“திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகச் சொத்துகளை விற்பதில் சதியா...? சிரிப்புதான் வருது!”

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 51

  • @selvendranb4422
    @selvendranb4422 4 ปีที่แล้ว +3

    வணக்கம் திருப்பதி கோவில் இடங்களை தமிழகத்தில் விற்பனை செய்வதில்லை என்று கூறியதற்கு நன்றி சொல்லுகின்றேன். ஆனால் அவர்கள் ஏன் சொத்துக்களை விற்க முயற்சி செய்தார்கள் என்று யோசிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானம் மூலம் இவ்வாறாக உள்ள சிறிய இடங்களை தமிழகத்தில் சரிவர பராமரிக்க இயலவில்லை அதனாலேயே அவர்கள் அச் சொத்தை விற்று அதன் மூலம் வரும் பணத்தை திருப்பதி கோயில் தேவைகளுக்கு ஏற்றவாறு உபயோகம் படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தது தவறு இல்லை, அந்த நிலம் பெருமாளுக்கு சேவை செய்வதற்கு தான் கொடுக்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் அவ்வாறு இருக்கையில் எக் காரணத்திற்க்கு கொடுக்கப்பட்டதோ அதனை செய்ய விடாமல் தடுப்பது எவ்விதத்தில் நீயாயம் , தாங்கள் கூறுவது இச் சொத்தை அவர்கள் விற்று அவர்களை எடுத்து கொள்வதுபோல் கூறுகிறீர்கள் இது சரியா என்று தாங்கள் யோசனை செய்து கொள்ள வேண்டும், மேலும் திருப்பதி கோயில் சொத்தை வைத்து இங்கு இதை செய்யலாம் அதை செய்யலாம் என்று யோசனை தரும் நீங்கள் தமிழகத்தில் எவ்வளவு கோயில் நிலங்கள் உள்ளது அவ் நிலங்கள் யார் கையில் உள்ளது அவ்வாறு உள்ள நிலங்களை வைத்து நாம் என்ன செய்து கொண்டு வருகின்றோம் என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள் ஏன் தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களை வைத்து இங்கு எதுவும் செய்ய இயலாதா திருப்பதி கோயில் நிலங்கள் தான் இங்கு நற்காரியங்கள் செய்ய பயன் உள்ளதாக இருக்குமா, இங்கு உள்ள கமிட்டி உறுப்பினர்களால் என்ன என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அதன்பின் அவர்களைப் பற்றி நாம் பேசலாம் அதை விட்டு விட்டு அரசியல் நோக்கத்திற்காக அல்லது யாருடைய தூங்குதல் பெயரில் நாம் பேசுவது நன்றல்ல இவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தான் இவர்கள் செய்ய முடியும் இவர்களுக்கு பணம்தான் முக்கியம் என்றால் சிறிய சொத்துக்களை விற்க முயற்சி செய்து கொண்டு இருக்க மாட்டார்கள் திருப்பதி கோயில் இல்லாத பணத்தை விடவா இங்குள்ள சொத்தை விற்று எடுக்க போகிறார்கள், மேலும் இங்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பு குறைவுதான் அவர்களிடம் உள்ள சொத்திற்கு இது ஒரு சொத்து கிடையாது முதலில் அதனை தெரிந்து கொள்ளவும் , அதனால் நாம் ஒருவரை பற்றி பேசும் போது அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களால் இது முடியுமா முடியாதா அவர்களுக்கு இதனால் ஏதேனும் பயன் உள்ளதா என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள் பின்பு அவர்களைப் பற்றி நாம் பேசலாம்

  • @sudhenrajusampath4279
    @sudhenrajusampath4279 4 ปีที่แล้ว +4

    Didn't expect Vikatan to give a platform for these guys.

  • @Salemrealestate5
    @Salemrealestate5 4 ปีที่แล้ว +1

    திரு. சேகர் ரெட்டி அவர்கள் கூறியது தெளிவாக விளக்கமாக இருந்து. அவர் உன்மையை சொல்லுவத அவர் கண்ணில் தெரிகிறது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +3

    யாரும் இறைவனை ஏமாற்ற முடியாது அப்படியே ஏமாற்றினாலும் நீண்ட நாள் வாழமுடியாமல் போகும்.இறைவனின். பார்வையில் இருந்து திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை..

  • @draparna
    @draparna 4 ปีที่แล้ว +1

    Namo narayana

  • @DeepakKumar-ux6sf
    @DeepakKumar-ux6sf 4 ปีที่แล้ว

    #Sekarreddy We are so happy to see initiatives, that establishes accountability and transparency.
    Besides al the criticism in the past, Supreme court has provided few judgements too.
    We agree and support your acts of transparency and credibility and we hope you would do wonders for TamilNadu TTD. Wishing you Good Luck!

  • @arunkumarchockalingam3819
    @arunkumarchockalingam3819 4 ปีที่แล้ว +5

    Sekhar Reddy got arrested in connection with illegal 2000 Rs money exchange case and involved in sand mining. And TTD appointed him as chief in TN! What do you expect from him and this group? Go to temple just to pray but donate by yourself to people who needs.

  • @shreshtasr4592
    @shreshtasr4592 4 ปีที่แล้ว +1

    Whether we like the speaker or not we should use Decent, Parliamentary language. Shows more of us and not the speaker. Also this is about a temple. So we should maintain decorum in comments.

  • @vasan7509
    @vasan7509 4 ปีที่แล้ว +4

    Sekar reddy jail la irukanu nenaicha inga irukan

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ 4 ปีที่แล้ว +1

    Good business center

  • @sundar24433
    @sundar24433 4 ปีที่แล้ว

    There seems to be a transparency and clarity in this. Also it's good anchor kept asking questions about 2000 notes. News channels owned by politicians and TRP driven. They never show good. God watched and gave him another chance. Tirumala is very powerful. We cant even go whenever we want. Its possible only when LORD Venkateswara wants.

  • @dhana2051
    @dhana2051 4 ปีที่แล้ว

    கடவுள் இவர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறார் ....

  • @thiru459
    @thiru459 4 ปีที่แล้ว +2

    Mr.Reddy is wrong

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 4 ปีที่แล้ว

    Triupathi good business

  • @rgar9335
    @rgar9335 4 ปีที่แล้ว +1

    The Devasthanam can give it back to the families that have donated it in the first place. During the East India Company times the British felt that the Brahmins have been exploiting the Innocent pilgrims on their death bed to part with their assets to reach Vaikuntam after their death. Hence they came out with Mortmain's Act, which placed some restrictions on such endowment's which were opposed by the Brahmins tooth and nail. And hence the Act did not see the light of the day.

  • @draparna
    @draparna 4 ปีที่แล้ว +1

    While humans believe so much in God, he seemed to have touched upon a sentiment that he had fought with the Lord to come back and looks like God also favored it.
    Come on. If It is going to be published online and if one can afford and God favors it, why not? Let's stop this Jealousy on Ambanis, Adani and Sekar Reddy. What are we upto in life? Are our prayers answered? The outburst of incapability these days is Jealousy and blaming others and using swear words. That's not gonna help.

  • @dhana2051
    @dhana2051 4 ปีที่แล้ว +1

    Don't call fraud people

  • @gopalakrishna1723
    @gopalakrishna1723 4 ปีที่แล้ว +2

    நல்ல மனசாட்சியோடு பார்த்தால் அந்த பணம் பெரும்பாலும் தீய பணமே. உண்மையின் பணம் என்றாலே அதை வருமையில் வாடும் ஏழைக்கு கொடுத்தது மகிழ்வான். இந்த காலத்தில் உண்மைக்கு உண்மை உதவுவதில்லை. எல்லாம் மாறும் இவற்றை பார்க்க நாம் இருப்போமா.

  • @bashasarathi4244
    @bashasarathi4244 4 ปีที่แล้ว +1

    Public had donated properties and feel happy..TTD board can utilize the property for public service... please don't sell the property..

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 4 ปีที่แล้ว

    Very nice

  • @sundar24433
    @sundar24433 4 ปีที่แล้ว

    Om namo venkatasaya

  • @blessthesoul3727
    @blessthesoul3727 4 ปีที่แล้ว +4

    Manal kollai adichittu, eppadi oru post vilangidum!!!

    • @blessthesoul3727
      @blessthesoul3727 4 ปีที่แล้ว

      th-cam.com/video/1dXkRYQc51w/w-d-xo.html

  • @kabaleeswarannathamuni5745
    @kabaleeswarannathamuni5745 4 ปีที่แล้ว

    Selling thirumala property is Wrong decision temple property isn't public property. The ancestors given for hindu devoted purposes. in the public action other religious peoples also opt for purchase the same. Use the property as regular income based manner sources used to thirumala development purposes.

  • @A2DAngel
    @A2DAngel 4 ปีที่แล้ว +2

    2:03 un moonji ya paathale irritating ah irukku.. ennamo panni thola..

  • @SasiKumar-hq2nk
    @SasiKumar-hq2nk 4 ปีที่แล้ว +1

    Dai ivan ram mohan sasikala voda benami ivanukku reddy title naala jagan post kudithitana

  • @pkharinarayhanan4554
    @pkharinarayhanan4554 4 ปีที่แล้ว

    Vall namam yankae

  • @rlakshmay
    @rlakshmay 4 ปีที่แล้ว +3

    Let's have right people reperesentt TN. Mr Sekar Reddy is selfish and he can't reperesentt TN and he should rescue himself or TN govt should replace him immediately.

  • @kishoreg1652
    @kishoreg1652 4 ปีที่แล้ว

    Romba alakadhada dai.... Nee yarunu ooruku theriyum.... Un family ku la company iruka....goyala

  • @randomvideos1763
    @randomvideos1763 4 ปีที่แล้ว +4

    Sekar tha arrest pannagale 2000 nottu vazhakula 😁😁

  • @ramamurthyr3907
    @ramamurthyr3907 3 ปีที่แล้ว

  • @devuuu7940
    @devuuu7940 4 ปีที่แล้ว +2

    Dae pongada...idhuthaan periya prachana.. OC la kedachadhu thane OC pogattum

  • @bashasarathi4244
    @bashasarathi4244 4 ปีที่แล้ว

    Don't expect revenue from public service

  • @dhana2051
    @dhana2051 4 ปีที่แล้ว

    See sekar Reddy.... Your last days. How you are dieing