வாவ்...வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. நாட்டிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் வீரர்களின் வாழ்க்கை,அவர்களுடைய மனைவி குழந்தைகளின் ஏக்கம்...எனும் நிதர்சனமான கதை கரு... வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!!👏👏👏👏👏👏🫶🫶🫶🫶🫶💐💐💐💐 விமலா ஜி ! உங்களுடைய குரலோசையும் சூப்பராக இருந்தது. நன்று!!நன்று!!👍👍👍👌👌👌👌வாழ்த்துக்கள்.
Seriously super story...konja naala pommu novels konjam sumara thaan irunthuchi ....but in this story romba naalaikku apporam back to pommu style story.... first of full comedy 😂😂 suspense awesome.. second off no words to say, love ,senti family super super super super 🎉😊😊🎉
Really really very nice story..thank you aadvika mam.. nice narration..new voice.. good try mam..thank you team..and all the best for your forecoming projects team...
நாவல் மிகவும் அருமையாக இருந்தது ஆதிரன் அர்பணிப்பான ஆளுமை அமிர்தாவின் உணர்வுமிகு காதல் தருண் ஆதிரன் நகைச்சுவை அனைத்தும் நாவலில் அருமை குரல் அருமை காதலில் சிணுங்கல் குரலில் தத்ரூபமாக இருந்தது நாவல் வேகமாக முடிந்து விட்டதே என்று தோன்றி விட்டது ஆத்விகா பொம்மு ⭐உங்களின் ஒவ்வொரு நாவலுக்கும் நான் ரசிகை⭐ அடுத்த நாவலை வேகமாக பதிவிடவும் காத்துக்கொண்டு இருக்கின்றோம் நன்றி
What a wonderful story ❤️ ♥️. It really touched my heart ❤️ ❤. So much twist n turn so many earthquake still life has has come to a hlat. The eagerness gave a small shock also but the finish came in with wonderful happiness and peace. This story is something different from many other stories which I ever heard. Thank you very much to the writer. Many of ur stories are very different from other normal stories. I enjoyed hearing it ❤❤🎉🎉
கதையில் உயிரோட்டம் இல்லை காறனம் குரல் பொம்மு. நாவல் கதை என்றல் கேட்கும் ஆர்வம் பொயி கதையை எப்படி எந்த குரலில் கொலைசெய்வார்கள் என்று பயத்தில் கதையை கேட்க வேன்டி உள்ளது சகோதரி தயவுசெய்து மன்னிக்கவும் சகோதரி சுந்தரி சகோதரிக்கு பின் பிரித்திதிளிப் பிரியமொகன் பிரிய ராகு யாதவி இவர்கள் குரலில் கேட்க நன்றாக இருந்தது சகோதரி இப்பொழுது கதையில் உயிரே இல்லை சகோதரி மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி 🍑🍈🍊🍐🍎🍇🍈🍋🍎🍓🍈🍑🥭🥭🍉🍑🍋🍓🍊🍋🍋🍋🍋🍊🍎🍏🫐
@@nithiyakesavan3490 கதையை ரசித்து உநர்ந்து கேட்கும் எங்களைப் போன்ற சிலருக்கு மட்டுமே இந்த வளியை புரிந்து கொள்ள முடியும் சகோதரி வெறும் உச்சரிப்பு மட்டும் இல்லை அதில் உள்ள உயிரோட்டம் சுந்தரி பிரியமொகன் பிரித்திதிளிபன் மற்றும் பிரியா ராகு இவர்களின் குரலில் உள்ளது சகோதரி ஆங்கிலத்தில் பதிவிடுவதர்க்கு வேன்டம் என்று தமிழில் தவரக வந்தாலும் கற்றுக் கொண்டு. பதி விடுகிறேன் சகோதரி 🍋🍊🍐🍎🍏🥭🍑🍒🍈🫐🍓🍇🍎🍊🍋🍌🍌🍋🍐🍎🍎🍈🍑🍌🍊🍐🥑🍒🍑🍌🍊🍐
@@priyamohanaudionovels Hi Priya, I love your voice and reading modulation... You are the best in story reading.. you have the first place in my heart... Other RJs are good... But you are only super... I never wait for story reviews in comments.. just will start to listen when I saw your name.. please give your channels link where you read... I listened most of novel in other channels which are read by you... Love you so much ❤️❤️❤️❤️❤️
Kaanal neeril kadhal thedi This story please be uploaded. 😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பொம்மு நாவல் நாலே சுந்தரி மேம் காற்று நினைக்க தோணும் ஆனா இப்போ அவங்க குரல் கேட்க முடியாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.நாவல் சூப்பர்.எல்லா வேலையுமே ஆபத்து உள்ளது.அதை நாம் எடுக்கும். விதத்தில். தான் சரியாக இருக்கும்.❤️❤️❤️❤️👍👍👍😘😘😘😘😘🙏🙏👍👍👍👍👍👍👍👍❤️👍❤️❤️
அதான் சுந்தரி இந்த சனல்ல இல்லையே சுந்தரிக்கு ஆங்கில உச்சரிப்பு சரியா வராது எப்ப பார்த்தாலும் தப்பாவே வாசிப்பா அது உங்களுக்கு தப்பாவே தெரியலையா சுந்தரி குரலில் கம்பீரம் மட்டும் தான் இருக்கும் வேற எதுவும் இருக்கிறதா எனக்கு தெரியல
வாவ்...வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. நாட்டிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் வீரர்களின் வாழ்க்கை,அவர்களுடைய மனைவி குழந்தைகளின் ஏக்கம்...எனும் நிதர்சனமான கதை கரு...
வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!!👏👏👏👏👏👏🫶🫶🫶🫶🫶💐💐💐💐
விமலா ஜி ! உங்களுடைய குரலோசையும் சூப்பராக இருந்தது. நன்று!!நன்று!!👍👍👍👌👌👌👌வாழ்த்துக்கள்.
Seriously super story...konja naala pommu novels konjam sumara thaan irunthuchi ....but in this story romba naalaikku apporam back to pommu style story.... first of full comedy 😂😂 suspense awesome.. second off no words to say, love ,senti family super super super super 🎉😊😊🎉
Truly said sis,but a bit sad inbetween
Reall story உணர்வுபூர்வமான கதை அருமை நன்றி சகோதரி இனிய குரல் இனிமை நன்றி
நன்றி சகோ
உணர்வு பூர்வமாக கதை இருந்து நன்றி பொம்மு
Really really very nice story..thank you aadvika mam.. nice narration..new voice.. good try mam..thank you team..and all the best for your forecoming projects team...
Thank you ma
மிக மிக அருமையான நாவல் வெகு சுவாரஷ்யமான நாவல்👍👍👍👍👍👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹😊
Very good message giving story with beautiful voice🎉🎉🎉🎉🎉🎉🎉
Kathai sonna karu mikavum arumai....kathaiyil naayaki amirtha en manathil oooviyayamaai pathinthu vittaal...avalin kaathal mika alakaanathum....phunithamaanathum❤️❤️❤️arumaiyaana kathaiyai kodutha aathvika pommu avarkalukkum nanti🙏🙏👍🏻🔥
Super story ❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரல் சூப்பர் சிஸ்டர்.... இனிமையான கதை...
அருமையான நாவல், அருமையான வாசிப்பு... Super👌👌👌
நன்றி சகோ
நன்றி!!
கதைக்கும்; குரலுக்கும்!!
நன்றி சகோ
Story romba nalla irukku. Thanks.
Hi pommu mam thank you so much I am waiting for your novel so i am happy ❤❤❤❤❤❤
நாவல் அருமை சிஸ்டர் போலீஸ் சூப்பர்
Nice story 👍 excellent reading 👏
Thank you
சூப்பர் சொல்ல வார்த்தையில்லை அருமையான கதை நன்றி சகோதரி ❤❤❤❤❤❤
Excellent narration Ramya. congratulations.... wonderful voice thoroughly enjoyed dear👏👏👏. AAdvika pommu as usual no words to say......
Thank u ma
நாவல் மிகவும் அருமையாக இருந்தது
ஆதிரன் அர்பணிப்பான ஆளுமை
அமிர்தாவின் உணர்வுமிகு காதல்
தருண் ஆதிரன் நகைச்சுவை அனைத்தும் நாவலில் அருமை
குரல் அருமை காதலில் சிணுங்கல் குரலில் தத்ரூபமாக இருந்தது
நாவல் வேகமாக முடிந்து விட்டதே
என்று தோன்றி விட்டது ஆத்விகா பொம்மு ⭐உங்களின் ஒவ்வொரு நாவலுக்கும் நான் ரசிகை⭐ அடுத்த நாவலை வேகமாக பதிவிடவும் காத்துக்கொண்டு இருக்கின்றோம் நன்றி
மிக்க நன்றி உங்கள் கருத்து ஊக்குவிக்கும் வகையில் உள்ளது
Very very super and nice story, jai hind , vazhga valamudan
Superb story. Thanks sister.
What a wonderful story ❤️ ♥️.
It really touched my heart ❤️ ❤. So much twist n turn so many earthquake still life has has come to a hlat. The eagerness gave a small shock also but the finish came in with wonderful happiness and peace.
This story is something different from many other stories which I ever heard.
Thank you very much to the writer.
Many of ur stories are very different from other normal stories.
I enjoyed hearing it
❤❤🎉🎉
Excellent narration Wow super nice story thanks superb sis's
Thank you sis
Rommba nall wait panniya novel i am so happy. Nice story and good voice 🎉🎉🎉😅😅
Thank u
Super Stori 🌹 good vaics sis
நாவல் அருமை ஆசிரியருக்கு நன்றிகள்பல வாசிப்பு உயிர்ப்பு இல்லை
Wonderful story and reading, sis.❤
Very very super story ❤❤❤❤❤❤
Very good story n very nice voice. Keep it up 👍👌
Thank u
Super story sister thank you nice story and voice
Thank you
Story and reading are so good thank you sister
Thanks sis
Super romba nala intha story expect pannuan 💕👌👌👌👌👌👌
Super story super vasippu defrendana story aanal 4,1/2 varushathil kuzhanthaikalukku 5 vayasu eappadi aakum
Thank you
உணர்வு பூர்வமான கதை
Nadukka adrayan uazadu vetrri pedraza irukan super character adrian l like it this novel very interesting medam
Puthu voice la ketkanuma endru ivalavu nal ketkamal indru than ketten nice ramya... kathaiyum arumai Aathviji
Thank you sis
Arumaiyo Arumai 👍❤
Super story... Amazing voice... Excellent reading modulation mam... Thank you so much..
Thank you sis
Wow super story 💐💐💐💐💐👍👍👍👍👍❤❤❤❤❤
Super 👌👍
Nice story Nice voice 👌 👍
Hero character super 👌 comedy super 👌
Aadvika mam cinema la dhan terrorist bomb vipadhu yenral udaney Muslim yenru solleduvanga neegalum appadi kadhi la solleyadhu yanku romba kashtama eruku yella religionlum nallavargalum erukaga kettavargalum erukaga edhu purendhu kondal podhum😒
Thank u😊
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமை. குரலும் அருமை
Feel good story super
Very Emotion nice story I like this pls next story upload
End. Super. Thanks. Friend
Super story voice super
Thank you
கதை மிகவும் அருமை ❤❤❤
Super very nice story
It's a good story ❤
Nice story and reading
Thank you
Nice story
Good story😊👍
Sema story
Nice voice nice story 🎉🎉
Thank you
Super novel madam
Wonderful and lovely writing with uninterrupted flow.
Can Dedicate this story to security forces.
Aadhiran is a real hero.great salute to aadhi.
Super Novel 👌
Nice reading super
Thank you
2 nd off supper
Nice reading 👍
Thank you
Su கதையும் வாசிப்பு ம் அருமை
Nice❤
Nice story mam
Pommu novel romba pedikkum anal epoellam kekura intrest ella kuralum
Sweets ella athanala epo pommu story ketkara thella 😌😌😌😌😌
கதையில் உயிரோட்டம் இல்லை காறனம் குரல் பொம்மு. நாவல் கதை என்றல் கேட்கும் ஆர்வம் பொயி கதையை எப்படி எந்த குரலில் கொலைசெய்வார்கள் என்று பயத்தில் கதையை கேட்க வேன்டி உள்ளது சகோதரி தயவுசெய்து மன்னிக்கவும் சகோதரி சுந்தரி சகோதரிக்கு பின் பிரித்திதிளிப் பிரியமொகன் பிரிய ராகு யாதவி இவர்கள் குரலில் கேட்க நன்றாக இருந்தது சகோதரி இப்பொழுது கதையில் உயிரே இல்லை சகோதரி மிகவும் வருத்தமாக உள்ளது சகோதரி 🍑🍈🍊🍐🍎🍇🍈🍋🍎🍓🍈🍑🥭🥭🍉🍑🍋🍓🍊🍋🍋🍋🍋🍊🍎🍏🫐
நூநு சதவீதம் உன்மை என்ன செய்வது எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்
@@nithiyakesavan3490 கதையை ரசித்து உநர்ந்து கேட்கும் எங்களைப் போன்ற சிலருக்கு மட்டுமே இந்த வளியை புரிந்து கொள்ள முடியும் சகோதரி வெறும் உச்சரிப்பு மட்டும் இல்லை அதில் உள்ள உயிரோட்டம் சுந்தரி பிரியமொகன் பிரித்திதிளிபன் மற்றும் பிரியா ராகு இவர்களின் குரலில் உள்ளது சகோதரி ஆங்கிலத்தில் பதிவிடுவதர்க்கு வேன்டம் என்று தமிழில் தவரக வந்தாலும் கற்றுக் கொண்டு. பதி விடுகிறேன் சகோதரி 🍋🍊🍐🍎🍏🥭🍑🍒🍈🫐🍓🍇🍎🍊🍋🍌🍌🍋🍐🍎🍎🍈🍑🍌🍊🍐🥑🍒🍑🍌🍊🍐
ஆமாம் உண்மைதான் சகியே
😅
Nijam pommu ji.
Very nice story mam thks
அருமையான நாவல்
Nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Story and voice are super
Thank you
Story super mam
Nice story and voice sister 👌
Thank you sis
Thankyou my sweet sister❤❤🎉
In my opinion this story read in priya mohan means... It's came vera level..
Aww❤thank you so much... ஆனா வெவ்வேறு குரல்கள் கேட்டு பழகும்போது ஒரே குரல் சலிப்பு தட்டாம இருக்கும்❤
@@priyamohanaudionovels Hi Priya, I love your voice and reading modulation... You are the best in story reading.. you have the first place in my heart... Other RJs are good... But you are only super... I never wait for story reviews in comments.. just will start to listen when I saw your name.. please give your channels link where you read... I listened most of novel in other channels which are read by you... Love you so much ❤️❤️❤️❤️❤️
@@priyamohanaudionovels pls please reply me.. I will be happy 😊
Super sis
ஆத்விகா ஜீ, உங்க கற்பனை ஒவொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது 👏👏👏👏
❤❤❤❤❤
Arumi story
Super Super
Super good 😊😊😊😊😊😊👍👍👍👍👍
Expecting soon your next story 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Big salute for real Aadhiran and his family
A big applause 👏 and appreciable for pommu...no words to express... pommu always rocks... comedy sense super....voice is another plus for story
Thank u sis
Super super super
சுந்தரி வாசிப்பதற்கு பின்பு பிரியா மோகன் கதை வாசிப்பு உயிரோட்டமாக உல்லது
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை தயவுசெய்து இவர்களின் குரலில் கதையை போடவும் மன்னிக்கவும் இப்படி சொல்வதற்கு
Yes this voice very boring
Story interest illama pochu
❤❤❤superb
Nice
Super ❤❤
Super. Super. Super
Good
👍👍
Super novel
Kaanal neeril kadhal thedi
This story please be uploaded. 😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கதை அருமை பொம்மு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice voice sister
Thank you sis
பொம்மு நாவல் நாலே சுந்தரி மேம் காற்று நினைக்க தோணும் ஆனா இப்போ அவங்க குரல் கேட்க முடியாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.நாவல் சூப்பர்.எல்லா வேலையுமே ஆபத்து உள்ளது.அதை நாம் எடுக்கும். விதத்தில். தான் சரியாக இருக்கும்.❤️❤️❤️❤️👍👍👍😘😘😘😘😘🙏🙏👍👍👍👍👍👍👍👍❤️👍❤️❤️
அதான் சுந்தரி இந்த சனல்ல இல்லையே சுந்தரிக்கு ஆங்கில உச்சரிப்பு சரியா வராது எப்ப பார்த்தாலும் தப்பாவே வாசிப்பா அது உங்களுக்கு தப்பாவே தெரியலையா சுந்தரி குரலில் கம்பீரம் மட்டும் தான் இருக்கும் வேற எதுவும் இருக்கிறதா எனக்கு தெரியல
@@saii9970 200% percent true... Sir, say ur opinion with respect...
முதலில் கருத்துக்களையும் மரியாதையாக சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
Expecting for your next story😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
சுப்பார
👌👌👌
😅😅😅nice