After many months I watched this video again sir . He sounds a professional breeder . It will be very useful for everyone if you get a chance to pass by old farms you visited 3 years ago, see them how they are doing by video will be very interesting
Thanks sir . Mr. Aravind from Thookudhi city I think , his 3rd video was to be realized but on hold . Please see possibilities for the video . Thank you
yes i too felt the same in most of the videos breeders meet wants to thrust its own views mostly negative perception instead of encouraging youngsters to venture farming upon the farmer or entrepreneur
Sir உங்கள் சேவை மகத்தான சேவை ,நீங்கள் நீடுடி வாழ வேண்டும்,என்னை போல் சிறிய விவசாயி கோழி பண்ணை அமைக்க சின்ன சின்ன ஆனால் வெற்றிகரமான கோழி பண்ணைகள் பதிவு போடுங்கள்
Do we need to buy a commercial electricity line to run a Goat Farm or Dairy Farm or Poultry Farm? Or Domestic Electric Line is sufficient. What is the By Law. Can someone pls answer. thanks
நாடி, நரம்பு, சத, புத்தி எல்லாத்துலயும் ஆடு பத்தி தெரிஞ்ச ஒருவராலதான் இப்புடி கேள்வி கேட்க முடியும் 👌👌👌
ஓவ்வொரு முறையும் உங்கள் கேள்விகள் புதுமை!
வித்தியாசம்!
தெளிவு!
நேர்மை!
கூர்மை!
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! வணக்கம்!
சப்னா தினேஷ் மதுரை
Thank you so much
After many months I watched this video again sir . He sounds a professional breeder .
It will be very useful for everyone if you get a chance to pass by old farms you visited 3 years ago, see them how they are doing by video will be very interesting
Sure sir. Will try
Thanks sir .
Mr. Aravind from Thookudhi city I think , his 3rd video was to be realized but on hold . Please see possibilities for the video . Thank you
உங்கள் இந்த முயற்சி மீண்டும் மீண்டும் நலம்பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you
Bro we know u have immense knowledge but pls allow him to speak. U can give a explanation video on your own pls. Thank u
Nenga oru kinaru maari bro thonda thonda kelvi puthu vitham athilum engal manathil thondra kudiya kelvi anaithiayum ketkiringa super
மிக்க நன்றிங்க
ஆடுகள் ரொம்ப சுறுசுறுப்பாக உள்ளது. அருமை
Thank you
நல்ல அனுபவம் கிடைத்த து
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
ஏன் சார், பேட்டி அவர்கிட்ட எடுக்குறீங்களா இல்லை நீங்கள் அவருக்கு பேட்டி கொடுக்கிறீர்களா, 😄😄😄😄🤔 உங்களின் அனேக காணொளிகளில் இந்த சந்தேகம் உள்ளது. 🤔🤔🤔
நன்றிங்க. ஏதோ தெரிந்ததை நண்பர்களுக்கு கொண்டு செல்லனும் எனும் நோக்கத்தோடு கேள்விகள் நண்பரே🙏
yes i too felt the same in most of the videos breeders meet wants to thrust its own views mostly negative perception instead of encouraging youngsters to venture farming upon the farmer or entrepreneur
Great.. Very informative questions 👏👏👌👌
Thank you
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
Thank you
idaila oru question ku answer sollupothe yen cut panni edit pannitinga @5.50 min
Sir உங்கள் சேவை மகத்தான சேவை ,நீங்கள் நீடுடி வாழ வேண்டும்,என்னை போல் சிறிய விவசாயி கோழி பண்ணை அமைக்க சின்ன சின்ன ஆனால் வெற்றிகரமான கோழி பண்ணைகள் பதிவு போடுங்கள்
மிக்க நன்றி நண்பரே. நிச்சயமாக பதிவிடுகிறோம்
Good questions...keep it up bro
Thank you
Hi sir, we request to you please add the video of sheep goat full maintenance for before pregnancy and after pregnancy and baby sheep maintenance
Sure
Super bro..
வாத்துப்பண்ணை பற்றி பிரமாண்டமான காணொளி போடுங்க அண்ணா
நிச்சயமாக தம்பி👍
நல்ல பதிவு
Thank you
Dear breeders meet unmaiyana vivasayengakitta video yeduthu podunga
mecheri aattu pannai video podunga bro
Sure
Super
Nice form
👍👍👍👍👍👍
Thank you
Thalaseri Sinai aadu Sales iruntha sollunga sir?
Super nice
Thanks
Sir one request north india side irruka cow goat chicken farm interview try pannuha
Sure
Super bro
Thanks
vinayagar goat farm part 2 video waiting plss
Will do that
👌👍
மலபாரி மற்றும் தலைச்சேரி இரண்டும் வெவ்வேறா அல்லது ஒன்றா?
கேரள ஆடு அவ்வளவுதான்
இந்த வகையான ஆடுகள் தெற்கு மாவட்டம் தூத்துக்குடி பகுதியில் நங்கு வலாறுமா?
வளரும் இருந்தாலும் விற்பனை வாய்பிருக்கா என பார்த்து வளர்க்கவும்
Telecheeri what rate plz tell bro I'm new suscriber tomorrow my father buy tell bro plz plz please
Program ku interview edukareenkala illa avara velaiku interview edukareenkala.. Pessa vidunga...
Focus ur video in farms.. Give ur commentaries n background
Thanks for your comment
👍👍👍👌🤝
Thank you
எங்க அண்ணே வடமல கேள்விய அடிச்சுகிறதுக்கு இனிமேல் ஒருத்தன் பிறந்து வரனும்
கொஞ்சம் குறைத்து கலாய்க்கலாம் ஏனென்றால் இன்னும் வரப்போகும் வீடியோவிற்கும் வேண்டும்😜😜😜🙏
@@BreedersMeet😂
வணக்கம் சகோதரர்
Vanakkam
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭😭
Sir north side goat farm video kaga waiting ✋
Sure will try
🥰
Thanks
Do we need to buy a commercial electricity line to run a Goat Farm or Dairy Farm or Poultry Farm? Or Domestic Electric Line is sufficient. What is the By Law. Can someone pls answer. thanks
I think you can opt for agri service which is little lower than commercial... Tariff 4 i believe... But please check with your area eb
You can use tariff III A1
@@sjohnmanuel Jazakallah, may allah reward you. That was helpful.
@@tajs1990 Jazakallah.. So strictly we should not use domestic tariff right?
Thank you all whoever replied
நான் ஈரோடுங்க சகோதரரே
மாத வருமானம் கேட்கவில்லை நண்பா
நண்பரே அதாவது அவரவர் விற்பனையை பொறுத்து
@@BreedersMeetநல்லது நண்பரே
Price podunga bro
வணக்கம் நண்பரே
சார் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில்கள் சொல்லுகிறிர்கள் பதிலை அவரிடம் நாங்கள் எதிர்பார்க்கின்றேன்
நிச்சயமாக
Few visuals so pooor please focus the goats
Sure. Thank you for your comment
நண்பா உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தது விட்டதா
உங்களுக்கு புரிந்துவிட்டது போல. நன்றி
Bro habies ku panra neenga ethuku bro over rate soli sale panringa
Asking questions but you are not allowing others to answer.... Wait for the response before u ask next question and then give your opinion.
vinayagar goat farm cage set up video and green folder video goat food
Sure.
Lengthy Video ⬆️ tiny Information ⬇️
Thanks for your feedback
என்னுடைய 6 மாத ஆட்டுக்குட்டிக்கு முன் கால்கள் வலைகிறது யாராவது எப்படி சரி செய்வது என்று கூறுங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு மருத்துவரை அணுகவும்
Contact nearest vet doctor
ஆடு
வளர்க்கும் அவுங்கள peesavidu
Your rate is (700) too high
Very bad they treat
Dont understand
Super bro
Thanks
Sir one request north india side irruka cow goat chicken farm interview try pannuha
Sure will try that