"நிறைவேறின " என்பதுதான் பொருத்தமான வார்த்தை. மன்னிக்கவும் ஐயா. குற்றப்படுத்த வேண்டும் என்று இதைச் சொல்லவில்லை, பிழை சரி செய்யப்பட வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறேன். God bless you and your family pastor. Amen.
இந்த ஆளு கணக்கு தெரியாமல் குழப்புகிறார். அலங்கத்தைக் கட்ட கட்டளை பிறப்பிக்கும் நாள் முதல் மேசியா வரும் வரை ஏழு வாரமும் 62 வாரமும் செல்லுபடி ஆகும் என்று வேதம் சொல்கிறது. 70 வாரத்தில் மீதி இருப்பது ஒரு வாரம். அந்த வாரம் பாதி சென்ற போது தான் மேசியா சங்கரிக்கப்படுகிறார். அதாவது இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்து ஊழியத்தை ஆரம்பிக்கும் பொழுது 70 வது வாரம் தொடங்கி விடுகிறது. மூன்றரை வருட ஊழியத்தை இயேசு கிறிஸ்து செய்கிறார். பிறகு சங்கரிக்கப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பாதியில் நிறுத்தப்பட்டு புறஜாதிகள் பக்கம் திரும்பி விடுகிறது. 70வது வாரத்தின் மத்தியிலே இயேசு கிறிஸ்து சங்கரிக்கப்படுகிறார். யூதர்களுக்கு மீதம் இருப்பது வெறும் மூன்றரை வருடங்கள் மட்டுமே. இந்த மூன்றரை வருடம் தான் உலகில் பல சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது சபை எடுத்துக் கொள்ளப்பட்டு மத்திய ஆகாயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்யாண விருந்திலே மூன்றரை வருடம் சபை இருக்கும். அதே நேரத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி பூமியிலே மூன்றரை வருடம் நடக்கும். எருசலேமில் மோசே எலியா ஊழியம் மூன்றரை வருடம் நடக்கும். அதே மூன்றரை வருடத்தில் இஸ்ரவேலிலே மோசே எலியா ஊழியத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் ரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிப்பார்கள். அதே மூன்றரை வருடத்தில் புற ஜாதியிலே கைவிடப்பட்ட புத்தி இல்லாத கன்னிகைகள் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள். இந்த மூன்றரை வருட முடிவிலே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியோடு இரண்டாம் வருகை இருக்கும். ஏழு வருடம் என்பது பெந்தகோஸ்து காரன் காலங்காலமாக உளறி வரும் தவறானசத்தியம். ஏழு வருடம் என்று வேதத்தை எங்கும் ஆதாரம் இல்லை
Glory to God
Fantastic explanation
Thankyou Holyspirit
Thankyou pastor.
Glory to God our loving true universal God Jesus Christ amen hallelujha
🙏🙏🙏 ஆமேன்! நன்றி என் தேவனே...தொடா்ந்து உம்
மகனையும் அவா் குடும்பத்தையும் ..அவா்௫டைய உதவியாலா்றையும்
ஆசிா்வதிப்பாயக..ஆமேன்!.
"நிறைவேறின " என்பதுதான் பொருத்தமான வார்த்தை. மன்னிக்கவும் ஐயா. குற்றப்படுத்த வேண்டும் என்று இதைச் சொல்லவில்லை, பிழை சரி செய்யப்பட வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறேன். God bless you and your family pastor. Amen.
Thank you pastor. Very Nice explanation.
❤❤❤❤❤❤❤
Thank you pastor
Praise God
Amen
Aman
பாஸ்டர் பூமி எப்போது 23°சாய்ந்தது விளக்கவும்.
Ok sister
@@tamilbiblefacts5733 p
இந்த ஆளு கணக்கு தெரியாமல் குழப்புகிறார்.
அலங்கத்தைக் கட்ட கட்டளை பிறப்பிக்கும் நாள் முதல் மேசியா வரும் வரை ஏழு வாரமும் 62 வாரமும் செல்லுபடி ஆகும் என்று வேதம் சொல்கிறது.
70 வாரத்தில் மீதி இருப்பது ஒரு வாரம்.
அந்த வாரம் பாதி சென்ற போது தான் மேசியா சங்கரிக்கப்படுகிறார்.
அதாவது இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்து ஊழியத்தை ஆரம்பிக்கும் பொழுது 70 வது வாரம் தொடங்கி விடுகிறது. மூன்றரை வருட ஊழியத்தை இயேசு கிறிஸ்து செய்கிறார்.
பிறகு சங்கரிக்கப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பாதியில் நிறுத்தப்பட்டு புறஜாதிகள் பக்கம் திரும்பி விடுகிறது.
70வது வாரத்தின் மத்தியிலே இயேசு கிறிஸ்து சங்கரிக்கப்படுகிறார். யூதர்களுக்கு மீதம் இருப்பது வெறும் மூன்றரை வருடங்கள் மட்டுமே.
இந்த மூன்றரை வருடம் தான் உலகில் பல சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.
முதலாவது சபை எடுத்துக் கொள்ளப்பட்டு மத்திய ஆகாயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்யாண விருந்திலே மூன்றரை வருடம் சபை இருக்கும். அதே நேரத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி பூமியிலே மூன்றரை வருடம் நடக்கும். எருசலேமில் மோசே எலியா ஊழியம் மூன்றரை வருடம் நடக்கும். அதே மூன்றரை வருடத்தில் இஸ்ரவேலிலே மோசே எலியா ஊழியத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் ரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிப்பார்கள். அதே மூன்றரை வருடத்தில்
புற ஜாதியிலே கைவிடப்பட்ட புத்தி இல்லாத கன்னிகைகள் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள். இந்த மூன்றரை வருட முடிவிலே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியோடு இரண்டாம் வருகை இருக்கும். ஏழு வருடம் என்பது பெந்தகோஸ்து காரன் காலங்காலமாக உளறி வரும் தவறானசத்தியம். ஏழு வருடம் என்று வேதத்தை எங்கும் ஆதாரம் இல்லை
A
Message is not clear brother