விஐயகாந்த் என்னும் மாமனிதர்🔥❤️🙏|Tamil Light Video Reaction|Tamil Couple Reaction|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • For Any Copyright Issues please inform us:
    arreaction5001@gmail.com
    Insta I'd: / rajeabinesh
    Note: please do not take down the video if there is any copyright issue.if you have any problem with this content being upload please contact for removal. Will response immediately.
    WHERE Reaction channel Make Reaction & Review videos.
    Disclaimer:
    NOTICE: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research, Fair use is a use permitted by Copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
    #tamillight#reactionvideo#vijayakanth#fight#arasiyal#makkalpani#cinema#tamilcinema#captain#captainprabhakaran#vijayprabhakaran#premalatha#premalathavijayakanth#food#vijyakanthbirthday#tamil#tamilvideo#fans#vadiveluvijayakanthfight#thayaripalarsangam#mgr#karunanidhi#press#media#memes#troll #assembly#politics#thamilpattru#vadivelu#dmdk#journalist#trending#tamil#captain#tamilvideo#tamilvideo#videoreaction#tamilcouplereaction#couplereaction#reaction#tamilcouple#funnyvideo#funvideo#wherereaction#tamil#videos#

ความคิดเห็น • 138

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu ปีที่แล้ว +32

    இது பாதிதா அண்ணா இன்னும் எவ்வலவோ இருக்கு உண்மையிலே அவர் மாமனிதர் தான் 🙏🏻🙏🏻🙏🏻

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +4

      ஆமா டா🔥

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +23

    மக்கள் கொண்டாட மறந்த உண்மையான மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் ❤❤❤❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 9 หลายเดือนก่อน +2

    விஜயகாந் ஐயா கடவுள் மாதிரி வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்...

    • @abiraje
      @abiraje  9 หลายเดือนก่อน +1

      ❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +16

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சொல்லும்போதே எவ்ளோ கர்வமா கம்பீரமா இருக்கு ❤❤❤❤

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 9 หลายเดือนก่อน +2

    Movie lum real lifelum hero captain vijayakant sir 🙏🏼🥺💔

  • @gunaguna413
    @gunaguna413 ปีที่แล้ว +10

    Vijayakanth the great person💞💞💞

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +2

      ❤💯

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +13

    மிக மிக எளிமையான மனிதர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் அவர் மட்டும்தான் ❤❤❤❤

  • @ramd2241
    @ramd2241 ปีที่แล้ว +4

    நேர்மையானவர்களை நாம்தான் அடையாளம் காட்டனும்

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      👍❤️🤝

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +7

    Vijaykanth sr is good human 😢❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +8

    56:50 Mass 🔥 🔥 🔥

  • @ravineela24
    @ravineela24 ปีที่แล้ว +15

    விஜயகாந்த் அவர்கள் கடவுளுக்கும் மேல❤... அவர் நலமாக இருக்க வேண்டும்..
    விஜயகாந்த் பற்றிய உங்கள் கருத்துக்கள், பகிர்ந்த புதிய தகவல்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக இருந்தது.. வீடியோ முழுவதுமாக பார்த்தேன்.. மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் இருந்தது..விஜயகாந்த அவர்களை நினைத்து பெருமையாகவும் மிகுந்த மரியாதையாகவும்உள்ளது❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Nandri sago ❤️❤️

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 ปีที่แล้ว +3

      the real super star captan விஜய்காந்த் ஐயா❤❤❤❤❤

  • @banumathi8642
    @banumathi8642 ปีที่แล้ว +15

    வீடியோ சூப்பர் அண்ணா அக்கா.. விஜய்காந்த் அவர்கள் உன்மையிலே நல்ல மனிதன்.. ❤❤❤❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤️❤️ நன்றி மா..

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu ปีที่แล้ว +10

    என்ன அண்ணா என்னயும் சேத்து அழ வெச்சுடீங்க 🥺🥺🥺🥺🥺

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +4

      😨🥺☹️ நானே எதிர் பார்க்கல டா.. என்னை அறியாமல் வந்துடுச்சு.. கேப்டனின் உணர்வுகள் அப்படி☹️

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 ปีที่แล้ว +7

    Captain Mass💥💣

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      🔥🔥🔥

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 ปีที่แล้ว +1

      ​@@abirajeshow hall kathir edits both channels le irukka ellam videos kku reaction pannunga please bro 🙏

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ​@@LeoBloodySweet413 Kandipa panrom bro 🤝❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +10

    25/08/2023 Friday இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +11

    மனித கடவுள் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தான் ❤❤❤❤

  • @sivakuddy6155
    @sivakuddy6155 10 หลายเดือนก่อน +2

    காக்கும் கடவுளே

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 9 หลายเดือนก่อน +1

    மாமனிதர் விஜயகாந்த்

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi ปีที่แล้ว +5

    Captain❤️

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️😊🔥

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb ปีที่แล้ว +6

    1:15:07 😢😢😢❤என்னால் அழுகை அடக்க முடியல கேப்டன் வாழ்க❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +2

      🥲❤️❤️

  • @SUSCREATION1234
    @SUSCREATION1234 ปีที่แล้ว +7

    Super family my fav tamil light this video🎉🎉🎉 vijaykanth sir

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤❤❤🤝😊

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 9 หลายเดือนก่อน +3

    Rajini kamal vijay ajith surya ellam soyanalam pudichavanuga vijayakanth avaru kadavul mari ella kashttapeduravagalku uyira uthavuvaru amma kuladhai tamil makkal ellarukum sontha uravumari pakuvaru ivalo seekiram poitare RIP vijayakanth avargale ronba kasttama irukku enaku ronba pudikum 😢😢😢

    • @abiraje
      @abiraje  9 หลายเดือนก่อน +2

      True bro☹️

  • @mageshmageshwaran2502
    @mageshmageshwaran2502 ปีที่แล้ว +11

    போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் இந்த வரிகள் எல்லாம் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு மாமனிதன் கர்ஜிக்கும் மனித சிங்கம் உண்மையை சொல்ல போனா இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்கள் இதை வீடியோவை பார்த்து வெளியிட்டதற்கு நன்றி

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +5

      உண்மை சகோ... சொல்லில் அடங்காத அளவுக்கு அவ்வளவு நன்மைகள் செஞ்சிருக்காரு..நீங்க சொன்ன வரிகள் சிறப்பான ஒன்று அவருக்கு🔥👌.. தமிழ் லைட் புரோ'க்கு நன்றி சொல்லனும்.. எல்லோரும் பார்க்கும் வகையில் இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டதுக்கு.. இனியாவது கேப்டன் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தோஷம் புரோ😊❤

  • @rammariappanmariappan7490
    @rammariappanmariappan7490 ปีที่แล้ว +5

    They great man captain sir...

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️🔥💯

  • @naveenrajsp1075
    @naveenrajsp1075 ปีที่แล้ว +6

    Nice reaction anna anni
    Captain always Great

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      Thanks bro ❤️ yes bro 🔥

  • @mathi-14
    @mathi-14 6 หลายเดือนก่อน +1

    Great inspiration vijayakanth sir

    • @abiraje
      @abiraje  6 หลายเดือนก่อน

      ❤️❤️

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 11 หลายเดือนก่อน +3

    நன்றி,என் அண்ணனை பற்றி பேசியதற்கு🙏

  • @jeyabala1520
    @jeyabala1520 ปีที่แล้ว +4

    My inspiration captain sir ❤❤❤🎉🎉

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤❤

  • @viraakathir525
    @viraakathir525 ปีที่แล้ว +7

    Super brother and sister
    Reaction video very good 👍❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Thank you so much bro❤🤝

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 ปีที่แล้ว +7

    Personally enakku Sethupathi IPS, Vaidhegi Kaathirundhaal, Captain Prabhakaran, idhellaam romba pidikkum

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +7

    Thax anna for making this video reaction ❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤🤝😊

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +5

    21:31 எங்கள் அண்ணா படத்தின் வில்லி இவங்க விஜயகாந்த் பிரபுதேவா நமிதா பாண்டியராஜன் நடித்த படம் ❤❤❤❤

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el ปีที่แล้ว +2

    Captan only great ma manithan

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +6

    10:14 பூந்தோட்ட காவல்காரன் இயக்குநர் இவர் ❤❤❤❤

  • @Yenperukishoreuu
    @Yenperukishoreuu ปีที่แล้ว +3

    thanks for this videooo always captain sirr😍

  • @VinayakSurya-c2q
    @VinayakSurya-c2q 8 หลายเดือนก่อน +1

    என்றும் மக்கள் மனதில் எங்கள் கேப்டன் ❤❤❤❤

    • @abiraje
      @abiraje  8 หลายเดือนก่อน

      ❤️❤️

  • @murugan9620
    @murugan9620 10 หลายเดือนก่อน +1

    இனியாவது நல்ல மனிதனை வாழ விடுங்க

  • @sivasankar9538
    @sivasankar9538 ปีที่แล้ว +2

    Nalla manithar vijayakanth avarkal 🔥🔥🔥🔥

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Yes bro 🔥

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +5

    இனிய இரவு வணக்கம் தம்பி தங்கைக்கு ❤❤❤❤

  • @saravananr4387
    @saravananr4387 ปีที่แล้ว +3

    சூப்பரா எடிட் பன்னியிருக்கின்க ..உங்களுக்கு..
    நெய்வேலி.கேப்டன் ரசிகர் மன்றம் சார்பாக நன்றி நன்றி

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      நன்றி சகோ❤️

  • @manikandanravi2584
    @manikandanravi2584 ปีที่แล้ว +6

    Thank you for reaction bro ❤️

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤😊🤝

  • @ஏழைபையன்சுஜி
    @ஏழைபையன்சுஜி ปีที่แล้ว +5

    Thank you

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      Nandri sago ❤️

  • @ragupathai5888
    @ragupathai5888 11 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

    • @abiraje
      @abiraje  11 หลายเดือนก่อน

      ❤️

  • @MariMuthu-z8m
    @MariMuthu-z8m 5 หลายเดือนก่อน +1

    🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🙏🙏

  • @kkumar9696
    @kkumar9696 ปีที่แล้ว +6

    chokka thangam captain sir

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Yes bro❤

  • @MariMuthu-z8m
    @MariMuthu-z8m 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @Mr.MassS_
    @Mr.MassS_ ปีที่แล้ว +3

    Fully watched❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️🤝🥰 Nandri bro ❤️🤝🥰

  • @ceylondyn
    @ceylondyn ปีที่แล้ว +2

    👏👏👏

  • @user-hajith23
    @user-hajith23 ปีที่แล้ว +2

    Bro unmaithan bro ipo na avaroda palaya medai speech la kekkum pothu super ah iruku
    Avaru kootani vaikala na cm ma aahirupaaru naadu nalla irunthirukum.....

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      Irukalam bro..yes bro supera iruthirukum❤️

  • @aravindravi122
    @aravindravi122 ปีที่แล้ว +4

    கமெண்ட்க்கு நீங்க ரிப்லே பண்ரது subscribers உங்க மேல நல்ல எண்ணத்த உண்டு பண்ணும் மத்த youtubers இத கத்துகனும்

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤️ நமக்காக அவங்க டைம் ஒதுக்கி கமெண்ட் பண்ணும்போது நாங்க ரிப்ளே பண்ணாம எப்படி இருக்க முடியும் சகோ அதான்😊

    • @aravindravi122
      @aravindravi122 ปีที่แล้ว +1

  • @abdec5341
    @abdec5341 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 ปีที่แล้ว +5

    Namma makkal ku nallavangalai vidai vote ku kaasu kudukkaravanga dhaan pudikkum pola.....

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ☹️ yes bro

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 9 หลายเดือนก่อน +1

    Vijayakanth and sarathkumar thaimozhi movie fight scene reaction scene bro powerful fight 🙏

    • @abiraje
      @abiraje  9 หลายเดือนก่อน

      Adhuku permission kadaikumanu thariyalaya bro try panrom 🤝

  • @RajeshKannna-o6t
    @RajeshKannna-o6t ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️❤️

  • @chandrusrv
    @chandrusrv ปีที่แล้ว +1

    Subscribed for this video

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      ❤️ welcome our family bro 😊

  • @jambub9051
    @jambub9051 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤🎉

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️

  • @mkeditz_2612
    @mkeditz_2612 ปีที่แล้ว +2

    Movie reaction pannunga bro...❤

  • @empire3588
    @empire3588 9 หลายเดือนก่อน +1

    Captain na ivalo paratarinka. Avanka kudumbathukum pangu iruku thadukama avankalu support panathuku❤.

    • @abiraje
      @abiraje  9 หลายเดือนก่อน +1

      Avangalaa pathium sollirukom bro.. Maththa vijayakanth sir videola❤😊..

    • @empire3588
      @empire3588 9 หลายเดือนก่อน +1

      @@abiraje yes avanka wife supportive also their kids too. Oru 1000 rupa charity ku kuduthale vetla thitaranka bro. Saying thanaku meri yethuku dharmam. Ipadi pana Kela tha pova nu in my house. I don't blame my parents as we are just middle class . But though many politicians who ruled as well as ruling our state are only interested in looting for 8th generation people and made party as their family property . Here is vijayakanth and his family who gave all property to the people. We don't deserve captain 🤧.

    • @abiraje
      @abiraje  9 หลายเดือนก่อน +1

      Ithu school days la irutha ippidi thane saapadu full la neya sapudu yalarutaium kuduthutu vaiya pathutu irukathanu sonangalo angaya suyanalamana life kula thalla patachi.. Nallatha naama ipo olichi olichi panra suzhnnilaila tha irukom🚶‍♂️

    • @empire3588
      @empire3588 9 หลายเดือนก่อน +1

      @@abiraje 💯

  • @manikandanravi2584
    @manikandanravi2584 ปีที่แล้ว +5

    Hii bro and sis ❤️

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Hi bro❤

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el ปีที่แล้ว +2

    Chokkathangam engal captan

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️

  • @RajeshKannna-o6t
    @RajeshKannna-o6t ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤️❤️

  • @vkvision393
    @vkvision393 ปีที่แล้ว +2

    3:09 avaru politics vandhadhu nala dhan nadigar sangam la irundhu vilagitaru sister but he is gem.. media ah avaru kari thupuna mathiri nama ellarum thuppirukanum avangala

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Oh apadiya ok bro.. Thagavaluku thanks bro...❤🤝😊..

  • @sivakuddy6155
    @sivakuddy6155 10 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂❤❤❤

    • @abiraje
      @abiraje  10 หลายเดือนก่อน

      ❤❤

  • @kishoreabishek
    @kishoreabishek ปีที่แล้ว +5

    First comment ❤❤❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      ❤😍🤝

  • @honeyanu
    @honeyanu 11 หลายเดือนก่อน +1

    Avaru kudutha free computer class coaching la padichi thann nan eppo dubai la work pannaran eppo thanks 😊 sir😊 nan first first computer patha they avar nalathann. Thanks sir🙏 ennaiku nan family's ku oru la oru nalla sapdu sapdurom na athu avaranalathan.❤🥰 i love you caption ❤️ 💛 😘 💕

    • @abiraje
      @abiraje  11 หลายเดือนก่อน +2

      Super ji..❤️❤️

    • @honeyanu
      @honeyanu 11 หลายเดือนก่อน +1

      I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +3

    Rishipedia ஆதாரத்துடன் மறுஜென்மம் வீடியோ ரியாக்ட் பண்ணுங்க ❤❤❤❤

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      Ok bro😊

  • @indian4568
    @indian4568 ปีที่แล้ว +2

    Nan captain a hug panni kcutti poi Carla ukkara vachen thangamana manusan avarukku than Nan fersd vote pannen nalla manusan 🥺🥺

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +2

      Super...Neengaa Lucky Bro❤..

    • @indian4568
      @indian4568 ปีที่แล้ว +2

      @@abiraje mm bro neraiya songs pannuga empty hand vitios pannuga neraiya views varum valthukkal bro

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว +1

      @@indian4568 ok bro kandipa ❤️❤️

  • @vigneshshankar4168
    @vigneshshankar4168 ปีที่แล้ว +3

    Muttal janangal bro ipa think panni ena panna mudium bro ungaluku theriuthu vidunga bro don't feel🎉

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      Ok bro❤🤝

  • @mathi-14
    @mathi-14 6 หลายเดือนก่อน +1

    avaru panna nalla visiyam veliya therincha mathavangalku problem athaa avara pathi edhume theriya kudadhu media pathukitanga

    • @abiraje
      @abiraje  6 หลายเดือนก่อน +1

      True 😔

  • @mathi-14
    @mathi-14 ปีที่แล้ว +1

    Evlo panirukaru edhume theriyama pochu

  • @mathi-14
    @mathi-14 ปีที่แล้ว +1

    Avaru panna nalla visiyangal yaarkume therla athaa problem

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      Yarukum theriya koodathunutha avarey nenaicharu sis.. But avaru ipo nallarunthuruntha neraiya maarii irukum..

    • @mathi-14
      @mathi-14 ปีที่แล้ว +1

      @@abiraje kandipa sis drinks kuda avaru health condition weak aga oru reason thaa

    • @abiraje
      @abiraje  ปีที่แล้ว

      @@mathi-14 ama sis.. Ellarum healthla careless ah irunthu apuram varunthuranga..

    • @mathi-14
      @mathi-14 ปีที่แล้ว +1

      @@abiraje ama sis