Sir மிக மிக நன்றி... நான் சந்தன மரம் கன்று நடவு செய்து 2 வருடம் ஆகிறது...yutupe பார்த்து கவாத்து செய்ய இருந்தேன்... இப்பொழுது நீங்க சொல்வதை கேட்ட பிறகு தெளிந்தேன்... நன்றி நன்றி sir
வணக்கம் சார் உங்கள் பேச்சு அற்புதமானது. நீங்கள் கூறியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால். சந்தனமரமத்திருந்து. கிழக்கு மற்றும் மேற்கில் 1.5 அடி தள்ளி அகத்தியை நட வேண்டும். சந்தனமரத்திலிருந்து 6 அடி தள்ளி செம்மரம். அல்லது குமிழ் நடவேண்டும், சந்தனமரத்திற்கு தெற்கு வடக்கில் 1.5 அடி தள்ளி துவரையை நடவேண்டும். சந்தனமரம் 12 அடி இடைவெளியில் நடவேண்டும் தானே ஐயா?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009
அற்புதமான பேச்சு என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள் சார்
மர விஞ்ஞானி சுந்தரராஜன் ஐயா அவர்களின் இத்தனை ஆண்டு அனுபவம் மர விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
Excellent speech,, highly knowledgeable person.
Thank you sir.
Sir மிக மிக நன்றி... நான் சந்தன மரம் கன்று நடவு செய்து 2 வருடம் ஆகிறது...yutupe பார்த்து கவாத்து செய்ய இருந்தேன்... இப்பொழுது நீங்க சொல்வதை கேட்ட பிறகு தெளிந்தேன்... நன்றி நன்றி sir
Will you suggest planting sandalwood tree ... kindly clarify
நான் சந்தன கன்றுகள் நட்டு நான்கு வருடங்கள் ஆகிறது கவாத்து செய்ததால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது
நன்றி நன்றி சார்
அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் 🙏🌹
one of the speech,and nice person
வணக்கம் சார் உங்கள் பேச்சு அற்புதமானது.
நீங்கள் கூறியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால். சந்தனமரமத்திருந்து. கிழக்கு மற்றும் மேற்கில் 1.5 அடி தள்ளி அகத்தியை நட வேண்டும். சந்தனமரத்திலிருந்து 6 அடி தள்ளி செம்மரம். அல்லது குமிழ் நடவேண்டும், சந்தனமரத்திற்கு தெற்கு வடக்கில் 1.5 அடி தள்ளி துவரையை நடவேண்டும். சந்தனமரம் 12 அடி இடைவெளியில் நடவேண்டும் தானே ஐயா?
#CauveryCalling #TreeBasedAgriculture - Let's make it possible in all over tropical world to #SaveSoil
#ConsciousPlanet
Nice speech
Useful
Where I will get these small plants.
ஐயா சந்தன மரம் செடிகள் எங்கு வாங்குவது ஐயா
ஈசா நர்சரியில் 3 ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் வாங்கி 2 வருடமாக வளர்த்து வருகிறேன்.
இசா நர்சரியில் விலை 3ரூபாய்
Apo entha plant um kavathu panna theva illayaa sir
வணக்கம் அண்ணா
சந்தன மரத்தை கவாத்து செய்ய வேண்டியது இல்லை.
மேலும் விரிவான தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணை அழைக்கவும்
Super speech