இலங்கை வானொலி தென்றல் எப்.எம் வழங்கும்" தேனமுது!" அறிவிப்பாளர் ஜெயந்தி ஜெய்சங்கர்.(13.11.2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • தென்றலில் இன்பளித்த " தேனமுது!"
    ***********************************
    கடந்த 13.11.2022 ஞாயிறு மாலை (6.30-7.00) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் " தென்றல் எப்.எம்"104.7 மற்றும் 104.9 போன்ற அலைவரிசைளில் வானொலியில் ஒலித்து வலம்வந்த, " தேனமுது!" எனும் வாராந்த , அரை மணிநேர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
    பலமாதங்களுக்கு முன்னர் தென்றலுக்கு என்னால் எழுதியனுப்பப் பட்ட " தேனமுது!" நிகழ்ச்சிப் பிரதியும் பாடல்களுமே இன்று ஒலித்தன.எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் சகோதரி திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள் சிறப்புற நிகழ்ச்சியை , பெரும் உற்சாகமாத் தொகுத்தளித்த விதம் மனதிற்குப் பெரும் நிறைவையும் மகிழ்வையும் தந்தது.
    பலமாதங்கள் கடந்தும் எனது "தேனமுது!"பிரதியை ஒலிபரப்பி என்னை மகிழ்வித்த , இலங்கை வானொலி தென்றலுக்கும்,அதனை அழகுறச் சிறப்பாத் தொகுத்தளித்த அன்பு அறிவிப்பாளர் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் , நல்வாழ்த்துகளும் பேரன்போடும் பேரபிமானத்தோடும் சமர்ப்பணமாகட்டும்!
    என்றும் அன்பின் அபிமான நேயர்
    ********************************
    எம்.ஐ.உஸனார் ஸலீம்
    நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
    0777161224. - 0754551230.
    """""""""""""""""""""""""""""""""""""""""

ความคิดเห็น • 9

  • @VijayakumarEce-zy6ur
    @VijayakumarEce-zy6ur หลายเดือนก่อน +3

    Fantastic presentation

  • @lathabaskaran1890
    @lathabaskaran1890 หลายเดือนก่อน +2

    anda kaalam anda kaalamdan. Those days, 60s and mid 60s duets and solo songs heart melying and touchingvour souls so deeply...❤❤

  • @shanmugasundaram6620
    @shanmugasundaram6620 21 วันที่ผ่านมา

    மனதை பரவசப்படுத்தும் பாடல்கள்

  • @venkatesanm7243
    @venkatesanm7243 11 หลายเดือนก่อน +3

    Super song ma

  • @selvir3459
    @selvir3459 หลายเดือนก่อน +1

    Thirumba antha kalam varatha endru manam eagugirathu

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 หลายเดือนก่อน

    Voice is not so clear like that of Nagabushani.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 หลายเดือนก่อน +1

    Andru vandh athey Nilavaa.. ??

  • @selvir3459
    @selvir3459 หลายเดือนก่อน +1

    Ippa cinimavum parla mudiyala. Pattum keaka mudiyala

  • @BilalSaifudeen-qf4f4c
    @BilalSaifudeen-qf4f4c ปีที่แล้ว

    நமக்கு இது தேவையா உஸனார். பாடல் கேட்கக் கேட்க, பட்டோலை அப்படியே நிரம்புமே....