மரங்களுக்கிடையே செம்மறியாடு, காடை, கௌதாரி... செலவின்றி மானாவாரியில் மரம் வளர்ப்பு! - பகுதி 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மானாவாரி நிலங்களின் தன்மை, மானாவாரியில் மழைநீர் சேமிப்பின் அவசியம், செம்மறியாடு, காடை, கௌதாரி போன்றவற்றின் கழிவுகளை செலவின்றி உரமாக்குதல் போன்ற நுட்பங்களைப் பற்றி பேசுகிறார் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள். தேக்கு, செம்மரம், வேங்கை, ஆச்சா போன்ற மரங்களின் சந்தை நிலவரம் மற்றும் பயன்பாடு, வளர்க்கும் நுட்பங்களை எடுத்துரைத்து, மானாவாரி மரம் வளர்ப்பில் வெற்றியடையும் வழிமுறைகளை தனது அனுபவத்திலிருந்து அவர் பகிர்கிறார்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் | #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 80009 80009
    Like us on Facebook page: / ishaagromovement

ความคิดเห็น • 38

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 ปีที่แล้ว +1

    கடற்கரை ஓரம் வெள்ளை மணல், நல்ல நீர் நான் என்ன மரங்கள் வைக்கலாம் எனக்கு மரம் வளர்க்க அதிக பிரியம் உள்ளது என்னிடம் பணை மரங்கள் நிறைந்த இடம் , வேம்பு, பூவரசு, புளியமரம், தேக்கு மரம், தென்னைமரம், மாமரம், உள்ளது எனக்கு மரங்கள் வைக்க உதவுங்கள் நன்றி வணக்கம் 🙏

  • @மணிகரிகாலன்
    @மணிகரிகாலன் 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.. எனக்கு சொந்தமாக 4ஏக்கர் உள்ளது... எனக்கு மகாகனி, சந்தனம், செம்மரம் கன்றுகள் வேண்டும்... உங்களிடம் இருக்குமா

    • @FARMERTIME2467
      @FARMERTIME2467 ปีที่แล้ว

      Nanbha forest department la poi adhar cart kondu poi pathunja fulla Ella maramum free aha kidaikum evalavu venumnalum vankikalam

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว +1

    இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டம் கரிசல் மண்

  • @vels6572
    @vels6572 3 ปีที่แล้ว +2

    Intha karuntharangam enga eppa nadathunanga..epdi kootam nadapathai terinjukrathu..kindly share

  • @balashanmughamt5823
    @balashanmughamt5823 ปีที่แล้ว

    Sir. Mr..ganesan contact number?

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 ปีที่แล้ว +1

    De motivation pasuvaru 50 acer seemaram vachirukaru very demotivational passavaru yappavum neenga yen 50 acer vachiruka

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว +4

    *👍மரம் வளர்ப்போம், மண் வளம் காப்போம்,மழை பெறுவோம்👍🙏

  • @anbutpl4587
    @anbutpl4587 3 หลายเดือนก่อน

    Acha tree is for nathaswaram.

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 ปีที่แล้ว +1

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ...

  • @ondimuthu2452
    @ondimuthu2452 3 ปีที่แล้ว +1

    நன்றி
    ஈஷா
    அருமையான தகவல்கள்

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 3 ปีที่แล้ว

    வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி வெட்டினாலே எப்போதும் நீர் இறுகியது அத்தகைய இடத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும் என்று தெரிவித்தால் நல்லது

  • @Tamannithi
    @Tamannithi 2 ปีที่แล้ว

    Speech started with common trees, but speech moving towards red wood and going to continue 🤣🤣

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +1

    Thank you sir, after long you are appeared

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 ปีที่แล้ว +1

    I wish Isha team & Sadguru ji

  • @manickarajm.manickarajanad9984
    @manickarajm.manickarajanad9984 3 ปีที่แล้ว

    கரிசல்புன்செய் மானாவாரி நிலத்தில் என்ன விவசாயம் செய்யலாம் . அல்லது வருவாய் தரகூடிய மரம் எது ?

  • @loganathann6857
    @loganathann6857 3 ปีที่แล้ว

    Agricultural lond paddy filed now varappula nilavempu maram vaikkalama

  • @prabudravid
    @prabudravid 3 ปีที่แล้ว +1

    Good information

  • @loganathann6857
    @loganathann6857 3 ปีที่แล้ว

    Paddy londla வேங்கை மரம் வரப்பில் வைக்கலாமா

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 ปีที่แล้ว +1

    Great transformation

  • @janaraj7536
    @janaraj7536 3 ปีที่แล้ว

    Sir இந்த செம்மர் விர்பனை செய்வது எப்படி

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว

    *உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 🙏*

  • @praveenm3684
    @praveenm3684 3 ปีที่แล้ว

    How to join isha agro movement?

  • @shanthigee4436
    @shanthigee4436 3 ปีที่แล้ว

    வேர் அதிகம் போகாத அதே சமயம் நிழல் தரும் மரங்கள் சில சொல்ல முடியுமா

  • @everythingtechpro007
    @everythingtechpro007 3 ปีที่แล้ว

    Where is part 2. Link?

  • @MrKarthikeyan230
    @MrKarthikeyan230 3 ปีที่แล้ว

    Nice explanation1

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 ปีที่แล้ว

    Tree valakarudu waste yennuta anupavathala waste

  • @hpbhotgroups
    @hpbhotgroups 3 ปีที่แล้ว

    Super idea sir

  • @raghunathan9635
    @raghunathan9635 3 ปีที่แล้ว +1

    Forest ranger...how much..while speaking in public avoid these things sir

  • @kkmkarthi
    @kkmkarthi 3 ปีที่แล้ว

    Nice

  • @rajesh.srajesh.s7930
    @rajesh.srajesh.s7930 2 ปีที่แล้ว

    Good speech great ideas and good service