ஹாய் நண்பர்களே.... தவிர்க்க முடியாத காரணங்களினால் விளையாடு வேட்டையாடு பாகம் 4 தாமதமாகிக் கொண்டு இருக்கிறது... தடங்கலுக்கு வருந்துகிறேன்... விரைவில் அது upload செய்யப்படும்... அதுவரை புது நாவல், "என்னை அறியா என்னுயிரே" உங்களுக்காக... ஆத்விகா பொம்மு
விளையாடு வேட்டையாடு 4பாகம் எதிர்பார்தேன் தாமதமாக வந்தாலும் அதிரடியாக வரும் என்று தெரியும் காத்து இருக்கிறேன் ஆத்விகா ஜி என்ஏக்கம் தீர்க்க புது நாவல் பதிவிட்டதர்க்கு நன்றி.
அருமையான நாவல் கதையின் நாயகி ன் அறியாமையால் வயிறு வலிக்க சிரித்து விட்டேன் கதை வேறலேவல் ஆத்விகா ஜி. வாசிப்பு புயல் சுவிட் சகோ குரல் கேட்க மனம் ஏங்க செய்தது ஆனாலும் உங்கள் கனிர் குரலில் நாவல் கேட்க நன்றாக தான் இருந்தது வாழ்த்துக்கள் தேவி மேடம்.
அற்புதமான உச்சரிப்பு. ல ள ழ, ர ற ண ன எல்லாமே சுகமான உச்சரிப்பில் தெளிவாக இருந்தது.. வாழ்த்துகள் தேவி. உங்களின் பல ஆடியோ நாவல்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறேன். தமிழின் அழகு உங்களின் வாசிப்பில் அனுபவிக்க முடிகிறது. ❤
Sema comedy 🤣 😂 😆 sister my stomach is paining Novel super 👌 👍 😍 Your voice and reading 👌style is awesome 👌 God bless you sister Vazhga valamudan expecting more stories from your voice How is sundari sister I love ❤ 😍 💖 ❣ her voice too 😍
ஆத்வி நாவல் என்றாலே ஒரு துள்ளல் நிமிர்வு காதல்! கம்பிரம் இருக்கும் ஆனால் இந்த கதை நாயகி லூசா இல்லை கேட்பவர்கள் லூசா இந்த காலத்திலும் இப்படி அறியாத பெண்ணா???
இதெல்லாம் 90 ல் அம்மா அப்பா சொன்னால் நெட்டையா குட்டையா மொட்டையா சொட்டையா வசதி இருக்க வசதி இல்லையா எதுவும் தேவை இல்லை பெற்றோர்கள் சொன்னா சரி ஆனால் 20 ல் உள்ள. பெண்கள் மேக்கப் 15 ஆயிரம் ஜாப்பிங் செய்ய 20ஆயிரம் பாக்கெட் மணி 20ஆயிரம் இப்ப உள்ள பெண்கள் செம விவரம் அதில் வேண்டுமானால் ஒன்றொன்று பெண்கள் வேண்டுமானால் விதி விளக்காக பெற்றோர்கள் பேச்சை கேட்கிறார்கள்!!!!
Super super super super super super super super super 👌 👌👌👌👌👌👌 💕💕💕💕💕💕💕💕💕💕 💯💯💯💯💯💯💯💯💯💯 Nalla comedy serthu serthu Vai vali vandhu vitadhu heroine super 👌 😂😂😂😂😂 novel a evolo comedy panna mudiuma yendru veyandhu vitten kadhi padikum sister avloo,evnoo , solla,solla nu sollradha kuraithu kolluga pls iretatigah eruku thanks pommu madam time ponathey thereyala
உங்கள் குரல் அதிஅற்புதம் மேம்! இந்திரவர்மன் யாழினி மற்றவர்க்கு ஏற்றவாறு குரல் மாற்றி ஏற்ற இறக்கங்களோடு நீங்கள் பேசுவது கேட்பதற்கு இனிமையாக சுவாரஸ்யமாக இருந்தது!!!! யாழினியின் குழந்தைத்தனம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது!!!!!! அருமையான காதல் கதை!!!!
ஹாய் நண்பர்களே....
தவிர்க்க முடியாத காரணங்களினால் விளையாடு வேட்டையாடு பாகம் 4 தாமதமாகிக் கொண்டு இருக்கிறது...
தடங்கலுக்கு வருந்துகிறேன்... விரைவில் அது upload செய்யப்படும்...
அதுவரை புது நாவல், "என்னை அறியா என்னுயிரே" உங்களுக்காக...
ஆத்விகா பொம்மு
தங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் சகோதரி 🍏🍐🍋🍌🍉🍑🍈🍓🥕🍆🥭🍋
ஆத்வி சகி உங்கள் நாவலுக்கும் சுவீட்டி குரலுக்கும் வேட்டையாடு விளையாடு பாகம். 4 ஐயாம் வெயிட்டிங்!!!
விளையாடு வேட்டையாடு 4பாகம் எதிர்பார்தேன் தாமதமாக வந்தாலும் அதிரடியாக வரும் என்று தெரியும் காத்து இருக்கிறேன் ஆத்விகா ஜி என்ஏக்கம் தீர்க்க புது நாவல் பதிவிட்டதர்க்கு நன்றி.
Thank you sis
வேட்டையாடு விளையாடு பாகம்4.. காக ஆர்வமாக இருக்கிறோம்.... இந்த நாவல் எங்களை மிகவும் கவர்த்திருகிறது... waiting sis
நாவல் அருமை...சிரிச்சிக்கிட்டே கதை கேட்டேன்.... புதிய குரல் நன்றாக இருந்தது கதைக்கு பொருத்தமாக இருந்தது....
Vimala Bala super story modulation super 👌 👍 😍
very good story and so fun
யாழினியின் சிறுபிள்ளை தனமான செயல்களுக்கு இந்தரின் புரிதலான நேசம் தோழியின் குரலில் சுவாரசியத்தை கூட்டியது ரொம்ப ரொம்பவும் நன்றாக இருந்தது பாராட்டுகள் தோழி இனிய காலை வணக்கம் 💐💐💐💐👌
கதையை ரசித்து சிரித்து மகிழ்ந்தேன் சூப்பர். அடுத்த நாஸலை ஆவலோடு எதிர்பார்கிறேன்
கதை மிக அருமை. கதைசொல்லும்விதமும் மிக அருமை.
அருமையான நாவல் கதையின் நாயகி ன் அறியாமையால் வயிறு வலிக்க சிரித்து விட்டேன் கதை வேறலேவல் ஆத்விகா ஜி. வாசிப்பு புயல் சுவிட் சகோ குரல் கேட்க மனம் ஏங்க செய்தது ஆனாலும் உங்கள் கனிர் குரலில் நாவல் கேட்க நன்றாக தான் இருந்தது வாழ்த்துக்கள் தேவி மேடம்.
Unga comments very nice... Fact super aa iruku Thozhi
திரும்பத் திரும்ப கேட்க கூடிய நாவல் மிகவும் அருமையான பதிவு ❤❤
மிக அருமையான கதை நான் சிரித்து கொண்டே கேட்டேன் மிகவும் பிடித்து இருந்தது 🙏🙏🙏🙏🙏 உங்கள் வாசிப்பு நன்றாக இருந்தது 👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
அருமையான கதை நடை. சொல்பவரும் பிரமாதமாக சொல்கிறார். வாய்விட்டு சிரித்தேன். மிக்க மகிழ்ச்சி. எழுத்தாளருக்கு நன்றிகள் பல.
சூப்பர் சிஸ் பொம்மு நாவல்கள் தளத்தில் நேற்று படிக்க ஆரம்பித்த கதையை ஆடியோ நாவலாக கேட்பதில் மிக்க மகிழ்ச்சி சிஸ் 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான உச்சரிப்பு. ல ள ழ, ர ற ண ன எல்லாமே சுகமான உச்சரிப்பில் தெளிவாக இருந்தது.. வாழ்த்துகள் தேவி. உங்களின் பல ஆடியோ நாவல்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறேன். தமிழின் அழகு உங்களின் வாசிப்பில் அனுபவிக்க முடிகிறது. ❤
Reader name Devi, Kadhai Solai previous channel' 📌
I laugh when read the story.... Long time ready.. I lost my laugh.. Tq for to the reader.. Very nice voice👍🏻👍🏻👍🏻👍🏻
வழக்கம் போல் உங்கள் குரல் அருமை.தேவி சகோதரி குரலில் ஆத்விகா பொம்மு கதை கேட்டது சூப்பரா இருந்தது 💞
ஆத்விகா பொம்மு உங்கள் அனைத்து கதைகளும் அருமை.சுந்தரி உங்களின் voice modulation super
கதை அருமையாக உள்ளது
உங்கள் குரல் வளம நன்றாக
உள்ளது சூப்பர் 💖💖💖
எப்படி உங்களால இந்த மாதிரி ஒரு கதையை செலக்ட் பண்ண முடியுது அவ்ளோ அருமையா இருக்கு உங்க கதைகள் கலெக்ஷன்ஸ் தேங்க்யூ ...சொல்ல வார்த்தையே இல்லை
Pommu novel devi avaigal kuralil ketpatharga inimai yaga ullathu. Sweet sunthari avargal kural um ore poll sweet aga ullathu 💐💐💐🙏👌
அவனோ.... அவளோ.... ஜெகனோ.... அவரோ.... முடியல....
அது தவிர்த்து... குரல்👌👌 கதை👌👌
குரலும் அழகு கதை உம் அருமை ❤❤
அருமை கதை நகைச்சுவையாக இருந்தது நன்றி
உங்கள் குரல் அருமை சுவிட்சுந்தரிக்காகவேயிட்பண்ரோம்
விளையாடு வேட்டையாடு நாவல் தாமதமானலும் புதிய நாவல் வெளியிட்டதற்கு நன்றி.புதிய குரல் அருமை.
வாய் விட்டு சிரிச்சிடேணன் புதிய குரல் நன்றாக உள்ளது
சிரிச்சிக்கிட்டே கதை கேட்டன் .மிக மிக மிக மிக அருமை🎉🎉🎉🎉❤❤❤❤changeless story
சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி தான் வந்தது கதை மிகவும் அருமை. குரல் 👌👌👌👌😘😘😘😘😘
Me also
😊😊😊😊😊😊
Aiyo Sami mudiyala..sirichu sirichu vayaru valikidhu..thank you team..superb voice and very nice narration..
Nice story intresting vaasipu super thank you so much😊😊
Lovely story , beautiful narration, feeling happy at last some one with rightful pronunciation. Hats off Ms.Devi. Keep us entertained.
Thanks Sister, very nice novel. 🙏
Very nice novel and your voice ❤️
Super and lovely novel your reading fantastic
Hai sister nanum sirithukkonde than kathai ketten nengal khathai sollum vitham arumaiyaga erunthathu super sister
கதை அருமை வாசிப்பு செம சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது❤️❤️❤️❤️❤️
Sema comedy 🤣 😂 😆 sister my stomach is paining
Novel super 👌 👍 😍
Your voice and reading 👌style is awesome 👌
God bless you sister
Vazhga valamudan expecting more stories from your voice
How is sundari sister
I love ❤ 😍 💖 ❣ her voice too 😍
சூப்பர் சகோதிரி உங்கள் நாவல்காக காத்துக்கொண்ணடுயிருந்தேன் நன்றி
குரல் மிக மிக அருமை. ஏற்ற இறக்கங்களும் , கதை சொல்லும் விதமும் அருமை.
Beginning to end gives pleasure..
Really enjoyed.... Nice..
Navel super,sirithu konde kathai kettathu miga inimaiyaga irunthathu,very very tks🙏🙏🙏
novel arumai mam.ungal vasipu miga arumai.tq.
கதை அருமை , வாசிப்பும் குரலும் அருமை....👌👌👌
கதை ரொம்ப அருமை..வாசிப்பு அதைவிட அருமை 🥰👍👍
super novel sis semma comedy👌👌👌👍👍👍😊😀😀😀
New story. directly book.I'm very happy ❣️❣️❣️❣️❣️❣️
Very very nice story I. Enjoy so much. ha ha haaaaaa...
Super naval ஆத்விகா mam💐💐💐
Kajini story pol arambham irunthalum.. Story👌👌👌
ஆத்வி நாவல் என்றாலே ஒரு துள்ளல் நிமிர்வு காதல்! கம்பிரம் இருக்கும் ஆனால் இந்த கதை நாயகி லூசா இல்லை கேட்பவர்கள் லூசா இந்த காலத்திலும் இப்படி அறியாத பெண்ணா???
Nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
good story fantatistic i laughed a lot you could have extended it so nice and funny thank u pommu
Hello🙋♂️ sister super story Thank you🙏🙏🙏 sister
Excellent supper very nice story
God bless you sister, very nice storry
இதெல்லாம் 90 ல் அம்மா அப்பா சொன்னால் நெட்டையா குட்டையா மொட்டையா சொட்டையா வசதி இருக்க வசதி இல்லையா எதுவும் தேவை இல்லை பெற்றோர்கள் சொன்னா சரி ஆனால் 20 ல் உள்ள. பெண்கள் மேக்கப் 15 ஆயிரம் ஜாப்பிங் செய்ய 20ஆயிரம் பாக்கெட் மணி 20ஆயிரம் இப்ப உள்ள பெண்கள் செம விவரம் அதில் வேண்டுமானால் ஒன்றொன்று பெண்கள் வேண்டுமானால் விதி விளக்காக பெற்றோர்கள் பேச்சை கேட்கிறார்கள்!!!!
Thanks sister ,beautiful novel super modulation.
Super story sis thank you so much 🙏
Semma comedy ah pogudhu story. Nice. Beautiful voice
Avlo super ah iruku aptiye sirichi sirichi thalliten avolo super ah sonninga neenga
Super Stori gootvicisis samma 🌹💐🤗🌹
Nice mam voice nallarukku good reading pls don't compare with anyone everyone has their own identity..., Keep going mam
Exactly
Yh
nice voice really enjoyed the story.
Very nice novel and superb entertainment
Super super super super super super super super super 👌 👌👌👌👌👌👌
💕💕💕💕💕💕💕💕💕💕
💯💯💯💯💯💯💯💯💯💯
Nalla comedy serthu serthu
Vai vali vandhu vitadhu heroine super 👌 😂😂😂😂😂 novel a evolo comedy panna mudiuma yendru veyandhu vitten kadhi padikum sister avloo,evnoo , solla,solla nu sollradha kuraithu kolluga pls iretatigah eruku thanks pommu madam time ponathey thereyala
Hi very interesting story 💐
❤❤ very nice story 👏👏👏👏👏
Voice super... Magic voice.....Story super...
Extraordinary novel great work keep it up
Madam
Novel superb
Narration so nice
Thank you
Nice strory👌👌👌
Hai mam , velaiyadu vetaiyadu next part I am waiting mam
அருமையான கதை சகோதரி. But really eagerly waiting for Part 4 story.
அய்யோ சிரித்து சிரித்து கதை கேக்க அருமையாக மிகுந்தது😂😂
Sema story ,neenga story sonna vithamum unga voice um super
Sister nice novel pls upload v.v novel part 4as soon as possible .sundari sister missing yor voice
Very nice and thanks
❤❤❤ migavum arumai sissy
Hai mam thanks for the novel
Superb story sis... Nalla iruthuchu....
Nalla entertainment story very nice sister 💐💐💐
அருமையான குரல் சகோதரி 🥰
Voice..semmaiya irukku...mam🥰
Keep up your good work!
Enjoyed a lot...thank you so much!
சூப்பர் சூப்பர் கதை மேடம் ❤️❤️❤️❤️❤️
Nice story and reading
Wow super nice story superb sis thanks excellent narration expecting more novels from your end keep going
உங்கள் குரல் அதிஅற்புதம் மேம்! இந்திரவர்மன் யாழினி மற்றவர்க்கு ஏற்றவாறு குரல் மாற்றி ஏற்ற இறக்கங்களோடு நீங்கள் பேசுவது கேட்பதற்கு இனிமையாக சுவாரஸ்யமாக இருந்தது!!!! யாழினியின் குழந்தைத்தனம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது!!!!!! அருமையான காதல் கதை!!!!
I was waiting for your story thank you.
Nice story sis 👌
Ada…Namma deviyin kural inge 👌👌👌👌👌
விளையாடு வேட்டையாடு part 4 போடுங்க ..
Oooyyu
Super sis story nice ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
ஏமாறுவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வார்கள்!!!
சூப்பர் கதை ❤❤
I feel too happy.
Hello devi madam.... I am a subscriber of kadhai Solai.... nice to hear u ..
Super👍👍👍
நன்றி மேடம் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் மேம்
Thank you so much akka i am not excepted i am really happy and thank you soooooo much please next part sekkiram podunga pleas ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Beautiful voice..excellent narration mam
Keep rocking..🥰
Wonderful story, sis ❤️
Thank you mam
Waiting for ராஐமுத்திரை nxt episode plsss😊😊
So comedy fantastic story madam I’m so happy 😂😂😂😂
Semma semma semma semma inthar yalini semmaLovely super fair 💓💖💖💖💖💖💖💖💝💖💝💝❤️💖💕💖💝💝💝💖💕💝💖💕💖💝💝💝💝❤️💖💝💖💖💝💖💝
Super naval. 🎉🎉🎉🎉🎉🎉