha Neer than irukum athu sariya Thavara endru sollunga...bro
கரிசலாங்கண்ணி மற்றும் கய்யாந்தரை இரண்டும் ஒன்றா
Yes
ஐயா என் தாயாருக்கு வயது 65 அவருக்கு வாய் புற்று நோய் அதை குணப்படுத்த ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள்
முதல் வாரம் பவளமல்லி இலை .இரண்டாம் வாரம் அரசு இலை . 3வாரம் கொய்யா இலை கஷாயம் காலை மாலை வாரம் 1 என நாள்கு மாதங்களஎ் இது டாக்டர் காதர் புத்தகதில் உள்ளது.
5 vayathukula kuzhaindhaigalum Nalla ennai theithu kulikalama?
குழந்தைகளுக்கு உபோயகிக்கலாமா?
Wat is tat 2 one is mentioned..?
Kulanthai pakyathirku vallalsr kuriya parikaram sollungal
தீராதநோய் தீர, செல்வம் பெருக, குழந்தைபேறு உண்டாக வள்ளலார் சொன்ன பரிகாரங்கள் th-cam.com/video/RKBtynHxeB8/w-d-xo.html
Hair fall pathi solli irkara
போற்றலகையன்றகறை என்றால் என்ன ஐயா
பொற்றிலை கையாந்தகரை என்றால் மஞ்சள் கரிசலாங்கண்ணி
🙏
அருள் பெரும்யோதி
பஞ்ச பொருளின் அளவு?
அனைத்திலும் சம எடை அளவு
It's very useful tips. Which is the best time for taking Oil bath? Before sunrise or after...
After Sun rise
Before sun rise is the best time.
ஐயா,
தினமும் தலைக்கு குளிக்கலாமா .
குளிக்கலாம்
❤️
mahan vallalar ayya tiruvadikal potrhi
7
அய்யா வணக்கம் என் பெயர் அஜித் குமார் எனக்கு நீண்ட காலமாக சைனஸ் problem உள்ளது சுலபமாக மூக்கு அடைப்பு மற்றும் அடுக்கு தும்மல் வந்துவிடுகிறது இதற்க்கு தயவு செய்து தீர்வு சொல்லுங்கள்
th-cam.com/video/lhLNYrI34so/w-d-xo.html
சைனஸ் குணமாக வழலை - th-cam.com/video/lhLNYrI34so/w-d-xo.html
@@Sathiyadeepam நன்றி சகோதரரே
English translation please
ஐயா திருமணம் ஆகி 2 ஆண்டு ஆகிறது 1 வருடம் சைவம் மாக தான் இருக்கிரேம் இண்ணும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை இந்த வரத்திற்க்கு எண்ண செய்வது ஐயா comment பண்ணுக
தீராதநோய் தீர, செல்வம் பெருக, குழந்தைபேறு உண்டாக வள்ளலார் சொன்ன பரிகாரங்கள் th-cam.com/video/RKBtynHxeB8/w-d-xo.html
Annadhanam pannunga, manam nirainthu oruvar kavathu kodungal. Poosam andhru seingal
9789406030 கால் பண்ணுங்க ஐயா
Narpavi
G
Typing Tamil
நற்பவி
ஃ
Arutperumjothi Arutperumjothi
Arumai
Great sir
Super
Wonderful 👌
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏