நான் புலி என்றால் நீ நாய்...நாய்கள்தான் குரைக்கும்....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 728

  • @hcfuhccjgi7110
    @hcfuhccjgi7110 3 ปีที่แล้ว +83

    தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இப்படியான ஒரு தலைவன் தான் வேனும் உண்மையிலே சாணக்கியன் ஐயா வாத்துகள் 🙏🙏🙏🙏

    • @WMTPro
      @WMTPro 3 ปีที่แล้ว

      He can fill that

  • @vijaydhas6861
    @vijaydhas6861 3 ปีที่แล้ว +224

    சாவுக்கு பயப்படாத சாணக்கியன்.. வாழ்த்துக்கள் சகோதரி...

    • @najeebasulaimalewwai675
      @najeebasulaimalewwai675 3 ปีที่แล้ว +3

      அஸ்ஸலாமுஅலைக்கும்சாணக்கியண்சார்உங்கலுக்குமுஸ்லிம்மக்கல்அணைவறும்தூவாசேய்ராங்கமாஷாஅல்லாஹவாழ்த்துகல்சார்

    • @sivananthi646
      @sivananthi646 3 ปีที่แล้ว +1

      Very good speech

    • @fofoalzubi6495
      @fofoalzubi6495 3 ปีที่แล้ว

      Goodanna

  • @pottercutz1903
    @pottercutz1903 3 ปีที่แล้ว +60

    இன்ஷா அல்லா நாம் அனைவரும் தமிழர்கள் என்னும் உணர்வோடு நின்றால் நம்மை வெல்ல இந்த உலகில் ஒருவனும் இல்லை.....

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 ปีที่แล้ว +139

    தமிழர்களும் முஸ்லீம்களும் வெவ்வேறு அல்ல என்பதை புரிந்து கொண்டு நாம் அனைவரும் தமிழர்கள் என்னும் உணர்வோடு நின்றால் நம்மை வெல்ல இந்த உலகில் ஒருவனும் இல்லை......

    • @KnowledgeClub93
      @KnowledgeClub93 3 ปีที่แล้ว +3

      Yes

    • @asheeqabdhul5167
      @asheeqabdhul5167 3 ปีที่แล้ว +6

      Muslims🤝tamil... always ❤️❤️❤️

    • @thamilantamil3655
      @thamilantamil3655 3 ปีที่แล้ว +10

      தமிழர்கள் எப்போதும் முஸ்லீம்களை தமிழர்கள் என்றுதான் கருதுவார்கள்.. ஆனால் அந்த உண்மையை முஸ்லீம்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொள்வதில்லை.. தாய்மொழி தமிழென்றால் அவனது இனமும் தமிழ்தான்.. தமிழகத்து இஸ்லாமிய தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்..

    • @ilanjjetchenni108
      @ilanjjetchenni108 3 ปีที่แล้ว +7

      @@thamilantamil3655 ilangaiyil appadi irukkalaam!! Aannaal tamilnaattil appadi illai!! Naangal tamilargal!! Naan yetrirukkira neri Islam!! Tamil thaan ennudaiya thaaimozhi!!!!

    • @mohammedyoosuf4262
      @mohammedyoosuf4262 3 ปีที่แล้ว +1

      Maanamulla thirawiden,manamulla thamilan,allah awarukku neenta aaul koduppaanaaha,awarthaan edirhala kilakkumahana makkalin thalaiwaraha warakkudiya sirenda thirawida thalaiwan.

  • @tharmarajahthambirajah9740
    @tharmarajahthambirajah9740 3 ปีที่แล้ว +74

    உணர்ச்சிமிக்க தன்மானமுள்ள பெண் வாழ்த்துக்கள்👍

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 3 ปีที่แล้ว +100

    இன்ஷா அல்லா துணை நிற்க வாழ்த்துக்கள். வாழ்க மனிதம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு. இது சான்றோர் வாக்கு. நல்லது நன்றி வணக்கம். சமாதானம்.

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 3 ปีที่แล้ว +69

    தங்கச்சி, உங்கள் பேச்சு கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. உங்கள் பேச்சில் இடையிடையே தலைகாட்டும் ஆங்கிலத்தை தவிர்ப்பீர்களானால் நீங்கள் நிச்சயம் பெரியதொரு தொகுப்பாளராக தேசிய தொலைக்காட்சிகளிலோ அல்லது தேசிய வானொலிகளிலோ வெற்றிக்கொடி நாட்ட முடியும். உங்கள் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

  • @pandiyan5863
    @pandiyan5863 3 ปีที่แล้ว +59

    உலக தமிழர்கள் அனைத்து மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் உண்மையில் அண்ணன் ஒரு புலி தான்

  • @justinnishanthan214
    @justinnishanthan214 3 ปีที่แล้ว +123

    உண்மையான மான தமிழன்...!

    • @rizwanasweetheart9573
      @rizwanasweetheart9573 3 ปีที่แล้ว +2

      Yes

    • @fasmilahajideenfasmila1178
      @fasmilahajideenfasmila1178 3 ปีที่แล้ว +1

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💯💯💯💯🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🤝👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌

    • @theknowledgeispower5363
      @theknowledgeispower5363 3 ปีที่แล้ว +5

      உண்மையிலே அவர் சிங்கம் நண்பா. நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பெயரில் ஒன்றினைய வேண்டும். அவரும் அவருடைய குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @usamasham2434
    @usamasham2434 3 ปีที่แล้ว +39

    அல்லாஹ் இவருக்கும் அனைவருக்கும் ஹிதாயத்தை வழங்குவானாக😍😍😍

  • @rethikentertainment6192
    @rethikentertainment6192 3 ปีที่แล้ว +47

    மாமனிதர் ரவிராஜ்க்கு பின்னர் நமக்கு கடைத்த பொக்கிஷம்

  • @marylucia2056
    @marylucia2056 3 ปีที่แล้ว +70

    நீதி ஒருநாலும் தோல்வியடையாது 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sinnathambysivarooban7175
    @sinnathambysivarooban7175 3 ปีที่แล้ว +30

    நேர்த்தியாக தொகுத்து... அழகிய தமிழாழ் இனிய செய்தி வழங்கிய தங்கைக்கு வாழ்த்துகள்.
    தமிழர் ஒற்றுமையாக வாழ, உங்கள் பங்களிப்பு அளப்பரியது.

    • @theknowledgeispower5363
      @theknowledgeispower5363 3 ปีที่แล้ว

      நாம் தமிழராய் ஒன்று சேர வேண்டும் நண்பா

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 ปีที่แล้ว +18

    சகோதரி நீங்களும் நல்ல சமூக போராளிதான்.
    தொடருங்கள்...
    உங்களையும் நாங்கள் மிகமிக மதிக்கிறோம்.
    சிங்கப்பெண் நீங்களும்தான்.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 ปีที่แล้ว +29

    சகோதரி உங்களைப்போன்றவர்கள் பொதுவெளியில்வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு நன்றி .ஒரு இரும்பு பெண்மணியாக வளர்ந்து வரவேண்டும்

  • @venkadeshkumar9267
    @venkadeshkumar9267 3 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம் ஓங்க தமிழர் ஒற்றுமை. வாழ்க தேசியதலைவர் புகழ்

  • @shashidaran7682
    @shashidaran7682 3 ปีที่แล้ว +11

    நான் புலம் பெயர்ந்த தமிழன். உங்களது தமிழ் சிறப்பாக இருக்கிறது. தமிழ் முஸ்லிம் மக்கள் எப்போதும் ஒன்றாக இருந்தால் தான் நாங்கள் பலமாக இருக்கலாம்.

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 3 ปีที่แล้ว +1

    Akka ninga romba alaga tamil kathai kuriga...kadavul ongalugku alagana kural valam kuduthu irugkaru..valga tamil

  • @nothingwrong3698
    @nothingwrong3698 3 ปีที่แล้ว +16

    இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி.

  • @SASIKUMAR-hq1ko
    @SASIKUMAR-hq1ko 3 ปีที่แล้ว +10

    அருமை சகோதரி நான் தமிழ்நாட்டில் உள்ளேன்.....இப்படி ஒரு தலைவர் எங்களிடம் இல்லை.....என்பது வருத்தமே

    • @thineshthinesh9104
      @thineshthinesh9104 3 ปีที่แล้ว +1

      Poda dei kash vankittu vote podura ninka pesakoodathu oru thelunkan muthal amaichcher avanukku thundu seettu parththu kooda pesavarathu ippothanedaa therthal nadanthathu

  • @thalmada7686
    @thalmada7686 3 ปีที่แล้ว +7

    இந்திய பாராளுமன்றத்தின் புலி என்று வைகோவை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அந்தப் புலி இப்போது பூனையாக மாறி திமுகவிடம் தஞ்சம் அடைந்து விட்டது ஆனால் உண்மையிலேயே இலங்கை பாராளுமன்றத்தின் புலி இவர்தான் சிறப்பான பேச்சி தமிழால் இணைவோம்

  • @onceuponatime309
    @onceuponatime309 3 ปีที่แล้ว +18

    Muslim or Christian or Hindu.... If we are united as tamil.. Then we will achieve what we dreamt!!!!... Naam Tamilar🎯🔥🔥

  • @rajkkan
    @rajkkan 3 ปีที่แล้ว +22

    தங்கையே நாம் மதம் என்பதை இடையில் ஏற்றோம் ஆனால் நாம் இனத்தால் பல ஆய்ரம் ஆண்டுகள் கண்டுள்ளோம் ,,, உன் மனது போல் எல்லோருக்கும் இருந்து விட்டால் நாம் வெல்வோம் நாம் தமிழர்

    • @kittyponys7608
      @kittyponys7608 3 ปีที่แล้ว

      அன்பு சகோதரா உங்கள் பதிவு சற்று புரியவில்லை தெளிவாக தெளிவாக பதிவிடவும்

    • @ouslfactor5352
      @ouslfactor5352 3 ปีที่แล้ว +1

      @@kittyponys7608 moliyal namm thamilerkal endru solrar...

  • @dasank7940
    @dasank7940 3 ปีที่แล้ว +42

    மற்றவர்கள் பேச மாட்டார்கள் ...
    அடிமையாக வாழ்வதை விட போராடி சாவது மேல்...

  • @amirthaamirtha8887
    @amirthaamirtha8887 3 ปีที่แล้ว +1

    Iraiva ivarukku nallathe kodunga god blass you....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +4

    அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி! இன்று நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். நன்றி.

  • @VijayaVijaya-n9g
    @VijayaVijaya-n9g ปีที่แล้ว +1

    excellent sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thayakaran2329
    @thayakaran2329 3 ปีที่แล้ว +1

    Sister you also join the politics.
    Our people needs a younger like 👍 you . God bless you service 🙏

  • @உழந்தும்உழவேதலை
    @உழந்தும்உழவேதலை 3 ปีที่แล้ว +2

    தோழியே அழகிய தமிழ் மகளே தங்களின் தமிழ்ச் சொல்லாடல் இனிமையாக உள்ளது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐💐. ஆகச் சிறந்த ஒரு நாடாளுமன்றவாதியின் கர்சனையை பதிவிட்டமைக்கு பாராட்டுகள்.... 👋👋👋

  • @viveckananthan8635
    @viveckananthan8635 3 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கங்கள் நிறைந்த பதிவு மகிழ்ச்சியாகவுள்ளது வாழ்த்துகள் சகோதரி.

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว +2

    முஸ்லிம் மக்கள் தங்களை தமிழர்களாக மட்டுமே பார்க்கவும் பேசவும் வேண்டும்.
    முஸ்லிம் என்பது கிறிஸ்தவம் போன்று ஒரு சமயம் மட்டுமே.

  • @vasanthankanagaratnam4447
    @vasanthankanagaratnam4447 3 ปีที่แล้ว +4

    எல்லா தமிழர்களுக்கும் ஒரு தலைவன், அதுவும் உண்மையான தலைவன் சாணக்கியன்..... தலை வணங்குகிறேன்

  • @yalinisayan5202
    @yalinisayan5202 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களை போல் வாழ்த்தும் தைரியம் தமிழ் முஸ்லீம் சகோதரர்களுக்கு வாரவேண்டும்

  • @vendraniraga1899
    @vendraniraga1899 3 ปีที่แล้ว

    சணக்கியன் முதுகெழும்பு உள்ள வீர தமிழன். உஙக பேச்சை கேட்டாலே வீரம் என்றால் இதுதான் என்று தெளிவாகும் நாய்கள் குரைக்கும் சிறப்பு சிறப்பு சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரா.....

  • @sakayamariemmanuel7606
    @sakayamariemmanuel7606 ปีที่แล้ว +1

    உண்மையான மனிதன்

  • @vetrivel7122
    @vetrivel7122 2 ปีที่แล้ว

    சரியான பேச்சு. மிகத் தெழிவான கேழ்விகள்/பதில்கள். சிறந்த ஆழுமை கொண்ட ஒரு தலைவர் சாணக்கியன் அவர்கள். இவர்தான் எங்கழுடைய தமிழ் பேசும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் தலைவராக இருக்க தகுதியானவர்.

  • @Ararat_Kennels
    @Ararat_Kennels 3 ปีที่แล้ว +1

    உங்கள் தைரியம் தான் எனக்கு மெய்சிலிர்க்கிறது! வாழ்த்துக்கள் பாதுகாப்பாய் இருங்கள்!

  • @jeyahganesshppermalu1024
    @jeyahganesshppermalu1024 3 ปีที่แล้ว +4

    சிறப்பு சகோதரி....உங்கள் போல மேலும் பலர் உருவாக வேண்டும்.
    நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
    மலேசியா தமிழன்

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 ปีที่แล้ว +5

    சாணாகியன் சேர் உங்கள் மீது எப்போதும் முஸ்லிம்கலாகிய எங்களுக்கு நல்ல மரியாதை இருக்கு சேர்

  • @ceylontea8897
    @ceylontea8897 3 ปีที่แล้ว +1

    உம்முடைய முகத்தில் சந்தோசத்தை பார்க்க sanekiyan அய்யா உமக்கு நன்றி சகோதரி உமக்கு நன்றி இதுபோல் இன்னும் தமிழ் பேசும் மக்களுக்கு குரல் கொடுப்போம்

  • @niharahaleem7872
    @niharahaleem7872 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் வீரமும் தெளிவும் புரிந்துணர்வும்..நேர்மையும் மனிதநேயமும் பொது நலமும் இனவெறியற்ற தன்மையையும் காண்கின்றோம். வாழ்க ! வளர்க! ( வரப்புயர) ஃ🤲👍💐

  • @gladsonjosephrajaNadan
    @gladsonjosephrajaNadan 3 ปีที่แล้ว +16

    சிறப்பு... வாழ்வோம் சத்தியத்தின் வழியில் நேர்மையுடன்...

  • @sreeranganathannavaratnam6651
    @sreeranganathannavaratnam6651 3 ปีที่แล้ว +19

    Hatsoff child.From tamils nobody has come forward to appriciate MR Chanakkian's parliment speach.

  • @hanifahanifa6698
    @hanifahanifa6698 3 ปีที่แล้ว +1

    இன மத பேதங்கள் கடந்து கௌரவ சாணக்கியன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் திரு சாணக்கியன்

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 ปีที่แล้ว +6

    சாணக்கியர நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் நம் தமிழர் மக்களுக்கு குரல் கொடுக்க

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 3 ปีที่แล้ว +25

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு ரெம்பவும் உங்களை நல்லா பிடிக்கும் நானும் ஓர் பெண்தான் நல்லா பேசிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

    • @irshadmisirshad5805
      @irshadmisirshad5805 3 ปีที่แล้ว

      reyle

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 3 ปีที่แล้ว

      Walaikkum salaam warahmatullah wabarakathu

    • @kittyponys7608
      @kittyponys7608 3 ปีที่แล้ว +1

      வணக்கம் என்று சொல்லி இனியும் பிரியாது தமிழனாய் சேர்ந்து வாழ்வோம் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பிரான்சிலிருந்து

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว +4

    தங்கள் தமிழ் சிறப்பு மா. சாணக்கியன் அவர்கள் சிங்கள மொழியிலும் வெளுத்து வாங்குகிறார்.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி... இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக

  • @m.mukthar7054
    @m.mukthar7054 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள்
    சணக்கியன் கிழக்கின்மைந்தன்என்பதை
    நிறுபித்துவிட்டார்

  • @kittyponys7608
    @kittyponys7608 3 ปีที่แล้ว +1

    வில வில எழுவோம் ஒன்று வில ஒன்பதாய் எழுவோம்

  • @niharharees3340
    @niharharees3340 3 ปีที่แล้ว +3

    உண்மையில் இவர்தான் அரசியல் வாதி நேற்று பார்த்ததும் ஒரு நிமிடம் வியந்து விட்டேன் நான்
    என்று இவரின்(தைரியமான) நிலையில் மாற்றம் ஏற்படக்கூடாது
    என இறைவனை வேண்டுகிறேன்.

  • @krishkrish3084
    @krishkrish3084 3 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐நாம்தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @eraam3204
    @eraam3204 3 ปีที่แล้ว +2

    TAMILANDA ❤️🔥 from TN

  • @maheswarannanthagopal2947
    @maheswarannanthagopal2947 3 ปีที่แล้ว +2

    சகோதரி உங்களை போன்றவர்கள் உருவாகி எழவேண்டும் உங்களின் புரிந்துணர்வு அனைவருக்கும்
    வரவேண்டும். உங்களை பராட் டுகின்றோம்.

  • @noordeenmubarak5606
    @noordeenmubarak5606 3 ปีที่แล้ว +9

    Masha Allah good speech sanakiyan air i wish you Allah bless you

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 ปีที่แล้ว +6

    நன்றிகள் சாணக்கியன்

  • @barathishankar661
    @barathishankar661 3 ปีที่แล้ว +1

    Vanakam Amma. I heard your speech for the first time. I am very impressed of your spoken Tamil. I totally agree with of the partiality of the Sri Lankan government. And Mr.Chanayakian. Truly a fiery declaration. Besides I have subscribed to your sector.🙏🙏🙏🙏🙏

  • @thurainayagampiratheepan7287
    @thurainayagampiratheepan7287 3 ปีที่แล้ว +2

    சட்டப்படி பேச்சு கதற விட்டார் பாராளுமன்றத்தை சாணக்கியன்.
    உங்களின் தொகுப்பும் அருமை சகோதரி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @sadikshaf
    @sadikshaf 3 ปีที่แล้ว +6

    I am ashamed as a srilankan born Muslim not having a politician like him.

  • @14raveendran
    @14raveendran 3 ปีที่แล้ว +10

    அருமை தங்கையே. தொடர்க பணி

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரி சகோதரர் சாணக்கியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வீர சல்யூட் மரத்தின் வாழ்க பல்லாண்டு உச்சிமீது வான்இடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!!!!!!!!!!!!!!!!!!!!!!¡

  • @sivanathannimalan9354
    @sivanathannimalan9354 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @losinisada3978
    @losinisada3978 3 ปีที่แล้ว +2

    எங்கள் வடமாகணத்திற்கு இப்படி தலைவர் கிடைக்காதா வாழ்க வளமுடன் வாழ்க வளர்க சோதரன்

  • @fazeelan
    @fazeelan 3 ปีที่แล้ว +6

    I was really Inspired. What a Dare Speech .He is the Real wild Tiger Roaring in the Sri Lankan PARLIAMENT

  • @mohamedirshad7616
    @mohamedirshad7616 3 ปีที่แล้ว +23

    Supper. 👌👌👌👌👌

  • @gseg663
    @gseg663 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் மாத்திரமின்றி அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம் எல்லோருடைய கடமை.

  • @mzmrizwie8894
    @mzmrizwie8894 3 ปีที่แล้ว +1

    You are right Hon MP.Mr.Shanickan,I feel ashamed of some of SLMC Member of Parliament, I think the people will teach them a good lesson in the coming elections. Eastern province consist of majority of Tamils and Muslim living there and the Chief Minister should become a Tamil or a Muslim in rotation.
    That's the right thing any government should do to the best of development to those province.

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 ปีที่แล้ว +5

    தரமான பதிவு பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரி

  • @sumithwijesinghasumith7852
    @sumithwijesinghasumith7852 3 ปีที่แล้ว +17

    Thalaiva nee vazhga 🙏🙏🙏

  • @balaji-zk3wb
    @balaji-zk3wb 3 ปีที่แล้ว

    Super speech & clever person unmaiyana kovam vaarthaigalil thelivu puratchi karamana arasiyalvadi

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว

    சாணக்கியன். ஐயாஅவர்களின்பேச்சு.பிமாதம்இப்படியானவர்கலே.எம்பியாவதற்குதகுதியுடையவர்கள்இப்படிபட்டவர்கள்தாநே...நமதுநாட்டிற்கு.தேவை.நன்றி.சகோதரி.சவூதியிலிருந்து💯💯👍

  • @mohamedfahim3618
    @mohamedfahim3618 3 ปีที่แล้ว +3

    Sanakin 3 molila sir speech super, neegathan kilakku mahanathil mutual amachchara varawendum,💯💯👍👍🧛💖

  • @p.krishnavenip.k4085
    @p.krishnavenip.k4085 3 ปีที่แล้ว

    தமிழ் என்ற அடையாள சின்னம். எங்களுடைய குலதெய்வம். வாழ்க வளர்க வளர்முடன். நாங்க புலிதான்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 ปีที่แล้ว

    தமிழ் என்றால் சாணக்கியன் தான். சாணக்கியன் என்றால் தமிழ் தான் உங்கள் சாணக்கியத்திற்கு வாழ்த்துகள்

  • @karuviru2179
    @karuviru2179 3 ปีที่แล้ว +1

    GOOD SPEECH YOU AND SANAKIYAN SRI

  • @aseenahanefa4866
    @aseenahanefa4866 3 ปีที่แล้ว +9

    Sanakkiyan Ser were Good 💯💯👌👌♥️

  • @usmanfauzul320
    @usmanfauzul320 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathu
    Nam madham islam aaga irundhaalum nam moli tamil
    Tamilan daaa 🔥

  • @antonyraj7483
    @antonyraj7483 3 ปีที่แล้ว +1

    சகோதரி... நாம்பின்பற்றுகிற மாற்கங்கள் வெவ்வேராகஇருந்தாலும் பிறப்பால் நாம்தமிழர்கள் ௭ன்கிற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும்
    இருந்தால் சிங்கள பிரிவினவாதசூழ்ச்சிகள் ௭டுபடாது

  • @Operera3414
    @Operera3414 3 ปีที่แล้ว

    He is an uncut diamond for us. Mr MP Sir. Walthukkal endrumey👍🏻.

  • @prashanthshan2897
    @prashanthshan2897 3 ปีที่แล้ว

    Clarity in mind make peoples confident and power in their words...it is so natural for him. Salute Mr.Sanakyan.

  • @sathiensathivel1820
    @sathiensathivel1820 3 ปีที่แล้ว +1

    By the grace of God, if Sanakyan becomes the president of Sri Lanka, that day this country will be start turning into heaven for Sri Lankans of all ethnicity.

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 3 ปีที่แล้ว +1

    நீங்கள்தான் நாளைய தமிழ் தலைவர் வாழ்க சானக்கியன்

  • @muhammadarshad7090
    @muhammadarshad7090 3 ปีที่แล้ว +13

    Great speech 👌

  • @ganeshsaravanamuthu7070
    @ganeshsaravanamuthu7070 3 ปีที่แล้ว +2

    Well said our dearest daughter. Greetings from UK. 🇬🇧

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 ปีที่แล้ว +1

    Super wow very nice very good program and good news continue thanks best sister.. from Saudi Arabia Riyadh and srilanka ❤️❤️❤️❤️

  • @mnilar92
    @mnilar92 3 ปีที่แล้ว +12

    Very good speech God bless you
    I am a Muslim but very shamed about our Muslim parliament members

    • @தும்பன்கிள்ளிவளவன்
      @தும்பன்கிள்ளிவளவன் 3 ปีที่แล้ว +1

      நீங்கள் முஸ்லிம் என்பது உங்கள் மதம். உங்கள் இனம் என்ன? நீங்கள் அரபு தேசத்தில் நின்று உங்களை முஸ்லிம் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
      அரபு பேசுவன் தன்னை அரபியன் என்று தான் சொல்லப்போகின்றன் நீங்கள் தமிழ் பேசுவதால் தமிழன் என்று அறிமுகப்படுத்தப் போகின்றிர்கள் எங்கே இருக்கின்றிர்கள் என்ற பொழுது இலங்கை என்று சொல்லப்போகின்றிர்கள்
      ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு இல்லையேல் பிரித்து வைத்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிப்பான்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 ปีที่แล้ว +2

      @@தும்பன்கிள்ளிவளவன் அரசியல்வாதிகல் இந்த அப்பாவி மக்களுக்கு முஸ்லீம் என்று சொல்லிக்கொடுத்து பழக்கிவிடடானுகள் தமிழ் நாட்டில் போயி ஒரு முஸ்லீமை கேட்டுப்பாருங்கள் முதலில் தான் ஒரு தமிழன் என்பான் அதற்குப்பிறகு நான் ஒரு இந்தியன் என்பான் உன்னுடைய மதம் என்ன என்று கேடடால்த்தான் முஸ்லீம் என்பான் முஸ்லீமும் இந்துக்களும் என்ன ஒரு ஒற்றுமையாக வாழுகின்றார்கள் அண்மையில் ஒரு எட்டுவயது பெண்குலந்தியை ஒரு பரதேசி கற்பழித்துக்கொன்றுவிடடான் ஒட்டுமொத்த தமிழகமுமாய் வீதிக்குவந்து சடடத்தை மாற்றப்பணினார்கள் நாங்கள் அவர்களைப்பார்த்து பழகவேண்டும் .அரசியல்வாதிகளின் பிரித்து ஆளும் நயவஞ்சகத்துக்கு இடம்கொடுக்க கூடாது

  • @mohamedarshad5170
    @mohamedarshad5170 3 ปีที่แล้ว +3

    Really I'm proud of you Mr. Sanakyan.

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 2 ปีที่แล้ว

    சாணக்கியன் கருத்துக்கள்...உண்மை......சகோதரிக்கு வாழ்த்துக்கள்...நாம் தமிழர்.

  • @mohammednazir270
    @mohammednazir270 3 ปีที่แล้ว +9

    Really perfect reflections 👍

  • @turbogamingff4842
    @turbogamingff4842 3 ปีที่แล้ว +1

    Thaliva Vara leaval

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐

  • @shadrachemmanuel4246
    @shadrachemmanuel4246 3 ปีที่แล้ว +1

    So so great Speech Mha for Our Lanka Lion of MP... speaking thanks

  • @vijayavijaya8486
    @vijayavijaya8486 3 ปีที่แล้ว +13

    சூப்பர அக்கா

  • @basirmohamed9395
    @basirmohamed9395 3 ปีที่แล้ว +1

    wow what a great speech sir, Ur the brave leader, I respected and salute you sir

  • @losinisada3978
    @losinisada3978 3 ปีที่แล้ว

    வாழ்க வளர்க வளமுடன் சகோதரன் நன்றி தமிழிச்சி

  • @amayababy9194
    @amayababy9194 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவை பேசியதற்காக நன்றி

  • @muhammedrazlan110
    @muhammedrazlan110 3 ปีที่แล้ว +9

    Sir Sanakiyan you are great 👌👌

  • @earnestpaul4078
    @earnestpaul4078 3 ปีที่แล้ว +2

    Am very happy about this video sister.. truthful and appreciative speech... well keep going God bless.

  • @muhamedmukthar6126
    @muhamedmukthar6126 3 ปีที่แล้ว

    Very good masha allah ippadi oru thalaiwar engaluku enrum thewai

  • @h.kadersheriff7378
    @h.kadersheriff7378 3 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ்