உபி துயர ஸ்பாட்டில் இருந்து நேரடி ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் நடந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
    போலே பாபா என்ற மத போதகர் நடத்திய சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மக்கள் மரணம் அடைந்தனர்.
    இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. தொடர்ந்து பலி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
    போலே பாபா சொற்பொழிவு பரந்து விரிந்த வயல்வெளி பகுதியில் நடந்தது. அவர் சொற்பொழிவு கேட்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டுள்ளனர்.
    நிகழ்ச்சி முடிந்து போகும் போது, போலே பாபா ஆசி பெற பக்தர்கள் முண்டி அடித்தனர். அவர் கார் சென்ற தடத்தில் மண் எடுக்க முயன்ற போது தான் இவ்வளவு மரணம் நடந்தது தெரியவந்தது.#Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

ความคิดเห็น • 10

  • @user-wq3lq5wo7z
    @user-wq3lq5wo7z หลายเดือนก่อน

    தினமலர் நிர்வாகத்திற்கு
    திறமையாக ஹிந்தி பேசும் ஆட்கள் irukkirarkal வாய்ப்பு தாரும்

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 หลายเดือนก่อน

    God ku romba important koduka kudeathu numbala mudeath vari kasta patavebkalku help pana numba nalla irpoum

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s หลายเดือนก่อน +1

    ஊ பி மாடல் நாசமாகி போச்சு 200ஆண்டுகள் பின்னோக்கி போறான்

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 หลายเดือนก่อน

    Antha alu ena god irnthalum ena numba death aei poei manu edukanuma

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 หลายเดือนก่อน

    Meeting potu antha alu odey poetan

  • @mohdthaheermohdthaheer6169
    @mohdthaheermohdthaheer6169 หลายเดือนก่อน

    போலே பாபா இல்லை அவர் ஒரு போலி பாபா

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 หลายเดือนก่อน

    Enna da nada ku thu enga