கேன்சர் மாரடைப்பை தடுக்கும் மிளகு | Milagu Benefits in tamil | pepper | Doctor Interview tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
  • #milagu #மிளகு #pepper
    DOCTOR CONTACT DETAILS:
    Dr.R.Iyankannu MD(Siddha)
    Mobile Number: 9442702587 / 9677930078
    Professor, Maria Siddha Medical College,
    Laskshmi Narayanan siddha Varma Hospital.
    Main Road,
    Arunachalapuram,
    Ariyanayagipuram ( post)
    Kadayanallur (tk)
    Tenkasi District
    Pin 627862
    "DOCTOR INTERVIEW" TH-cam CHANNEL CONTACT DETAILS:
    Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    Instagram: / doctorinterviewtamil
    Facebook: / doctorinterview
    X(Twitter): / doctorinterview
    ShareChat: Doctor Interview
    MOJ: Doctor Interview
    ----------------------------------------
    Milagu benefits. Milagu benefits in tamil milagu benefits and side effects
    then milagu benefits in tamil. vetrilai milagu benefits in tamil. milagu milk benefits in tamil. milagu water benefits in tamil. milagu karpam benefits in tamil. vellai milagu benefits in tamil. milagu rasam benefits in tamil.
    milagu legiyam benefits in tamil. kudi milagu benefits in tamil. milagu kuzhambu benefits in tamil. milagu health benefits in tamil.siddha.
    ayurveda. siddha doctor. dr iyankannu. valmilagu health benefits in tamil.
    Milagu sapiduvathal erpadum nanmaigal. milagu sapital enna aagum.
    karpini pengal milagu sapidalama. pepper health benefits in tamil.
    siddha doctor tamil. siddha doctor sivaraman. siddha doctor sharmila.
    siddha doctor Nithya. siddha doctor iyankannu. மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள். மிளகு சாப்பிட்டால் என்ன நன்மை.
    மிளகு சாப்பிட்டால் என்ன பயன். milagu uses in tamil. vaal milagu uses in tamil. vetrilai milagu uses in tamil. vellai milagu uses in tamil.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 178

  • @reshmaselvam1179
    @reshmaselvam1179 4 หลายเดือนก่อน +75

    மிளகு பற்றி அறிய தகவல்கள் சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி இந்த தகவல் அறிய வைத்த உங்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன்.இனிதே செய்
    நன்றே செய்
    கடவுளின் அருள் என்று ம் கிடைக்கும் ❤

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +5

      நன்றி 🙏

    • @amuthamuthusamy7485
      @amuthamuthusamy7485 4 หลายเดือนก่อน +2

      தெளிவான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள் 🙏👌

    • @manivannan9835
      @manivannan9835 4 หลายเดือนก่อน

      N b
      ​@@doctorinterview

    • @mahanmahan-eq9kj
      @mahanmahan-eq9kj 4 หลายเดือนก่อน +1

      Vaalthukkal iyya true

    • @JothiR-bb8jl
      @JothiR-bb8jl 4 หลายเดือนก่อน +1

      Thankyou verymuch

  • @movielover4567
    @movielover4567 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி ஐயா உங்கள் சேவை மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் ..

  • @kgovindam
    @kgovindam 4 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு மற்றும் நல்ல விளக்கம். சித்த வைத்தியத்திற்கு மிஞ்சி மத்த வைத்தியங்கள் இல்லை.

  • @kajamohideen978
    @kajamohideen978 2 หลายเดือนก่อน +3

    எந்த இடத்தில் சந்தேகம் வரும் என்ற அவசியமில்லாமல் மிகச் சிறப்பான மிளகு பற்றிய விளக்கம் நன்றிகள் டாக்டர்

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB หลายเดือนก่อน +2

    அண்ணா வில்சன் வீடியோ மிகவும் அருமை நன்றி 🎉

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 4 หลายเดือนก่อน +16

    மிளகு குறித்தான மருத்துவ பயன்கள் பற்றி அருமையான விளக்கம் தந்த மருத்துவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்❤

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +2

      Thank you!

    • @chinnaboomi1309
      @chinnaboomi1309 4 หลายเดือนก่อน +2

      Dr ayya solvathu umai

    • @coolrijo9703
      @coolrijo9703 4 หลายเดือนก่อน +1

      Arumai

    • @samuelrajlivingston
      @samuelrajlivingston 4 หลายเดือนก่อน

      unmai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      ​@@chinnaboomi1309வணக்கம் சின்ன பூமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @siddhareading2.0
    @siddhareading2.0 หลายเดือนก่อน +3

    Hi sir good presentation
    Both done well ...
    Some body confused in comment section
    Veliparuthi
    And seenthil
    Both are look alike same externally...
    but your video shows the right immage only.
    Please try next title uththamani
    In siddha..
    Prof.Dr.ayyankannu
    Has many preparation methods,
    and clinical evidences in those medicines also...

  • @nilanthijayatilleka4790
    @nilanthijayatilleka4790 4 หลายเดือนก่อน +7

    வில்சன் மிகவும் சிறப்பான பயனுள்ள விடயங்கள் மேலும் சித்த மருத்துவர் ஐயாவுக்கும் உங்களுக்கும் மிகுந்த நன்றிகள்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 4 หลายเดือนก่อน +6

    மிக...அருமை..!!தெய்வத்தால்...ஆகும்...இந்த..
    காணொளி...காணொலி...வாழ்க..இயல்பின்..இயற்கைக்கு
    நன்னறி
    ....அறம். வெல்க....!!அறம்..கருணை...நிற்க!! வெல்க..வாழ்க. வளமுடன்..!!

  • @coolrijo9703
    @coolrijo9703 4 หลายเดือนก่อน +28

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்... உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +3

      நன்றி 🙏

    • @samuelrajlivingston
      @samuelrajlivingston 4 หลายเดือนก่อน +5

      correct

    • @ramakrishnankb2733
      @ramakrishnankb2733 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊​@@doctorinterview😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @BalaKrishnan-bc5dx
      @BalaKrishnan-bc5dx 4 หลายเดือนก่อน

      க்ஷ பசங்க

  • @annakodi5957
    @annakodi5957 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு டாகடர் மருத்துவம் சார்ந்த பயனுள்ள தகவல் அறிந்து கொள்ள முடிகிறது டாக்டர் நன்றிங்க

  • @kvijayakumar2188
    @kvijayakumar2188 4 หลายเดือนก่อน +6

    மிளகு ஒரு திரிகடுகம் என்னும் உயிர் வாழ அருமையான பதிவிட்ட தங்களை வாழ்த்துகின்றோம்

  • @malarvizhigiridharan3932
    @malarvizhigiridharan3932 4 หลายเดือนก่อน +7

    ❤அருமையான நல்ல தரமான மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது***

  • @sivanesasundramthuvarahan5033
    @sivanesasundramthuvarahan5033 4 หลายเดือนก่อน +4

    அதி சிறப்பான விளக்கமான
    தகவல் பகிர்வுக்கு நன்றிகள் பல.

  • @PalaniSamyyt24
    @PalaniSamyyt24 4 หลายเดือนก่อน +3

    சிறந்த பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🌹டாக்டர்

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 4 หลายเดือนก่อน +10

    Dr.அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்
    மிளகு குணம் தங்கம் என அறிந்தோம் .நன்றி.

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      நன்றி

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 4 หลายเดือนก่อน +1

      நல்லபயனுள்ளதகவலைவழங்கியமருத்துவர்ஐயாஅவர்களுக்கும்தங்களுக்கும்என்மணமாற்ந்தவாழ்துக்கள்அவர்தொலைபேசிஎன்தேவைபகிரவும்

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 4 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 4 หลายเดือนก่อน +9

    வில்சன் அவர்களே சித்த மருத்துவரிடம் நீங்கள் நல்ல நல்ல கேள்விகளை தெளிவாக கேட்டீர்கள் மக்களுக்கு இந்த கானோலி‌‌ பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி (சென்னை).

  • @skumarskumar2735
    @skumarskumar2735 4 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 หลายเดือนก่อน +3

    VERY good information revealed 👌 👏 THANKS 👌

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Thank you 🙏. Please share with others too

  • @nageswaryparamsothy3974
    @nageswaryparamsothy3974 2 หลายเดือนก่อน +1

    Dr Pepper and seragam mixing boiling with water is good not affected.

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை நன்றி.

    • @doctorinterview
      @doctorinterview  2 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி. வீடியோவை மற்றவர்களுக்கும் பகிருங்கள்

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 4 หลายเดือนก่อน +3

    🎉THANKS KIND GUIDELINES ABOUT PEPER THANKS BOTH OF YOU. MAY GOD BLESS. TSR

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 4 หลายเดือนก่อน +3

    Vaalthukkal ji

  • @u_me_n_shopping
    @u_me_n_shopping 3 หลายเดือนก่อน +2

    Thank u Nelson sir and Doctor sir🎉

  • @chandra-dx2pk
    @chandra-dx2pk 4 หลายเดือนก่อน +7

    நல்லதொ௫ த௧வல் சார்

  • @rathnakumariganeshan787
    @rathnakumariganeshan787 4 หลายเดือนก่อน +5

    Best doctor for humans

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Yes. Please share this video with your friends 🙏

  • @ArunaChalam-lo1vd
    @ArunaChalam-lo1vd 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      நன்றி. மற்றவர்களுக்கும் பகிருங்கள்

  • @lazarushm5831
    @lazarushm5831 4 หลายเดือนก่อน +4

    Like kingly advice ഡോക്ടർ. I will meet you. May God bless you.

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @harikrishnan6602
    @harikrishnan6602 4 หลายเดือนก่อน +4

    Very good morning & very good
    Message.

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 4 หลายเดือนก่อน +4

    G Sekar, super, thanks, VAZHGA VALAMUDAN

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      வணக்கம் சேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @samuelrajlivingston
    @samuelrajlivingston 4 หลายเดือนก่อน +4

    thanks for ur valuable information...thanks to both of u

  • @guruswaminathan2514
    @guruswaminathan2514 4 หลายเดือนก่อน +5

    Kattuparuthi enru solli seenthilay kattum video inthamathiri video kurithu echarikkayai irungal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +2

      வணக்கம் சுவாமிநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +1

      தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      @@guruswaminathan2514 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @nagoormeerammal2011
    @nagoormeerammal2011 4 หลายเดือนก่อน +2

    Sooper sir we are so proud of you...by Maria stdnt 😊.

  • @nationaltoday7124
    @nationaltoday7124 4 หลายเดือนก่อน +4

    What He is Saying 💯 Percent facts about "PEPPER" Natural is Natural.

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 4 หลายเดือนก่อน +3

    Super message 🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐

  • @ironarasu597
    @ironarasu597 2 หลายเดือนก่อน +1

    Questioner super

  • @mrewilson106
    @mrewilson106 4 หลายเดือนก่อน +2

    Useful information 🙏

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 4 หลายเดือนก่อน +2

    Vaathukkal iyya true

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      அவர் என்ன *வாத்துகளுக்கு* ஐயா வா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +2

      ​@@doctorinterviewவணக்கம், எதற்காக அவருக்கு நன்றி கூறுகிறீர்கள் ?
      நம் தாய்மொழி தமிழை மிக அருமையாக தங்கிலீசில் எழுதி கொலை செய்வதற்காக நன்றி தெரிவிக்கிறீர்களா ?

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      டைப் பண்ணும் போது தவறு நேர்ந்திருக்கலாம்.

  • @ssyedabuthakir2338
    @ssyedabuthakir2338 4 หลายเดือนก่อน +2

    Super good asking then very good answer thanks❤

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 4 หลายเดือนก่อน +10

    கரும் பச்சை நிறத்தில் மிளகை பறித்து காய வைத்தால் அது குரு மிளகு black pepper ஆகும். அதே மிளகு முற்றி சிகப்பு நிறத்தில் மாறிய பின் அதை பறித்து அதன் தோலை நீக்கி காய வைத்தால் அது வெள்ளை மிளகு white pepper ஆகும். வால் மிளகு என்பது தனி ரகம் ஆகும்.

    • @coolrijo9703
      @coolrijo9703 4 หลายเดือนก่อน +1

      Thanks for your information

    • @samuelrajlivingston
      @samuelrajlivingston 4 หลายเดือนก่อน

      super

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +1

      தகவலுக்கு நன்றி

  • @RAkaran-gz7ce
    @RAkaran-gz7ce 4 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉suppar sir

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 4 หลายเดือนก่อน +7

    தோல் அரிப்பை போக்க மிளகை எப்படி சாப்பிட வேண்டும் please

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +5

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 4 หลายเดือนก่อน +2

    Will pepper. cure what type of
    Cancer ? Please reply sir

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Doctor didn't say that pepper will cure cancer. He says that since pepper has anti cancer properties it's good to take pepper as a precautionary measure.

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 4 หลายเดือนก่อน

      Karunjeeragam ,grape seeds cure pannanum

  • @ramadosss1845
    @ramadosss1845 2 หลายเดือนก่อน

    Sir, Can you cure psoriasis

  • @ramalingame7845
    @ramalingame7845 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி.

  • @JSSTrust-z3l
    @JSSTrust-z3l 2 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 4 หลายเดือนก่อน +2

    Thank you docter

  • @FazlunaFaz-pn2dk
    @FazlunaFaz-pn2dk 4 หลายเดือนก่อน +1

    Mihavum arumaina arivurai Mandi sir.

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Thank you. Please share with your friends

  • @velperiyasamy9016
    @velperiyasamy9016 4 หลายเดือนก่อน +3

    ஒரு மனிதன் எவ்வளவு மிளகு சாப்பிடலாம் ஒரு நாளைக்கு அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      வீடியோவை முழுமையாக பாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது

  • @noorulhameed644
    @noorulhameed644 4 หลายเดือนก่อน +3

    எனக்கு தெரிந்தவர் இரவு சூடான பால் மிளகு சேர்த்து பல ஆண்டுகளாக அருந்தி வந்தார் வயது முதிர்வின் போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மரணித்தார்.

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      வருந்துகிறோம். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    • @sundararajanselvam6321
      @sundararajanselvam6321 4 หลายเดือนก่อน +1

      மிக அருமையாக மிளகைப்பற்றி எடுத்து டாக்டர் ஐயா கூரினார்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 4 หลายเดือนก่อน

      Avaru name nabi 😂

  • @rangaraajansbn300
    @rangaraajansbn300 หลายเดือนก่อน +1

    மருத்துவர் ஐயாவின் போன் நம்பர் கிடைக்குமா

    • @rangaraajansbn300
      @rangaraajansbn300 หลายเดือนก่อน +1

      கிடைத்தது. நன்றி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 หลายเดือนก่อน +8

    மிளகில் கலப்படம் பன்றானுங்க காரமே இருக்க மாட்டிங்கிது...

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      பப்பாளி விதை கலப்பதாக சொல்லப்படுகிறது. பப்பாளி விதை காரமாக இருக்காது. கசக்கும். அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும்

    • @Immanuel196
      @Immanuel196 4 หลายเดือนก่อน +1

      We have original pepper from our own farm

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 4 หลายเดือนก่อน

      Hybrid ah ila naatu milaga? ​@@Immanuel196

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 4 หลายเดือนก่อน +3

    காய் கறி அல்ல.
    காய் கனி. கனின்னா பழம்.

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 4 หลายเดือนก่อน

      Athu vera ithu vera neenga soldrathum sari. Avaru soldrathum sari

  • @sundras9garan109
    @sundras9garan109 4 หลายเดือนก่อน +2

    Where can I get the address

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @Immanuel196
    @Immanuel196 4 หลายเดือนก่อน +2

    Original pepper from our own fam available. If anybody needs please do contact

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      Can you please share details to our channel's contact number 9500334900

  • @arulnallathampi508
    @arulnallathampi508 4 หลายเดือนก่อน +3

    மிளகு இல்ல அய்யா நல்ல மிளகு சரியா...❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      மிளகு, நல்ல மிளகு இரண்டும் ஒன்றே, எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 4 หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் செல் இந்த நாட்டில் இருந்து வரும் நேய்நாள்மக்கள்அவத்தைப

  • @sjr6321
    @sjr6321 4 หลายเดือนก่อน +2

    Guru milagu nu thaan solraanga kerala and kanyakumari yil

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ancymary5791
    @ancymary5791 4 หลายเดือนก่อน +1

    Sir en paiyennuku rain and cold season la cough cold erukum sir apo night 3 pepper sapda kudukalama sir aven rembo leen na erupan skin dry ya erukum

    • @ancymary5791
      @ancymary5791 4 หลายเดือนก่อน +1

      En son age 4yrs weight 11kg sir

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +1

      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 หลายเดือนก่อน +2

      ​@@ancymary5791வணக்கம் மேரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thirug554
    @thirug554 4 หลายเดือนก่อน +2

    Original மிளகு எங்க கிடைக்கிறதாம் கேட்டு சொல்லுங்க 100 கிராம் மிளகு வாங்கினால் 50கிராம் பப்பாளி விதை கலப்படம் இதை உண்டால் நீங்க சொல்ற பலன் கிடைக்குமா

    • @Immanuel196
      @Immanuel196 4 หลายเดือนก่อน

      We have original pepper from our own farm

    • @kgovindam
      @kgovindam 4 หลายเดือนก่อน

      குறை சொல்வதர்காகவே சிலர் இருக்கிறார்கள்

    • @KanakaNesam
      @KanakaNesam 4 หลายเดือนก่อน

      you can get in Kerala and Assam.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc 4 หลายเดือนก่อน +4

    அருமையானமருத்துவகுரிப்புவாழ்த்துகள்ஐயா

    • @doctorinterview
      @doctorinterview  4 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

    • @coolrijo9703
      @coolrijo9703 4 หลายเดือนก่อน +1

      அருமை

    • @sabitntj5997
      @sabitntj5997 4 หลายเดือนก่อน

      ​@@doctorinterviewஎன்று

    • @Thangavel-rc7ss
      @Thangavel-rc7ss 4 หลายเดือนก่อน +1

      அறியவேணடீயவசயம்

  • @jayanthikaliswamy6737
    @jayanthikaliswamy6737 4 หลายเดือนก่อน +3

    🎉😂

  • @ramalingame7845
    @ramalingame7845 4 หลายเดือนก่อน +2

    அருமை.