என்கிட்டயே அந்த டைரியை காமிக்க மாட்றாங்க! | TTD | Sekar Reddy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • என்கிட்டயே அந்த டைரியை காமிக்க மாட்றாங்க! | TTD | Sekar Reddy
    www.gtholidays...
    #NakkheeranTV #TTD #SekarReddy #TirumalaTemple #ECR #Chennai
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 22

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 3 ปีที่แล้ว +20

    Admk ஆட்சியில் சேகர் ரெட்டி மணல் மாபியா தலைவர் கனிமவள கொள்ளையர் ஆனால் இப்போது Dmk ஆட்சியில் தொழிலதிபர் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது

    • @l.k.c4083
      @l.k.c4083 2 ปีที่แล้ว

      நான் அரசுபயங்கரவதத்திற்க்கு எதிரானவன்.அவள் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, கருணாநிதியாக இருந்தாலும் சரி உங்களை போல் அவ அதசெஞ்சா,அதனால் இவன் இது செஞ்சான்ன்னு பதிவிடமாட்டேன் .யாராயிருந்தாலும் செருப்படிதான்.

  • @rajanrajan1470
    @rajanrajan1470 3 ปีที่แล้ว +9

    நக்கீரனுக்கும் வெட்கமில்லை

  • @law1188
    @law1188 3 ปีที่แล้ว +7

    உங்கள மாதிரி ஆளுங்களுக்கும் தெய்வத்திற்கும் அவ்வளவு பொருத்தம்.ஏன் நல்லவங்களையும்
    ஒழுக்கமானவங்களையும் இந்த மாதிரி பொறுப்புக்கு ஏத்துக்க மறுக்குது..... கடைசி ஆயுள் வரைக்கும் ஏக போகமா வாழ்றீங்க

  • @tamilarasan5012
    @tamilarasan5012 3 ปีที่แล้ว +6

    கடவுள் நம்பிக்கை மிதுன இப்போது தான் சந்தேகம் வருகிறது

  • @nazimmn7003
    @nazimmn7003 3 ปีที่แล้ว +6

    If iam correct during banknote demonetization box n boxes of 2000 rupee currency seized frome this sekar Reddy house.

  • @l.k.c4083
    @l.k.c4083 3 ปีที่แล้ว +1

    கடவுள் நம்பகத்தன்மையே இப்போதுதான் கேள்விகுறியாகிறது?பணமதிப்பிழப்பின் போது அந்த‌ 69கோடிஎந்தெந்த வங்கிகளில் இருந்து வந்து என்று காணொளி கண்டுகொண்டிருக்கம் நேயர்களுக்கு சொல்லலாமே பலேஆள் சார் ஒன்றிய அரசின் புலணாய்யு துறைகளின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவரல்லவா‌நீங்கள்😭 😭😭

  • @balasubramanian5967
    @balasubramanian5967 3 ปีที่แล้ว +3

    தமிழகத்தில் உள்ள நாம் அனைவருமின்றி இந்தியாவில் உள்ள பெரும்பான்மையானோர் தொலைகாட்சியில் இந்த சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரைடுகள் 2000 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகள் மற்றும் மணல் மாபியாவாக அதிமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தது இதுபோல் பலவற்றை பார்த்தோம்.இம்மாதிரியான நபர்களை திருப்பதி தேவஸ்தானம் போன்று கோவிலின் முக்கியமான பதவிகள் கொடுத்தால், பொதுமக்களுக்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கை என்னாவது,இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை

    • @muralidasb8504
      @muralidasb8504 3 ปีที่แล้ว +1

      Yean, kadavulaal thadukka mudiyaathaa???

    • @lihtnesganesh
      @lihtnesganesh 3 ปีที่แล้ว

      @@muralidasb8504 கடவுளா யாருப்பா அது?

    • @purushothamankumar296
      @purushothamankumar296 3 ปีที่แล้ว

      @@lihtnesganesh sekar than vera yaru🤭

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 3 ปีที่แล้ว

    Thalaivar padhavi kollaikkarargalukkumattume😂😂😂

  • @ssskkdi
    @ssskkdi 3 ปีที่แล้ว +1

    உனக்கு இருக்குடா பச்சை மட்ட வைத்தியம்

  • @venkatm9740
    @venkatm9740 3 ปีที่แล้ว

    Thirudan yethukkudaa kovil Katra? Ippo irukka kovil pathaathaa. Thiruppathikke branch ah 🙄. Nalla business pandreengadaa 😠😠😠. Makkal paavamdaa.. Vitrungadaa. Muttaal Makkale neenge thirunthungadaa 😠😠😠😠

  • @sithikabdullah6
    @sithikabdullah6 3 ปีที่แล้ว

    Tamilnattil mada kalavarum seyyava