பாட்டு பிறந்த கதை /மலேசியா வாசுதேவன் பாடகரானது எப்படி Malaysia Vasudevan Sevanthi Poo Mudicha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 279

  • @ganasanpalaniappan9249
    @ganasanpalaniappan9249 11 หลายเดือนก่อน +18

    எங்க ஊர்காரர் (மலேசியா ) பெருமையாக இருக்குறது

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +6

    சூப்பர் கிங்ஸ்🌹

  • @vijaya1381
    @vijaya1381 ปีที่แล้ว +9

    Super.singar. Ivar. Agaya kangai poondher malar soodi pon maan 😊😊

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக சிறப்பு 👍👍👍🎉🎉🎉

  • @KumareshKumar-sb4ho
    @KumareshKumar-sb4ho ปีที่แล้ว +22

    வாசுதேவன் அய்யா என்றும் உங்கள் நினைவில் அய்யா

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 3 ปีที่แล้ว +47

    கமல் ரஜினிக்கு ஏகப்பட்ட Super hits songs பாடியுள்ளார். ஆனால் சிவாஜி அவர்களுக்கு பாட ஆரம்பித்த பிறகுதான்
    புகழின் உச்சிக்கு சென்றார். முதல்மரியாதை, இமைகள், வெள்ளை ரோஜா, படிக்காதவன்,
    ஒன்ஸ் மோர், ஜல்லிக்கட்டு, சாதனை படப்பாடல்கள் அற்புதம்.

    • @anbumanim6315
      @anbumanim6315 2 ปีที่แล้ว

      சிகப்பு ரோஜாக்கள்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 ปีที่แล้ว +43

    இளையராஜாவால் பாடல் மட்டுமல்ல பாடகரையும் உருவாக்க முடியும் அருமை

  • @SathishSathish-zg8wd
    @SathishSathish-zg8wd ปีที่แล้ว +11

    நல்ல நடிகர் பாடகர்சிறந்த பண்பாளர் ஓர் ஒப்பற்ற கலைஞர்

  • @kmtsss4563
    @kmtsss4563 ปีที่แล้ว +19

    பதினாறு வயதினிலே பாடல்கள் அனைத்தும் என்றும் சளைக்காத பாடல் பழைய பாடல்கள் அனைத்தும் அதுவும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்தும் சுகமான கானங்கள்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 5 ปีที่แล้ว +117

    திரு. மலேஷியா வாசுதேவன் மிகச்சிறந்த பாடகர் . இன்றும் பாட்டாக நம்மிடம் உலாவி வாறாரு.

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 2 ปีที่แล้ว +7

    அழகிய ஒரு கம்பீரமான சிம்மக்குரல் மண் மறைந்துவிட்டது.

  • @nirmalmpt
    @nirmalmpt 3 ปีที่แล้ว +142

    Spb க்கு எந்த வகையிலும்
    சளைக்காத, இணையான திறமையான பாடகர்

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 ปีที่แล้ว +1

      Spb அப்றோம்தான் மலேசியா வாசுதேவன்
      அதுக்காக நல்ல பாடகர் என சொல்லவில்லை

    • @waterdivining6808
      @waterdivining6808 3 ปีที่แล้ว +1

      Yes

    • @manisaro9319
      @manisaro9319 3 ปีที่แล้ว +10

      Spb எனக்கு பிடித்த பாடகர் ஆனால் அதற்காக வாசுதேவன் Sirரைக குறை சொல்லாதே

    • @sathishkumar-zc4dp
      @sathishkumar-zc4dp 3 ปีที่แล้ว +2

      @@manisaro9319 super brother

    • @palaniselvi5883
      @palaniselvi5883 2 ปีที่แล้ว +1

      @@manisaro9319 👌👌

  • @ramoorthypurushothaman3600
    @ramoorthypurushothaman3600 3 ปีที่แล้ว +11

    ஐயா அவர்களை இரண்டு முறை பார்த்துள்ளேன் மிகவும் எளிமையானவர்

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 2 ปีที่แล้ว +5

    இரைவனின் தீர்ப்பு, ஐய்யா உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @ramadossramadoss123
    @ramadossramadoss123 3 ปีที่แล้ว +19

    பாடகர் பாடல் ரொம்பம் பிடிக்கும் கலைஞருக்கு இறப்பே இல்லை மக்களோடு வாழ்ந்துக்கொண்டுதான் உள்ளார்

  • @moonprince9028
    @moonprince9028 5 ปีที่แล้ว +58

    அருமை....
    நீங்க பாடுன பாட்டும் உண்மையான பாடல் மாதிரியே இருக்கு வேறுபாடே இல்லை...

  • @arulnambi7470
    @arulnambi7470 5 ปีที่แล้ว +68

    அருமையான கம்பீர குரல் ஆளுமை கொண்ட மலேசியா வாசுதேவன்...
    என்றும் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ளங்களில் வாழ்கின்றார்..

  • @manojm9082
    @manojm9082 3 ปีที่แล้ว +64

    தானந்தன கும்மி கொட்டி from அதிசய பிறவி... எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰

  • @VBalrajVRaj
    @VBalrajVRaj 3 ปีที่แล้ว +24

    மலேசியா மலேசியாதான்,புகழ் வாழ்க.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 3 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் மலேசிய வாசுதேவன் ஐயா

  • @muthumuthup7028
    @muthumuthup7028 3 ปีที่แล้ว +20

    உற்சாகம் கொடுக்கும் உன்னதமான குரல் ஐயாவின் குரல்... இரவு பயணத்தில் கேட்டால் உறக்கம் பறந்துவிடும்..

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 4 ปีที่แล้ว +11

    உங்களுடைய பாடல் எல்லாமே சூப்பர் சேர்.....

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    ஆர்கெஸ்ட்ராவில் பாடிய பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை நகல் எடுத்தாற்போல் இருந்தது வாழ்த்துக்கள்

  • @anbalagananbalagan6585
    @anbalagananbalagan6585 5 ปีที่แล้ว +119

    சிம்மக் குரல் கணீர் குரல் குரல்கள் மலேசியா வாசுதேவன் ஐயா அவர்கள்

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 ปีที่แล้ว +83

    மண்வாசனை அறிந்த மகா பாடகர்.... குரல். கிராமத்து வாசனையும் கலந்து இருக்கிறது...

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 ปีที่แล้ว +43

    வாசுதேவன் ரம்மியமான குரல்அரசன்அவர்பாடல்கள்மனதில்ரீங்காரம்செய்யும்அவருக்குஎன்றும்வந்தனம்

  • @a.rengarajiravisanthoshkar8828
    @a.rengarajiravisanthoshkar8828 3 ปีที่แล้ว +10

    உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் மலேசியா அவர்களே

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 3 ปีที่แล้ว +3

    Vanakam Malaysia kL GOPAL 🙋🙏👍👍👍👍👍👌🙏🙏 Good Good Song Thank you 💃💃💃💃💕💕💕💕💯💯💯💐💐💐💐

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 6 ปีที่แล้ว +62

    Malesiya vasudevan sir equal to
    Spb, yesudoss sir&
    Rajni favourite singer

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +76

    தமிழ் சினிமா உலகம் தங்களை சரியாக பயன்படுத்தாமல் 🎤🎸விட்டு விட்டதோ ?என்பதுதான் என்னுடைய வருத்தம்.🤗🔥😘

  • @shra3834
    @shra3834 4 ปีที่แล้ว +10

    புகழ் வணக்கம் ஐயா....மிக சிறந்த பொக்கிஷம் நீங்கள்

  • @bakkiyarajvel4394
    @bakkiyarajvel4394 6 ปีที่แล้ว +152

    உங்கள் பாடல்களுக்கு அழிவே இல்லை ஐயா

  • @manjulaudaysooriyan2919
    @manjulaudaysooriyan2919 5 ปีที่แล้ว +18

    எங்களுக்கு எவ்வளளோ அல்லி தந்த வள்ளல் நீங்கள் ஆனால் கர்ணனுக்கு போராமை

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 4 ปีที่แล้ว +39

    Magnetic Voice - Malaysia Vasudevan sir!....😊😊

  • @muruganc2370
    @muruganc2370 4 ปีที่แล้ว +14

    Illayaraja music very super and வாசு சார் voice.

  • @saravananpt1324
    @saravananpt1324 6 ปีที่แล้ว +144

    நல்ல கலைஞனுக்கு இறப்பே இல்லை.தாங்களும், தங்கள் குரலும் இன்றும் எல்லோர் நெஞ்சிலும் இறவா வரம் படைத்தது...

    • @vasansvg139
      @vasansvg139 4 ปีที่แล้ว +2

      உண்மை..... இவரின் ஒவ்வொரு பாடலும் தேன்..... 👍

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +4

    Mestro llayaraja sir prediction about the talent was proved correct 👌 .

  • @manimahes473
    @manimahes473 5 ปีที่แล้ว +12

    எனக்கு ரொம்ப பிடித்த பாடகர் வணக்கம் ஐயா

  • @bennymarshal2761
    @bennymarshal2761 3 ปีที่แล้ว +6

    Muthal mariyathai song one of ur best for Sivaji sir sir

  • @voiceofamarkhan8299
    @voiceofamarkhan8299 2 ปีที่แล้ว +4

    Neenga Genius sir🙏.... Miss u sir 😢

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 ปีที่แล้ว +8

    Tamilukku kidaitha varam malaisiyavasudevan sir. Maraithalum ungal pugal entrum nilithu nirkum ayya.

  • @shrimone
    @shrimone 3 ปีที่แล้ว +13

    Legend vasudevan sir, Royal salute still am your big fan🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว +15

    என்றும் இசையாய் நம் மலேசியா ஐயா

  • @ganesanmuthu8745
    @ganesanmuthu8745 3 ปีที่แล้ว +8

    ஆயிரம் இருந்தாலும் பழமை எப்போதும் புதுமை தான்

  • @HariHaran-wm8zj
    @HariHaran-wm8zj 3 ปีที่แล้ว +4

    Kattivachiko enthan anbu manasa.... 😍

  • @trichytry1827
    @trichytry1827 3 ปีที่แล้ว +11

    Malasiya Vasudevan voice was very Apt for Sivaji Sir....

  • @saleembasha2386
    @saleembasha2386 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டு பாடும் பொழுது கமல் நடந்து வருவது .அதுக்கு தகுந்த மாதிரி music அமர்க்களம் ராஜா சார்

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว +3

    Iraivan aruliya kural, vasu, spb, tms, kje, jeyachandiran, msv, raja, Chandra bose etc., all r excellent.

  • @stanley6920051
    @stanley6920051 2 ปีที่แล้ว +5

    very popular song of 1977..
    M'sia Vasu excels at village songs..
    though he didn't know it at that time...

  • @ramachandranar4614
    @ramachandranar4614 6 ปีที่แล้ว +43

    My favourite singer. One with a authentic Tamil voice. Immortal singer!

  • @sabbaiahkaraikudi721
    @sabbaiahkaraikudi721 4 หลายเดือนก่อน

    வசுதேவன் சார் தங்கல் இந்த உலகத்தில் இல்லை என்றலும் உங்கல் குரல் தினம் தோரு எங்கையாவது ஒரு இடத்துலும் தினம் தோரும் ஒலித்துக் கோன்டே இருக்கும் இந்தா உலகம் இருக்கும் வரைக்கும் 👏👏👍👍👌👌❤❤❤

  • @arulpk1791
    @arulpk1791 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல்... காலத்தால் அழியாத பாடல்....

  • @pandurangan4844
    @pandurangan4844 3 ปีที่แล้ว +10

    Male singer voice ditto மலேசிய வாசு sir congrats female singer also ditto p. susela voice so nice t q 👍

  • @karunag.karunag.647
    @karunag.karunag.647 5 ปีที่แล้ว +10

    ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயாவணங்குகிறேன்

  • @AthinarayanasamyAthinarayanasa
    @AthinarayanasamyAthinarayanasa 5 ปีที่แล้ว +4

    ஜோடி பாடல் சூப்பர் இருவர் குரலும் அருமை இனிமை

  • @musiclover-555
    @musiclover-555 5 ปีที่แล้ว +10

    So nice to see Malaysia Vasudevan Sir !!!

  • @Muasies
    @Muasies 5 ปีที่แล้ว +40

    Fantastic Voice Mr Malaysia Vadudevan

  • @prabagardarman7553
    @prabagardarman7553 2 ปีที่แล้ว +5

    Immortal singer msia vasudevan......very 2 rare voice

  • @govindraju5021
    @govindraju5021 2 ปีที่แล้ว

    Ettadha kaai paathu kottavi vittadhilla ....ayya ayyavin introduction songum vera vera madhiri.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +6

    He explained the deep friendship among Raja sir, Bharatiraja sir and SPB Sir.

  • @expertcomment
    @expertcomment 3 ปีที่แล้ว +2

    "ஏய் குருவி சிட்டுக்குருவி" My alltime favorite from sir

  • @charansaran8802
    @charansaran8802 2 ปีที่แล้ว

    Andha akka ku enna oru voice..

  • @meenambalmarimuthu8530
    @meenambalmarimuthu8530 5 ปีที่แล้ว +33

    படைத்தவன் ஒருவனால் மட்டுமே இப்படி வரமருளமுடியும்.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 6 ปีที่แล้ว +117

    சிறந்த கலைஞர் என்றும் எங்களுடன் வாழ்கின்றார்

    • @manic2175
      @manic2175 5 ปีที่แล้ว +1

      Kanagasabai Sivananthan whhjcx

  • @selvaratnam6524
    @selvaratnam6524 3 ปีที่แล้ว

    Super Voice And V Good vedioThanks

  • @navildesilva1293
    @navildesilva1293 5 ปีที่แล้ว +35

    Sometimes we dont know how fortune comes our way. We shud be in the right place at the right time. But most importantly we shud be prepared. In success , luck is defined as when opportunity meets preparedness.

    • @vaasu5291
      @vaasu5291 4 ปีที่แล้ว +1

      Damn!!!!! Exactly.... You have put it so simpler.

    • @jothiramasamy6301
      @jothiramasamy6301 4 ปีที่แล้ว +1

      Wt a statement abt life!!!

    • @davadhaas6922
      @davadhaas6922 4 ปีที่แล้ว

      Lĺlĺĺ

    • @keeganz5328
      @keeganz5328 3 ปีที่แล้ว

      Very Well Said Mr. 🤗

  • @jiii969
    @jiii969 3 ปีที่แล้ว +6

    Vera leval singers🎤🎤 my fvrt

  • @muthaiahp5170
    @muthaiahp5170 5 ปีที่แล้ว +10

    Great........Singer Mr.Vasudeven sir....Great Singer .....😍😍😍

  • @jesussoul3286
    @jesussoul3286 3 ปีที่แล้ว +18

    மிகவும் நல்ல மனிதர் இவர் "
    "இவர் பாடலால் பயன் பெற்ற முன்னனி நடிகர்கள் இவரை மறந்தது நன்றி கெட்ட தனத்தின் உச்சம் இவரின் கடைசி காலத்தில் கூட அவர்கள் உதவி செய்யவில்லை இவர் இறப்பிற்கு கூட இறுதி மரியாதை செய்ய ஆர்வம் காட்டவில்லை நன்றி கெட்ட மனிதர்கள் சர்வ நாசம் ஆக வேண்டும்

    • @yunusmuhamed8615
      @yunusmuhamed8615 3 ปีที่แล้ว

      🌹🌹🌹🌹

    • @vinothkanna.r8766
      @vinothkanna.r8766 3 ปีที่แล้ว +1

      En manam ninaipadhu,neengal soli vitirgal Ayyya🙏🙏😥😥

    • @vadivelkandasamy2801
      @vadivelkandasamy2801 3 ปีที่แล้ว +1

      Ayya malasia avargalin
      Naan dheevira rasigan

    • @kumaresansingamuthu1824
      @kumaresansingamuthu1824 2 ปีที่แล้ว +3

      இவர் இளைய ராஜா கங்கை அமரன் மூவரும் எஸ். பி. பி இசை க் குழுவில் மேடை கச்சேரி களில் இசை கலைஞராகவும் மேடை பாடகராகவும் இருந்தவர்கள் மேலும் வாசு சார் உடல் நல மின்றி இருந்த போது அவரை நேரில் உடல் நலம் விசாரித்து உதவி செய்த ஒரே திரையுலக நண்பர் எஸ். பி. பி ஒருவர் மட்டுமே வாசு சார் இறந்த பின் அவரது உடலை எஸ். பி. பி அவர்களின் இசை பதிவு கூடத்தில் வைத்து இறுதி மரியாதை செய்த மனித மாண்பு மிக்க ஒரே மனிதன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மட்டும் தான்

    • @arasanndurai8163
      @arasanndurai8163 2 ปีที่แล้ว

      அவரே வருத்தப்பட்டர் ஒரே ஆள் நன்றியுடன் சொல்வது சிவாஜியை தான்

  • @rmanibhu1
    @rmanibhu1 5 ปีที่แล้ว +15

    my favorite singer & legendary actor . Miss u sir 🌹😢

  • @citizentn3136
    @citizentn3136 6 ปีที่แล้ว +97

    சிம்மக்குரல் வேந்தன்

  • @karthikeyan8419
    @karthikeyan8419 6 ปีที่แล้ว +32

    i miss u sir neengallam engaloda valthutuirunga

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +10

    பிறவி கலைஞன் 🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 ปีที่แล้ว +50

    Malaysia vasudevan my favorite singer. Stage performance also singing good.

  • @arjunkgm3367
    @arjunkgm3367 2 ปีที่แล้ว +12

    இந்த வீடியோவில் பாடும் பாடகி பெயர் சுப்புலட்சுமி இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நல்ல திறமையான பாடகி நான் இவரோடு இரண்டு மேடைக் கச்சேரிகளில் பங்கேற்று இருக்கிறேன் வாழ்த்துக்கள்

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 10 หลายเดือนก่อน

      உண்மையில் அருமையான குரல் வளம்... அருமை

  • @prakashnagarajan4154
    @prakashnagarajan4154 ปีที่แล้ว +1

    Kamberam, variety of voices. Legend sir❤

  • @sm9214
    @sm9214 2 ปีที่แล้ว +10

    ஒரு வித போதை தரும் குரல் தங்களுடையது.
    அட்ரீனலனின் சின்ட்ரோமால் வாழ் நாள் பூராவும் "கலர், கலரா 15 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய வலியில் தவித்த ஜான் கென்னடி கூறுவாராம்: "இந்த வாழ்க்கை நியாயங்களற்றது" என.
    நாங்கள் இழந்த பலவற்றில் தங்கள் இழப்பும் அப்படித்தான்.

  • @amjathkhan6375
    @amjathkhan6375 3 ปีที่แล้ว

    இவர் பாடிய பாடல் பேர் வெச்சாலும் பாடல் இப்ப பிரபலம்

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 4 ปีที่แล้ว +5

    Great vasu sir👏👏👏🌹

  • @chithiraivel-pp3ch
    @chithiraivel-pp3ch ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் தலையெழுத்து இருக்கும் போது யாரையும் பயனபடுத்தாது.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 ปีที่แล้ว +12

    சிம்மக்குரல் வேந்தன்.

  • @simonpeter388
    @simonpeter388 11 หลายเดือนก่อน +1

    We miss you dear sir

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    சிங்ககுரல் மலேஷியா வாசுதேவன்

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 ปีที่แล้ว +27

    LEGEND - we adore you sir!

  • @murugesane2324
    @murugesane2324 3 ปีที่แล้ว +5

    Malasiya vasudevan song favorite

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 ปีที่แล้ว +2

    Good singer and very talented proved himself as Malaysian best singer. After Actor Ravichandran as good actor. Muthalmariyathai songs were Exerlant he sang for Legend Sivaji and songs for Super star also proved his talent. Salute you

  • @basavarajm8425
    @basavarajm8425 3 ปีที่แล้ว +4

    Malaysia Vasudevan sir very great singar

  • @rajasekharraja2375
    @rajasekharraja2375 4 ปีที่แล้ว +3

    Ayya, Very nice voice... & Excellent...

  • @aravindchristy6775
    @aravindchristy6775 3 ปีที่แล้ว +6

    The one who is singing the song is Mr. Vetri.. I Know him well. Talented Singer.

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 5 ปีที่แล้ว +10

    sir iam a big fan of your songs

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 6 หลายเดือนก่อน +1

    நான் அண்ணன் மலேசியா
    வாசு தேவனின் அதி தீவிர வெறித்தனமான ரசிகன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @maniveera8042
    @maniveera8042 10 หลายเดือนก่อน

    Malaysia Vasudevan Nair very special talent 💐💐💐👏👏👏

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 5 ปีที่แล้ว +7

    என் உயிர் பாடகர்

  • @chandramurali2562
    @chandramurali2562 2 ปีที่แล้ว +4

    Great singers

  • @thennarasu8336
    @thennarasu8336 3 ปีที่แล้ว +7

    We all miss you sir ..great singer

  • @dandapanij3965
    @dandapanij3965 3 ปีที่แล้ว +6

    Malesi vasudhevan sor he samy

  • @rajharsha9540
    @rajharsha9540 6 ปีที่แล้ว +60

    Vasudevan sir s always great love Vasu sir

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 ปีที่แล้ว +38

    Sir neengal eppaum engalodu than vaalgerergal ayya , we love you sir 🙏🙏

  • @nishant2
    @nishant2 4 ปีที่แล้ว +7

    சிம்ம குரலோன் i love you