சிறப்பு நித்தலன் ஐயா🙏 இப்பிறவியிலேயே இறைதரிசனம் உங்களுக்கும் உங்கள் வாசியோகத்தை தினமும் கேட்கும் எங்களுக்கும் இறைதரிசனம் கிடைக்கும் என்று நம்புகிறேன்🌷 என்றும் போல் இன்றைய தங்கள் வாசியோகமும் சிறப்பு ❤️ நீங்கள் சொல்வதில் இருந்து அடியேனுக்கு ஒன்று தோன்றுகிறது அறிவு என்பது இறைவனாகவும் மனமாக நாம் இருப்பதுபோல் தோன்றுகிறது நன்றி🙏
Hi Nithilan bro peace be upon u,,,,content of all videos are intresting & knowledge gaining ,,,,thank you bro,,,now a days affair ( kalla kadhal,,,Thirumanam thandiya uravu),,,,romba nammala suthi nadakudhu,,,idhula nirraiya families destroy aaghudhu ,,idha pathi oru awareness video unga style eh sprituala paesunga,,,,ivungaluku enna thandanai irukkum
இது சத்தியம் இங்கு எதுவும் இல்லை இதை முழுமையாக உணர்ந்தவன் கடவுள் இல்லை என புரிந்துகொள்வார்கள் ஏதோ ஒன்று இது என்ன என்று மனதில் கேள்வி கேளுங்கள் பதில் கிடைக்காது பதில் தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்
அய்யா ஆதிவாகிய தேகம் என்ன நினைத்ததோ அதன் அடிப்படையில் இப்போது இயங்குகிறது. சரி இதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் . அந்த பதிவு தான் இப்போது விழிப்படைந்தால் நினைவுக்கு வருகிறதா ???
Hi Brother, i would like to order யோக வசிஷ்டம், பகவத் கீதை books online cause i live in foreign country. Could you please recommend the right one please and thanks 🙏🏽
Hi bro Meditation benefits enanu video podunga Nan start panunmbodhu benefits of meditation nu search panitu andha motivation la tha consistent ah pani ipo konjam regular ah meditate panran Ipo meditation start panravangaluku indha topic use agum la Thavira ellarukum oru fresh ah irukum nama correct ah tha poitu irukomnu Mudinja benefits in materialistic life and spiritual life hm podunga
பல நாட்களாக இருந்த சந்தேகம், இன்று தங்களின் பதிவால் தீர்ந்தது மிக்க நன்றி🙏👍
அருமையான பதிவு தம்பி வாழ்க வளமுடன்
Thanks bro, critical clear 🎉❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
Ungaludaya indha muyarchi, ennai pondra palarukku perudhavi, miga priya visayam seidhuttu irukinga bro ❤🙏🙏
வணக்கம் நித்திலன். 😊❤ மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி
🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺💮💎🌸💐⭐
Very Nice and Brilliance
Interesting video🎉
🙏🙏🙏 thanku so much nithilan
சிறப்பு
நித்தலன் ஐயா🙏
இப்பிறவியிலேயே
இறைதரிசனம்
உங்களுக்கும்
உங்கள்
வாசியோகத்தை
தினமும்
கேட்கும்
எங்களுக்கும்
இறைதரிசனம்
கிடைக்கும்
என்று
நம்புகிறேன்🌷
என்றும் போல்
இன்றைய
தங்கள்
வாசியோகமும்
சிறப்பு ❤️
நீங்கள்
சொல்வதில்
இருந்து
அடியேனுக்கு
ஒன்று
தோன்றுகிறது
அறிவு
என்பது
இறைவனாகவும்
மனமாக
நாம்
இருப்பதுபோல்
தோன்றுகிறது
நன்றி🙏
@@Guru-o7i1m அறிவு என்பது வேறு
இறைவன் என்பது வேறு
@OM.THAMGAM
வேறு
என்றால்
எப்படி
சொல்லுங்க
ஐயா👁️
அறிவை
நீங்கள்
பார்த்து
இருக்கீங்களா ஐயா🌷
Hi Nithilan bro peace be upon u,,,,content of all videos are intresting & knowledge gaining ,,,,thank you bro,,,now a days affair ( kalla kadhal,,,Thirumanam thandiya uravu),,,,romba nammala suthi nadakudhu,,,idhula nirraiya families destroy aaghudhu ,,idha pathi oru awareness video unga style eh sprituala paesunga,,,,ivungaluku enna thandanai irukkum
🙏🙏🙏🙏
Romba arumai thanks thambi 🙏
Vazga valamudan🙌🙌🙌
நல்ல விளக்கம்
நன்றி.
Like entering into the game itself lively 😅
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
இது சத்தியம்
இங்கு எதுவும் இல்லை
இதை முழுமையாக உணர்ந்தவன் கடவுள் இல்லை என புரிந்துகொள்வார்கள்
ஏதோ ஒன்று இது என்ன என்று மனதில் கேள்வி கேளுங்கள் பதில் கிடைக்காது
பதில் தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்
இனிய காலை வணக்கம் 🌅🌺🌅🌺🌅🌺
Great Sir☺️✨🙏🙏
Thanks 🙏🙏
Thanks!
@@venkatVenkatesh-ov7kt நன்றி ☺️✨
வணக்கம் 🙏🏻
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
👍❤️
வெற்றி வேல் வீர வேல்
வணக்கம் 🙏மிக்கநன்றி 🙏
வணக்கம் நிதிலன்🙏
வணக்கம் முருகா❤
Appa paithiyam swamigal pathi video podunga anna💖🙇♂️💖🙇♂️🙇♂️
🙏🏽❤️
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
🙏🙏🙏❤❤❤
அய்யா ஆதிவாகிய தேகம் என்ன நினைத்ததோ அதன் அடிப்படையில் இப்போது இயங்குகிறது. சரி இதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் . அந்த பதிவு தான் இப்போது விழிப்படைந்தால் நினைவுக்கு வருகிறதா ???
🙏🏽🙏🏽🙏🏽
ஜனன சாகரம் don't forget
அண்ணா சித்த வேதம் புத்தகம் 22 அத்தியாயம் விளக்கம் oru playlist podunga anna
Hi Brother, i would like to order யோக வசிஷ்டம், பகவத் கீதை books online cause i live in foreign country. Could you please recommend the right one please and thanks 🙏🏽
Hi bro
Meditation benefits enanu video podunga
Nan start panunmbodhu benefits of meditation nu search panitu andha motivation la tha consistent ah pani ipo konjam regular ah meditate panran
Ipo meditation start panravangaluku indha topic use agum la
Thavira ellarukum oru fresh ah irukum nama correct ah tha poitu irukomnu
Mudinja benefits in materialistic life and spiritual life hm podunga
@@BludisPlaying do check out “General” playlist bro ☺️✨
எல்லாமே கற்பனை என்றால் முக்தியும் கற்பனையா? ஜீவாத்மா பரமாத்மா மறுபிறப்பு, பாவ புண்ணியம், முன்வினை போன்றவைகளும் கற்பனையா?
Yes all is imagination
Super bro mukthi eppo kidaikkum bro
Order poturuken nga. Vantha odane ungalukum tharen 🙏🏻
அப்போ இப்போ manifestation என்பதும் நம் ஆதிவாகிய தேகத்தில் பதிந்து உள்ளது தானே ???
❤❤❤