blouse stitching with tips

แชร์
ฝัง

ความคิดเห็น • 428

  • @poornimasathya6748
    @poornimasathya6748 ปีที่แล้ว +33

    தம்பி உங்க வீடியோ இப்பதான் நான் புதுசா பாக்குற மிகவும் தெளிவா அழகா இருக்கு சூப்பர் வளரட்டும் உங்கள் திறமை

    • @SabeethaSaravanan
      @SabeethaSaravanan 3 หลายเดือนก่อน

      Pro enaku plous cut panrathumu pureyala eppadi cut pannrathunu sollunga pro training poren ana pureyalai

    • @vennilabasker
      @vennilabasker 2 หลายเดือนก่อน +1

      ಥ್ಯಾಂಕ್ಯೂ
      ​@@SabeethaSaravanan

    • @vennilabasker
      @vennilabasker 2 หลายเดือนก่อน

      Thankdsdir

    • @vennilabasker
      @vennilabasker 2 หลายเดือนก่อน

      Cuttiñgvediocotungasir 15:58

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி சகோதரரே! நிறைய விளக்கம் தெளிவானது

  • @attitudequeen1201
    @attitudequeen1201 2 ปีที่แล้ว +5

    நீங்க கூறியபடி கட்டிங் போட்டு தைத்து பார்த்தேன் ஜாக்கெட் செம்ம சூப்பரா இருந்தது🙏🙏🙏👌👌👌

  • @shanthik3335
    @shanthik3335 ปีที่แล้ว +4

    Thanks anna. ரொம்ப பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றி.

  • @dreamworld3616
    @dreamworld3616 2 ปีที่แล้ว +11

    சூப்பர் தம்பி👏👏👏👏Very clear cut explaination....👌

  • @sarosredcooker6733
    @sarosredcooker6733 2 ปีที่แล้ว +11

    அருமையாக இருந்தது.நன்றிதம்பி👍

  • @user-kz9bv3mb3p
    @user-kz9bv3mb3p 7 หลายเดือนก่อน

    அண்ணா ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி உங்க வீடியோ பார்த்துத்தான் blouse supera thaikkiren ரொம்ப அழகா இருக்கு நிறைய blouse thaikkiren நன்றி மிக நன்றி மனமார்ந்த நன்றி

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 2 ปีที่แล้ว +2

    தேங்க்யூ தம்பி உங்க பதிவு பார்த்து நான் பிசிரு இல்லாம பட்டி தைத்தேன் நன்றி

  • @sangeetharamasubbu192
    @sangeetharamasubbu192 2 ปีที่แล้ว +5

    அளவு எடுத்து கட்பன்ற வீடியோ 40இன்ச் போடுங்க
    உங்கள் வீடியோ 👌👌👌

  • @stargoldcovering3089
    @stargoldcovering3089 ปีที่แล้ว +1

    அருமை தம்பி ரொம்ப நன்றாக சொல்லித் தந்தீர்கள் கை எம்மிங் இல்லாமல் எனக்கு ரொம்ப பிடித்தது வாழ்க வளமுடன்

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 2 ปีที่แล้ว +3

    தெளிவா க சொல்லி தந்த ற்கு நன்றி

  • @surya_111
    @surya_111 หลายเดือนก่อน +1

    Arumaya solithanthinga anna na ipa tha theichu pazhagura unga video nalla theliva enaku purinjuthu thanks for your video na🥰🥰🥰

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது fees kuthaal கூட இப்படி சொல்லி தர மாட்டாங்க bro

  • @GaneshGanesh-bo9jj
    @GaneshGanesh-bo9jj 2 ปีที่แล้ว +2

    சூப்பரா இருந்தது இது மாதிரி நிறைய பண்ணிக்கிட்டே இருங்க

  • @ameena511
    @ameena511 2 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம் 👌👌👌🙏🙏🙏👍👍👍🥰🥰🥰

    • @kokilas4653
      @kokilas4653 9 หลายเดือนก่อน +1

      முதல்முறையாக ஊங்கள் விடியோ பார்த்தேன் கட்டிங் வீடியோ போடுங்கமிக்க நன்றி

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் நன்றி 👍

  • @sridevirk8571
    @sridevirk8571 2 ปีที่แล้ว +9

    👍தெலங்கானா மாநிலத்தில் இப்படி தான் தைப்பார்கள்.நீங்கள் அதேபோல் தைக்கறீங்கதம்பி சூப்பர் தம்பி 👌

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 2 ปีที่แล้ว +5

    Soli kodukkirathum...stich panum pothu Soli tharuvathu arumai

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn หลายเดือนก่อน

    Brother , சூப்பர் ஆ தைக்கிறீங்க என் டைலர் முதுகு பக்கம் shoulder பக்கம் கை மடக்கி தைப்பங்க அதுபோல ஒரு வீடியோ போடுங்க❤

  • @tamilponnu7859
    @tamilponnu7859 2 ปีที่แล้ว +3

    Thanks for your tips when joining both piece

  • @Santhosh-12345
    @Santhosh-12345 2 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா

  • @sridevirk8571
    @sridevirk8571 2 ปีที่แล้ว +6

    விளக்கம் அருமை தம்பி 🙏💐

  • @balaradhav6535
    @balaradhav6535 ปีที่แล้ว +5

    நன்றி,ஹெம்மிங் வீடியோவும் போடவும்

  • @user-tc2bv6fr7q
    @user-tc2bv6fr7q 5 หลายเดือนก่อน +2

    Very clearly explain tq so much nandri bro ❤❤❤

  • @alamuramadasan4100
    @alamuramadasan4100 2 ปีที่แล้ว +17

    அருமை தம்பி மிக அழகாக சொல்லி தருகிறீர்கள். Well done

  • @harshnarayan16379
    @harshnarayan16379 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றாக இருக்கு.கெம்மிங் வீடியோ போடுங்க

  • @shanthiprakash7678
    @shanthiprakash7678 2 ปีที่แล้ว +2

    Rombo nalla solli tharinge thank you

  • @murugeshmurugesh2174
    @murugeshmurugesh2174 2 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் நன்றி

  • @n.valarmathi.mathi.1761
    @n.valarmathi.mathi.1761 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி.

  • @JPSMchannel
    @JPSMchannel ปีที่แล้ว +1

    சூப்பரா சொல்லரிக்க மிக்க நன்றி

  • @pushpamani3068
    @pushpamani3068 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி

  • @hemamalini4438
    @hemamalini4438 2 ปีที่แล้ว +21

    அருமையான விளக்கம் thank you brother 👌

    • @beautifulart5046
      @beautifulart5046 2 ปีที่แล้ว +1

      Thanks bro நான் இலங்கை உங்களுக்கு ரொம்பவும் நன்றி

    • @senthamilselvanr9740
      @senthamilselvanr9740 5 หลายเดือนก่อน

      ​@@beautifulart5046😊😊😊😊😊

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 6 วันที่ผ่านมา

    Super explanation Ji.hook மாட்டும் காஜா tailor method la seithu katunga.நான் எடுப்பது நீண்ட நாட்கள் வருவதில்லை

  • @santhadevir3165
    @santhadevir3165 2 ปีที่แล้ว +3

    சாதா ப்ளவ்ஸ் கட்டிங் விடியோ போடுங்க அண்ணா

  • @rekaanbuselvam
    @rekaanbuselvam 5 หลายเดือนก่อน

    Hi Anna neenga romba supera stitch pandreenga finishing supera irukku anna

  • @sumathisuresh8217
    @sumathisuresh8217 2 ปีที่แล้ว +5

    Clear explanation thank u sir

  • @naveedanoormdfathizaina294
    @naveedanoormdfathizaina294 2 ปีที่แล้ว +1

    Very good explanation 👏 &helpful tips tq tambi

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் தம்பி you tube ல நீங்கதான் தெளிவா சொல்லி கொடுக்கீங்க தம்பி நான் 15 வருசமா blouse தைக்கிறேன் வாழ்க வளமுடன் தம்பி

  • @jayanithimani8111
    @jayanithimani8111 2 ปีที่แล้ว +1

    Arumai,, arumai, thanks 👍👍👍

  • @tilagaarya1452
    @tilagaarya1452 2 ปีที่แล้ว +7

    Good explanation tq

  • @m.sumathi2763
    @m.sumathi2763 2 ปีที่แล้ว +1

    நல்லா சூப்பரா தக்கிறீங்க.

  • @user-wk9sq9mf4d
    @user-wk9sq9mf4d 2 ปีที่แล้ว

    அருமையான விலக்க ம்

  • @tawanee867
    @tawanee867 4 หลายเดือนก่อน

    Vanakam today I learned a lot of tips not only for sari blouse but also for other normal sewing thank you. From Malaysia.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 ปีที่แล้ว +3

    Very good explanation

  • @krishnadassc1155
    @krishnadassc1155 2 ปีที่แล้ว +3

    Stiching solitharuvathu meghavum cliaragha erunthathu thanks for your class go ahead

  • @lathae5493
    @lathae5493 2 ปีที่แล้ว +2

    Romba supper ,nalla theliva sonninga👍nalla purinjathu

  • @appasbai5739
    @appasbai5739 2 ปีที่แล้ว +2

    Thank you sir super explanation.

  • @manjuladevi4457
    @manjuladevi4457 ปีที่แล้ว +1

    அருமை அருமை தம்பி அழகாக புரிந்தது

  • @Nages_makeup_artist
    @Nages_makeup_artist 2 ปีที่แล้ว +4

    Thank uvery much sir.... Really fantastic description sir useful one........

  • @samandhid6487
    @samandhid6487 ปีที่แล้ว +1

    Bro unka tips Ellam very very super, very useful thank you

  • @lekshmia3846
    @lekshmia3846 2 ปีที่แล้ว +1

    சூப்பர் டேலர் 👌👌👌

  • @ramalaxmisubramani3251
    @ramalaxmisubramani3251 2 ปีที่แล้ว +4

    அருமை 👍👍👍👍

  • @user-mt9ev5uh1l
    @user-mt9ev5uh1l 2 หลายเดือนก่อน

    ரொம்ப சூப்பர் bro

  • @vidyaraju6954
    @vidyaraju6954 ปีที่แล้ว +1

    Skip panniparkalamm sonnathu super

  • @jillamani8560
    @jillamani8560 4 หลายเดือนก่อน +1

    Thank you so much

  • @kerthibuvana3309
    @kerthibuvana3309 ปีที่แล้ว +2

    அருமை கட்டிங் வீடியோ போடுங்க பூனம் சாரி ப்ளவுஸ் கட்டிங் போடுங்க ப்ரோ

  • @vallikkannukarthi7697
    @vallikkannukarthi7697 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 2 ปีที่แล้ว

    Arumai bro.neenga nalla varveenga.god bless u.

  • @gandhimathi9734
    @gandhimathi9734 2 ปีที่แล้ว +1

    Thank you very useful you're vedio

  • @kalaimaniv9967
    @kalaimaniv9967 2 ปีที่แล้ว +2

    Super thambi

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 ปีที่แล้ว +1

    இந்த. Blouse கட்டிங் வீடியோ please
    நான் இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன்

  • @ghostbin2.053
    @ghostbin2.053 หลายเดือนก่อน

    Very useful Thank you. God bless you sir.

  • @VenkateshVenkatesh-bg1op
    @VenkateshVenkatesh-bg1op 2 ปีที่แล้ว +1

    Super sir for giving stitching tips

  • @colourfulbutterflyyogiram1420
    @colourfulbutterflyyogiram1420 2 ปีที่แล้ว +3

    Clear explanation brother

  • @revathyjohnmohan5124
    @revathyjohnmohan5124 ปีที่แล้ว +2

    super sir...clear explanation....

  • @selvamariselvi7692
    @selvamariselvi7692 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி ரொம்ப அருமையா இருக்கு வாழ்க வளமுடன்

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc ปีที่แล้ว +1

    Superra tech pannuringa

  • @GeethaGeetha-yr7hz
    @GeethaGeetha-yr7hz 9 หลายเดือนก่อน

    Very super stiching

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +1

    10 வருடங்களுக்கு மேல் தைக்கிறேன். நிறைய முறை பட்டியும், front peas ம் ஒரே பக்கம் தைத்துடுவேன் bro 😄

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 ปีที่แล้ว +1

    Super srumajana vilakkam anna

  • @rathip7030
    @rathip7030 2 ปีที่แล้ว +12

    finishing neat work sir

  • @thangamg8834
    @thangamg8834 2 ปีที่แล้ว +1

    Cutting

  • @dineshnithyanithya3071
    @dineshnithyanithya3071 2 ปีที่แล้ว +1

    Unga videos elam romba useful iruku anna.

  • @manjumanju8136
    @manjumanju8136 2 ปีที่แล้ว +1

    Good

  • @chaithraroshan5781
    @chaithraroshan5781 2 ปีที่แล้ว +5

    Very neat stiching

  • @k.dharunkumarixa4002
    @k.dharunkumarixa4002 2 หลายเดือนก่อน

    Very nice thank u Bro

  • @djjana5289
    @djjana5289 5 หลายเดือนก่อน

    You sitting and teaching very nice
    ❤good

  • @bhavania5844
    @bhavania5844 5 หลายเดือนก่อน

    Thanks you brother 15:28

  • @thiyagudevi2038
    @thiyagudevi2038 2 ปีที่แล้ว +2

    I want cutting video plz

  • @sandhiya9602
    @sandhiya9602 9 ชั่วโมงที่ผ่านมา

    Super brother 👌👌👍👍

  • @user-ui5ct6tx5o
    @user-ui5ct6tx5o ปีที่แล้ว +1

    Super Sago

  • @Jothi1994
    @Jothi1994 2 ปีที่แล้ว +1

    Very nice explanation video bro👍👍🙏🙏

  • @haarthik_88
    @haarthik_88 2 ปีที่แล้ว

    Wow excellencet video,.. Nice👍

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 ปีที่แล้ว +3

    Finishing pakkava eruku thank you sir

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தம்பி நன்றி

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 ปีที่แล้ว +2

    அருமை தம்பி

  • @austinaustin855
    @austinaustin855 2 ปีที่แล้ว +1

    S

  • @Jeypees.
    @Jeypees. 2 ปีที่แล้ว +3

    Neat work.... 👌

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 2 ปีที่แล้ว +5

    Buff sleeve cutting podunga brother

  • @pobeepobee8336
    @pobeepobee8336 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு அண்ணா

  • @abiprakash5571
    @abiprakash5571 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ushavijayan8837
    @ushavijayan8837 ปีที่แล้ว +1

    Very very good

  • @ishuvimal3462
    @ishuvimal3462 2 ปีที่แล้ว +3

    Thank you so much brother

  • @kalathevar5427
    @kalathevar5427 2 ปีที่แล้ว +1

    உங்கள் விடியோ சூப்பர் ஒரு சாதா பிளவுஸ் அளவை வைத்து கட்டோரி கட்டிங் எப்படி கட்டிங் பன்னுவது அந்த விடியோ போடுங்கல்

  • @sabarisabari5150
    @sabarisabari5150 2 ปีที่แล้ว +1

    Theliva sonninga pro

  • @monkeybaby4322
    @monkeybaby4322 2 ปีที่แล้ว +1

    Super annaa

  • @meenakshirengaraj9409
    @meenakshirengaraj9409 2 ปีที่แล้ว +2

    Thanks a lot sir.

  • @VmythiliNvelu-pd9sg
    @VmythiliNvelu-pd9sg 10 หลายเดือนก่อน

    Super anna perfect stishing

  • @hemavathiramesh9527
    @hemavathiramesh9527 2 ปีที่แล้ว +7

    Brother, நீங்க கேமரா க்கு காமிச்சுட்டு அப்புறம் தையல் போடுங்க. அப்பத்தான ஈஸியா புரியும்.pls

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว +2

    Thank you so much Sir 🙏