First interview was very useful but this time interview was useless questions n answer only it was made for his(pannayalar) business, please give valuable information ,like feed n disease management, thanks
நண்பரே நாங்கள் அவ்வாறு கூறவில்லை.இப்பொழுது ஆரம்பிக்கும் நிறைய பண்ணைகள் தோல்வில் முடிகிறது.அதில் ஏற்படும் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் .இதனை பெரும்பாலான பண்ணையாளர்கள் சரி செய்யாமல் தோல்வியில் முடிகிறார்கள் . திறம்பட வேலை செய்தால் கண்டிப்பாக லாபம் உண்டு.நண்பரே உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.நன்றி . கொங்கு ஆட்டு பண்ணை
@@s.tamilvanan3447 நானும் 200 செம்மறி ஆடு வளர்க்குறேன் சில சந்தேகம் (+918056865019) whatsapp வாங்க நான் வேப்பூர் சந்தை அருகில் தான் என் கிராமம் அந்த சந்தைக்கு வந்து பாருங்கல் கடந்த பொங்கலுக்கு 6 கோடிக்கு ஆடு விற்பனை நடந்தது
@@prabhakaranselvaraj1729 நன்றி நண்பரே . கண்டிப்பாக எனக்கு ஏதாவொரு சந்தேகம் இருந்தால் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்களை போன்ற அனுபவமிக்க பண்ணையாளர்களின் தொடர்பு கிடைத்தது நன்றி. உங்கள் தொலை பேசி எண் பதிவு செய்து கொள்கிரன். நன்றி நண்பரே.
நண்பரே நஸ்டம் என்று சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில தவறுகளால் நட்டம் அடைகின்றனர். எங்கள் அனுபவத்தில் மீண்டும் யாரும் அந்த தவறு செய்ய கூடாது என்று கூறுகிறோம். உதாரனமாக தீவன மேலாண்மை. நோய் மேலாண்மை. ஆடு வளர்ப்பில் கண்டிப்பாக இலாபம் உண்டு. நன்றி நண்பா.by kongu goat farm
நண்பா நாங்கள் ஆடு பண்ணையால் நஸ்டம் என்று சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில தவறுகளால் நட்டம் அடைகின்றன. உதாரணம் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை.அதனை சரி செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். எதனால் இழப்பு ஏற்படுகின்றது என்று எங்கள் அனுபவத்தில் மற்றவர்களுக்கு தெரிய பாடுதுகிரோம். நன்றி நண்பரே.kongu goat farm
Kongu goat farm. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. ஆனால் என்ன செய்வது இன்று அதிக நோய்கள் வருகின்றன .அனைத்து பிராணிகளுக்கும் தடுப்பூசி வந்துவிட்டது. இது இல்லாமல் மனிதர்களும் இன்று தடுப்பூசி வந்து விட்டது. நன்றி அண்ணா.
நண்பா ஆடு பண்ணை நஸ்டம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில நோய்களாலும் , தீவன மேலாண்மையாளும் சிலர் நட்டம் அடைகின்றனர். அதை சரி செய்து கொண்டால் இலாபம் தான். வீடியோவை முழுமையாக பாருங்கள் . பண்ணையில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். நன்றி நண்பா.
வணக்கம் . நல்ல பயனுள்ள தகவல் . எதுவும் எளிதில் செய்யும் தொழில் இல்லை என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது
K
உண்மையான யதார்த்தமான கருத்துக்களை அருமையாக சொன்னீங்க...
Practical man with honest answer .
நன்றி! ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் இத..!
First interview was very useful but this time interview was useless questions n answer only it was made for his(pannayalar) business, please give valuable information ,like feed n disease management, thanks
First interview he was looking like a innocent farmer , now he changed to a business man , these all because of these youtube vayaans
வாழ்த்துக்கள்
Superb sheeps
Anna elichi kutty semmari adu pathi solluga anna .....antha breed name puthusaa erukku... please anna reply pannugaa
Great job sir
Intha varusam bikrith nadakuma ilana epde aadu selas panuviga
அருமையான பதிவு.
தீவன மேலான்மை பற்றி இன்னும் தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்
First part in description nu potruku aana description link illaye intha video mattum neeaya videolayum ipdi than
அருமையான பேட்டி அண்ணா...
Nalla thagaval kidachuthu.. Thanks
Kelvi keykuravanga voice romba low va iruku athunala aduthathadava atha konjam pathukonga
Sir can u tel me which breed sheep where we can buy this breed sheep.
This breed name is nelloro Ship n karnataka also available
Nari payaru tractor mulam arippathu patri oru video potavum
What place bro
Bro Pls Check Description Box U can Get Contact Number of This Owner. thank u.
மல்பெரிஇலை கொடுக்கலாமா
Kodukalaam
அருமை செந்தில் அண்ணா. காய் அடித்த கிடாய் பக்ரித்துக்கு அறுக்கலாம்.
தெரிந்தே ஊனம் பண்ணிட்டு ௮றுக்கலாமா
தலைவரே உங்கள் ஊர் எந்த ஊர்.
மூன்று ஏக்கர் நிலத்தில் எத்தனை ஆடு வளர்க்கலாம்
40 ஆடுகளுக்கு ஒரு ஏக்கர்
Super ggg
Where is Hinthuthuvaa?
Anna semmari aadu uyir edai rate evlo ??
350
Thangam vanki potukaiya
Sir ur location?
Namakkal district.tiruchngodu taluka.mangalam pudur.contact 9789408267.kongu goat farm
Silage
👍👍👌
Pottu kutty Place ?
Ettayapuram
Sir avaru ph no kidaikuma
Where did he buyed 350 Nos Baby goats at a time
அய்யா நான் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகளை வாங்கி விற்ப்பவன் பண்டிகைக்கு ஐந்து தினங்களுக்கு முன்பு 30 குட்டிகள் தேவை விலை எவ்வளவு ?
share your contact sir
Madurai la pottu kutti irukku no 7502893775
Namakkal iruku 9750877717
தம்பி நீங்கள் கேட்கும் வினாக்கள் சரியாக கேட்கவில்லை.
🙏🏻🙏🏻
Contact number ila epadi call pandrathu?
See in discripition box
Pls check description
👍👍👍👌🤝
pottu kutty 🤤
90 % லாபமே இல்லைனு சொல்றார் அப்புறம் எதுக்கு வளர்க்கனும் Positive வா செல்லுங்க Breeders meet Channel பாருங்கு ATTHER AhMED நல்லா சொல்லி இருப்பார்
நண்பரே நாங்கள் அவ்வாறு கூறவில்லை.இப்பொழுது ஆரம்பிக்கும் நிறைய பண்ணைகள் தோல்வில் முடிகிறது.அதில் ஏற்படும் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் .இதனை பெரும்பாலான பண்ணையாளர்கள் சரி செய்யாமல் தோல்வியில் முடிகிறார்கள் . திறம்பட வேலை செய்தால் கண்டிப்பாக லாபம் உண்டு.நண்பரே உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.நன்றி . கொங்கு ஆட்டு பண்ணை
கொங்கு ஆட்டு பண்ணை
@@s.tamilvanan3447 per/ Kg rate sir?
@@s.tamilvanan3447 நானும் 200 செம்மறி ஆடு வளர்க்குறேன் சில சந்தேகம் (+918056865019) whatsapp வாங்க நான் வேப்பூர் சந்தை அருகில் தான் என் கிராமம் அந்த சந்தைக்கு வந்து பாருங்கல் கடந்த பொங்கலுக்கு 6 கோடிக்கு ஆடு விற்பனை நடந்தது
@@prabhakaranselvaraj1729 நன்றி நண்பரே . கண்டிப்பாக எனக்கு ஏதாவொரு சந்தேகம் இருந்தால் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்களை போன்ற அனுபவமிக்க பண்ணையாளர்களின் தொடர்பு கிடைத்தது நன்றி. உங்கள் தொலை பேசி எண் பதிவு செய்து கொள்கிரன். நன்றி நண்பரே.
Ithul varum loss pathi solamatturiga entha oru TH-cam laiyum poda matturiga en?
Navina uzhavan la paarunga
Sir manikkavam...loss pathii pothuvana 2 video potu irukkom...pls parunga...mothama loss vantha antha business ethuku seiyanum..ovvoru thozhil nirai kuraigal irukkum...unmaiyana labam enna endra thalaipula video Pottu irukkom Nandri..
4,Month kutty Reuttu yanna
Losena.yeathukuvedio.yeathuku350.kedavalarkera.
நண்பரே நஸ்டம் என்று சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில தவறுகளால் நட்டம் அடைகின்றனர். எங்கள் அனுபவத்தில் மீண்டும் யாரும் அந்த தவறு செய்ய கூடாது என்று கூறுகிறோம். உதாரனமாக தீவன மேலாண்மை. நோய் மேலாண்மை. ஆடு வளர்ப்பில் கண்டிப்பாக இலாபம் உண்டு. நன்றி நண்பா.by kongu goat farm
K
Honest
இதுக்கு செட்டு தேவையில்லை செட்டு போடாமலே வளர்க்களாம்
The
So You are telling lose..... Why you are doing this do any other jobs.......
நண்பா நாங்கள் ஆடு பண்ணையால் நஸ்டம் என்று சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில தவறுகளால் நட்டம் அடைகின்றன. உதாரணம் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை.அதனை சரி செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். எதனால் இழப்பு ஏற்படுகின்றது என்று எங்கள் அனுபவத்தில் மற்றவர்களுக்கு தெரிய பாடுதுகிரோம். நன்றி நண்பரே.kongu goat farm
தடுப்பூசி ஊசி போட்டு கொண்ட இறைச்சி பால் பொருட்கள் சாப்பிட்டால் உடலில் நோய் வந்துரும்
Kongu goat farm. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. ஆனால் என்ன செய்வது இன்று அதிக நோய்கள் வருகின்றன .அனைத்து பிராணிகளுக்கும் தடுப்பூசி வந்துவிட்டது. இது இல்லாமல் மனிதர்களும் இன்று தடுப்பூசி வந்து விட்டது. நன்றி அண்ணா.
Can i have this farmer mobile number
Anna phone nombar send Panugka
Jongi farm phone no pls
ஒஒ
Good job but share content number sir
097894 08267
Po da business madaiya. 90% failure ah yenga area vanthu paaru da 110% success thaan😠😠😠😠😠
நண்பா ஆடு பண்ணை நஸ்டம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதில் ஏற்படும் சில நோய்களாலும் , தீவன மேலாண்மையாளும் சிலர் நட்டம் அடைகின்றனர். அதை சரி செய்து கொண்டால் இலாபம் தான். வீடியோவை முழுமையாக பாருங்கள் . பண்ணையில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். நன்றி நண்பா.
காய் அடித்த குட்டியை பக்ரித்துக்கு அறுக்கலாம்..
நல்லா தெரிஞ்சிக்கிட்டு பதிவிடுங்கள் போர போக்குல ஏதாவது அடிச்சிவிடாதீங்க
Arukka kudathu arivu ilama pesathenga...
@@s.tamilvanan3447 அது உண்மைதான் காய் அடித்த கிடா அருக்க கூடாது
@@s.subaithathsarin344 புரியில
நீங்கள் பெண்ணாக இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
The