16 Vayathinile Tamil Movie Songs | Sevanthi Poo Video Song | Kamal Haasan | Sridevi | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 895

  • @anjaansurya2536
    @anjaansurya2536 ปีที่แล้ว +155

    *2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍*

  • @vengatesansobiya214
    @vengatesansobiya214 2 ปีที่แล้ว +65

    எந்த காலத்திலும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஸ்ரீ தேவி இடத்தை எவராலும் நிரப்ப முடியாது மட்டும் இந்த 16 வயதினிலே திரைப்படம் காலத்தாலும் மறக்க முடியாத திரைப்படம்

    • @MadasamyKaruppan
      @MadasamyKaruppan 15 วันที่ผ่านมา +2

      எந்த காலத்திலும் கமல் ரஜினி ஶ்ரீதேவி இடத்தை என்று கமலை முன்னிறுத்துங்கள் அந்தளவுக்கு கமல் சிவாஜிக்கு அடுத்து திறமையானவர்

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 2 ปีที่แล้ว +80

    கண்ணதாசனின் கைவண்ணம் மலேசியா வாசுதேவனின் குரலில் இளையராஜாவின் இசையில் பாரதிராஜாவின் காட்சியமைப்பில் சூப்பர்

  • @subramani6292
    @subramani6292 ปีที่แล้ว +39

    இந்த படம் வந்த போது நான் 7வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்களில் இதுவும் ஒன்று காலங்கள் கடந்தும் என்றுமே மறக்க முடியாத பாடல்

  • @krishmohan6353
    @krishmohan6353 4 ปีที่แล้ว +145

    சிறு வயதில் கிராமத்திலிருந்து town-இற்கு குடி பெயர்ந்தாலும் இது போன்ற ராஜாவின் கிராமத்து பாடல்களை கேட்கும்போது வரும் nativity feel ,ஆழ்மனது உணர்விற்கு அளவே இல்லை....மீண்டும் அந்த கிராமத்திற்கே செல்லலாம் என்ற எண்ணம் வரும்.
    ராசையாவின் இசையின் மகிமையோ மகிமை.
    கிராமத்து பாடல்கள்,Western music, Carnatic music,... இவற்றில் ராஜா அவர்கள் மிகவும் இசை அறிவு வாய்ந்தவர். அவரை தமிழ் நாட்டில் மட்டும் இல்லை.. இந்தியாவில் மட்டும் இல்லை...உலகிலேயே வேறு எந்த இசை அமைப்பாளராரளும் அசைத்துக் கூட பார்க்க முடியாது.

  • @senthilkumarvs8955
    @senthilkumarvs8955 3 ปีที่แล้ว +103

    இந்த பாடலை கேக்குற போது அப்படியே 40 ஆண்டுகள் பின்னோக்கி மனது செல்கிறது

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +30

    இந்தப் படத்தில் வரும் சேவ்வா ஆட்டம் தேனி மாவட்டத்தின் பெருமை இன்றைக்கும் இதே மாதிரி தான் நமது மாவட்டத்தில் சிறு கிராமத்தில் கூட இன்றைக்கும் நடக்கும் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது அவ்வளவு இனிமை எங்களது மாவட்டத்தின் பெருமை

  • @somusundaram8029
    @somusundaram8029 4 ปีที่แล้ว +454

    இந்த படம் வந்த பொழுது இந்த பாடல் எல்லா கல்யாண வீடுகளிலும் ஊர் திருவிழாகளிலும் ஸ்பீக்கர் செட்களில் போடுவார்கள் அந்த மைக் செட் முன்பு எங்கள் சிறுவர்கள் கூட்டம் இருக்கும் ஹீம் அந்த ஆணந்தமான காலங்களை நினைத்து மனது இப்பொழுதும் ஏங்குகிறது

    • @iyarkairaja6858
      @iyarkairaja6858 4 ปีที่แล้ว +18

      இப்பொழுதும் எங்கள் பகுதிகளின் விழாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது... அருமையான பாடல் ❤️

    • @nagarajanm2208
      @nagarajanm2208 4 ปีที่แล้ว +22

      இப்ப கேவலமா பாட்டு படித்து தமிழை மறக்க வைக்கின்றனர்
      தமிழ் வார்த்தை அழியாமல் இருக்க திரைப்படத்தில் பாடல்களை தடை செய்ய வேண்டும்

    • @palljaya4021
      @palljaya4021 3 ปีที่แล้ว +4

      Really.....

    • @sankarankaliappansankaran7451
      @sankarankaliappansankaran7451 3 ปีที่แล้ว +3

      😢😢😢😢

    • @palljaya4021
      @palljaya4021 3 ปีที่แล้ว +4

      Unmatha bro aana antha Kalam thirumbavum varuma???

  • @saravanam3913
    @saravanam3913 2 ปีที่แล้ว +54

    என்ன ஒரு பாடல்
    உயிரே உருகுது
    என்ன ஒரு
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை
    நான் ஏன் பிறக்க வில்லை
    இந்த காலத்தில்
    மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @KapZoom
      @KapZoom 8 หลายเดือนก่อน

      Yen? Ippadaan kekkareengale? Apramenna? Thank TH-cam and the technology!!!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +18

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

    • @mohananrajaram6329
      @mohananrajaram6329 ปีที่แล้ว

      அற்புத தமிழ் வரிகள்,வாழ்த்துக்கள் உங்களுக்கு.இசை,மற்றும் பாடல் மட்டுமே, இந்த உலகை ஆளும்.

  • @panneerselvamv119
    @panneerselvamv119 4 ปีที่แล้ว +104

    ஏதோ ஈர்ப்பு பாடல் வரிகளா இல்லை இசையா இல்லை குரலா,,,,,,அருமை,,,,,

    • @pearlpearl2460
      @pearlpearl2460 4 ปีที่แล้ว +10

      மூன்றும் தான். முதலில் இசை.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +18

    சுசீலா அம்மா குரல் பாடல் ஆரம்பிக்கும் போது கேட்பவர்கள் உடல் உயிர் ஆன்மா எல்லாம் ஊடுருவி போகும்

  • @sudhaker050
    @sudhaker050 4 ปีที่แล้ว +119

    காலங்கள் மாறினாலும், கேட்க தெகிட்டாத இசை...

    • @dinesh__kumar9962
      @dinesh__kumar9962 2 ปีที่แล้ว +4

      அதுவே இசைஞானியின் இசை

  • @Kitchen-talkies
    @Kitchen-talkies 2 ปีที่แล้ว +21

    செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
    நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
    அது என்னமோ என்னமோ ஹோய்
    செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா……
    கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
    அது சிரிப்பது தெரியாதா
    பூஜை உன் கையால் போட்டாச்சு நானும் பார்த்தாச்சு
    இனி எனக்கது புரியாதா
    கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
    ரெண்டு கையாலே வளைப்பேன்
    சிரிக்காதே நாடு பொறுக்காதே என் மனசே கெடுதே
    குயிலே மயிலே ஹோய்…………(செவ்வந்தி)
    ஆத்துல காத்தடிச்சா அலை மோதும்
    கெண்டை விளையாடும்
    இப்போ மனசுல துடிக்குதம்மா
    ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
    சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
    உடம்பு இப்போ நடுங்குதம்மா
    சலங்கையைப்போல் குலுங்குதம்மா
    நீ பலசாலி நல்ல அறிவாளி
    எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்……(செவ்வந்தி)

  • @sasikumarD1973
    @sasikumarD1973 4 ปีที่แล้ว +9

    அடுத்த தலைமுறை இப்படி பட்ட சினிமாக்களில்தான் கிராமம்களை பாற்க முடியும் கிராம வாழ்க்கை அனுபவித்தால் தான் புரியும் மறக்க முடியாத வாழ்க்கை

  • @kmtsss4563
    @kmtsss4563 2 ปีที่แล้ว +67

    கமல் மாதிரி ஒரு நடிகர் எந்த காலத்திலும் வரமுடியாது.இந்த மாதிரி பாடலும் வராது எவ்வளவு அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது

    • @youtubecom3584
      @youtubecom3584 2 ปีที่แล้ว +2

      MUTHALLA NALLATHAAN ERUNTHAAR APPURAM KAATHAL VASAPATDAAR ....
      ..

    • @m.selvarajselvaraj3199
      @m.selvarajselvaraj3199 ปีที่แล้ว

      @@youtubecom3584 6

    • @yogah2305
      @yogah2305 8 หลายเดือนก่อน

      ஒரு நல்ல நடிகனாக இருந்தால் மட்டும் பத்தாது.

    • @JeyaKumar-rv5qf
      @JeyaKumar-rv5qf 6 หลายเดือนก่อน

      2:12

    • @JeyaKumar-rv5qf
      @JeyaKumar-rv5qf 6 หลายเดือนก่อน

      😭😂😅

  • @ramuc1304
    @ramuc1304 3 ปีที่แล้ว +106

    1:49.. கமல் சார்... அவர் நிஜ ஊனம் போல் pinnavaakil நடப்பார்... நடிப்பு அரசன்.. திரு. கமல்ஹாசன்.. 👌👍

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +1

      👏🏻👏🏻👍🏻👍🏻

  • @praseedbala743
    @praseedbala743 4 ปีที่แล้ว +164

    மலேசியவாசுதேவன் , இளையராஜா, பாரதிராஜா மூன்று ராஜாக்களின் கூட்டணியில் வந்த அருமையான பாடல் என்றும் கேட்டு கொண்டே இருக்கலாம். நடிப்பில் ஸ்ரீதேவி.கமல் ரஜனி . கவுண்டமணி காநதிமதி இவர்களின் நடிப்பு கூட்டணியில் வந்த அருமையான படம் இது.

    • @rajkumarnewcell3121
      @rajkumarnewcell3121 2 ปีที่แล้ว +3

      கங்கை அமரன் எழுதியது...

    • @relaxingmusic974
      @relaxingmusic974 2 ปีที่แล้ว +2

      Isai Nani than best

    • @மறவாதேவந்தவழி
      @மறவாதேவந்தவழி 2 ปีที่แล้ว +2

      மலேசியா வாசுதேவனின் முதல் பாடல்

    • @balamurugan271991
      @balamurugan271991 ปีที่แล้ว

      ​@@rajkumarnewcell3121கவிஞர் கண்ணதாசன் இயற்றியது.

  • @ManiKandan-gm9qo
    @ManiKandan-gm9qo 4 ปีที่แล้ว +177

    இந்தப்பாட்டில் யாரை பாரட்டுவது என்றே தெரியவில்லை என்ன ஒரு கிராமத்து கானம்👍👍👍

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 ปีที่แล้ว +4

    ஹோய்,ஹோய் என பெண் இசை பாட,எதிர்குரலாய் ஆண் குரலும் இதே தொனியில் பாட வித்தியாசப்படுத்தி இசையை புகுத்தி ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் இசைஞானியின் இசைக்கு மிகப்பெரிய பக்கபலம் சுசீலா வின் குரல் இனிமையும் வாசு கணீர் குரலும் ஒத்திசைவாய் ஒலிக்க நம்மை மயக்கிய சூழ்நிலையிலே உருவாக்கிய பாரதிராஜா விற்கு நன்றி

  • @mohanrajraj896
    @mohanrajraj896 4 ปีที่แล้ว +80

    எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤தமிழன்டா

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai ปีที่แล้ว +72

    இப்பவும் இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது கேட்டால் தான் தூக்கமே வருகிறது எனக்கு 😀😀😀👌👌👌💐💐💐💐💐

    • @DhilluminatiCartoon
      @DhilluminatiCartoon 10 หลายเดือนก่อน

      டாக்டரை போய் பாருங்க புரோ. மூளைக்கோளாறா இருக்க போகுது

  • @PALANINAICKER007
    @PALANINAICKER007 5 ปีที่แล้ว +165

    ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்...கெண்ட விளையாடும்...
    அருமையான பாடல் வரிகள்

  • @bagyaraj3796
    @bagyaraj3796 2 ปีที่แล้ว +8

    நாம் இது போன்ற பாடல்களை நாம் நினைக்கும் பொழுது கேட்க வே இது போன்ற யூடுப் படைக்கபட்டதாகவே நினைக்கின்றேன்

  • @SSsaravananSS
    @SSsaravananSS 3 ปีที่แล้ว +9

    மலேசியா வாசுதேவன் அவர்களின் முதல் பாடல்....
    அருமையான கிராமத்து நடையில், பின்னியிருப்பார்....
    இந்தப் பாடலை பாடாத விடலைகளே இல்லை...
    (80 கிட்ஸ் மலரும் நினைவுகள்!)

  • @allivizhir3051
    @allivizhir3051 3 ปีที่แล้ว +57

    காலத்தால் அழியாத மனதுக்கு இதமான இனிமையான பாடல்

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 ปีที่แล้ว +1

      மைக்செட் கோவில் திருவிழாக்களிலும் திருமணவீடுகளிலும் ரிகார்டு போடுவார்கள் இது போன்ற பழைய பாடல்களை கேட்கும் போது மனம் நாற்பைந்து ஆண்டுகள் பின்னால் சென்று எங்கள் கிராமத்தில் நிலைக்கொள்கிறது அது ஒரு கனவு காலம் இது போன்ற பாடல்க ளை கேட்கும் போது நினைவலைகள் ஊர் செல்கிறது அப்போதைய காலம் பொற்க்காலம் !!!!

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 ปีที่แล้ว +20

    கண்ணதாசன் இளையராஜா கூட்டணியில் ஹிட் அடித்த சூப்பர் பாடல் இது

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 ปีที่แล้ว +1

    இசை கடவுள் இளையராஜா என்ன ஒரு அருமையான ரிதம் என்ன ஒரு அருமை புல்லாங்குழல் இந்த பாடலில் முதலில் முதலில் குரங்கு ஆலமரத்தில் ஏறும் மனிதன் பனை மரத்தின் ஏறுவான் என்ன ஒரு பரிணாம வளர்ச்சி உடைய பாரதிராஜா ஐயா

  • @SM.Selvam
    @SM.Selvam 2 ปีที่แล้ว +7

    Ithula theriyuthu ilayaraja ayya oru isai Arakan na 2k kid ,,, enakku 80s 90s songtha pitikum ,,, ithula Malaysia Vasudevan voice extreme nice kural valam and lady vce enakku asaya iruku en antha periodla birth akalanu 😒😒 from Tirunelveli 😇💐

    • @dinesh__kumar9962
      @dinesh__kumar9962 2 ปีที่แล้ว +2

      நானும் டூகே தான் நான் இளையராஜாவின் ரசிகன் இல்லை நான் ராஜாவின் வெறியன்

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 2 ปีที่แล้ว +14

    Super song ❤️ விசேஷ வீடுகளில் தூரத்தில் இருந்து கேட்கும் இது போன்ற பாடல்கள் தனி அனுபவமே ❤️❤️

  • @diveshmahindran
    @diveshmahindran 4 ปีที่แล้ว +78

    Malaysia Vasudevan sir's first song is with the legendary susheela ma! What a combo.

    • @kugasaravanensubramaniam2990
      @kugasaravanensubramaniam2990 2 ปีที่แล้ว +8

      In this song, the selected singers were P. Susheela amma and SPB ayya. The latter had a very bad sore throat just before recording. Maestro Ilayaraajs and Barathiraja ayya were very dissapointed. Incidently they noticed the presence of Vasudevan ayya. Both of then suggested to do tracking first and late SPB will follow-up. During recording, both legends found Vasudevan ayya's voice suits utmost and maintained it as a blessing in disguise. This maiden and historic song moved Vasudevan ayya to the apex in cinema industries

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +1

      @@kugasaravanensubramaniam2990 Very true

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 4 ปีที่แล้ว +166

    இளையராஜா மலேசியா வாசுதேவன் ஜாம்பவான்கள் ஜோடி என்றென்றும் செவிகளுக்கு இனிமையான ரீங்காரம் தந்துகொண்டே இருக்கிறது 💞

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +1

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே...வாழ்க இசைத்தமிழ்...
    இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை....

  • @manimozhimarakkanam5291
    @manimozhimarakkanam5291 4 ปีที่แล้ว +209

    இரவில் படுக்கும் போது இந்த பாடலை கேட்டு விட்டு உறங்கினால் நிம்மதியான உறக்கம் வரும்

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 4 ปีที่แล้ว +45

    இளையராஜா பாரதிராஜா
    வேர லெவல்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +15

    45 வருடத்திற்கு முன்னாடி வந்த பாடல். இசைக்கடவுளின் இசை உலகம் உள்ள வரை ஒலிக்கும்

  • @MMS.Sulthanabdulkhader
    @MMS.Sulthanabdulkhader 10 หลายเดือนก่อน +2

    மந்திரக் குரலோன் மலேசியா வாசுதேவன் அவர்களின் முதல் பாடல். 16 வயதினிலே பட பூஜைக்கு சென்றிருந்த மலேசியா வாசுதேவன் அவர்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு அங்கே ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்தப் பாடலை பாட வேண்டியவர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள். அந்நேரத்தில் எஸ்பிபி அவர்களுக்கு தொண்டை சரியில்லாத காரணத்தால் மலேசியா வாசுதேவன் அவர்களைக் கொண்டு ட்ராக் எடுக்கப்பட்டது. அப்பொழுது இளையராஜா மலேசியா வாசுதேவனிடம் இந்தப் பாடலை நீ டிராக் என்று நினைத்து பாட வேண்டாம். உண்மையான பாட்டு என்று நினைத்து பாடு நிச்சயம் வெற்றி ஆகிவிடும். அப்போது அவருக்கு கிடைத்த பரிசுதான் இந்தப் பாட்டு.

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 2 หลายเดือนก่อน +1

    இளையராஜா ஒருத்தர் போதும் மறுபடியும் மறுபடியும் பிறக்கலாம் அவர் இசைக்காக

  • @90274249
    @90274249 4 ปีที่แล้ว +35

    Sridevi and Kamal wouldn't have had single inclination during this song that they will become immortal legend of Indian Cinema

  • @VamaMinnalu-u1j
    @VamaMinnalu-u1j 2 หลายเดือนก่อน +3

    மலேசியா வாசுதேவன் 💥எப்பா என்ன குரல் கேட்டுகிட்டே இருக்கலாம் 🥰🥰🥰🥰

  • @rpkrpk7914
    @rpkrpk7914 4 ปีที่แล้ว +15

    செவ்வந்தி பூவின் அலகைபோல் இந்த பாடலின் இயற்கையான இடங்கள் உள்ளன

  • @ritaanu2296
    @ritaanu2296 6 ปีที่แล้ว +239

    இந்த படம் பார்க்கும் பொது என் வயது 7 இன்று எனக்கு 37 வயதாகிரது இன்னும் செலிக்காமல் இந்த பாடல் கெட்கிரென் அருமையான பாடல் பிடித்திருக்கு

    • @KannanKannan-io4ey
      @KannanKannan-io4ey 5 ปีที่แล้ว

      Rita Anu

    • @Sat-gd8wv
      @Sat-gd8wv 5 ปีที่แล้ว

      Same to me

    • @sivagnanam4055
      @sivagnanam4055 5 ปีที่แล้ว +13

      Congress man:தம்பி, நம்ம சின்னச்சாமி டைரக்ட் பண்ணிய படம் நம்ம ஸ்ரீராம் தியேட்டர்ல ரிலீஸ்.
      கம்யூனிஸ்ட் :அப்படியா அண்ணன்
      அடுத்த நாள்
      கம்யூனிஸ்ட் : அண்ணன் உங்கள் மகன் தமிழ் சினிமா வையே மாற்ற போறான்
      மேற்படி உரையாடல் பாரதி ராஜா
      அப்பாவிற்கும் என் அப்பா விற்கும் நடந்த உரையாடல். இன்றும் என் கண் எதிரில்.

    • @sankareswaran7095
      @sankareswaran7095 5 ปีที่แล้ว +1

      Appadiya

    • @karthickre9743
      @karthickre9743 5 ปีที่แล้ว

      jjhfffjgfew

  • @thirupathik9246
    @thirupathik9246 5 ปีที่แล้ว +133

    எனக்கு வயது 29 ஆனால் இந்த பாடலை கேட்டால் 10 to 20 வயதை நியாபகம் படுத்தி சஞ்சலபடுத்துகிறது

  • @Nomadmaniofficial
    @Nomadmaniofficial 4 ปีที่แล้ว +434

    மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் முதல் பாடல்

    • @nagendrantamizh736
      @nagendrantamizh736 4 ปีที่แล้ว +4

      Yes

    • @dgspeed7198
      @dgspeed7198 4 ปีที่แล้ว +3

      6a

    • @michealr815
      @michealr815 4 ปีที่แล้ว +1

      No No micheal651976virudhunager

    • @srravichandran3508
      @srravichandran3508 4 ปีที่แล้ว +19

      முதல் பாடல் லாம் எப்பவோ பாடிட்டார். தனி அடையாளம் தெரியப்பட்ட பாடல் இது என சொல்லலாம்.

    • @balasubramani8363
      @balasubramani8363 4 ปีที่แล้ว +1

      Ok justo

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +2

    கிராமங்கள் போன்று ஒரு மகிழ்ச்சியான ஊரே கிடையாது .

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 ปีที่แล้ว +166

    மலேசியா வாசுதேவனின் முதல் பாடல்...

    • @tamilankarna3992
      @tamilankarna3992 4 ปีที่แล้ว +3

      Mutual padal alla intha padalthan avarai uyarthiya padal

    • @jananiramar6163
      @jananiramar6163 4 ปีที่แล้ว

      @@tamilankarna3992 first song dhn avar oru interview la. Solli eruparu.

    • @sharathipreveen8642
      @sharathipreveen8642 4 ปีที่แล้ว

      @@tamilankarna3992 ட்

    • @santhanamkumar5255
      @santhanamkumar5255 4 ปีที่แล้ว +2

      @@jananiramar6163 m vasu sir first song bharatha vilas movie ,

    • @Manikandan-lx3lq
      @Manikandan-lx3lq 3 ปีที่แล้ว +1

      Sorry MV first song in 1967 for nagesh but this song given big break...

  • @btse.g.h.r8315
    @btse.g.h.r8315 3 ปีที่แล้ว +6

    எத்தனை தடவை கேட்டாலூம் நல்லாருக்கும் 👌👌👍

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 3 ปีที่แล้ว +24

    ரசிக்க ருசிக்க மனம் லயிக்க வைத்த பாடல்🎶

  • @RemashRam
    @RemashRam 5 ปีที่แล้ว +80

    இது போன்ற பாடல்களில் ஸ்ரீ தேவி இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.🤣🤣🤣

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH 2 ปีที่แล้ว +1

    மலேசிய வாசுதேவன் முதல் hit பாடல், (பாலு க்கு தொண்டை சரியில்லாத காரணத்தால் கிடைத்து இந்த பாடல் பாடும் வாய்ப்பு)

  • @GaneshGanesh-ru2we
    @GaneshGanesh-ru2we 11 หลายเดือนก่อน +1

    எனது மண்ணின் மைந்தர் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் முதல்

    • @GaneshGanesh-ru2we
      @GaneshGanesh-ru2we 11 หลายเดือนก่อน

      என் மண்ணை சேர்ந்த இயக்குனர் மையத்தின் முதல்

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 3 ปีที่แล้ว +12

    Malaysia Vasu sir first song. Such a amazing voice. Thanks for maestro to introduce him

    • @YogeshKumar-15-n
      @YogeshKumar-15-n 2 ปีที่แล้ว

      This is not MH Vasu sir s first song, he already sung few songs before, one of the old movie Bharata Vilas, Indian Nandu en veedu..... Punjabi portion....suno suno Bai.....

    • @balakumarbalakumar4799
      @balakumarbalakumar4799 ปีที่แล้ว +1

      ரஜினி தான் பாராட்ட வேண்டும்

    • @divakaranselvaraj4017
      @divakaranselvaraj4017 ปีที่แล้ว +1

      @@balakumarbalakumar4799 offcourse superstar is ❤️

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 3 ปีที่แล้ว +9

    யாவரையும் கவரும் துல்லிசை பாடல்.. மலேசியா வாசுதேவனை உலகறியச்செய்த பாடல்.! 👍

  • @manivannan8066
    @manivannan8066 5 ปีที่แล้ว +42

    MALAYSIA VASUDEVAN Sir voice and slang great.. first song unbelievable...

  • @vsrn3434
    @vsrn3434 4 ปีที่แล้ว +22

    S.P. பாலசுப்பிரமணியன். .குரல் பாதிக்கப்பட்டு. .தற்காலி மாக மலேசியா வாசுதேவன் பாட்டு பதிவு செய்து பிறகு சிறப்பாக உள்ளதால் அது இறுதி ஆனது. .இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர் பாரதிராஜா

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 6 ปีที่แล้ว +123

    பாரதிராஜா இளையராஜா மலேசியா வாசுதேவன் மிக சிறந்த கூட்டனி அதிலும் கமல் sir நடிப்பு சிறப்பு ஸ்ரீதேவி mam உங்களை பற்றி சொல்ல தேவையில்லை அது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்

  • @selvambala7014
    @selvambala7014 6 ปีที่แล้ว +103

    மீண்டும் மீண்டும் கேட்ககூடிய பாடல் அருமை

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 ปีที่แล้ว +2

    ஆரம்பத்திலே வருகின்ற சுசீலா அம்மாவின் குரலும், இறுதி வரை உணர்ச்சி குறையாமல் பாடும் வாசுவிற்காகவும் இந்த உடல் மக்கி மண்ணோடு போகும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +1

    அன்னைத் தமிழ் தாலாட்டு அன்பில் வரும் தேனூற்று பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 6 ปีที่แล้ว +31

    நம்மவரின் அற்புதமான நடிப்பு

  • @M.pnathanM.pnathan
    @M.pnathanM.pnathan 2 หลายเดือนก่อน

    இப்படி உயிரோட்டத்தோட கொடுக்கிறதுக்கு பாரதிராஜா மட்டும் தான் முடியும் அவ்வளவு அருமையா பண்ணியிருக்கிறார் மிகவும் சிறப்பு இந்த பாடல் இப்ப கேட்டாலும் எனக்கு புதுசா
    ..
    கேட்பது போலவே

  • @shivkumar-q4v5r
    @shivkumar-q4v5r ปีที่แล้ว +1

    Mesmerizing song. Raja sir rocks andavar simply awesome with that limping dance❤

  • @balamohan01
    @balamohan01 5 ปีที่แล้ว +14

    This Song one of the preservative for the tamil nadu pura kalai Oyilatam (ஒயிலாட்டம் )... I respect our great Illlayaraj, Bharathiraja, the cameraman for this song and Dance team ....

  • @vetrimaran7861
    @vetrimaran7861 2 ปีที่แล้ว +3

    Sir நீங்க சூப்பர் வாய்ஸ் 💥💥💥💥💥

  • @hussainkasim3289
    @hussainkasim3289 4 ปีที่แล้ว +2

    யா அல்லா இது போல ஒரு இயற்கையான இடங்கள் இனி பாக்க முடியுமா மனுஷ ஜன்மம் எல்லாத்தயும் கெடுத்துருச்சி

  • @KUMS_Space
    @KUMS_Space 9 หลายเดือนก่อน +1

    This song is a literature for cine choreography.
    And Philosophy for Cinematography.
    Bharathiraja's cinema is an Art of wonder.

  • @aravindram9432
    @aravindram9432 3 วันที่ผ่านมา

    Malaysia vasudevan avargal voice start aagumbodhu goosebumbs

  • @surename839
    @surename839 4 ปีที่แล้ว +615

    எதுக்கும் 2099 போட்டு வைப்போம்

  • @vindhianp5003
    @vindhianp5003 3 ปีที่แล้ว +4

    Game changer of tamil cinima legend bharathiraja

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 ปีที่แล้ว +10

    மறக்க முடியாத இளையராஜா

  • @arunkumarkumar769
    @arunkumarkumar769 4 ปีที่แล้ว

    மலேசியா வாசுதேவன் ஐயா அவர்கள் மிகவும் அற்புதமாக பாடி உள்ளார் இந்தப் பாட்டுக்கு திரு எஸ் பி பாலசுப்ரமணி ஐயா அவர்களுக்கு வந்த வாய்ப்பு அன்று அவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • @rlssundaram5300
    @rlssundaram5300 8 วันที่ผ่านมา

    இந்த படம் போல எடுக்க தில் வேண்டும் நடிப்பு தயாரிப்பு இசை அனைத்தும் மிகவும் அற்புதம் கமல் ரஜினி ஶ்ரீ தேவி பாரதிராஜா இளைய ராஜா. நிவாஸ் பாக்கியராஜ் 50 ஆண்டுகள் பெருமை இன்றும் என்றும் கிராமத்தின் மண் வாசனை

  • @-DrDuraiManikandan
    @-DrDuraiManikandan 6 ปีที่แล้ว +45

    பாரதிராஜா பாராட்டுக்குறியவர்

    • @ajith58
      @ajith58 5 ปีที่แล้ว

      യെ

    • @srangarajan8452
      @srangarajan8452 5 ปีที่แล้ว +2

      On lighter note, Gangai Amaran mentioned that BR, close friend of IR, wanted V. Kumar as music dir for his debut movie (could have been due to his ego that Raaja got his break earlier than him and was getting famous). Few people including producer Raj Kannu convinced him to use his friend IR - result? movie is an all time classic and music is a very important part of it. Not just this movie, in all movies of BR (with IR), Raaja gave excellent music. Real karma yogi in the thankless world especially the dream/film world...

    • @ramuramu7864
      @ramuramu7864 5 ปีที่แล้ว +2

      அருமையான ராகம்

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 ปีที่แล้ว +1

      @@ramuramu7864 unmaidhaan...

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 ปีที่แล้ว +1

      Aamaam...

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 ปีที่แล้ว

    Malaysia Vasudevan sirrukku oru like podunggel. 👍

  • @siva-vy2uh
    @siva-vy2uh 2 ปีที่แล้ว

    நடன அமைப்பு செம்ம 👍🏻👍🏻👍🏻

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว

    இளையராஜா. கண்ணதாசன்.மலேசியவாசுதேவன். கமல் செம கூட்டணி

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 2 ปีที่แล้ว +1

    தமிழ்பட. உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காவியம் மானத்தமிழன்
    பாரதிராஜா அவர்களின்.
    16 வயதினிலே

  • @vsrnadar5733
    @vsrnadar5733 ปีที่แล้ว +1

    Miss you ❤❤❤ 2k kids

  • @tamilselvan1021
    @tamilselvan1021 3 ปีที่แล้ว +17

    Shusheela amma voice mesmerizing........

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 3 ปีที่แล้ว +11

    மிக்க மகிழ்ச்சி very nice song 👌🔥🎉🎈

  • @jayaprakashd7572
    @jayaprakashd7572 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @clearsky2933
    @clearsky2933 3 ปีที่แล้ว +7

    Old cultural motivational song.. I also remember 30 years ago back.. Always missed this situation ... Raja great...

  • @visnuvisnu1695
    @visnuvisnu1695 5 ปีที่แล้ว +29

    Malaysia vasudevan sir 1st song in tamil cinema....... ❤❤❤❤

  • @laksgiri4546
    @laksgiri4546 23 วันที่ผ่านมา

    இளையராஜா.. இசையின் கடவுள்😊😊😊

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup2153 3 ปีที่แล้ว +10

    Ilayaraja sir is my stress buster ever time

  • @deepabalu1028
    @deepabalu1028 4 ปีที่แล้ว +17

    Great performance Kamal sir

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว

    அந்த ஸ்டார்டிங் ஹம்மிங் ஒன்னு போதும்.
    சுசீலா அம்மா கான சரஸ்வதி.

  • @dineshbabu373
    @dineshbabu373 4 ปีที่แล้ว +6

    Ennaku19vayasusula..., mambalam la entha padam pattan, nadandhu poi eppo60 agudgu.. Nice memorry

  • @velmurugansellamuthu5513
    @velmurugansellamuthu5513 6 ปีที่แล้ว +102

    இந்த பாடல் எல்லாம் மறக்கமுடியாத பாடல்கள்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 6 ปีที่แล้ว +50

    ஷாட் பை ஷாட் பிக்சரைசேஷனை பிரமாதப் படுத்தியிருக்கிறார் இயக்குனர்.மீண்டும் ஒரு முறை பாருங்களேன்...மிகுந்த கிராமத்தின் மேல் ரசனையும்,காதலும் கொண்ட ஒரு மாமனிதனால் மட்டுமே இது சாத்தியம்.all credits goes to bharathiraja and p.s.nivas...👌💐

  • @govindangovin6942
    @govindangovin6942 5 หลายเดือนก่อน

    ஒரு முறை தான் கேட்டேன் உடனே அடிமையாக ❤❤❤❤ இந்த மாதிரி பாடல் இனி யாராலும் காண முடியாது... 💋💋💋

  • @pathamuthu180
    @pathamuthu180 6 ปีที่แล้ว +83

    என்றும்
    16இந்தபாடலுக்கு
    மட்டுமே??????

    • @arunkumarkrishnamoorthy88
      @arunkumarkrishnamoorthy88 4 ปีที่แล้ว +2

      ஆமாம் நண்பரே ஏனெனில் இசைத்தது இசை மார்கண்டேயன்

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 5 ปีที่แล้ว +15

    Am 24... My Favorite Song... Remembering My Days in Village....😍😍

  • @tamilkarthi8040
    @tamilkarthi8040 2 ปีที่แล้ว +3

    கமல் என்ற ஒரு மாபெரும் நடிகன் 💯💥💥

  • @indhumathi1459
    @indhumathi1459 4 ปีที่แล้ว +6

    Keka keka inimai.. kalam ulla varai nilaikum .. M.vasudevan kural😍

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan ปีที่แล้ว +3

    My all-time favorite song

  • @k.r.asokan639
    @k.r.asokan639 4 ปีที่แล้ว +12

    தேன் தடவிய பலாச்சுளை..!!

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤2k kids idha kelunga kadhalna ennanu puriyum plse ❤❤❤

  • @AmeerAmeer-of8el
    @AmeerAmeer-of8el 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடல்கள்
    நன்றி சகோதரி

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +3

    மிகவும் இனிமையான பாடல் 🔥