அருமையான பாடல் ,பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை நான் இப்பொழுது தான் இந்த பாடலை கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது இந்த பாடலை என்னை கேட்க வைத்த அந்த நல்லூர் முருகனுக்கு அரோகரா எனது ஊர் செங்கல்பட்டு என்னால் நல்லூர் வர இயலாது எனக்கு மிகவும் பிடித்த கோவில் நன்றி முருகா முருகா போற்றி
மிகவும் அருமையான பாடல். கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. முருகனை நேரில் கண்டது போல் அப்படி சந்தோசம் கிடைக்கிறது.பாடல் வரிகள் அருமையாக உள்ளது. இந்த பாடலை பாடியவரை பாராட்ட வார்த்தைகள் அவ்வளவு இனிமையான குரல்❤. மற்றும் இசை மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் பல பாடல்களை பாட வேண்டும் வாழ்த்துக்கள்...❤❤❤❤🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
நல்லோரான் பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டால் you tube அணைக்க மனமே இல்லை அதுதடுத்து கேட்க தூண்டும் பாடல்வரிகள் பாடுபவர் குரல் கட்டிபோடுகிறதே படம் எடுக்கும் இடங்கள் பாடுபவரின் ரசித்து பாடும் திறன் வியக்க வைக்கிறது குழந்தைகள் மேன் மேலும் நன்றாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🎉
இப்பாடல் கேட்ட நாள் முதல் அடிமையாக்கி விட்டேன் என்னை அறியாமல் ஓம் சரவண பவ செந்தூர் வேல் முருகா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Is it 😂?
உஷா கோவில்பட்டி
குறிஞ்சிகுமரனே குழந்தைவடிவனே
நல்லோரின் நாயகனே
ஆறுமுகனே
வேல் தரித்தவனே
வெற்றிக்கு உரித்தவனே
வண்ணமயில் ஏறிவரும்
வள்ளல் அவனே குகனே(குறிஞ்சி)
சரவணப் பொய்கையிலே
நீந்திவரும் அழகா
சங்கர மைந்தன்
அவன் அவதரித்தான்
மந்திர புன்னகை
சிந்திடும் வேலவனே
கார்த்திகை பெண்களின்
மழலை ஆனவன்
கொஞ்சிடும் அழகோடு
செந்தமிழ் பாட்டினிலே
சிந்தையை மறப்பான் குமரன்
நெஞ்சோடு வஞ்சம் இன்றி
அவனை நினைப்போர்க்கு
கருணையைக் கொள்வான் கந்தன்
ஓம்சக்தி வேலவனே
நெல்லை ஆளூம் நாயகனே
இருளிடம் போக்கும் பகலவனே
கந்தா கடம்பா கார்த்திகேயனே.💥💥💥
🎉 மிக்க நன்றி
முழு பாடலையும் போடுங்க please
நன்றி
இந்தப்பாடல் என்னை மெய்மறக்கச்செய்கின்றது
அருமையான பாடல் ,பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை
நான் இப்பொழுது தான் இந்த பாடலை கேட்டேன் எனக்கு மிகவும்
பிடித்துள்ளது இந்த பாடலை என்னை கேட்க வைத்த அந்த நல்லூர் முருகனுக்கு அரோகரா
எனது ஊர் செங்கல்பட்டு என்னால் நல்லூர் வர இயலாது
எனக்கு மிகவும் பிடித்த கோவில் நன்றி முருகா முருகா போற்றி
தமிழுக்கு உரித்தானவன் என் கந்தன் சொல்வதற்கு வார்த்தைகள் ❤❤❤ பாடலை கேட்கும் போது மெய்சிலிர்க்க ❤❤❤
மிக அருமையான பாடல். பாடுபவரின் குரலும் இசையும் அற்புதம்! அருமை. வாழ்த்துகள்!!!
இனிமை கேட்க கேட்க உயிர் உருகி மயங்குகிறது ❤️🙏🙏🙏வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
உண்மை
மிகவும் அருமையான பாடல். கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. முருகனை நேரில் கண்டது போல் அப்படி சந்தோசம் கிடைக்கிறது.பாடல் வரிகள் அருமையாக உள்ளது. இந்த பாடலை பாடியவரை பாராட்ட வார்த்தைகள் அவ்வளவு இனிமையான குரல்❤. மற்றும் இசை மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் பல பாடல்களை பாட வேண்டும் வாழ்த்துக்கள்...❤❤❤❤🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
நல்லூர் முருகனை தரிசிக்க மனம் ஆசை படுகிறது
எப்போ உன்னருள் கிடைக்கும் நல்லூர் கந்தசாமி
அற்புதமான பாடல் வாழ்க வளர்க நண்பர்களே
ஆண்டவரே அவனே ஆழகனும் அவனே. முருகா என்றாலே அழகே உருவான என்று பொருள்.
நல்லோரான் பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டால் you tube அணைக்க மனமே இல்லை
அதுதடுத்து கேட்க தூண்டும்
பாடல்வரிகள்
பாடுபவர் குரல் கட்டிபோடுகிறதே
படம் எடுக்கும் இடங்கள்
பாடுபவரின் ரசித்து பாடும் திறன் வியக்க வைக்கிறது
குழந்தைகள் மேன் மேலும் நன்றாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🎉
ippadal ketale murugane vanthu nitpathu pola iruku
voice vera level
ipadal otathan ovoru nalum enaku start akuthu
om muruga
அருமையா பாடுரீங்க அண்ணா
அருமையான தமிழ் சொற்கள் இனிமையான பாடல் வாழ்க வளமுடன்
சிறப்பான பாடல்🙏🙏🙏
பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.🙏🙏
🙏🙏🙏 ஓம் முருகா முருகா முருகா நீ என் துணை 🔱🔱🌺🙏🙏🙏🦚🦚🦚🦚📿📿📿📿
Really super br congrats Vera level singing 👌👌👌👌👌👌
First time i heard this sang. Wonderful sang.❤❤❤SPB sir, you are the Gods great creaion.
பாடல் வரிக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகான பாடல் அருமையாக உள்ளது
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
ஓம் முருகா ஓம்❤🙏🙏🙏
Nice 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
❤அருமை வாழ்த்துகள்
அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை அருமை இந்த பாடல்
Om Murugaya Thunai ❤🙏
🙏தமிழ் 🏹கடவுள் முருகா 🌹போற்றி..
Voice semmanga👌👌👌👌
Adada...... Arumai Arumai Arumai sagodhara
.💝💐💐💐💝
Seam song very nice❤🎉
Super 🎉❤
Music Vera Level Addited.. ✨️valthukal 🥰
Super song 🎵 Super music 🎶
Enakku rompa pidichchirukku.super brothers ❤❤❤❤🙏🙏🙏🔱🔱🔱
சிறப்பு படங்கள் 🔥🔥🙏🙏🙏🙏🙏
Nice song 🎧 🙏
OM SARAVANA BHAVA OM 🙏🙏🙏🙏🙏🙏
அழகான பாடல்உள்ளம்உருகுதேமுருகா
Super anna👌👌👌👌
Nice song brother
ஓம் சரவணபவ 🙏
Thank you,brother
Lovely 👌
Very nice song bro
😍😍 kekum pode nallei alangaran kan munna theriran
Appane muruga🙏🙏🙏🙏🙏
Arjunvedhav🙏 🙇♂️
Fav❤❤❤❤❤
Superb Anna ❤
Amazing
❤❤❤❤❤❤❤❤❤
Awesome awesome awesome👍👍👍👍👍👍
Eppidi Download parathu intha song ah
🙏
👌👌👌
Nice song .🙏
Really great Anna 😍 good luck 😊
அற்புதமான பாடல், graphic nice. Next video please I conducted
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤
𝐿𝑜𝑣𝑒𝑙𝑦 𝑠𝑜𝑛𝑔....🎶🎶💞
Semmma
How to download this mp3 song
@@MANOJKUMAR-wm8sz 🤔
Sema song
Excellent, Wish You All The Success Ji.
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
Semmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🐘⚜️VetriVel 🔯 VeraVel 🦚🐓🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌼VetriVel ⚜️Murugan.ku 🙏Arogara..🌼
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Melting ♥️
Nice song where can I get this song ? please tell me.
Intha song music pannavar Sri Nirmalan ❤❤
🥰🥰🥰🥰
❤️❤️❤️❤️❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤