30 mins blouse stitching easy method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • blouse online class tamil#blouse#blouse design#blouse back neck design#tamil#stitching#katori blouse#blouse
    stitching#tamil#telugu#blouse neck cutting stitiching #blouse cutting stitching tamil#simple blouse design#lining blouse stitching#cotton saree blouse design#silk saree blouse design#silk saree blouse back neck design#patti stitiching#sleeve stitching#easy method#lining blouse stitiching easy tamil#how to stitch blouse front part#how to stitch tamil#meesho#unboxing#saree#silk saree#kidswear# gown#men shirt#shapewear#tamil#meesho haul#meeshohaul tamil#product#review tvamil#review# withprice#price#code#meeshokurti#meeshodress#kurti#meeshoreview#ms.suganthi#shorts#meeshoproduct#meeshoapp#meeshosaree#meeshogown#viralvideos#trendingvideos#meeshojewellery#patch work design#patch work#aari work blouse#tailoring#blouse tips tamil#side joint problem blouse @ms.suganthi2396#blouse sleeve cutting#puff sleeve cutting stitching#puff sleeve cutting#long sleeve cutting#elbow sleeve cutting#saree conver to tops cutting#tops stitching$kurti#gown stitching tamil#gown cutting tamil#lijg frock cutting stitching tamil#long frock#frockStone lace stitching tamil#stone lace #stone lace stitching tamil#day routine#tailoring vlog#DIML#day in my life#chudhithar neck design#easy 30 min blouse stitching mathod tamil

ความคิดเห็น • 369

  • @sundarikandappan9053
    @sundarikandappan9053 ปีที่แล้ว +16

    என் அன்பு சகோதரி நீங்கள் பேசும் போது எனக்கு நிறைய ஆர்வம் வருகிறது நானும் தைக்க வேண்டும் என்று தோன்றியது வாழ்த்துக்கள்

  • @Yub-and-Jub
    @Yub-and-Jub 10 หลายเดือนก่อน +14

    மகளே வாழ்க வளர்க! மிஷினையே தூக்கி போட்டநான் உங்கள் அழகான ஆலோசனை பேச்சு மிகவும் பிடித்துள்ளது மீண்டும் மிஷினை தொடநினைக்கிறேன்

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  10 หลายเดือนก่อน

      நன்றிகள் பல

  • @bestsongintamil7418
    @bestsongintamil7418 9 หลายเดือนก่อน +3

    சிஸ்டர் ரொம்ப சூப்பரா அழகா சொல்லி கொடுத்தீங்க தைக்கும் முறை ரொம்ப நல்லா இருந்துச்சு புரியும்படி இருந்துச்சு👌👌👌👌👌🤝👍🏼

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 11 หลายเดือนก่อน +6

    உங்க பேச்சு motivation ஆ இருக்கு பா நன்றி

    • @HemaLatha-k5o
      @HemaLatha-k5o 3 หลายเดือนก่อน +1

      அருமை யான விளக்கம் இலகுவாக விளங்கும் படி உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @Rajiguna0608
    @Rajiguna0608 ปีที่แล้ว +57

    அளவு பிளவுஸ் அளவு எடுத்து கட்டிங் போடுங்க தங்கை வீடியோ நன்றாக உள்ளது 👌

    • @boopathideepa6811
      @boopathideepa6811 ปีที่แล้ว

      Same doubt. And especially sleeve...

    • @boopathideepa6811
      @boopathideepa6811 ปีที่แล้ว +2

      Armhole epdi kandu pidikanum solunga... Sisters

    • @user-it5sf7yg3g
      @user-it5sf7yg3g ปีที่แล้ว

      Viveha family vlogs அளவு blouse வைத்து அளவு எடுப்பது நெறையா வீடியோ பொற்றுக்காங்க

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 10 หลายเดือนก่อน +8

    மிக அழகான விளக்கம் சகோதரி நேரத்தை விளக்கும் விதமும் அருமை வாழ்த்துக்கள்

  • @elakya.elakya27
    @elakya.elakya27 ปีที่แล้ว +32

    Super sister...... correct ah சொல்றிங்க.....❤❤நீங்க மேன்மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉

  • @sivastay-nx6du
    @sivastay-nx6du ปีที่แล้ว +4

    I'm so happy because nanum same method la stitching pannuven 90% nengalum athe mathiri stich pannum pothu enaku happy ah iruku 😊😊

  • @jayamjayam5537
    @jayamjayam5537 9 หลายเดือนก่อน +1

    Very nice naan vailankanni romba thelivaana vilakkam romba romba nandry 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthirasathi3825
    @karthirasathi3825 16 วันที่ผ่านมา

    Hi sis naan oru thaikkumpothu enakku 1.30 hours time aaguthu.enakku speeda thaikka varamattengithu.ungaludaiya speech and stitching superaa irukku.enakku romba aasaiyaa irukku

  • @rithuvlog3874
    @rithuvlog3874 11 หลายเดือนก่อน +2

    Super ah eruku akka. Nanum 4 thayal poduve.yenakum 2 blouse tha stitching pannamudiyum akka.naanum neraya customers sethitte.Enge area cover pannitte...Nanum veettilatha stitching pannre.❤

  • @ravis4860
    @ravis4860 8 หลายเดือนก่อน

    Neenga azhaga porimaya friendlyst pesaringa sister azhaga blouse stich pannitinga naan ivlo neram video paarkave maaten intha video vai paarthen talent ana person ana aletykama solringa great 👍👍👍 vaazhga valamudan❤❤❤

  • @raniselvaraj518
    @raniselvaraj518 10 หลายเดือนก่อน +4

    Motivatinal speaker. Thank you.

  • @vasugayathri7857
    @vasugayathri7857 ปีที่แล้ว +11

    Video Nalla iruku sister, romba motivation na iruku , your my inspiration 💖

  • @sheelasheela2486
    @sheelasheela2486 8 หลายเดือนก่อน +2

    யதார்த்த வார்த்தைகள். பயனுள்ள வகையில். நானும் ஒரு வீட்டு டெய்லர். துணி வருது ஆனால் தைக்க முடியல. ஏன்னா உடல் மனம் ஆரோக்கியம் இல்ல . குடும்ப சூழ்நிலை. படுக்கை நிலையில் உள்ள 20 வயது மகளை பார்த்து கொண்டு வீட்டில் இருக்கிறேன்.

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  8 หลายเดือนก่อน +1

      என்ன ஆச்சு உங்க பையனுக்கு

    • @sheelasheela2486
      @sheelasheela2486 8 หลายเดือนก่อน

      @@ms.suganthi2396 படுக்கை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தை.மகள்🙎.வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ளும் நிலை.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 9 หลายเดือนก่อน +2

    Neck finishing is perfect, never seen this finishing before. Great job Ms Suganthi.

  • @vijayadavid9119
    @vijayadavid9119 10 หลายเดือนก่อน +50

    நா வந்து, எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவேன், ஆனா சைடு ஜாய்ண்ட் பண்ரதுல ஒரு மணிநேரம் ஆய்டும், ஒரு நாளைக்கு ஒரு ப்ளவ்ஸ் மட்டுமே பண்ணுவேன்

  • @bubby2899
    @bubby2899 10 หลายเดือนก่อน

    Super video unga speech super naanum tailor thaan daykku 5 Blouse mudippen v2la thaan stitch pantren I am new subscriber I like it 😍😍😍

  • @ambigar870
    @ambigar870 10 หลายเดือนก่อน

    Super.unga speach romba motivational ah irunthuchi

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 หลายเดือนก่อน +1

    இந்த காணொளியை,29.7.2024,,8.50 pm, இன்று தான் முதன் முதலில் பார்க்கிறேன் ,,
    உண்மையில் மனசுக்கு ஆறுதலாக இருந்தது,,,,🙏🙏🙏
    வாழ்த்துக்கள் sister,,🎉🎉👍♥️🙏🙏🙏🙏

  • @abi__tailoring
    @abi__tailoring 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மா. முதல் முறையாக இன்று தான் பார்க்கிறேன்.

  • @spadminibai9319
    @spadminibai9319 10 หลายเดือนก่อน +2

    Super.Your speach are so sweet to hear.Thanks sister.Expecting anymore details like this.

  • @vadivel1607
    @vadivel1607 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமை❤❤❤👌👌👌👌👌🌹🌹🌹

  • @R.jayaraniR.jayarani
    @R.jayaraniR.jayarani 11 หลายเดือนก่อน

    Superநல்லா பொறுமையாக குவோசா சொல்லியிருக்கிறீர்கள்

  • @mahiganesh8089
    @mahiganesh8089 ปีที่แล้ว +5

    அப்படியே கட்டிங் வீடியோ போட்டா நல்லா இருக்கும் sis front dot பிடிக்கிறதுல shoulder centre a 1st dot varuma nu sollunga pls

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  ปีที่แล้ว +1

      No apdi varathu sister

    • @user-ib3nv9qb6p
      @user-ib3nv9qb6p ปีที่แล้ว

      Dear suganthi neeinga blouse thaigratha paarkum pothum sari neeinga pasurathai kaaidgum poothum sari naamalum ippadi thayigkanum engera ennam vanthu vidathu. Thank-you very much sister.

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  ปีที่แล้ว

      @user-ib3nv9qb6p dear rathi neenga sollurathu ok. But ungaluku mattumnu sollunga .thankyou

  • @jothichetty5964
    @jothichetty5964 9 หลายเดือนก่อน +1

    Good, beautiful your speech stitching way and tips. Thank you. Keep it.

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 ปีที่แล้ว +1

    என்பெயரும் சுகந்திதான்நாணும் டேய்லர்தான் சிஸ்டர்

  • @karthikamithun9136
    @karthikamithun9136 ปีที่แล้ว

    unmai than sis nanum oru naal full a stich pannuven 5 to 6 blouse nenga sonna mathri next day suthama mudiyathu

  • @athiniharini1659
    @athiniharini1659 11 หลายเดือนก่อน

    Super sister enaku motivation pantrathu pola irukku, enakku pappa irukku athunala oru blouse tha thaikka mutiyithu

  • @manjumalar2004
    @manjumalar2004 ปีที่แล้ว +2

    Akka unga stitching supr 👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 9 หลายเดือนก่อน +1

    Hi sis, first time I watched your video. Very motivational talk to all the women, I liked when you said everyday is different. Don’t think tomorrow will be the same as today. It is very my experience is the same. A lot of women sitting home and cooking, they think that’s only there ability, because limited themselves, not motivated. Expecting more from your talk.

  • @revathir6811
    @revathir6811 ปีที่แล้ว +2

    Video supers erunthathu sister❤😊

  • @PriyaPriya.k
    @PriyaPriya.k 10 หลายเดือนก่อน +3

    Hi akka your stitching so nice

  • @sundarpappu263
    @sundarpappu263 11 หลายเดือนก่อน +1

    Super ah slringa sis😊 nanum ipothan cls poren sis

  • @lavenkat1526
    @lavenkat1526 10 หลายเดือนก่อน

    Nice speech enaku thekka therium ana na epayachu tha theppan inime nanum oru naliku oru blouse ahchu thekkuran 3 hours mela agum na thekka

  • @jannathfirthous7094
    @jannathfirthous7094 ปีที่แล้ว +2

    Blouse look very nice and perfect stitching....

  • @balaparvathi8025
    @balaparvathi8025 ปีที่แล้ว +2

    உங்களோட வீடியோவை பார்த்தேன் சகோதரிரொம்ப அருமையாக இருந்ததுநானும் டெய்லர் கிளாஸ் போயிட்டு வந்தேன்எனக்கு நாலு பெண் குழந்தைங்க இருக்காங்கவிவசாய குடும்பம் தான்மூணு மாடு கன்னுக்குட்டி வீட்டில் கிடக்குது என்னால ஒரு பிளவுஸ் தான் தைக்க முடியும் ஒருைக்குவீட்டு வேலை ரொம்ப அதிகமா இருக்குதுதைக்கணும்னு ஆசை இருந்தாலும் தைக்க முடியலஆனா ஆர்வம் இருக்குஎன்னால முடியும் இன்னும்அதிக நேரம் எடுத்து ஒரு ரெண்டு பிளவுஸ்அதிக நேரம் எடுத்து ஒரு 2 பிளவுஸ் 3 பிளவுஸ் கண்டிப்பாண்டிப்பா தப்பபேன்

  • @RamyaRamyak-qs8gn
    @RamyaRamyak-qs8gn ปีที่แล้ว +5

    Very nice sister ❤ nice motivation

  • @user-je6ez8fb9w
    @user-je6ez8fb9w หลายเดือนก่อน

    Subscribe panitenpa unoda iyalbana pechu thaikarathu super nanum speeda thaikka try panren

  • @mubikruthiksha2094
    @mubikruthiksha2094 ปีที่แล้ว +3

    Super sister blouse cutting video podunga

  • @premaprema3180
    @premaprema3180 9 หลายเดือนก่อน +1

    Nice work

  • @subasuba4340
    @subasuba4340 ปีที่แล้ว +2

    Super sister.... Princess cut blouse front open podunga sis. .. 40 size

  • @chandrachandra4298
    @chandrachandra4298 10 หลายเดือนก่อน +1

    மிகவும் விரைவாக சுலபமாக ஜாக்கெட் தைப்பது எப்படி என்பதை நன்றாகச் சொன்னீர்கள் சகோதரி நன்றி இதுபோல் சுலபமாக ஜாக்கெட் வெட்டுவது எப்படி என்றும் சொல்லுங்க சகோதரி நன்றி வணக்கம்

  • @MANISHAKANI
    @MANISHAKANI ปีที่แล้ว

    Enna mathiriye stitch panringa naan one day three blouse stitch pannuven veetu work ellom mudikka sariapokum

  • @keerthikas986
    @keerthikas986 11 หลายเดือนก่อน

    Super sis...
    I'm u r sis's frnd keerthi
    Naanume tailor cls poi katthukkitan... But konjom naall stitch pannama gap vittathaadhala neraiya confuse aagittan... Unga video full ah paathu neraiya note pannikittan... 👍👏👏keep it up sis

  • @thiravidaselvipalpandian6974
    @thiravidaselvipalpandian6974 11 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு அருமை

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 7 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு.சூப்பர்.🎉🎉🎉..

  • @jayalakshmiarul9141
    @jayalakshmiarul9141 11 หลายเดือนก่อน

    Nice akka romba easya puriyuthu eanakum blouse thaikanumenu romba interest useful tips thank you❤

  • @ManiKandan-gr7ii
    @ManiKandan-gr7ii 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி

  • @devasenegan8859
    @devasenegan8859 11 หลายเดือนก่อน

    Super sister.. Enakum aptithan ilukuthu kaal..

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 10 หลายเดือนก่อน +2

    Super thanks akka😊

  • @katharjasminkatharjasmin8226
    @katharjasminkatharjasmin8226 10 หลายเดือนก่อน +1

    Sis payanulla video thank u. Enakku cross piece neck la join pannum bodhu correct ah 1/4 inch thaiyal nagarama stitch panna tips sollunga sis. Neenga nagapattinam sonninga enga nu therunjukalama. Yena en amma verdum nagapattinam than. Vandha meet pannala. Unga video super. My blessings for u.

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  10 หลายเดือนก่อน

      Experience aana thaana varum sister... Cross piece...
      Ooru peru youtube la solla mudiyathe

    • @Sangeethasutharsan6465
      @Sangeethasutharsan6465 2 วันที่ผ่านมา

      Sis neenga azhaga class edukalame.aparam unga ooru peru solla ivlo yosikiringa.but niraya youtuber lam ooru, theru ean veedu mudhal kondu TH-cam la podaranga.neenga payapadavendam.anyway adhu ungaviruppam😊

  • @c.vaishnavi7thb331
    @c.vaishnavi7thb331 8 หลายเดือนก่อน

    Your Motivation super ra sonniga.

  • @user-pb2py7zs1m
    @user-pb2py7zs1m ปีที่แล้ว +2

    எனக்கு பாப்பா இருக்கா தைக்கும் போது பாப்பா தொந்தரவு பண்ணுவா அதான் என்னால 1Blouse than தைக்க முடியும்

  • @karthikasdairy
    @karthikasdairy 11 หลายเดือนก่อน

    Your explanation very gud...enaku intrest iruku romba but machine palakam varla so difficult ah iruku...

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  11 หลายเดือนก่อน +1

      Try pannuna kandipa vanthum sister...again again do it.🙂

    • @karthikasdairy
      @karthikasdairy 11 หลายเดือนก่อน

      ​@@ms.suganthi2396sure sister..unga speech elamae ketan real life examples neriya solirukinga elamae true neenga sonathu..kandipa na try panren❤❤❤tq sis

  • @sarathichandru9104
    @sarathichandru9104 ปีที่แล้ว +1

    Side joint solli kudunga yarum tailoring class pooi kuda enakku evlo theliva solli tharala mam pls nenga solli kudunga pls mam

  • @sathyapriyar6620
    @sathyapriyar6620 11 หลายเดือนก่อน

    Pedal machine sister so power machine vaanga try panna but mudiyala sister. Best of lock super

  • @ahmedsakir2655
    @ahmedsakir2655 10 หลายเดือนก่อน

    Neatavum eruku fastvum eruku super sis unga business nalla erukattum

  • @shahulsa7091
    @shahulsa7091 ปีที่แล้ว +2

    Cutting video with old blouse please

  • @Sangeethasutharsan6465
    @Sangeethasutharsan6465 2 วันที่ผ่านมา

    Superb👌👌👌

  • @user-oy6xn5ul3g
    @user-oy6xn5ul3g 9 หลายเดือนก่อน +1

    Super speech

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 10 หลายเดือนก่อน

    akka same as blouse cutting single video la beginner ku soli kudunga

  • @uma8296
    @uma8296 11 หลายเดือนก่อน

    Super sister nanum tailar tha mesankuda vanga mudiyavilai

  • @user-je6ez8fb9w
    @user-je6ez8fb9w หลายเดือนก่อน

    Unoda messin superaverukumpa nan suthipotuten

  • @Nameskar
    @Nameskar 9 หลายเดือนก่อน

    Madam clean explanation

  • @pudukottainatham880
    @pudukottainatham880 11 หลายเดือนก่อน

    Unga vdo super ah irukku

  • @boopathideepa6811
    @boopathideepa6811 หลายเดือนก่อน

    Sister. Oru doubt. Front main dot matum Neenga stitch panra mathiri keela even na vara matenguthu... Konjam mela keela dan varuthu athu ena panrathunu solunga...

  • @saraswathyt3168
    @saraswathyt3168 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மா நன்றி

  • @user-te5or8hw6c
    @user-te5or8hw6c วันที่ผ่านมา

    Thankyou sister

  • @murugesantailor5168
    @murugesantailor5168 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் கரூர்

  • @k.sarvika8145
    @k.sarvika8145 8 หลายเดือนก่อน

    Hi mam blowes front la 1 st kokki taite ah iruntha epadi sari seivathu sollunge mam

  • @Agila-pb2bd
    @Agila-pb2bd 10 หลายเดือนก่อน

    Hi sister nanum same unga method la blouse stitching seiran so happy but cutting tha romba time ahaguthu enna pantdrathu

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 9 หลายเดือนก่อน

    Superma useful tips god bless you

  • @user-cy7du5hz5i
    @user-cy7du5hz5i 26 วันที่ผ่านมา

    Super ka 👌 God bless you 🤲

  • @haseenmurali6338
    @haseenmurali6338 9 หลายเดือนก่อน

    Stitching❤ super thing you sister

  • @nithiboopsb7148
    @nithiboopsb7148 11 หลายเดือนก่อน

    Suganthi ma super. Vallga valamudan

  • @sridevigovindaraju-ov2js
    @sridevigovindaraju-ov2js 10 หลายเดือนก่อน +1

    Super sister

  • @MagaMaga-ek1pg
    @MagaMaga-ek1pg 8 หลายเดือนก่อน

    Super sister. l was learn power mechine but I don't stich on normal machine reverse of machine pls tips

  • @tntbus5015
    @tntbus5015 ปีที่แล้ว +1

    Super sister very thanks sister❤❤❤

  • @thenmozhithenmozhi7941
    @thenmozhithenmozhi7941 ปีที่แล้ว +1

    🎉🎉❤❤ ஐ லவ் தையல்

  • @Nameskar
    @Nameskar 9 หลายเดือนก่อน

    Great job. Can tell machine details and I like to learn .

  • @Nishat.2018
    @Nishat.2018 ปีที่แล้ว

    Super ah pesuringa ma anubava unmai oru oru varthaium

  • @pounrajp7928
    @pounrajp7928 8 หลายเดือนก่อน

    Super excellent 🎉🎉 vazhga valamudan 🎉🙏🙏🙏

  • @puttuhaider5961
    @puttuhaider5961 6 หลายเดือนก่อน

    Well explained sago❤

  • @jeyakumar2254
    @jeyakumar2254 ปีที่แล้ว +1

    Super

  • @srifashionwomensboutique7371
    @srifashionwomensboutique7371 11 หลายเดือนก่อน

    Oru nalaikku na minimum oru blouse maximum solla pona 2 blouse tha stitching pannuva sia becoz yevlo early ah stitching pannalum complete pannave mudiyala atleast oru nalaikku 3 blouse aachi stitching pannanumnu ஆசையா இருக்கு but mudiyala yenna panrathune theriyala sis

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 ปีที่แล้ว +2

    Very super sister ❤

  • @sugunas6403
    @sugunas6403 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @sumathij6677
    @sumathij6677 11 หลายเดือนก่อน

    Ninga pesuradha kekkum podhu manasukku energy kodukkudhu tq ka nanum vittula irudhe thaikira na pedal machine vechirukka na vera endha mechine vangalamnu sollunga ka please

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  11 หลายเดือนก่อน

      Neraiya customer varaangala

  • @madinashaikh-tr9qu
    @madinashaikh-tr9qu 9 หลายเดือนก่อน

    Sis enaku salwar kameez therium aana romba somberiya iruben aana unga vedio pathen intrest iruku thxs

  • @atrocityworld5801
    @atrocityworld5801 9 หลายเดือนก่อน +1

    Chinna machine vachu vellila customersku thachi kuduka mudiyuma.....finishing nalla varuma....model blousum thaikalama....reply.

    • @ms.suganthi2396
      @ms.suganthi2396  9 หลายเดือนก่อน +1

      Yes thaikkalam but lace laam vaikkum pothu sila machine la oosi odaiyum so vaangum pothu check panni vaanganum
      And chinna machine one day ku 3-4 hours varaikkum thaan stitch pannanum athuku melaiyum pannalaam but machine life varaathu
      Neenga regular ah customer ku thachi kudukura maathiri irunthaal power machine vaangurathum nallathu

    • @atrocityworld5801
      @atrocityworld5801 9 หลายเดือนก่อน

      Thanks for ur reply

  • @vijimoorthi6082
    @vijimoorthi6082 ปีที่แล้ว +1

    Siss blouse. Cutting sollunga pls

  • @rm.v.p.ramasamyperumal4719
    @rm.v.p.ramasamyperumal4719 ปีที่แล้ว +1

    Super sis

  • @akhilmurugan3575
    @akhilmurugan3575 10 หลายเดือนก่อน

    Super sister, blouse kathukka video pathen but unga speech kettu skip panna manase varala

  • @senthiljayamani154
    @senthiljayamani154 ปีที่แล้ว +1

    சூப்ர்கருத்துஉன்மை

  • @naganandhininaveen1079
    @naganandhininaveen1079 ปีที่แล้ว

    Super akka easy blouse murail cutting panni video pooduga akka

  • @SheelaDevi-db8yo
    @SheelaDevi-db8yo ปีที่แล้ว +2

    Akka nenga sollrathu unmai than ellarukum entha matheri Oru work waynum

  • @sakthivisaka5801
    @sakthivisaka5801 7 หลายเดือนก่อน

    Hi sister super lam ta tailor❤🎉❤

  • @munusamydhanam8541
    @munusamydhanam8541 10 หลายเดือนก่อน +1

    Super sister😊😊😊

  • @amuthavalli9175
    @amuthavalli9175 11 หลายเดือนก่อน

    Super dear friend 👏👏👌👍💖👍👏👍👍👏👏😍