வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் விருச்சிக ராசியில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொன்னது போல் திருச்செந்தூர் முருகனை வணங்கி வருகிறோம்.நீங்கள் சொன்னது போல் குருப்பெயர்ச்சி வந்த பின் மே மாதம் சென்று வருகிறோம் நன்றி.
சொல்றதுக்கு வார்த்தையே வரல அண்ணா 2011 கல்யாணம் ஆச்சி அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவ்ளோ கஷ்டம், சொல்லி அழ கூட எனக்கு யாருமே இல்ல, எதுக்கு முருகா இந்த பொறப்பு எனக்குனு முருகன் கிட்ட கேக்காத நாள் இல்ல, வாழ்க்கையே வெறுத்து போச்சி அண்ணா, இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு , உங்க வார்த்தைகள் அப்டியே அப்பன் முருகன் அருளால் நடக்கட்டும் அண்ணா முருகா நீயே கதி 🙏🏻🙏🏻🙏🏻 அவருக்கு ரிஷபம் ராசி, எனக்ககு விருச்சிகம் ராசி அண்ணா, அவ்ளோ கஷ்டம், 6 வருடம் குழந்தை இல்ல,இப்ப ஒரு பயன் இருக்கான் 6 வயசு, அவன கூட நல்லா பாத்துக்க முடியாம இருந்தோம் இப்ப கொஞ்சம் பரவல்லய இருக்கோம் அண்ணா, ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻 உங்க வார்த்தை புதுசா ஒரு நம்பிக்கை தருது அண்ணா.
Sister Karthika Sonnathu aththanaiyum ennoda life la nanum anupavitha valigal solli malathu 2007 marriage but still we have no baby sir ennoda raasi and lagnam both are viruchigam and natchathiram kettai,my husband raasi rishabam rohini natchathiram evvalavo medical treatment eduthachu sir including ivf but no one success to me.eppoda Unga video Varumnu ethirparthuttu erunthen sir🙏🏽🙏🏽
Ennoda valkaila padatha kastam pattuttu irukken Anna Marriage 2019 Aanathu 2023la divorced.ennoda lifela kastam mattumtha varuthu,na ennoda wife rombha love pannunen ana avangha money mattum tha life nu ena divorced pannittu ipa avangha second marriage pannikittangha ennala avanghala marakka mudiyala Anna Enakku Anna kedaiyathu Thiruchendur yearly one time poittu vantuttu irukken
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டதில்ல சார் நான்,இந்த பதிவ பாரத்து (திருசந்தூர் போய்ட்டு வாங்கனு சொன்னப்ப) என்ன அறியாமலேயே அழுதுட்டேன்...மனசு வெடிச்சி வெளியான அழுகை சார் இது!!
Anna yen vaalkaila andha adhisayam nadandhathu 2024 pongalku thiruchendur murugar paarthuttu vandhen yen vaalkaila nalla maatram iruku anna marupadiyum appan muruganai tharisikka thiruchendur nam murugar vara veikanum andha naal kaga kaathukitu irukom anna thayavu seithu yellorum thiruchendur ponga pls.neengale unarvinga kandipa yellorvoda vaalzkai alzagai maarum nanri... naal yen seiyum kol yen seiyum nam murugan irukayile❤
Very true sir. Kadantha 2 vardumaga family life la yegappatta issues, health yethuku kastapadromne theriama yetha issues. Nenga solvavathu pol nadanthal mikavum nimathia irukum.
Brother, Really felt so happy am crossing tough part of my life your words and your video made me tears rolled out from my eyes touching bottom of my heart and saying this brother trusting murugar 101% in my life thanks again Lord murgar bless you
வணக்கம் ஐயா நானும் விருச்சிகம் தான் விவாகரத்து செய்து உள்ளேன் திருமணம் நடக்கும் மா ஐயா நல்ல நேரம் எப்ப ஆரம்பிக்கும் நம்பிக்கை உள்ளது எப்ப நடக்கும் ஜயா வாழ்க்கை நல்ல படியாக அமையுமா விடை தாருங்கள்
வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் விருச்சிக ராசியில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொன்னது போல் திருச்செந்தூர் முருகனை வணங்கி வருகிறோம்.நீங்கள் சொன்னது போல் குருப்பெயர்ச்சி வந்த பின் மே மாதம் சென்று வருகிறோம் நன்றி.
❤️
நீங்க சொல்லும்போது ஆறுதலா இருக்கு ஆனால் முடியல சார்,, ஏதோ வாழ்வின் கடைசி நாள் எப்போ வரும்னு பாத்துக்கிட்டு இருக்கேன் 🙏🙏🙏
Ivaru sema dialogue writer iruparu pola 😂
சொல்றதுக்கு வார்த்தையே வரல அண்ணா 2011 கல்யாணம் ஆச்சி அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவ்ளோ கஷ்டம், சொல்லி அழ கூட எனக்கு யாருமே இல்ல, எதுக்கு முருகா இந்த பொறப்பு எனக்குனு முருகன் கிட்ட கேக்காத நாள் இல்ல, வாழ்க்கையே வெறுத்து போச்சி அண்ணா, இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு , உங்க வார்த்தைகள் அப்டியே அப்பன் முருகன் அருளால் நடக்கட்டும் அண்ணா
முருகா நீயே கதி 🙏🏻🙏🏻🙏🏻
அவருக்கு ரிஷபம் ராசி, எனக்ககு விருச்சிகம் ராசி அண்ணா, அவ்ளோ கஷ்டம், 6 வருடம் குழந்தை இல்ல,இப்ப ஒரு பயன் இருக்கான் 6 வயசு, அவன கூட நல்லா பாத்துக்க முடியாம இருந்தோம் இப்ப கொஞ்சம் பரவல்லய இருக்கோம் அண்ணா,
ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻
உங்க வார்த்தை புதுசா ஒரு நம்பிக்கை தருது அண்ணா.
நல்லாருப்பீங்கம்மா முருகன் அருள் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்
@@Yb_talks நன்றி அண்ணா 🙏🏻
Sister Karthika Sonnathu aththanaiyum ennoda life la nanum anupavitha valigal solli malathu 2007 marriage but still we have no baby sir ennoda raasi and lagnam both are viruchigam and natchathiram kettai,my husband raasi rishabam rohini natchathiram evvalavo medical treatment eduthachu sir including ivf but no one success to me.eppoda Unga video Varumnu ethirparthuttu erunthen sir🙏🏽🙏🏽
Ennoda valkaila padatha kastam pattuttu irukken Anna
Marriage 2019 Aanathu 2023la divorced.ennoda lifela kastam mattumtha varuthu,na ennoda wife rombha love pannunen ana avangha money mattum tha life nu ena divorced pannittu ipa avangha second marriage pannikittangha ennala avanghala marakka mudiyala Anna
Enakku Anna kedaiyathu
Thiruchendur yearly one time poittu vantuttu irukken
நான் விருச்சிகம் ராசி என் வாழ்க்கை ஒரு படம் எடுத்துருந்த 350ஒடிருந்துருக்கும்
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டதில்ல சார் நான்,இந்த பதிவ பாரத்து (திருசந்தூர் போய்ட்டு வாங்கனு சொன்னப்ப) என்ன அறியாமலேயே அழுதுட்டேன்...மனசு வெடிச்சி வெளியான அழுகை சார் இது!!
அருமை உண்மையான தகவல்கள் .
தொடர்ந்து பதியுங்கள்
மனச்சிதைவு களை
உங்கள் பதிவு போக்கும்
வாழ்த்துக்கள் பாஸ்.
நலமே சூழும்
என் அன்பு நிறைந்த நன்றி 🙏🙏🙏🙏🙏
Nanri nanri nanri bro neenga solradha kattala manadhil dhayream varadhu bro again tq so much bro
Thanks a lot for your kind words 🙏
Romba naalaiku Aprom Unga Video Paakuren Romba Nandri Anna❤️❤️🙏🙏🙏
Rompa thanks anna kaykkavay rompa santhosama erukku enumale life la nallathu nadatha rompa santhosam 🎉om muruga potri ❤
Excellent flow of Tamil without fumbling. Contents as well. Kudos to you. Good luck. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
உங்க பதிவிற்க்காக தான் waiting Sir
மிக்க நன்றி அண்ணா...சிறப்பு...
மகிழ்ச்சி...ஒம் நமசிவாய...ஒம் சர்வன பவ ஒம்...வெலும் மைலும் துணை...🙏💐
ஓம் சரவணபவ
வேலும்,மயிலும்
ரொம்ப நன்றிங்க ஐயா
💯 ninga sonnathelaam very true
Thank you universe 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you Murugappa 🙏🏽 thank you ancestors 🙏🏽 Thank you sir 🙏🏽
Viruchigam nan. Ippothan nimathiya erukunga sir💐🙏
Nandri Ayya
நன்றி சகோ.....
Thank you sir 🙏🙏🙏..... positive ah solirukenga 🙏🙏🙏
OM MURUGAR AYYA THUNAI🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🌺🌺🌺🦚🦚🦚
Rompa nandri anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Correct✅ swami 🙏gee. Thanking🙏 you swami gee
Thank you so much brother🙏🏻
நன்றி ஐயா
Nandri Ayya ❤
Sir correcta sonninga super 🎉
Thank you sir 👍🙏🏼🙏🏼🙏🏼
ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி போற்றி .
Thank you Sir 🙏💞🙏
Super sir new channel
அருமை
Sir malasiya la murugar kuda eruntha photos all very nice superb🎉🎉 sir.
Thank you sir.
Ayya super 🙏🙏🙏🙏🙏
Very good message
வாழ்க வளமுடன் நன்றி நண்பரே பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
❤️
Sir ur way of prediction is very good keep doing very nice i am viruchgam anusham 3 i am waiting for gov job sir kidaikuma pls sulinga
Thank you
Thank you sir 😊😊
Thank u sir 🙏🙏🙏
You are always unique when compare with others. Excellent predictions,spreading positivity,Encouraging words . ❤❤❤
Thanks a ton ❤️ Murughan Arul
Ayya super
குழந்தை பாக்கியம் வேண்டும் இரண்டாவது குழந்தை பாக்கியம் வேண்டும் விருச்சிகம் ராசி சாமி 🤰🤰😭🙏🙏
Thank you sir
Anna yen vaalkaila andha adhisayam nadandhathu 2024 pongalku thiruchendur murugar paarthuttu vandhen yen vaalkaila nalla maatram iruku anna marupadiyum appan muruganai tharisikka thiruchendur nam murugar vara veikanum andha naal kaga kaathukitu irukom anna thayavu seithu yellorum thiruchendur ponga pls.neengale unarvinga kandipa yellorvoda vaalzkai alzagai maarum nanri... naal yen seiyum kol yen seiyum nam murugan irukayile❤
Very true sir. Kadantha 2 vardumaga family life la yegappatta issues, health yethuku kastapadromne theriama yetha issues. Nenga solvavathu pol nadanthal mikavum nimathia irukum.
Nalarpingha Murughan Arul
Thanks bro
Brother, Really felt so happy am crossing tough part of my life your words and your video made me tears rolled out from my eyes touching bottom of my heart and saying this brother trusting murugar 101% in my life thanks again Lord murgar bless you
நல்லாருப்பீங்க
❤❤❤Thank You Sir
Eagerly waited for ur prediction dear sir…lovely
So nice of you
Was just waiting for your predictions sir🎉🎉Nandri sir👍👍🙏🙏
Velum Mayilum endrum ungaluku thunai
Thank u
Thanks anna
Thankyou anna
வணக்கம் சார் 🙏🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmai Anna
Super pro om muruga
Super ANNA
அனுஷம் நட்சத்திரம்
ரிஷபம் லக்னம்
அண்ணா
நல்லா இருக்குமா
🙏🙏🙏
❤❤❤ super Anna
முருகன் தான் துணை 🙏
Super anna🎉
Nenga solratha kekave happy a eruku anna 🙏
வாழ்த்துக்கள் மா
Sir idhu lagnathukum porundhumaa
🎉🎉
Om muruga potri
🙏🙏🙏 நன்றி அண்ணா ரொம்ப நொந்து போய் விட்டோம் 😢😢😢😢
அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்னம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭😭🙏 2:24
Neenga sonna ellam Nadakkanum nu Nambikkayoda irukkiren Anna.
❤
Super super super
Thanks a lot sir❤
Most welcome
🙏🙏🙏 sir
Thank you so much sir
Most welcome
🙏🙏🙏🙏
Naa love pandra payyan Virushigam sir .......naa kadagam rasi aanalum enna venda nu vittu poran sir .........naa avanukku unmaiya iruken en life rompa kasdama irukku ......neenga sonnathu konjam manasu kku aaruthala irukku😊
Kulanthai pirakkuma iyya
❤❤❤❤❤🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir ஒன்று மட்டும் சொல்லுங்கள். விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் மட்டும் தான் நல்லது நடக்குமா pla சொல்லுங்கள்
I am waiting for May 1st🎉
Us too!
🙏🙏🙏🙏நீங்கள் கூறுவது சரி but எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான், நான் நினைத்தத (டிவெர்ஸ்) ஆண்டவன் நிறைவேத்தி தரணும் செந்தூர் முருகா... 😥😥😥🙏🙏🙏
Hi unga email id
Anna ungaludaya nega solurathu allama nadatha ramba santhosam. Uyir matum thana eruku. Nalathu apo nadakum god keta daily pray panetu erukan.
நடந்தே தீரும் நல்லாருப்பீங்க மா
Bro, Since 2012 la irrundhu idhan sollinu irrukinga... Eppo dhan varumooo... Good days...
Super❤❤❤❤❤❤❤
❤️
இருட்டுக்குள்ள ஆட பட்டு கிடைக்குற 12 வருஷம் வெளிச்சம் பிறந்தால் நல்லது நன்றி அண்ணா
நல்லதே நடக்கும் பா
Tq sir from Malaysia
Welcome
நல்ல நம்பிக்கையான வார்த்தைகள். மிக்க நன்றி.
அப்பனே திருச்செந்தூர் முருகா
வணக்கம் ஐயா நானும் விருச்சிகம் தான் விவாகரத்து செய்து உள்ளேன் திருமணம் நடக்கும் மா ஐயா நல்ல நேரம் எப்ப ஆரம்பிக்கும் நம்பிக்கை உள்ளது எப்ப நடக்கும் ஜயா வாழ்க்கை நல்ல படியாக அமையுமா விடை தாருங்கள்
My life full damage sir ella may pochi sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
Super anna kolantha pakkiyam sollave ella
மே க்கு பிறகு முருகனே பிறப்பான்
@@Yb_talks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ella rasi makalalum nala irukatum
❤️
Govt job kaedaika vaipu iruka sir
Yes
are you in Singapore?
Malaysia
🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🙏🙏🙏🙏🌷🌷
Ithe dialogue 3 years, sollitu irukinga intha rasiku. Makkale 3 years ha ivanga pota video parthingana, ungaluke purinchidum.