இதை கூடவா கள்ள சந்தையில் விற்பாங்க? | Dinamalarsidelights | Stalin | TNPolice | Velumani | Isreal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 47

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 10 ชั่วโมงที่ผ่านมา +8

    நீங்கள் இருவரும் வந்தால்தான் Show Interesting ஆக உள்ளது

  • @DuraiPalam
    @DuraiPalam 55 นาทีที่ผ่านมา +2

    தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @avs5167
    @avs5167 7 ชั่วโมงที่ผ่านมา +6

    முதலைகளை விட்டு விட்டு, சின்ன மீன்களை பிடிக்க பல கோடி சம்பளத்தில்…மக்கள் வரிப்பணம் வீணாகிறது

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 10 ชั่วโมงที่ผ่านมา +6

    முட்டை சீல் மழை நீரில் அழிந்த வரலாறு உண்டு... கேள்விபட்டதில்லையா...

  • @RajSundharam-ip4iz
    @RajSundharam-ip4iz 10 ชั่วโมงที่ผ่านมา +4

    அசிங்கமான ஆட்சி இந்த திராவிட ஆட்சி

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 10 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ்நாடு பூராம் . சத்துணவு முட்டை குறைந்த விலையில் விற்பனை ஆகிறது இது உண்மை

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி 👏

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 10 ชั่วโมงที่ผ่านมา +6

    அதுவும் சீல் கரைந்து முட்டையினுள் இறங்கியது உண்டு...கிண்டல் செய்ய என் தலைவர் அண்ணாமலை சார் இல்லையே என்ற வருத்தம்....

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 9 ชั่วโมงที่ผ่านมา

      ஹோட்டலுக்குப் போகுமுன் குளித்து விட்டுப் போக வேண்டாமா ,ஆசாரம் தெரியாத முட்டை.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 10 ชั่วโมงที่ผ่านมา +3

    ஸ்டண்ட்... D. M. K. வின் எலெக்ஷன் ஸ்டண்ட்... பார்ப்போம் எவ்வளவு தூரம் போகின்றர்கள் என்று...

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 10 ชั่วโมงที่ผ่านมา +2

    These two are the best “ Jodi”, really rocking.👌👍

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 9 ชั่วโมงที่ผ่านมา

      No ,except for Jayakrishnan,, all other combinations rock. Depends on the content too.

  • @lrcheenu
    @lrcheenu 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மாநாட்டு திடலில் எவ்வளவு bottle என்று மட்டும் பாருங்க ... பக்கத்து கடையில் உள்ள கூட்டத்தை
    மட்டும் பாருங்க

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 10 ชั่วโมงที่ผ่านมา +4

    கேவலமாக தெரியவில்லையா திருமா க்கு...

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 10 ชั่วโมงที่ผ่านมา +3

    நாங்க கழுதை மேல் தான் சவாரி செய்வோம் என்று
    பிடிவாதம் பிடிப்பவனை எத்தனை காலம் ஆனால் என்ன திருத்த முடியாது

    • @avs5167
      @avs5167 7 ชั่วโมงที่ผ่านมา

      நாங்களே கழுதைகள் தானே …கழுதையாலாவது பயன் உண்டு

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 11 ชั่วโมงที่ผ่านมา

    நன்று

  • @bhoopathym8421
    @bhoopathym8421 ชั่วโมงที่ผ่านมา

    எந்த கொம்பன்னாலயும் நாங்கள் செய்யும் ஊழலை தடுக்கமுடியாது 🤔

  • @anantharamesh88
    @anantharamesh88 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்கள் கூமுட்டைகள் தானே சிந்திக்க விடாமல் போதையில் வைத்தால் தான் ஓட்டு போடுவார்கள்

  • @anantharamesh88
    @anantharamesh88 4 ชั่วโมงที่ผ่านมา

    போங்க சத்துணவு விப்பனை எல்லா இடங்களிலும் நாசுக்காக நடக்குது கிழ்ருந்து களை எடுக்க வேண்டும்

  • @smuralidaran5575
    @smuralidaran5575 10 ชั่วโมงที่ผ่านมา

    குழு அமைத்தே நான்கு வருட காலத்தை ஓட்டியாச்சு

  • @sivakumaran7248
    @sivakumaran7248 ชั่วโมงที่ผ่านมา

    செய்தியாளர்கள் ஆங்கிலமாவது படிக்க வேண்டும்!Bhavan Kalyan இல்லை.Pavan Kalyan!

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ชั่วโมงที่ผ่านมา

    Vediyalo vediyal 👍

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 8 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மை. உண்மை. உண்மை
    ஐயா மன்னிக்கவும்
    முதலில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நுழைய முடியவில்லை ஒரே மூத்திர நாற்றம் தாங்க முடியவில்லை அதற்கு ஒரு ஏற்பாடு செய்துவிட்டு. மது ஒழிப்பு கையிலெடுத்தால் நன்றாக இருக்கும்.
    அதற்கு ஒரு வழி செய்யுங்கள்.
    அத் தொகுதியின் M P என்ற முறையில்.

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 10 ชั่วโมงที่ผ่านมา +2

    TN Government is implementing schemes for the welfare of their cadre.. thiruttu Dravida model has deeply rooted into their cadres also. They know that these people need to take the money which they paid as bribe to secure that position

  • @rengasankari5418
    @rengasankari5418 9 ชั่วโมงที่ผ่านมา

    Indha Nerathil namma Singam oorela illaye varuthama irukku Bro Bharat madhaki ki jai jai shree Ram

  • @rengasankari5418
    @rengasankari5418 9 ชั่วโมงที่ผ่านมา

    Bro Kurumavuku Just Time passing indha Maanangetta Maanadu Bharat madhaki ki jai jai shree Ram

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 8 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @rengasankari5418
    @rengasankari5418 9 ชั่วโมงที่ผ่านมา

    Jee Indha Amalakka thuraiya Pamba pudika sonna indha Palliya poi pudichi irukkanga nalla velangidum indha ED Bharat madhaki ki jai jai shree Ram

  • @TheRagram69
    @TheRagram69 10 ชั่วโมงที่ผ่านมา

    மது விற்பனை குறைந்தால் எதொட விற்பனை அதிகமாகும்?

  • @balaganesan__venkataraman1261
    @balaganesan__venkataraman1261 10 ชั่วโมงที่ผ่านมา

    Free dhothis given for Pongal, was available at Trivandrum Ananta Padmanabha swamy temple. Few months back

  • @acinonyxgaming5248
    @acinonyxgaming5248 59 นาทีที่ผ่านมา

    Uttarakhand la Stalin solli thaan rescue plan nadantha maari podrangale unmayaa

  • @avs5167
    @avs5167 7 ชั่วโมงที่ผ่านมา

    பிடித்தது செய்தி ; அவர் தப்பியது ஒருவருக்கும் தெரியாது

  • @Viveckan
    @Viveckan 5 ชั่วโมงที่ผ่านมา

    Geetha Jeevan akka ippo aakrosama paesuvanga aena avungaluku ithula samanthamae illa.

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga evvalavu kaththinalum naanga (DMK) oru maanadu pottu amikiduvom . Pimbilika pilapi 😁😁😁😁😁

  • @anantharamesh88
    @anantharamesh88 4 ชั่วโมงที่ผ่านมา

    காப்பி பொடி நல்லா வேலை செய்யுதா

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 ชั่วโมงที่ผ่านมา

    Oolal.

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 38 นาทีที่ผ่านมา

    இப்போதைய மந்திரி வடிகால் பணியை ஒழுக்கமாக முடித்து விட்டாரா

  • @sundariganesan4951
    @sundariganesan4951 ชั่วโมงที่ผ่านมา +1

    கண்ணு தெரியாம போச்சா எட்டப்பாடிக்கு.?