நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்.. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டர்.... திரையில் பாடியதை நிஜ வாழ்கையில் நடத்தி காட்டிய .. நினைத்ததை முடித்தவர் #mgr #எம்ஜிஆர்
ஒரு தாயானவர் எடுக்கும் முயற்சி சத்தியத்திற்கு கட்டுப்பட்டது என்றால், மலையும் கடுகளவே. தமது குழந்தைக்காக அந்த சகோதரி எடுத்த முயற்சிக்கு இறைவன் அருள்🙏🙏🙏 / சூழல்👍. அன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள் 💐💐💐...
I have been watching your series. Very much interesting and informative. But today I cried watching this episode. I can understand why MGR still remains in everyone s heart
குழந்தைக்காக தாய் சின்றயில் இருந்து தப்பித்து குழந்தை தாய் ❤️ பாசம் உலகில் தாய் விட பெரிய சக்தி 🔥 எதுவும் இல்லை மனிதநேயம் மிக்கவர் எம்ஜிஆர் ❤️ சினறயில் இருந்து தப்பித்து தாய் குழந்தை 💓💕💗 பாசம் கண் கலங்கும் 😭😭 கனத சினறயில் இருந்து தப்பித்து தன் குழந்தையை காப்பாற்றிய தாய் ❤️ சினறயில் இப்படி ஒரு அதிசயம் சம்பவம் ஆனால் தாய் ❤️ சத்தி மிக பெரியது
ஐயா, உங்களது ஒவ்வொரு பதிவினையும் தவறாது பார்த்து வருகிறேன். ஒவ்வொன்றும் அருமை. அவ்வளவு விவரங்களையும் ஞாபகம் வைத்து தாங்கள் குறிப்பிடுவதற்கு என்னுடைய பாராட்டுக்கள். தாங்கள் எழுதிய புத்தகம் குறித்த விவரங்களை இத்தளத்தில் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மனித நேய மிக்க எம் ஜி ஆர் ஆட்சி யில் தான் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடபட்டு 18 விவசாயிகள் இறந்தார்கள். மீனவர்கள் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடபட்டு 5 பேர் இறந்தார்கள். வன்னியர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டு 21 வன்னியர்கள் இறந்தார்கள். எடப்பாடி ஆட்சியிலும் எம் ஜி ஆர் ஆட்சியிலும் தான் அப்பாவி பொது மக்கள் துப்பாக்கியால் சுட பட்டு இறந்தார்கள்.
குழந்தைக்காக தான் ஜெயிலில் இருந்து தப்பித்தேன் என்று அந்த அம்மா சொன்னதாக அவர் சொல்லும் பொழுது என்னை அறியாமல் கண்கள் குளமாகின. தாய்ப்பாசம் எதை வேண்டுமென்றாலும் சாத்தியமாக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்!!!!
அந்த மனித நேயத்தினால் தான் இன்றும் மக்கள் உள்ளதில் வாழ்கிறார் MGR அவர்கள்🙏🙏 அந்த பெண்ணின் தாய்மைகும் தலை வணங்குகிறேன். திரு G Ramachandran அய்யா அவர்கள் மிக அருமையாக இந்த மனம் உருகும் சம்பவத்தை விளக்கியமைக்கு மிக்க நன்றி 🙏
நமஸ்காரம் தம்பி. பெண்கள் மீது பரிதாபமல்ல மதிப்பு. பெண்களை மதித்து நடந்த மாமனிதர். அன்னை சத்யாவின் வளர்ப்பு அப்படி. அன்னை சத்யா தனிமனுஷியாக எவ்வளவோ போராடித் தான் இந்த இரண்டு தெய்வங்களையும் வளர்த்தார். அதைப் புரிந்து நடந்த இரண்டு குழந்தைகளும் பெண்களை அவ்வளவு மதித்து நடந்தார்கள் தம்பி. நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க எங்கள் இதயதெய்வத்தின் புகழ். வாழ்க வளர்க அவர் தம் தொண்டர்கள் பக்தர்கள் ரசிகர்கள். ஜெய் ஹிந்த்.
முதன் முதலாக இந்த தகவலை அறிகிறேன் குழந்தையின் மீது அந்தத் தாய்க்கு உள்ள பாசத்தை நினைக்கும் போது உள்ளமெல்லாம் சிலிற்கின்றன மனித நேயம் மிக்க ஒரு தலைவர் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் வாழ்க அவரின் புகழ் என்றென்றும்
குழந்தையை தாய் காப்பாற்றுகிறார் பின்னர் தாயை குழந்தை காப்பாற்றுகிறது சட்டப் போராட்டம் நடத்தாமலேயே பாசப் போராட்டம் நடத்தி விடுதலை பெறுகிறார் இதுதான் இயற்கையின் நீதியோ.....
உண்மையில் அந்த பெண்ணுக்கு இப்படியொருநிலமை தன் குழந்தைக்காக சென்ற அவர் நேர்மையான முறையில் மீண்டும் ஜெயிலுக்கு வந்தஅவரை பாராட்டவேண்டும். ஆணுக்கு குழந்தைபற்றி பாசம்தெரியாது. பெண்பெண்தான் பத்துமாதம் சுமந்தவளுக்குதான் வலி தெரியும். என் தலைவன் விடுதலை செய்ததை வெகுவாக பாராட்டுகிறேன்.
My comments are late. But motherhood is divine. I hold my hands in reverance for this mother. Do not know what would have happened to her afterwards. MGR real god of crores of poor. God please please give back MGR and kamaraj back to Tamilnadu. Please.
Remembered punya koti cow Story who promised a lion that It will come and be prey for lion After her feeding her calf and Kept her promise Longlive mgr fame
தாய்பாசம் எல்லாவற்றையும் விட உயர்வானது
அம்மா The Great
ಙ
தாய் பாசம் எந்த லேவலுக்கும் போகும்
எம்ஜிஆர் மிகசிறந்த குணம் படைத்தவர்
நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்.. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டர்.... திரையில் பாடியதை நிஜ வாழ்கையில் நடத்தி காட்டிய .. நினைத்ததை முடித்தவர் #mgr #எம்ஜிஆர்
எல்லாமே இழந்த அந்த தாய்க்கு நேர்மையையும் பாசத்தையும் இழக்க தெரிய வில்லையே....🙏
மனிதநேயமிக்க தலைவர் பொன்மனச்செம்மல் வாழ்க வள்ளலின் நாமம்
எம்ஜிஆர் சார் மனித நேயத்தின் உச்சம். அவர் தாயுமானவர்.😢
அவரின் மறுபக்கம்?
எம்ஜீஆர்ஆட்டோசங்கரைவளர்த்துவிட்டார்
@@johnbrittoj2619dai ellathukum marupakkam iruku......yevanum 100% uththaman illa......chumma olarittu irukkatha
நல்ல மனிதநேயம் எம்.ஜி.ஆர்👍💞💞💞💓💓💓💓💞👍👍👍👍👍
@katradhu biking 🔥🐯🔥😍
நான் கண்கலங்கிய பதிவு சார். தாய்மை வலிமையானது.
ஒரு தாயானவர் எடுக்கும் முயற்சி சத்தியத்திற்கு கட்டுப்பட்டது என்றால், மலையும் கடுகளவே. தமது குழந்தைக்காக அந்த சகோதரி எடுத்த முயற்சிக்கு இறைவன் அருள்🙏🙏🙏 / சூழல்👍. அன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள் 💐💐💐...
தாயன்பு வேற லெவல் 28:24 என் உடம்பு சிலூர்துவிட்டது.
காவல்துறையில் நேர்மையாக பணியாற்றும் அத்தனை பேர்களுக்கும் வாழ்த்துக்கள்
I have been watching your series. Very much interesting and informative. But today I cried watching this episode. I can understand why MGR still remains in everyone s heart
என்றும் MGR ❤
இந்த அம்மாவை ரீலிஸ் செய்த மக்கள் திலகத்திற்கு நன்றி
அந்த பெண்ணின் பிழைப்பிற்கும் ஒரு வழி செய்திருப்பார் என்று நம்புகின்றேன். கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்.
குழந்தைக்காக தாய் சின்றயில் இருந்து தப்பித்து குழந்தை தாய் ❤️ பாசம் உலகில் தாய் விட பெரிய சக்தி 🔥 எதுவும் இல்லை மனிதநேயம் மிக்கவர் எம்ஜிஆர் ❤️ சினறயில் இருந்து தப்பித்து தாய் குழந்தை 💓💕💗 பாசம் கண் கலங்கும் 😭😭 கனத சினறயில் இருந்து தப்பித்து தன் குழந்தையை காப்பாற்றிய தாய் ❤️ சினறயில் இப்படி ஒரு அதிசயம் சம்பவம் ஆனால் தாய் ❤️ சத்தி மிக பெரியது
மனிதநேயம் MGR ayya
Thanku mgr sir
அது தான் பொன்மனசெம்மல் மக்கள்திலகம் MGR
செம செம த்ரில்லிங் ❤️
ஐயா, உங்களது ஒவ்வொரு பதிவினையும் தவறாது பார்த்து வருகிறேன். ஒவ்வொன்றும் அருமை. அவ்வளவு விவரங்களையும் ஞாபகம் வைத்து தாங்கள் குறிப்பிடுவதற்கு என்னுடைய பாராட்டுக்கள். தாங்கள் எழுதிய புத்தகம் குறித்த விவரங்களை இத்தளத்தில் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மனிதாபிமான ஆட்ச்சியில்த்தான் இப்போ உள்ள கொடிய கொள்ளையரின் ஆட்ச்சியும் உள்ளது நன்றி ! ஐயா உங்கள் எல்லோர்க்கும்
மனிதநேயம் மிக்க தலைவர்.. மக்கள் தெய்வம் திரு MGR அவர்கள்.
மனித நேய மிக்க எம் ஜி ஆர் ஆட்சி யில் தான் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடபட்டு 18 விவசாயிகள் இறந்தார்கள். மீனவர்கள் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடபட்டு 5 பேர் இறந்தார்கள். வன்னியர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டு 21 வன்னியர்கள் இறந்தார்கள். எடப்பாடி ஆட்சியிலும் எம் ஜி ஆர் ஆட்சியிலும் தான் அப்பாவி பொது மக்கள் துப்பாக்கியால் சுட பட்டு இறந்தார்கள்.
@@jegadeeswaran471 1.5 lakhs Eezha thamizhargal iranthargal ungal DMK aatchiyil......mooditu poda naaye vanthutan pesa ... Sombu 🤣🤣
Hats off to Great Leader MGR sir
வாழ்க வள்ளலின் புகழ்...
ஒரு தாயின் உள்ளம் தான் தன் குழந்தைக்காக எப்போதும் துடிக்கும்...
Great MGR sir
That is why MGR is still very popular in our state despite his demise 37 years
Ago. He is really a great hero.
Puratchi thalaivar the great in tha world la one sun
தாய்மை அது தூய்மை
My favourite hero MGR✌🏻
மனதை தொட்ட கதை சார்💓👍👍👍👍💞💞💞💞💞💞💓💓💓💞👍👍👍👍👍👍👍எம்ஜிஆர் எப்போதும் பெரிய மனிதர்💓💓💞💞💞💞
Thank you 🙏 😭
Miss u lot MGR sir
குழந்தைக்காக தான் ஜெயிலில் இருந்து தப்பித்தேன் என்று அந்த அம்மா சொன்னதாக அவர் சொல்லும் பொழுது என்னை அறியாமல் கண்கள் குளமாகின. தாய்ப்பாசம் எதை வேண்டுமென்றாலும் சாத்தியமாக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்!!!!
?
Is it
Mgr oda nalla ullam pola entha CM iku illa ❤️
🔥🔥🔥MGR🔥🔥🔥
Our thalaivar is.great
I really salute the mother hood and the GREAT MGR who considered on humanitarian basis to let her free was very touching to hear this really
புரட்சி தலைவர்..! ❤️
Touched heart...
அந்த மனித நேயத்தினால் தான் இன்றும் மக்கள் உள்ளதில் வாழ்கிறார் MGR அவர்கள்🙏🙏 அந்த பெண்ணின் தாய்மைகும் தலை வணங்குகிறேன். திரு G Ramachandran அய்யா அவர்கள் மிக அருமையாக இந்த மனம் உருகும் சம்பவத்தை விளக்கியமைக்கு மிக்க நன்றி 🙏
Heart touch ..
MGR,தாய்ப்பாசம் ,பெண்கள் மீது பரிதாபம் கொண்ட மாமனிதர்
நமஸ்காரம் தம்பி. பெண்கள் மீது பரிதாபமல்ல மதிப்பு. பெண்களை மதித்து நடந்த மாமனிதர். அன்னை சத்யாவின் வளர்ப்பு அப்படி. அன்னை சத்யா தனிமனுஷியாக எவ்வளவோ போராடித் தான் இந்த இரண்டு தெய்வங்களையும் வளர்த்தார். அதைப் புரிந்து நடந்த இரண்டு குழந்தைகளும் பெண்களை அவ்வளவு மதித்து நடந்தார்கள் தம்பி. நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க எங்கள் இதயதெய்வத்தின் புகழ். வாழ்க வளர்க அவர் தம் தொண்டர்கள் பக்தர்கள் ரசிகர்கள். ஜெய் ஹிந்த்.
Great mother great mgr nobody can replace them
Such a heartwarming story... ❤️
இதய தெய்வம் எம்ஜிஆர் அய்யா
முதன் முதலாக இந்த தகவலை அறிகிறேன் குழந்தையின் மீது அந்தத் தாய்க்கு உள்ள பாசத்தை நினைக்கும் போது
உள்ளமெல்லாம் சிலிற்கின்றன
மனித நேயம் மிக்க ஒரு தலைவர் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் வாழ்க அவரின் புகழ் என்றென்றும்
Hats off sir for telling this
Real story
70- வருடங்களுக்கு முன்பாக டாக்டர் மு.வ தன்னுடைய பெற்றமனம் என்ற நாவலில் இது போன்ற கதையை எழுதியுள்ளார்.படித்துப் பாருங்கள்.
The Great Mother (& is) M.G.R
Sooper sir
குழந்தையை தாய் காப்பாற்றுகிறார் பின்னர் தாயை குழந்தை காப்பாற்றுகிறது சட்டப் போராட்டம் நடத்தாமலேயே பாசப் போராட்டம் நடத்தி விடுதலை பெறுகிறார் இதுதான் இயற்கையின் நீதியோ.....
Ko
இதய தெய்வம் MGR
Very touching
It's a pleasure to listen to sir..... Amazing person!
Maaja ....mgr 😊
Vvvv very touching sir😭😭😭😭😭😭😭😭😱😱😱😱😱😱😱💔💔💔💔💕
ஜனங்களின் CM, Mgr.
Super sir unum neriya videos podinga pls🙏🙏🙏🙏🙏🙏
நீதிக்கு தண்டனை படம்,இது தண்டனைக்கு நீதி
super super super
M g r👌🙏🙏🙏
மனித நேயம் என்றால் எம்.ஜி.ஆர்
எம்ஜிஆர் கடவுளுக்கு நிகரானவர் அடுத்தவருடைய மனதை கண்டுபிடித்து அதற்கு உதவி செய்வார்
லஞ்சம்வாங்கிஆட்டோசங்கருக்கு
உதவிசெய்வார்
மனித நேயம்.புரட்சித்தலைவர்.
குழந்தைப்பாசத்தால் ஒரு தாய் செய்த சாகசம்!
குழந்தைகாக உயிரையும் மதிக்காம எப்படியாவது போய் தூக்கிரணும்னு மர கிளைய புடிச்சி போயிருக்காங்க 😘😘😘
MGR
Loads of luv
25. Nimisam Chan less pa heart felt agiruchu ...🥺🥺💔💔💔
1st like 1st view
அந்தப் பெண்ணின் பெயர் என்ன? பிழைப்பிற்கு ஏதேனும் வேலை கொடுத்திருக்கலாம்.உண்மையான பாசப் போராட்டம்
I'm waiting for next atthiyayam pls
No one is equal to mother. MGR the very great humanity person, ever living in our heart.
எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாத நிலைமை....
Mgr 👏👏👏
Female arrest Release story 😭👍👌👌👌👌
அந்த அம்மாவின் குழந்தை பாசம் தான் தெரிகிறது.
உண்மையில் அந்த பெண்ணுக்கு இப்படியொருநிலமை தன் குழந்தைக்காக சென்ற அவர் நேர்மையான முறையில் மீண்டும் ஜெயிலுக்கு வந்தஅவரை பாராட்டவேண்டும். ஆணுக்கு குழந்தைபற்றி பாசம்தெரியாது. பெண்பெண்தான் பத்துமாதம் சுமந்தவளுக்குதான் வலி தெரியும். என் தலைவன் விடுதலை செய்ததை வெகுவாக பாராட்டுகிறேன்.
என் தலைவன் கடவுள் மாதிரி .
மாதிரி இல்லை கடுவள் தான்
Intha story ah vatchu oru movie edutha semaya irukum..
தன் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் காப்பாற்றப்பட்டாள்!
Video consumed much time.
Lady escaped and MGR make
To watch till the end. But
Interesting .
My comments are late. But motherhood is divine. I hold my hands in reverance for this mother. Do not know what would have happened to her afterwards. MGR real god of crores of poor. God please please give back MGR and kamaraj back to Tamilnadu. Please.
That's why mgr is god
Ithan moolamagave antha pen thiruda villai endru therigirathu thaimai oru pothum thavaru seyyathu M.G.R done 👌👌
Seems police & politicians also have hearts👍
Lovely amma
Intha kathai tamil cinema le edutha arumaiya irukum
அருமையான விளக்கம் ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் TH-cam chennel
இதுபோன்ற விஷயம் சினிமா உலக கண்ணுக்கு ஏன் இதுவரை தெரியவில்லை!
Sir unkalukaga than waiting sir
👌
அள்ளி கொடுத்தவர்.. நல்ல மனிதன் எம் ஜி ஆர்
Hittu video veral level mother love
Remembered punya koti cow
Story who promised a lion that
It will come and be prey for lion
After her feeding her calf and
Kept her promise
Longlive mgr fame
After a long time
Mother's love 💕
I love you mgr sir
Amma ......😢😢😢😢
Mother is a mother always
We don't have such smart chief minister who's so wise and at the same time sensitive towards his people
The prison escape referred in the video happened in 1944 March25/26 not in 1962. The Great Escape Movie came in 1962.