தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக அமைந்தது. தாய் ஆடுகள், குட்டிகள், சினை ஆடுகளுக்கான மருந்துகள் எப்பொழுது(அதாவது ஒரு மருந்து கொடுத்து எத்தனை நாட்களின் பின்னர் அடுத்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் ) கொடுக்கப்பட வேண்டும். இதற்கான தகவலை பகிர்ந்து கொள்ள முடியுமா?
Bro oru small request,, my Name venkatesh,,, Naattu aadu piranthathula erunthu last seenai varai eanna eanna marunthu kudukkalam,, food ovvoru stagelaum eanna food poodalam... Full details start to end video pootta nallarukkum bro,,, so pls bro u will try again video jii... Thank u
Super bro neenga unga video ellame na papan moochi vidama pesuringa athum log agama pesurathu romba kastam always ur speech well sekarama television anchora vanga enga support ungaluku irukum by attur nanthini
Dear Sir, please reduce frequent heckling. You must allow the other person to fully complete his answer or narration. You are meddling before he could complete his sentence and shoot your next question. You are doing this mistake in each and every video. This feedback is intended to correct yourself only. Not to point a finger at you.
சான்றாக கொரோனா விடம் இருந்து தப்பிக்க கை கழுவ தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்கு எவ்வாறு கையை கழுவ வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு கூறுவது போல்...
உங்கள் விடியோவை மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் நன்றி வாழ்கவளமுடன்
ஆடு குட்டி போடுவது முதல்
ஆட்டோ ஏற்றும் வரை,
அனைத்து அனுபவத்தையும் பகிர்ந்த நண்பருக்கு,
நன்றிகள்!
தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக அமைந்தது. தாய் ஆடுகள், குட்டிகள், சினை ஆடுகளுக்கான மருந்துகள் எப்பொழுது(அதாவது ஒரு மருந்து கொடுத்து எத்தனை நாட்களின் பின்னர் அடுத்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் ) கொடுக்கப்பட வேண்டும். இதற்கான தகவலை பகிர்ந்து கொள்ள முடியுமா?
Hearty wishes Dinesh, reached another milestone 400k, lot more to be coming for ur hard work
Thank you
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Congrats bro 400k reached.....
Thank you Ramesh
Have a great day
excellent explanation ....................
Very useful video brother.. very clear questions brother...👍👍👍
நண்பரே தங்கள் கையில் வைத்திருக்கும் மருந்து அட்டவணையை அனைத்து பக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா ?
Good question
Bro unga farm location anupunga bro...
Bro oru small request,, my Name venkatesh,,, Naattu aadu piranthathula erunthu last seenai varai eanna eanna marunthu kudukkalam,, food ovvoru stagelaum eanna food poodalam... Full details start to end video pootta nallarukkum bro,,, so pls bro u will try again video jii... Thank u
exaland nice information thanks
Where is this farm. Please give me this farm address
Enna nanba romba restless la irukenga health paathukonga take care
Yes. Was tiered of traveling... Thanks for asking..
Have a great day
Super bro use full videos ...
உங்கள் கானெலி காட்சி அருமை நண்பா
Thanks for commenting
Have a great day
Bro where is the goat farm located
Pleaae let me know if there is any documentation needed for transit, while crossing police check post.
Congrats 4lac reached...good bro
Thank you, have a great day
Antha farm onerude mobail no kedakkuma pls
Super bro neenga unga video ellame na papan moochi vidama pesuringa athum log agama pesurathu romba kastam always ur speech well sekarama television anchora vanga enga support ungaluku irukum by attur nanthini
Thanks sister... Have a great day
Super
Live weight evvalo bro per kg
We waiting for next viedo
Valarkarathu 1kg Enna rate ku tharanga bro
Nalla pesuran anntha guy pesiea sales pannuvan pola eppa pothunda samy
Avaruku antha thiramai. Namaku ippadi pesurathu than thiramai. Pothumda saami
தாங்கள் மௌனம் சாதித்தே தங்களது பொருளை
சந்தைப்படுத்துவீர்களோ...
Can you please share the vaccine costs?
Share any videos on how to vaccinate goats(injection procedure)
Super well keep it up
Bro antha pdf kedaikuma....
Hi viewers, I have attended the training session in VGF Farm just 1 month ago... what Mr.Arun Bro has said is 100% true..
Dear Sir, please reduce frequent heckling. You must allow the other person to fully complete his answer or narration. You are meddling before he could complete his sentence and shoot your next question. You are doing this mistake in each and every video. This feedback is intended to correct yourself only. Not to point a finger at you.
3days after Boyer adu kariku poguthanu vidio poduratha sonigale when bro
Best channel
தலச்சேரி என்பது உண்மையில் கேரளாவின் நாடு ஆடு தானா இதற்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது
Chennai bigest market for goat
Naveena ulavan team contact numbes
Hi, kindly mail us - emailtonu@gmail.com
Have a great day
Super ooooo super bro
Ithalam kuda theriyama atu panna pandravan atha vida.............
எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியும்னு இல்லை... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு...
சான்றாக கொரோனா விடம் இருந்து தப்பிக்க கை கழுவ தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்கு எவ்வாறு கையை கழுவ வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு கூறுவது போல்...
Hi bro
Ok
Enna ok
@@srigirirajendran500 அவங்க சொன்னது ok
👌👍🤔🤔🤔🤔🤔👍👌
உடல் நலத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பா....
Nee Nallavana kettavana