சிபிஐயின் இந்த அறிக்கையைப் படியுங்கள், "மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, இந்த சட்டவிரோத வலைப்பின்னல் மூலம் தனியார் மருத்துவக் கடைகளுக்குத் திருப்பி விடப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது." சிபிஐயின் மேற்கூறிய அறிக்கையின்படி, இது நிச்சயமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இதை யாராலும் செய்ய முடியாது. மேலும் அவர்கள் மூலம் பல கோடிகள் சம்பாதித்து பரிமாற்றம் செய்துள்ளனர். "இந்தக் கூறப்படும் மோசடி பல ஆண்டுகளாக செயல்பட்டது மற்றும் பிற அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது." இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, இது பல மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. "இந்த முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு மன்றங்களில் போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."
சிபிஐயின் இந்த அறிக்கையைப் படியுங்கள், "மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, இந்த சட்டவிரோத வலைப்பின்னல் மூலம் தனியார் மருத்துவக் கடைகளுக்குத் திருப்பி விடப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது." சிபிஐயின் மேற்கூறிய அறிக்கையின்படி, இது நிச்சயமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இதை யாராலும் செய்ய முடியாது. மேலும் அவர்கள் மூலம் பல கோடிகள் சம்பாதித்து பரிமாற்றம் செய்துள்ளனர். "இந்தக் கூறப்படும் மோசடி பல ஆண்டுகளாக செயல்பட்டது மற்றும் பிற அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது." இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, இது பல மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. "இந்த முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு மன்றங்களில் போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."
இவர்கள் சீமா , மீனா இல்லை... இவர்கள் தான் இப்போதைக்கு நீதி தேவதைகள்.... உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து நீதி வாங்கித் தாருங்கள் அம்மா... இந்த செய்தி அறிந்த அத்தனை உள்ளங்களும் உங்களை வாழ்த்தும்...
ஆவணங்களை அழிப்பதில் அதிக திறமை கொண்டவர்கள் டாக்டர்கள் இந்த மருத்துவமனை தலைமை பொறுப்பில் உள்ள நபர்கள் ஈடுபட்டதால் மிகவும் கடினம். உடல் எரிக்கப்பட்டுள்ளது
தூக்கில் போடகூடாது தினம் தினம் இது போல் பாதிக்கப்பட்டவங்க வந்து உடலை கீறி கீறி எழும்புகள் உடைத்து உடைத்து ரொம்ப நாள் துளிதுளியா ஆசிட் சொட்டு சொட்டாக ஊற்றி உடலில் இருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி வலியால் துடித்து சாக விட வேண்டும்😡😡😡 அதைஉலகமே பார்க்க செய்ய வேண்டும்😡 தெய்வங்கள் எங்க போனது 😭😭😭😭😭😭😭
அனைத்து அதிகாரிகளும் திறமை நிறைந்தவர்கள் தான்.அரசியல் சாக்கடையில் விழுந்து கிடக்கின்ற அரசியல்வா(வியா)திகளால் அதிகாரிகளின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் டாக்டரின் கொலைக்கும் லஞ்சம், சட்டவிரோத மருந்து மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. பல்வேறு மன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 9 ஆம் தேதி 31 வயதான ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியிடமாற்றம் மற்றும் சட்டவிரோத மருத்துவ சிண்டிகேட் செயல்படும் ஒரு பெரிய மோசடியை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இந்த மோசடி கும்பல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதும், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடர்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத நெட்வொர்க் மூலம், மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, தனியார் மருத்துவக் கடைகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. பல்வேறு மன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊழலில் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற மருத்துவர்கள் மற்றும் நபர்களை சிபிஐ தீவிரமாக தேடி வருகிறது. இதுகுறித்து சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பணத்திற்கு பதிலாக டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யும் மோசடியில் டாக்டர்களும் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. 20 முதல் 30 லட்சம் வரை செலவழித்து, அந்த கல்லூரிகளில் பணியமர்த்தப்படுவதற்கு, அதை மோசடி செய்பவர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது, இது பாதிக்கப்பட்ட பெண்ணை பெரிதும் எரிச்சலடையச் செய்தது. கொல்கத்தாவில் முதுகலை பட்டதாரி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து AMC ஜூனியர் டாக்டர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
Good luck Police queens Bring justice not only to the doctor all women in India who died in this case also prevent further violence against women in India. We all support you
CBI links bribery, illegal medicine racket to junior doctor's murder at RG Kar Medical College Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder. The CBI has uncovered a massive racket involving bribes for transfer postings and an illegal medical syndicate operating at RG Kar Medical College and Hospital, where a 31-year-old junior doctor was raped and murdered on August 9. The investigation has revealed that this alleged racket has been active for years and extends to other state-run medical colleges. The CBI has found that medicines worth crores of rupees, purchased by the state government, were diverted to private medical stores through this illicit network. Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder. The investigation has also hinted at involvement of senior state government officials in the scandal. The CBI is actively seeking other doctors and individuals implicated in the scam. A senior CBI officer said, "We have come to know that a racket of doctors and the administration was involved in the transfer posting system of doctors in lieu of money. Those doctors who want to be transferred to medical colleges of their own choice were asked to shell out around Rs 20- Rs 30 lakh and needed to provide it to the racketeers to get themselves posted in those colleges. This has irked the victim greatly and she protested vehemently against this illegal system in various forums." AMC Junior Doctors Stage a protest on Sunday condemning the brutal rape and murder of a postgraduate trainee at Kolkata.
பெண் சிங்கங்களுக்கு வாழ்த்து
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதுபோன்ற பத்து சிங்க பெண்கள் வேண்டும்.....
சிபிஐயின் இந்த அறிக்கையைப் படியுங்கள்,
"மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, இந்த சட்டவிரோத வலைப்பின்னல் மூலம் தனியார் மருத்துவக் கடைகளுக்குத் திருப்பி விடப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது."
சிபிஐயின் மேற்கூறிய அறிக்கையின்படி, இது நிச்சயமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இதை யாராலும் செய்ய முடியாது. மேலும் அவர்கள் மூலம் பல கோடிகள் சம்பாதித்து பரிமாற்றம் செய்துள்ளனர்.
"இந்தக் கூறப்படும் மோசடி பல ஆண்டுகளாக செயல்பட்டது மற்றும் பிற அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது."
இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, இது பல மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
"இந்த முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு மன்றங்களில் போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."
00
உங்களா இந்த கேஸ்ல கொண்டுவந்தது ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்
உண்மையான சிங்க பெண்கள். ஒருவரையும் விட்டு வைக்காதீர்கள் தாயே. 🙏🙏🥲🥲🥲
சிங்கங்களுக்கு அன்பு நல்வாழ்த்துக்கள்.இதில் வெற்றி பெற்று, தயவுசெய்து தமிழ்நாடு வாருங்கள்.🎉❤🎉
பெண்கள் இந்த கேஸில் உள்ளே வந்தது சந்தோசம் இருகரம் கூப்பி உங்களை கேட்கிறேன் குற்றவாளிகள் தப்ப கூடாது 🙏🙏🙏🙏🙏
இந்த சிபிஐ பெண் சிங்கங்கள் தமிழ் நாட்டுக்கும் விரைவில் வர வேண்டும் 🙏
To find srimathi , kallakurichi case
தப்பு செய்த கூட்டு களவானிகளுக்கு சரியான தண்டனை வாங்கி தாருங்கள்... பலாத்காரம் செய்ய எவனும் இனி துணிய கூடாது, அது போல் தண்டனை தாருங்கள்..
Enna sonnalum avanuga ethuvum panna matainga
@@janeterickson-kc1iw இல்லை நிச்சயம் இதற்கு விடிவூ காலம் பிறக்கும்,
Yes
Kasukku. விலை podatheergal plz
சிபிஐயின் இந்த அறிக்கையைப் படியுங்கள்,
"மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, இந்த சட்டவிரோத வலைப்பின்னல் மூலம் தனியார் மருத்துவக் கடைகளுக்குத் திருப்பி விடப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது."
சிபிஐயின் மேற்கூறிய அறிக்கையின்படி, இது நிச்சயமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இதை யாராலும் செய்ய முடியாது. மேலும் அவர்கள் மூலம் பல கோடிகள் சம்பாதித்து பரிமாற்றம் செய்துள்ளனர்.
"இந்தக் கூறப்படும் மோசடி பல ஆண்டுகளாக செயல்பட்டது மற்றும் பிற அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது."
இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, இது பல மருத்துவ கல்லூரிகளில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
"இந்த முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு மன்றங்களில் போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."
உறவுகளே அன்பு சகோதரிக்கு நீதி வேண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
God bless these two women CBI officers.
All the best.
Useless, conviction rate of cbi is too low. They couldn't even find anything in Sushant singh rajput case. I heavily doubt their abilities.
இவங்களுக்கு தகுந்த பாதுகாப்பு குடுங்க. நாடு போகும் கதி சரியில்லாம இருக்கு.
தர்ம அடி கொடுத்து கொடூர அளவில் மரண தண்டனை வழங்க வேண்டும்..
இவர்கள் சீமா , மீனா இல்லை... இவர்கள் தான் இப்போதைக்கு நீதி தேவதைகள்.... உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து நீதி வாங்கித் தாருங்கள் அம்மா... இந்த செய்தி அறிந்த அத்தனை உள்ளங்களும் உங்களை வாழ்த்தும்...
தயவுசெய்து உண்மையைக் கண்டறிந்து கடுமையான தண்டனை தரவேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரிகளே உண்மை குற்றவாளிகள் வெளிக்கொண்டு வரவேண்டும்
உங்களைப் போன்ற பெண்கள் ஒவ்வரு மாநிலமும் வேண்டும்.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கை சி பி ஐ பெண்மணிக்கு மீனா விசாரிக்கவேண்டும்😊
Pls Investigate Kothra & Asifa Case
Great i am waiting for justice
ஆவணங்களை அழிப்பதில் அதிக திறமை கொண்டவர்கள் டாக்டர்கள் இந்த மருத்துவமனை தலைமை பொறுப்பில் உள்ள நபர்கள் ஈடுபட்டதால் மிகவும் கடினம்.
உடல் எரிக்கப்பட்டுள்ளது
சட்டத்துக்கு முன்னாடி நிப்பாட்டுவது முக்கியம் இல்லை தண்டனை வாங்கி கொடுத்தாங்களா?! அதான் முக்கியம் 😮😢🤦🙏🏻🥺!!!!
சரியான கேள்வி
பாப்போம்
சிங்கத்தின் திறமையை பார்ப்போம்
@@sathishd5778 🤦🙏🏻👏🙏🏻🥺
@@sathishd5778 yeah!
அதற்குள் கிருஷ்ணகிரி சம்பவம் தஞ்சை சம்பவம் மனதை வருத்துகிறது...
மிகவும் சிறப்பு,
நன்றி உண்மை உலகம் பார்கட்டும்
sooooper nice..
பென்சிங்கல்.பாதுகாப்பாக
இருங்கல்.அந்தமானிலபோலிஸ்நம்பாதே
சி.பிஐ.வாழ்த்துக்கல்
தூக்கில் போடகூடாது
தினம் தினம்
இது போல் பாதிக்கப்பட்டவங்க
வந்து
உடலை கீறி கீறி எழும்புகள் உடைத்து உடைத்து
ரொம்ப நாள் துளிதுளியா
ஆசிட் சொட்டு சொட்டாக ஊற்றி
உடலில் இருந்து ரத்தம் முழுவதும் வெளியேறி
வலியால்
துடித்து சாக விட வேண்டும்😡😡😡
அதைஉலகமே பார்க்க செய்ய வேண்டும்😡
தெய்வங்கள் எங்க போனது 😭😭😭😭😭😭😭
Please justice vaangi kodunga pensingangale
அனைத்து அதிகாரிகளும் திறமை நிறைந்தவர்கள் தான்.அரசியல் சாக்கடையில் விழுந்து கிடக்கின்ற அரசியல்வா(வியா)திகளால் அதிகாரிகளின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.
நாங்கள் கும்பிடும் தெய்வம் நீங்க தான் ப்ளீஸ் குற்றவாளி ய விட்டுடாதீங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
❤️❤️❤️❤️❤️❤️
Excellent 👍
Well done.wonder full ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very good ...
We keep waiting for justice
Waiting for justice……
From Malaysia
Wow god is there we will pray for good results
வாழ்த்துகள் சகோதரி
Vanakam
சபாஷ்... உண்மை வெளிவரும்
All the best mam
,❤❤❤❤
Super
Super 👍👍👍👍👍👍 antha ponuku justice kedaikum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 athu pothum god
super...
sooper..sooper...sooper
இதைக் கேட்கும் போது மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது
உண்மை வெளிவர வேண்டும்
Will wait and see what they will do in this case.
Gohead mam❤❤❤❤ congrats
Super ippo dha konjam nambikkai vardhu 🙏
All the best
வாழ்த்துக்கள்
இந்த செய்தி இப்போது தேவையா? தற்போது உள்ள நிலையை செய்தியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Congratulations
Jaisriram, jaihind
இவ்வளவு பிரச்சனையில் நாட்டுகான ஆளுமை மோடியால் மட்டுமே சாத்தியம் மற்ற கட்சிகள் அந்த இடத்தை தொடுவதற்குகான வாய்ப்பு கடினம்.😊😅😮😢🎉❤😂🎉
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் டாக்டரின் கொலைக்கும் லஞ்சம், சட்டவிரோத மருந்து மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ.
பல்வேறு மன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி 31 வயதான ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியிடமாற்றம் மற்றும் சட்டவிரோத மருத்துவ சிண்டிகேட் செயல்படும் ஒரு பெரிய மோசடியை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
இந்த மோசடி கும்பல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதும், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடர்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத நெட்வொர்க் மூலம், மாநில அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை கொள்முதல் செய்து, தனியார் மருத்துவக் கடைகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
பல்வேறு மன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்ட பெண், அடுத்தடுத்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஊழலில் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற மருத்துவர்கள் மற்றும் நபர்களை சிபிஐ தீவிரமாக தேடி வருகிறது.
இதுகுறித்து சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பணத்திற்கு பதிலாக டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யும் மோசடியில் டாக்டர்களும் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. 20 முதல் 30 லட்சம் வரை செலவழித்து, அந்த கல்லூரிகளில் பணியமர்த்தப்படுவதற்கு, அதை மோசடி செய்பவர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது, இது பாதிக்கப்பட்ட பெண்ணை பெரிதும் எரிச்சலடையச் செய்தது.
கொல்கத்தாவில் முதுகலை பட்டதாரி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து AMC ஜூனியர் டாக்டர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
🌟சிங்கப் பெண்களின் காலை தொட்டு வணங்குகின்றேன் , மேலும் குற்றங்கள் நிகழாமல் இருக்க மரண தண்டனை கொடுங்கள் 😭 தாயே.
Please kindly give good and honest answer to all media.. Don't get fear of anyone
🙏🙏🙏 eppatha oru nalla mudivu eduthurukka
Vaazhthukkal
Super super mams👏👏👏👏👏I am writing for Good justice 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Congratulations mam
Appadiye thamil nattukku vagga 🙏🙏🙏🙏🙏
அதெல்லாம் ஒரு நீதியும் கிடைக்காதுங்க மூடி மறைச்சிருவாங்க Kolkata டாக்டர் case la
So good lady's must do this work.This men all take money closse the case.This lady brave do this work best of luck madam.
Encounter. ஒன்றே தீர்வு
All the best officers.
🎉சிங்கப்பெண் அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டு பிடித்து நவீன தண்டனை வழங்க வேண்டும்.
Thaye ungalal sathika mudiyum medam,kadumaiyana thandanai vanki kodunga medam
Please talk about Pollachi issue
மரண தண்டனை வேண்டும் குற்றவாளிகள் தப்பவிடக்கூடாது இதில் கருப்பு ஆடுகள் உள்ளன விசாரனை வேண்டும்
Hope , justice will be delivered in time 😢
Bharath matha ki Jai 🙏🏼jai hindh Jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
Good luck Police queens Bring justice not only to the doctor all women in India who died in this case also prevent further violence against women in India. We all support you
❤ 👍
I think that’s a very strategic decision to give it to women.
Super 👌
🌟இந்த சேனலில் மட்டும் தான் இது பற்றிய உருப்படியான உண்மை தகவல் வருகின்றது 😇
God please give justice through this ladies 😭🙏🙏🙏
👍🏼
உண்மை வெளிவந்து நீதிகிடைக்க வாழ்த்துவோம்.
உங்க ஆத்துக்காரர் பாராட்றாறா.
உண்மை வெளி வரட்டும்
Now case is in pure hands
❤❤❤❤❤❤
இனிமேல் இதுபோல் எங்கும் நடக்ககூடாது அந்தளவுக்கு தண்டனை இருக்க வேண்டும்
இந்த கேஸில் உங்களுக்கு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணுக்கு வெற்றி😢🙏🎉🎉
Why she was cremated so soon ?
Pls we want justice for that doctor
கண்டுபிடித்தால் வாழ்த்துக்கள் தான்
Please provide safety to these two officers
Nambikaya varthu 😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாயே/சீக்கிரம்மே/விசாரனை/முடித்து/தவறு/செய்த/ஈனப்/பிறவிகளை/கொடுமை/படுத்தி/சாகடிவுங்கள்
தயவுசெய்து பெண்களுக்கான விசாரணை மற்றும் தீர்ப்பு பெண் நீதிபதிகள் பெண் சிபிஐ அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் அப்பதான் பெண்களுக்கு நீதி கிடைக்கும்
True singapengal
Soon justice should win
CBI links bribery, illegal medicine racket to junior doctor's murder at RG Kar Medical College
Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder.
The CBI has uncovered a massive racket involving bribes for transfer postings and an illegal medical syndicate operating at RG Kar Medical College and Hospital, where a 31-year-old junior doctor was raped and murdered on August 9.
The investigation has revealed that this alleged racket has been active for years and extends to other state-run medical colleges.
The CBI has found that medicines worth crores of rupees, purchased by the state government, were diverted to private medical stores through this illicit network.
Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder.
The investigation has also hinted at involvement of senior state government officials in the scandal.
The CBI is actively seeking other doctors and individuals implicated in the scam.
A senior CBI officer said, "We have come to know that a racket of doctors and the administration was involved in the transfer posting system of doctors in lieu of money. Those doctors who want to be transferred to medical colleges of their own choice were asked to shell out around Rs 20- Rs 30 lakh and needed to provide it to the racketeers to get themselves posted in those colleges. This has irked the victim greatly and she protested vehemently against this illegal system in various forums."
AMC Junior Doctors Stage a protest on Sunday condemning the brutal rape and murder of a postgraduate trainee at Kolkata.
👏👏👏👏👏👏👏👏🤝🔥🔥🔥🍂 super... Justice 🧑⚕️sis 🥺
@@santhoshspringsIdhukkunne alayuvingalada gaaji 😡
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதாது. கயவர்கள் அஞ்சும்படி தண்டனை அமையவேண்டும்.
குற்றவாளிகள் அத்தனை கொடூரன்களுக்கும் விரைவில் தண்டனை வாங்கி தாருங்கள்........
Hope justice for lady doctor to not escape griminals cbi officers
kolkata kolai vallkkai kondu pudichu kondu mam's