திருப்பாவை முழுவதும் /Thiruppavai Full /மார்கழி மாத பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 450

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 ปีที่แล้ว +23

    ஆண்டாள் தாயே என் பையனுக்கு நிலையான வேலை கொடு தாயே🙏

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 ปีที่แล้ว +8

    ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாசுரம் பாடிய திருப்பாவையை கண்டதில்லை. ஆனால் அந்த ‘அரங்கனை ஆண்டாளின்’
    பாசுரத்தை எடுத்துரைத்த
    இப்பாவையின் குரலில் காண்கின்றேன்!
    நன்றிகள் பல🙏

  • @PrinDRkaesaisvm
    @PrinDRkaesaisvm ปีที่แล้ว +3

    Omsrisrimannarayanamaha omsri Andal Devi mattenamaha

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 หลายเดือนก่อน +15

    ஆண்டாளம்மா உங்களைப் போலவே எங்களுக்கும் உறுதியான பக்தி உறுதியான நம்பிக்கை உறுதியான செயல்பாடு உறுதியான வைராக்கியம் உறுதியான மனம் உறுதியான இறை வழிபாடு உறுதியான அன்பு அனைத்தும் கொடுங்கள் தாயே அம்மா நின் பாதம் பணிந்து வணங்கி வழிபட்டு வேண்டுகிறேன் தாயே நன்றி ங்க தாயே கருணை காட்டுங்கள் தாயே

  • @gskumar8556
    @gskumar8556 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சரணம். மிகமிக அருமையான ஆசிர்வாதம். பாடல் பாசுரம் பாடிய வா வாழ்க வாழ்த பல்லாண்டுண் பல்லாண்டு பல கோடி நூறாண்டு.

  • @5041siva
    @5041siva ปีที่แล้ว +2

    very nice song and powerful song.

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 26 วันที่ผ่านมา

    Andal Thayae, Please bless us all 🙏 Amma always 🙏 abundantly 🙏

  • @Sri_andal.1
    @Sri_andal.1 ปีที่แล้ว +3

    அருமை ❤

  • @indramanian4352
    @indramanian4352 ปีที่แล้ว +2

    Very niceto hear Andal thiruvadigal saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MBaby-m2u
    @MBaby-m2u 17 วันที่ผ่านมา

    ஆண்டால் தாய் enna நல்லாஒரு திருமண நடக்க நீ தான் அருள் புரிய mm 🙏🙏

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 ปีที่แล้ว +2

    அருமை. மனதிற்கு இனிமை. நன்றி 🙏

  • @satheeshkumar-bx6mz
    @satheeshkumar-bx6mz หลายเดือนก่อน +2

    மார்கழியில் அரங்கனடி பணிந்த ஆண்டாளடி பணியும் பேறே பெரும் பேறு.........❤❤❤

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 3 ปีที่แล้ว +29

    அருமை அருமை.ஆண்டாள்அம்மையாரின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டேன்.ஓம் நமோ நாராயணா நாராயணா...

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว +18

    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாதங்களை வணங்குகிறேன்

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +1

      ஓம் நமோ நாராயணா

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 หลายเดือนก่อน +3

    ஆண்டாளம்மா உடனுறை ரெங்கமன்னார் ஸ்வாமிகளே இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் தாயே எல்லா உயிர்களும் தினசரி வாழ்வை வாழ கூடவே இருந்து வழிநடத்த வேண்டும் வேண்டும் தாயே கருணை காட்டுங்கள் தாயே நன்றி ங்க தாயே தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 ปีที่แล้ว +3

    இனிமையான குரல் கேட்பதற்கு மிகுந்த பரவசமாய் இருந்தது நன்றி பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்கும் நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 2 ปีที่แล้ว +4

    இக்குரலில் ஆண்டாளைக் காண்கின்றேன்🙏

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 ปีที่แล้ว +2

    அருமை தங்கை

  • @Hariharan-gg7wg
    @Hariharan-gg7wg 2 ปีที่แล้ว +40

    இந்த இனிய தெய்வீக குரலுக்கு சௌந்தக்கார்ர் யாரென தெரிந்து கொள்ளலாமா நீண்ட ஆயுளையும் புகழையும் சங்கீத்த்தில் மேலும் மேலும் வளர்ச்சியையும் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr ปีที่แล้ว +4

    மிக அற்புதமான பாடல் 🎉🎉🎉

  • @kmramalingam4418
    @kmramalingam4418 27 วันที่ผ่านมา +1

    காயத்ரி அவர்கள் பாடிய திருப்பாவை அருமை

  • @rajagopalanpn4506
    @rajagopalanpn4506 2 ปีที่แล้ว +4

    ஆண்டாள். திருவடிகளே. சரணம். 🙏🙏🙏🙏🙏

  • @KIRUTHICK_7
    @KIRUTHICK_7 ปีที่แล้ว

    Andal l amma en magalukku nal vazhkai kuddamma thayea

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +6

    திருப்பாவை பாடல் கள் சூப்பர்.. ஆண்டாள் திருவடி களே சரணம்..
    கிருஷ்ணா ய நமஹ.இனிமையான குரல் வளம்..

  • @NandhiniAnnai
    @NandhiniAnnai ปีที่แล้ว +2

    Super nice voice morning vibes margazhi madham andal thiruvadigalae saranam

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 ปีที่แล้ว +12

    ஆண்டாள் திருப்பாவை உள்ளம் குளிர்ந்தது

  • @babubasker7774
    @babubasker7774 หลายเดือนก่อน +2

    Deiveega kural veetil mangalam ...
    Margali muzhudhum engal veetil❤
    Vazhga valamudan

  • @sarojine1135
    @sarojine1135 2 ปีที่แล้ว +17

    ஸ்ரீ ஆண்டாள் அம்மா நீ தந்த செல்ல மகனை ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடுவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🙏🌹

  • @meenav819
    @meenav819 ปีที่แล้ว +2

    Aandal patham saranam saranam amma

  • @gandhimathigandhimathi8726
    @gandhimathigandhimathi8726 2 ปีที่แล้ว +1

    🪷🌹🌺🙏🙏ஆண்டால் தாயே 🤲🤲 எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் தாயே 🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranga_vasu
      @ranga_vasu 2 ปีที่แล้ว

      Relax plz ✌🏻

    • @sisterssquad909
      @sisterssquad909 ปีที่แล้ว

      சஷ்டி விரதம் இருந்தால் பலன் கிடைக்கும்

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 22 วันที่ผ่านมา

    Andaal patham saranam amma

  • @ramkumarb4846
    @ramkumarb4846 2 ปีที่แล้ว +4

    திருப்பாவை மிகவும் சிறப்பாக உள்ளது ஆண்டாள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைத்தது

  • @nehayazhini6607
    @nehayazhini6607 3 ปีที่แล้ว +12

    மார்கழி முழுதும் உங்களின் இனிய குரலில் எங்கள் இல்லத்தில் திருப்பாவை...
    ஸ்ரீ ஆண்டாள் பாதம் சரணம் ..சரணம்...💐💐

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      சரணம் சரணம்
      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @krishnans7833
      @krishnans7833 ปีที่แล้ว

      One should recite every morning......it is divine

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 ปีที่แล้ว +7

    உங்கள் குரலில் இனிமை காந்தம் போல் வசீகரம் உள்ளது ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @padmak9472
    @padmak9472 ปีที่แล้ว +2

    The whole day I have the vibes dear.Any one of the lines , I keep murmering.
    TQ

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 ปีที่แล้ว +2

    கோதை நாச்சியார் திருவடிகள் சரணம். ஆண்டாள் தாயே போற்றி. ரங்கமன்னார் பாதங்கள் போற்றி

  • @dheenathayalanpandi2695
    @dheenathayalanpandi2695 2 ปีที่แล้ว +15

    அன்னை ஆண்டாளின் பொற்பாதங்களை வணங்குகிறேன்...

  • @yogalakshmi3010
    @yogalakshmi3010 หลายเดือนก่อน +1

    திருப்பாவை பாசுரம் பாடிய விதம் அழகு ❤❤

  • @RaviR-bm5xc
    @RaviR-bm5xc 16 วันที่ผ่านมา

    Super nice Excrllence voice Amma
    Andal thiruvadikal saranam
    Srimathia Ramanuja namaka

  • @dhavamanidhava-md1io
    @dhavamanidhava-md1io หลายเดือนก่อน +1

    ஆண்டாள் அம்மா என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி கொடு நீ காத்து அருளும்

  • @sumathikumaresan3989
    @sumathikumaresan3989 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணா
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @Dhanalakshmi-tq3mp
    @Dhanalakshmi-tq3mp ปีที่แล้ว +15

    ஆண்டால் தாயே என் மகனுக்கு நிலையான வேலை கொடு தாயே. 🙏🙏

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 หลายเดือนก่อน

    ஆண்டாளம்மா உடனுறை ரெங்கமன்னார் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் அம்மா நன்றி ங்க அம்மா எனது மகன் திருவேங்கட பூபதி செய்யும் பணியில் இன்னும் சிறப்பாக அமைத்து கொடுத்து பொருளாதாரம் மேம்படுத்த வேண்டும் தாயே பின்னர் மகனுக்கு நல்ல துணைவியை அமைத்து கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் தாயே.
    திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் திருமண வரம் வேண்டி வணங்குகிறேன் தாயே உதவி செய்ய வேண்டும் தாயே எங்களுக்கு நீங்கள் மட்டுமே துணை தாயே கருணை காட்டுங்கள் தாயே நன்றி ங்க தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 2 ปีที่แล้ว +113

    நல்ல குரல்....மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் கேட்பவர்கள்👍

    • @ushaspiritual
      @ushaspiritual 2 ปีที่แล้ว +4

      Nice 👍

    • @pm2407
      @pm2407 2 ปีที่แล้ว +7

      me to

    • @sangeethak8534
      @sangeethak8534 2 ปีที่แล้ว

      It's me

    • @AlameluR.
      @AlameluR. หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

    • @seethalakshmi9893
      @seethalakshmi9893 หลายเดือนก่อน

      தேன் போன்ற குரல் வளம்❤🙏

  • @alamari7882
    @alamari7882 3 ปีที่แล้ว +27

    இனிமையான குரலில்
    அருமையான பாசுரங்கள்.

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +3

      எனக்கும் பிடித்தமான குரல்

    • @nirmalabai1818
      @nirmalabai1818 3 ปีที่แล้ว


      ஷொ

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 ปีที่แล้ว

      NOT GOOD ADVERTISEMENTS IN BETWEEN. MUTTON ETC

  • @janakiramanjanakiraman4566
    @janakiramanjanakiraman4566 2 ปีที่แล้ว +2

    ஆண்டாள்அம்மையேஉன்பாதம்பணிகின்றோம்

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar7699 หลายเดือนก่อน

    ஆண்டாள்,தாயாரே போற்றி,ஸ்ரீரங்க பெருமாளேபோற்றி.விரைவில் என் சின்ன மகளுக்கு திருமணம் நடைபெற னும்.விரைவில்
    பெரிய மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @nehayazhini6607
    @nehayazhini6607 3 ปีที่แล้ว +22

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம்...💐

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +2

      ஓம் நமோ நாராயணா
      காலை வணக்கம்

    • @rikky0078
      @rikky0078 2 หลายเดือนก่อน

      ​@@KovaiPearlswho is the singer please

  • @kgopinathhgopinathh1200
    @kgopinathhgopinathh1200 2 ปีที่แล้ว +17

    இனிமையான குரலில் அருமையான ஆண்டாள் பாசுரம்.👌

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว +25

    பாடியவருக்கு வணக்கம். குரல் வளம் நன்றாக உள்ளது

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 2 ปีที่แล้ว +10

    ஆண்டாள் திருவடி சரணடைவோம்🙏🌷🙏

    • @narendrababu2464
      @narendrababu2464 2 ปีที่แล้ว

      ஆண்டாள் திருவடிகளே சரணம்

    • @narasimhankg4663
      @narasimhankg4663 2 ปีที่แล้ว

      🎉

  • @karthikeyansingaravelu7122
    @karthikeyansingaravelu7122 27 วันที่ผ่านมา

    ஆண்டாள் தாயே என் பெண்ணும் சிறப்பாக திருமணம் நடக்கவேண்டும்

  • @sugunamannar2788
    @sugunamannar2788 หลายเดือนก่อน +1

    அம்மை ஆண்டாள் திருவடியே சரணம்🙏🙏🙏

  • @nehayazhini6607
    @nehayazhini6607 3 ปีที่แล้ว +14

    ஸ்ரீ ஆண்டாள் பாதம் சரணம்...💐

  • @sujathasuresh5239
    @sujathasuresh5239 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 ปีที่แล้ว +1

    எங்கள் குறைகள் தீர்த்து நல்வழி காட்டவேண்டும் தாயே. உன் பாதமே சரணாகதி.

  • @sabarinthanr7326
    @sabarinthanr7326 2 ปีที่แล้ว +18

    ரொம்ப நன்னாயிருக்கு குரல் மற்றும் உச்சரிப்பு ரொம்ப அருமை மார்கழி முதல் நாளிலிருந்து கேட்கிறேன் ,,,,,,வாழ்க வளமுடன் 🙏🙏

  • @k.paarthasarathy3492
    @k.paarthasarathy3492 21 วันที่ผ่านมา

    Very Nice and Melodious Voice. She is changing the Raaga and Singing not as per original Raaga.
    However Bhakthi is important. Hats off to the singer.
    Andal Thiruvadigale Saranam 🙏🙏

  • @gomathig2167
    @gomathig2167 หลายเดือนก่อน +1

    ஆணடாளம்மாதயேபேற்றி

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 ปีที่แล้ว +6

    ஆண்டாள் பாதம் சரணம் சரணம்

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      ஓம் நமோ நாராயணா

    • @sudarvizhisampath2709
      @sudarvizhisampath2709 2 ปีที่แล้ว

      குரல்வளம் அருமை.

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 ปีที่แล้ว +15

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஆண்டவன் அனுப்பினான் ஆண்டாளை நமை எழுப்ப, பின் ஆண்டாள் உமை அனுப்பினாள் இன்னும் உறங்குதியோ என்று.ஆண்டாள் அனுக்கிரகம் உமக்கும் எமக்கும் கிடைக்கட்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivanandanc2207
    @sivanandanc2207 5 หลายเดือนก่อน +2

    Hare Guruvayurappa Saranam 🙏🙏💙🙏🙏Andaal Saranam 🙏🙏🙏💙💙💙🙏🙏

  • @kavithiru663
    @kavithiru663 2 ปีที่แล้ว +11

    உங்கள் உச்சரிப்பு, குரல்... கேட்க கேட்க அவ்வளவு இனிமை... வாழ்க வளமுடன்....

  • @thangaratnamsubramaniam8878
    @thangaratnamsubramaniam8878 2 ปีที่แล้ว +10

    இனிய குரல் உள்ளத்தை உருக்கிறது

  • @SrimuruganA
    @SrimuruganA หลายเดือนก่อน +1

    அருமை மிகவும் அருமையான பாடல்

  • @kumaranathanswaminathan1756
    @kumaranathanswaminathan1756 3 ปีที่แล้ว +16

    இனிமையான குரலில் காலை வேளையில் . அருமை

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 ปีที่แล้ว +2

    Andal thayarae un por pathghalil charanam.adyagiraen thaya potri potri amma

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 3 ปีที่แล้ว +10

    மனதுக்கு மிக இனிமையாக உள்ளது நன்றி

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +1

      ஓம் நமோ நாராயணா

    • @vanithagovindaraj6950
      @vanithagovindaraj6950 2 ปีที่แล้ว

      @@KovaiPearls ஜஜஙஙஜஜஙஜஜஙங பல அரசு பவழ

  • @Venkatalakshmi-b9q
    @Venkatalakshmi-b9q หลายเดือนก่อน

    Iam not understand this language but meanig full motto understand godadevi talli amma , andal tiruvadigalaysaranam❤🙏🙇

  • @nehayazhini6607
    @nehayazhini6607 3 ปีที่แล้ว +11

    ஸ்ரீ ஆண்டாள் பாதம் சரணம்..சரணம்....💐💐

    • @gowriv3192
      @gowriv3192 3 ปีที่แล้ว +2

      G0wrl

    • @sowmiya6003
      @sowmiya6003 2 ปีที่แล้ว

      ஆண்டாள் திருவடிகள் சரணம்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +1

    அளவிற்கு அதிகமான விளம்பரம். பக்தி நிலைமை மாறி விடும்

  • @tamilselvamv9906
    @tamilselvamv9906 2 ปีที่แล้ว +45

    ஆண்டாள் தாயே உன்னை சரணாகதி அடைந்து விட்டேன். எல்லாமே நீதான். உன் பொற்பதங்கள் சரணம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @perumalramamoorthy7874
    @perumalramamoorthy7874 3 ปีที่แล้ว +8

    Fine. Sweet voice. Aandal saranam.

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +1

      ஓம் நமோ நாராயணா

  • @தமிழ்-ல9ன
    @தமிழ்-ல9ன 2 ปีที่แล้ว +13

    ஆயர் குல மங்கை ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...,🙏🙏

    • @sisterssquad909
      @sisterssquad909 ปีที่แล้ว

      ஆண்டாள் ஆயர் குல பெண் அல்ல, பெரியாழ்வார் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தை.. மஹாலக்ஷ்மி ஸ்வரூபம்

  • @sarojine1135
    @sarojine1135 2 ปีที่แล้ว +17

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம் ஸ்ரீ ஆண்டாள்அம்மா தாயே நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 ปีที่แล้ว

      Aandalthiruvatikal,saranam,alvarthiruvadikale,saranam,arulpurivaithaye,saranam,Amma,potry

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 ปีที่แล้ว

      Padal,ragam,super,nantry,Amma,vanakkam

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 หลายเดือนก่อน

    So sweet and clear. 👆👆🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 ปีที่แล้ว +7

    ஆன்மீகம் தான் இருக்கும் சிறந்தது என்பது என் எண்ணம் ஒருபோதும் மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

  • @vijayar8128
    @vijayar8128 2 ปีที่แล้ว +11

    அருமையான குரல்... 😊ஆண்டாள் பாடல் இனிமையானது 😘😘

  • @Radhakrishn494
    @Radhakrishn494 2 ปีที่แล้ว +8

    Sweet voice. Jai sri Radhakrishna

  • @purushothaman6842
    @purushothaman6842 หลายเดือนก่อน +1

    ஒம் நமோ நாராயண யா

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว +6

    கோடான கோடி வணக்கங்கள்

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      வணக்கங்கள்

  • @ElamBarathi-ic5md
    @ElamBarathi-ic5md หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் அரகராமல் பார்வதிபதி ருடைய சுற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முந்தி முந்தி கணபதிக்கு அரகரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகமுண்டு உறவில்லை அறிந்தும் அறியாமலும் ஜே ஜே சகல குற்றங்களையும் மன்னித்து ரசித்து எழுதுக ஆறுபடை முருகனுக்கு அரோகரா ஆண்டாள் பாடல் திருமார்களின் முப்பதும் தேவை பாடிக் கொண்டிருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இளம் பருதி

  • @padmavvathir5597
    @padmavvathir5597 2 ปีที่แล้ว +6

    அருமை அம்மா, மனமுருகி விட்டது,

  • @KaliMuthu-bg9nk
    @KaliMuthu-bg9nk 6 หลายเดือนก่อน +1

    ஆண்டாள் அழகர் பெருமானே போற்றி

  • @gmsgovindarajanu5267
    @gmsgovindarajanu5267 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீஆண்டாள்நாச்சியார்பாதம்சரணம்

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      ஓம் நமோ நாராயணா

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @Chitramani-v2u
    @Chitramani-v2u 23 วันที่ผ่านมา

    🎉❤super songs tone

  • @sundaresane.sundaresan.636
    @sundaresane.sundaresan.636 หลายเดือนก่อน

    நல்ல குரல் வளம். பாடியவர் பெயர் அறிய ஆவல். வாழ்க.

  • @ramakrishnanm9573
    @ramakrishnanm9573 3 ปีที่แล้ว +4

    இனிமையான குரல் வளம் பெற்று வாழ்க பல்லாண்டு

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว +1

      உருகி பாடும் தன்மை மிக அருமை.

    • @gowris7132
      @gowris7132 2 ปีที่แล้ว

      மனம் கேட்பதர்க்கு இனிமையாக. உள்ளது.

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க இந்திய தேசிய மனித நேயம் நல்லவர்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் வஜ்ஜகர்கள் அழிய வேண்டும்

  • @saraththekingofworld841
    @saraththekingofworld841 3 ปีที่แล้ว +6

    நல்ல குரல் வளம்

  • @boomadevi8017
    @boomadevi8017 2 ปีที่แล้ว +2

    Inimaiyana kural ma. Azhagaga paadi irukkeer. Om namo narayanaya Sri aandal renganathar thiruvadigale saranam saranam.

  • @murugavel4822
    @murugavel4822 ปีที่แล้ว

    நன்றாக இருக்கு ❤💖👍

  • @ananthakrishnans8494
    @ananthakrishnans8494 3 ปีที่แล้ว +10

    Fine. Sweet voice.

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 2 ปีที่แล้ว +2

    V nicely sung,Andal Tiruvadegale Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 หลายเดือนก่อน

    Karnamrutham. 👍🙏❤

  • @VIBELEY-zh6pp
    @VIBELEY-zh6pp 2 ปีที่แล้ว +1

    Arumai arumai. Amma. Vanakkam🙏🙏

  • @lavanyak1767
    @lavanyak1767 หลายเดือนก่อน +1

    இனிமையான குரல்❤❤

  • @kamalavathanibaskar7737
    @kamalavathanibaskar7737 2 ปีที่แล้ว

    Super kural valam. Andal patham pottri.

  • @lathajaganathan8928
    @lathajaganathan8928 ปีที่แล้ว

    அம்மா தாயே உங்கள் பாதம் பணிகிறேன்

  • @rasumanakkadavu2715
    @rasumanakkadavu2715 3 ปีที่แล้ว +4

    வாழ்க சத்யம் வாழ்க பாரதம் வாழ்க தெய்வீக பாசுரம்

    • @KovaiPearls
      @KovaiPearls  3 ปีที่แล้ว

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்