KARMA PART 3 - HOW KARMA IS FORMED? - கர்மவினை எப்படி உருவாகிறது? கர்மாவை உருவாக்கும் பிரபஞ்ச விதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @thelivinvazhi
    @thelivinvazhi  2 ปีที่แล้ว

    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. Contact us,
    WhatsApp us at +91-89257 43737 or
    WhatsApp direct link - wa.me/+918925743737
    Email - thelivin.vazhi2021@gmail.com

  • @chankutty3870
    @chankutty3870 5 หลายเดือนก่อน +1

    Clearly understood sir.. Very clear explanation about karma..

  • @pbsridharan
    @pbsridharan 2 ปีที่แล้ว +1

    Oh god now only was undergoing today's instalment of great depression , and this old car renovation is a great motivation.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      💖🐬💖🐬🙏🧚‍♂️

  • @saranyachandrasekar5082
    @saranyachandrasekar5082 3 ปีที่แล้ว +1

    Sir, this is a mind-blowing content. I'm really feeling grateful to know your channel. Thank you so much for eye opening guidance 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      You are very welcome🙏🙏🙏

  • @AshokKumar-sv7gf
    @AshokKumar-sv7gf 4 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 ปีที่แล้ว +1

    ஆத்ம நன்றி சகோ
    உங்களின் விளக்கம் பேரன்போடும் பேரற்புதமாகவும்
    நன்றிகள் கோடி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      உளமார்ந்த மகிழ்ச்சி 🙏🙏

  • @pbsridharan
    @pbsridharan 2 ปีที่แล้ว +1

    Good explanation, great effort.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️🐬🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

    உண்மையோ இல்லையோ(தங்கள் கருத்தை சொல்லவில்லை அதன் விளைவைக் கூறினேன் ) இந்தக் காணொளி ஏற்கெனவே சுமக்கின்ற துன்பத்தோடு பாவத்தை சுமந்து கொண்டு இருக்கிறோமோ என்ற அழுத்தத்திலிருந்து சற்று எங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறது . அதற்கு மிக்க
    நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      நான் ஒரு பாவி என்னும் நம்பிக்கைக்கு மேலான ஒரு பாவம் எதுவும் இல்லை...,அதற்கு மேல் ஒரு அவநம்பிக்கையும் எதுவும் இல்லை...அதுவே உண்மை என பூர்ணமாக நம்பும்போது அது நிஜத்தில் பிரதிபலிக்கும்.. சரி இப்படி ஒரு வீடியோவை நீங்கள் ஏன் உங்கள் நிஜத்தில் காணவேண்டும்? ஏன் இது நிகழ்ந்தது?

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi
      நன்றி

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார். 🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

    அதாவது positive ஆக நினைத்தால் நம் வாழ்க்கை நன்றாக அமையும் என்கிறீர்கள், எல்லோரும் நன்றாக வாழத்தான் ஆசைப்படுகின்றனர் ஆனால் அப்படி நடப்பதில்லை . நீங்கள் சொல்வதை சிந்தித்தால் தோல்வி என்ற சொல்லே நம் வாழ்வில் இடம் பெறக்கூடாது. ஆனால் அப்படியும் இல்லையே
    மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை சக்தி மிக்கது அதைப் பின்பற்றுங்கள் என்கிறீர்கள். மாற்றத்தில் இரண்டு உண்டல்லவா நாம் மாறுவது அது போல் பிறர் மாறுவது
    உதாரணத்திற்கு கணவன் மாறுவான் என்று மனைவியும் மனைவி மாறுவாள் என்று கணவனும் காத்திருந்து இறுதியில் அதற்குள் மரணமோ அல்லது அதை அனுபவிக்கும் நிலையோ போய்விடும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      நீங்கள் positiveஆக இருக்க வேண்டும் ஆனால் தோல்வி என்ற சொல்லே கூடாது நான் சொல்லவில்லையே??? வாழ்கையில் தோல்வி ஏற்படும்போது அதை தோல்வி என்று எதிர்மறையாக அணுகாமல்,
      இது எதனால் ஏற்பட்டது? அது தரும் பாடம் என்ன? அந்த பாடத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? கற்றுக் கொண்டதால் நமக்கு என்ன மேன்மை? அதனால் நம் வாழ்க்கை அடையும் மாற்றம் என்பதை கற்றுக்கொண்டால் அது தோல்வியல்ல, உங்கள் வெற்றிக்கு ஒரு படிக்கல் என்றாகிவிடும்..

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi
      நன்றி

  • @sabarinathan6
    @sabarinathan6 3 ปีที่แล้ว +1

    Nengal uyar nilai deivangalai or uyar nilai unarnthathu unda

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

    ஆனால் ஞானிகள் சொல்வது பாவம் செய்ததால் தான் இப்பிறவியே எடுத்து உள்ளோம் இல்லை எனில் பிறவா நிலையான மோட்ச நிலை அடைந்திருப்போம் என்கிறார்கள் .
    மேலும் நல்லவார்களாக நாம் இருந்தும் நம் நெருங்கிய உறவுகளே நம்மை முழுமையாக மதிப்பதோ நேசிப்பதோ இல்லை என்ற சூழ்நிலை வரும் போது கர்மாவே நம் மனதைத் தேற்ற வழிவகுக்கிறது இல்லை எனில் அவர்களோடு அனுசரித்து வாழ முடியாமல் விலகிச் சென்று இருப்போம் என்றோ

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/YC3_SmWuZ6k/w-d-xo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      பிரபஞ்சத்தை காலம் எனும் நிர்ணயத்திற்கு அப்பால் பார்க்கும் போது ஆழமான போதனைகளை கற்றுக்கொடுக்கும்...you are welcome 🙏🙏🙏

  • @santhakumari6405
    @santhakumari6405 3 ปีที่แล้ว +1

    Sir, I am in stress full life. Could not imagine why such happening in my life. Would like to contact you sir. How can I contact you?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      +91 89257 43737 You shall message me via whatsApp.. For personal consultations, You shall book appointment if you wish 🙏🙏🙏

  • @chitrad1332
    @chitrad1332 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @johnvictor86g
    @johnvictor86g 3 ปีที่แล้ว +2

    Good service sir ..God bless you..
    My dad has heart valve failure....planning for surgery.... we lost hope please advice us how to be bold ....I m very much inspired by your speech....and believe in positive thoughts

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      Imagine your father is very happy and always blissful...

    • @johnvictor86g
      @johnvictor86g 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi sure ....

  • @krishnakumary7611
    @krishnakumary7611 3 ปีที่แล้ว

    Excellent explanation👍👍👍 Thank you so much 🙏🙏🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +1

    ஆன்மா என்றால் என்ன ? அதன் பொருள் உயிர் என்று நான் நினைத்துள்ளேன் அது சரியா தவறா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      Thank you🙏🙏🙏
      ஆன்மா: th-cam.com/play/PLQsKYr1ASgTWFU5ho1PuQaYzo2c2b8ST3.html

  • @Aari_Delights_Designer
    @Aari_Delights_Designer 3 ปีที่แล้ว +1

    Parellel reality தெளிவாக விளக்கவும் 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      th-cam.com/video/W8mCjN41xDQ/w-d-xo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      இந்த வீடியோவை பாருங்கள்...உங்களுக்கு கேள்விகள் இருக்குமாயின் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றி.. நல்வாழ்த்துக்கள்...

  • @rajamallar8641
    @rajamallar8641 3 ปีที่แล้ว +1

    இளம்வயதுமரணம்எதனால்ஏற்ப்படுகிறதுஎன்மகன்20வயதில்விபத்தில்இறந்துவிட்டார்இதுஎன்கர்மாவாதெளிவுபடுத்துங்கள்நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +3

      ஐயா இது உங்கள் கர்மாவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தமாகவும் இருக்கலாம். விபத்து என்ற ஒன்று ஆன்மாவிற்கு கிடையாது. ஆன்மா அனைத்தும் அறிந்த ஒன்று.
      ஆத்மா எந்த அனுபவங்களுக்காக, எந்த நிர்ணயத்திற்காக இந்த பூமியில் வருகின்றதோ, அதன் அனுபவம் நிர்ணயம் முடிந்துவிட்டால், அது அதன் ஆத்ம நினைவுக்கு திரும்பும்.
      நாம் மனிதர்களாக பிரிவின் வலியை அனுபவித்தாலும், வேறு ஒரு தளத்தில் எவரும் எவரையும் விட்டும் பிரிவதில்லை...உங்கள் மகன் வேறு ஒரு தளத்தில் உள்ள உங்கள் உயரிய நானுடன் ஏற்கனவே தொடர்பில் தான் இருப்பார்... இந்த பூமியில் உடலோடு உங்கள் அருகில் இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஆத்ம அளவில் இருந்து பார்க்கும் பொழுது, அவர் எங்கும் பிரிந்து விடவில்லை என்பதுதான் பிரபஞ்ச நிஜம்...
      நீங்கள் உங்கள் மகன் இறந்து விட்டான் என்ற நினைப்பை விலக்கி, வேறு ஒரு உயரிய தளத்திலிருந்து உங்களோடு தொடர்பில் தான் உள்ளார் என்று நம்புங்கள்... உங்களுக்கு எது அவசியமோ, எந்த நேரத்தில் அவசியமோ, அந்த வழிகாட்டுதல்களை அவர் தரமுடியும்...நீங்கள் அதை உணரவும் முடியும் என்பதை நம்புங்கள்..
      இது நீங்கள் செய்த கர்மா என்று நம்பினால் அவர் காட்டும் வழிகாட்டுதலை உங்கள் விளக்கத்தால் தடை ஏற்படுத்திக் கொள்வது போல் ஆகிவிடும்.
      ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்து, மனதை அமைதிப்படுத்தி உங்கள் மகனோடு நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினையுங்கள்...நீங்கள் உங்கள் கேள்வியை (உற்சாகமான ஒரு மனநிலையில்) கேட்டுவிட்டு எந்த நிர்ப்பந்தமும் இன்றி நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்...எப்போது எப்படி பதில் எவ்விதத்தில் வருகின்றது என்று கூர்ந்து கவனியுங்கள். அவர் தொடர்பில்தான் உள்ளார் என்ற உண்மை உங்களுக்கு புலப்படும்.

  • @revathi128
    @revathi128 3 ปีที่แล้ว +1

    Some ppl do jobs which is not according to their interest .. But they are under compulsion say some are doctors bcus their whole family members are doctor’s but they may b interested in another branch .. In that case they move away frm their ‘ஆத்ம அலைவரிசை’ .. So this creates Karma isn’t it …Bad Karma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      My next video is about Karma only.. What is the need for Karma..
      Not following one's passion doesn't create bad karma.. You won't be your highest version that's all..
      For example if Sachin Tendulkar had not become cricketer it wouldn't create bad karma.. It will be simply not a profession to realize who he really is...
      Karma is a reflective mirror and a momentum of energy towards balance... I'll explain it in detail tomorrow..

    • @revathi128
      @revathi128 3 ปีที่แล้ว +1

      Thank you sir for ur immediate reply.. I watched ur next video and in that you’ve told one should do things which makes them excited

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 ปีที่แล้ว

    !

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      உங்கள் கேள்வியை/பார்வையை இன்னும் தெளிவாக விளக்கவும்

    • @Vallalmillioner
      @Vallalmillioner 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi ஐயா, வணக்கம். ( Willingly or unwillingly is not the matter, ) x shoots y. It is just a fact. Karma of y is dissolved. X was used by universal energy as an useful instrument in this case. Now, is this act of shooting is new karma to x ?
      If yes, will the chain of karma z to x, a b c d...etc continue? Is it right ? How will it end ?
      If no, karma to x, then how karma begins at all, to first human at first place. The origin.
      I just humbly present to you sir...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Your understanding of Karma is not correct from my perspective.. You seem to understand from as an action reaction process..but it is not..
      X cannot shoot Y for no reason...because X creates such a circumstance because of beliefs and definitions or it's state of being and Y attracts such circumstance because of its state of being too...
      When X realizes in some way share or form that it is not an action of its preference, then that realization is the vibration of Karma...
      When Y realizes the beliefs and definitions of itself which attracted such circumstances and makes change within itself, then that momentum of energy towards balance is Karma..
      Karma is not a punishment, it is a self reflective mirror reflecting your own energy state to yourself through synchronocities, circumstances, situations, people etc.. so that you can choose your own preferred reality.. It also reminds you that you are the creator of your reality..
      You are not created because creation assumed you will be useful as an instrument for this universe...but you are created as an unique creation with an unique perspective, with a unique signature frequency out of unconditional love. ..
      God is all that is...
      Good day👍

    • @Vallalmillioner
      @Vallalmillioner 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi Thanks for your prompt and sincere reply...it seems where i stand is what i deserve, what my energy has created...mine own....Right ?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      @@Vallalmillioner you create your state of being through your definitions and beliefs which generates emotions thoughts and behaviour..
      Your state of being is a totality of this....this will reflect in your outer reality as a reflection of what is your inner reality..
      If you want to change your life, then the change must happens from inside of you first.. you have to raise your frequency by acting on your excitement and most importantly letting go of beliefs and definitions which doesn't serve you..