Captain விஜயகாந்த் - இவரைப்போல இங்கு எவரும் இல்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 195

  • @vijayvilar
    @vijayvilar ปีที่แล้ว +82

    அவரு கால நக்க கூட தகுதி இல்ல இப்போ உள்ள அரசியல் (வியாதிகளுக்கு) நான் போட்ட முதல் ஓட்டு போட போற கடைசி ஓட்டு எல்லாமே அவருக்கு தான்...❤❤❤❤

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 ปีที่แล้ว +29

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayvilar
    @vijayvilar ปีที่แล้ว +29

    கண் கலங்க வைக்கும் பதிவு 😭 😖 என்றும் 🦁 🦁 தான்

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +28

    உண்மையான சூப்பர் ஹீரோ எங்கள் தங்கம் கேப்டன் விஜயகாந்த் சார்,

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +53

    நான் தருமபுரி மாவட்டம் பாமக கட்சி இளைஞர் ஆனால் விஜயகாந்த் அண்ணண் சூப்பர்

    • @jonjones18
      @jonjones18 ปีที่แล้ว +2

      Manga dei 😂

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว

      @@jonjones18 நான் தவறான எந்த கருத்தும் சொல்லவில்லை தேவடியா மவன🤣

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +3

      நீங்களும் நல்ல மனம் படைத்த நல்லவர் தான் நண்பா ❤❤❤

    • @evanooruvan5379
      @evanooruvan5379 ปีที่แล้ว

      ​@@jonjones18dei nee yaar nu theriudhudaa converted paavada

    • @jonjones18
      @jonjones18 ปีที่แล้ว

      @@evanooruvan5379 pavada ungothakari odadhu da nethu othen veetula vitutu poita epo vandhu eduthukara??

  • @Crazypraveen567
    @Crazypraveen567 ปีที่แล้ว +26

    Vijayakanth sir mathiri innoruvar Vara mattaar 🎉🎉❤❤❤❤❤❤

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +34

    ஏழைகளின் இதயத்தில் வாழும் எங்கள் கேப்டன் என்றும் நலமுடன் வாழவேண்டும்

  • @naveenrajsp1075
    @naveenrajsp1075 ปีที่แล้ว +24

    Super❤reaction❤anna❤anni
    Captain vijayakanth is great person

  • @krithikchinna2419
    @krithikchinna2419 ปีที่แล้ว +21

    5 year's back avar kuda ukkanthu photo edutthuruken but appo therla ivar ivalo nallavarnu kan kalankuthu miss u cap

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +8

    கேப்டன் சார் படம் என்றாலே சண்டைக்காட்சிகள் அருமை, விரும்பி பார்ப்போம், நாங்கள் சண்டைக்காட்சிகளுக்காகவே கேப்டன் பிரபாகரன் படம் நிறைய தடவ பார்த்தோம், அதில் புலன் விசாரனை, சத்ரியன், மாநகரகாவல், ரமணா மறக்கமுடியாத படம், வானத்தைபோல என்று நிறைய

  • @janagan_s
    @janagan_s ปีที่แล้ว +7

    Kadaisi la thaan theriyuthu ethu one hour video nu. Naan 20 min nu ninaichuttu pathen. ❤. Thanks

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 ปีที่แล้ว +1

    கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவர் அரசியல் சூழலில் அவர் பின்தங்கியதற்க்கு முக்கிய காரணம் அவர் வந்து விட்டால் ஊழல் அரசியல் திருடர்களுக்கு பிழைக்க வேறு வழியில்லாமல் போய்விடும் என்று அந்த திருடர்கள் செய்த துரோகம்ந்தான்.கேப்டன் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப வந்தாலே போதும் இறைவன் துனைநிற்ப்பான் எங்கள் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு ❤❤❤🎉🎉🎉

  • @sreejithr6905
    @sreejithr6905 ปีที่แล้ว +16

    Captain vijayakanth is great person ❤😊

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +3

    அருமை அருமை நன்றி ஐயா உங்கள் பதிவு போல் எந்த பதிவும் இல்லை
    கோடி புண்ணியம் தங்களுக்கு நேர்மை சத்தியம் வள்ளல் குணம்
    அவருக்கு ஓட்டு போட்ட நல் மனங்களுக்கு மிக்க நன்றி அவர் அவர் குடும்பத்தினர் அனைவரும் மிக மிக நல் மனிதர்கள் தான் அவர்களை தவறாக பேசினால் நல் கதிக்கு போக மாட்டார்கள் இது மிக முக்கியம். ❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +40

    ஜெயலலிதா அனாதையாக இறந்தால் விஜயகாந்த் அண்ணண் சாபம் சும்மா விடுமா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +38

    நல்ல தலைவர் சினிமா கலைஞர் பசியை போக்கினார் முதல்வராக வந்து இருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்து இருப்பார்

    • @prajan8197
      @prajan8197 ปีที่แล้ว

      இந்த திராவிட திருட்டு கூட்டம் அதை அவ்வளவு சீக்கிரம் செய்ய விட்டு இருக்கிறது புதியதாக எவன் வந்தாலும் அவர்களை அசிங்க படுத்தி அழிப்பது தான் இந்த திராவிடர்கள் வேலை

  • @gopinathkt2859
    @gopinathkt2859 ปีที่แล้ว +29

    கடவுள் தமிழ் நாட்டு மக்களை பழி வாங்கி விட்டார். நல்ல மனித ரை ஆட்சி பீடத்தில் அமர க் கூடாது இந்த கலியுகத்தில் என்று நினைத்து விட்டார் போல.

  • @foodhere6700
    @foodhere6700 ปีที่แล้ว +22

    இதுக்கு தான் waiting ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +57

    தமிழ் சினிமாவில் ரஜினி கமல் சூப்பர் ஸ்டார் நிஜவாழ்க்கையில் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார்

  • @ramjohn5448
    @ramjohn5448 ปีที่แล้ว +5

    I love captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunsubramaniyam
    @arunsubramaniyam ปีที่แล้ว +32

    I am the one who commented not to react @TamilLight in one of the previous videos as it was full of negative thoughts. This is the best video i have ever seen from TamilLight. when i was trying in cine industry, i heard many stories about vijayakanth. Whenever I see memes about vijayakanth, i felt very bad for that people are trolling him without knowing him.

    • @rajvinnvinn1804
      @rajvinnvinn1804 ปีที่แล้ว +6

      Correct bro💯
      Captain uh inthe situation le parkom bothe emotional uh aguthe ...many times I watch this video and many times I'm cried 😢

    • @AagashBalakumaran
      @AagashBalakumaran ปีที่แล้ว

      WHICH VIDEO BRO

  • @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட

    Engal thangam captain vijayakanth only 🎉🎉

  • @seethaseetha3502
    @seethaseetha3502 ปีที่แล้ว +45

    இவரோட கால் தூசிக்கு கூட ரஜினி வரமாட்டார்

    • @mohamedibrahim2034
      @mohamedibrahim2034 ปีที่แล้ว +5

      Yes

    • @mohamedibrahim2034
      @mohamedibrahim2034 ปีที่แล้ว +8

      Atha evan kalayo vilunthuttu vanthurukan

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +3

      நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா ❤❤❤

    • @sonofeditz8480
      @sonofeditz8480 8 หลายเดือนก่อน +1

      Rajini kidaikura kanada nai ana vijayakanth Tamil singam 🔥🔥🔥

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +13

    ஒரிஜினல் ஹீரோ வெள்ளேந்தி யான மனம் நிஜமான ஹீரோ ❤❤❤

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +7

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว +5

    Captain is very good human being 🙏🙏🙏❤️❤️❤️

  • @2kMohammed
    @2kMohammed ปีที่แล้ว +16

    captain of the ship in tamil cenima ❤❤❤❤

  • @RajRaj-d9b7h
    @RajRaj-d9b7h ปีที่แล้ว +10

    Ithuku thamla waiting ❤❤❤❤❤

  • @rudhumom
    @rudhumom ปีที่แล้ว +2

    Singam manushan vera level ❤ really good soul❤😊🎉

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 ปีที่แล้ว +13

    38:01 captain 🔥

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 ปีที่แล้ว +30

    Out of all actors, vecha title ku apt aana ore aalu nalla manishan Captain Vijaykanth avargal mattum dhaan.

  • @dillijayanthi8490
    @dillijayanthi8490 ปีที่แล้ว +6

    Good hearted person....captain

  • @rammariappanmariappan7490
    @rammariappanmariappan7490 ปีที่แล้ว +7

    Great man ... captain

  • @jaihind7341
    @jaihind7341 ปีที่แล้ว +9

    ❤Captain❤

  • @vimalas5479
    @vimalas5479 11 หลายเดือนก่อน +2

    வாரி வாரி வழங்கிய வள்ளல், குணம் படைத்த "மனித தெய்வம்" "வாழும் கலியுக கர்ணன் " எங்கள் பாசமிகு அண்ணன் தேமுதிக தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 ปีที่แล้ว +14

    29:14 action mode starts 🔥😈

  • @honeyanu
    @honeyanu ปีที่แล้ว

    I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai .....

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 ปีที่แล้ว +7

    Captain The Great

  • @selvaraj6255
    @selvaraj6255 ปีที่แล้ว +3

    The greatest man and simble man

  • @manikandanravi2584
    @manikandanravi2584 ปีที่แล้ว +12

    Thank you for reaction bro ❤️

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +2

    கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே MGR காலத்திலேயே அவர் ரிக் ஷா காரர்களுக்கு ரெயின் கோட், ரிக்க்ஷா ஏழை மக்களுக்கு தாலி திருமணம் செய்து வைத்து எல்லாருக்கும் படிக்க இலவசம் தரையில் படுத்து உறங்கி நல்
    உணவு தினம் போட்டு வடிவேலு அவர்களுக்கும் வேஷ்டி சட்டை மற்றும் பல நன்மைகளை பல ஏழைகளுக்கும் எல்லாம் MGR முதல்வராக இருந்து செய்த பல விஷயங்களை எளிமையாக செய்த மாமனிதர். வாழ்க வாழ்கவே கடைஎழு வள்ளல் கடைசி வள்ளல். ❤❤❤

  • @laluprasathofficial-so9hh
    @laluprasathofficial-so9hh ปีที่แล้ว +6

    Enga appa koda vijay khanth fan

  • @rajukumaru8530
    @rajukumaru8530 ปีที่แล้ว +4

    Thampi thanks 😊 ❤🎉 I love you

  • @indian4568
    @indian4568 ปีที่แล้ว +5

    Nalla manusan avaru katchila irunthatha perumaiya nenaikkiren engala parthu sericha antha kadise nemisam ennum napakam irukku 😢nalla thangamana manusan

  • @dineshchandrasekar8561
    @dineshchandrasekar8561 ปีที่แล้ว +9

    Vijaykanth rawther video tamil light la irukum athaiyu paarunga...

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc ปีที่แล้ว +6

    Vijayakanth sir pol nalamanthar parpathu kasitam

  • @saravanansms1983
    @saravanansms1983 ปีที่แล้ว +4

    என்றும் உயர்ந்த மனிதன்

  • @mohamedshaa-q4v
    @mohamedshaa-q4v ปีที่แล้ว +4

    Bro and sister grade job ❤😍😍

  • @sakthivirat9124
    @sakthivirat9124 11 หลายเดือนก่อน +1

    Vijayakanth Sir❤ chance illa kekumpothay eyes 😢😢

  • @selsuraedits
    @selsuraedits 10 หลายเดือนก่อน +1

    எங்கேயாவது ஒரு சுனாமி,பூகம்பம்,பேரிழப்பு அப்படின்னா முதல் நன்கொடை கொடுக்குறவர் விஜயகாந்த் சார் மட்டும் தான் என விவேக் சார் சொல்லி இருக்கிற...❤❤❤

  • @Krishvlogz7
    @Krishvlogz7 ปีที่แล้ว +5

    மதுரைகாரன் ❤❤

  • @mathiyazhaotan4196
    @mathiyazhaotan4196 ปีที่แล้ว +4

    எங்கா.கெளதேய்வம்
    கேப்டன்.கள்க்குறிச்சி
    தேமுதிக.க.மதியழகன்

  • @honeyanu
    @honeyanu ปีที่แล้ว

    Avaru kudutha free computer class coaching la padichi thann nan eppo dubai la work pannaran eppo thanks 😊 sir😊 nan first first computer patha they avar nalathann. Thanks sir🙏 ennaiku nan family's ku oru la oru nalla sapdu sapdurom na athu avaranalathan.❤🥰 i love you caption ❤️ 💛 😘 💕

  • @ramufox4088
    @ramufox4088 ปีที่แล้ว +12

    Love it

  • @RajRaj-d9b7h
    @RajRaj-d9b7h ปีที่แล้ว +10

    Real super star captian than thangamana manithar

  • @EttuEkambaram
    @EttuEkambaram ปีที่แล้ว +9

    Tamil light vijayakanth video part 1 video please reaction

  • @dineshdr1453
    @dineshdr1453 ปีที่แล้ว +3

    Intha video react pannathuku nandri

  • @rajvinnvinn1804
    @rajvinnvinn1804 ปีที่แล้ว +4

    Before this im never comment on your videos reaction its first time my comment....Thank you so much Ram and misty to react captain video 🙏

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 ปีที่แล้ว +4

    Nandri ayya😍🤓🥺

  • @selsuraedits
    @selsuraedits 10 หลายเดือนก่อน +1

    நான் விஜயகாந்த் சார்பாக உங்கள் சேனலை subscribe செய்கிறேன்
    2001 ஆம் ஆண்டு சிறந்த இந்திய குடிமகன் என்ற விருது பெற்றவர் Vijayakanth sir❤❤❤

  • @saravananh2867
    @saravananh2867 ปีที่แล้ว +4

    Yov unmaya intha video pakkum bothu, at the sama time thavasi opening song ketu vanthan, neenga soldrathukum intha song Kum so much link. Realy goosebumps moments.. really hats off captain...❤❤

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 9 หลายเดือนก่อน

    Good show bro ......RIP captain sir 😢😢😢😢😢

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +4

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க ❤❤❤❤❤❤

  • @sivasankar9538
    @sivasankar9538 ปีที่แล้ว +1

    Unmayana makkalin super star engal vijayakanth avarkal matumea 🔥🔥🔥 makkalin CM aaa iruka vendiya manithar 😢😢😢

  • @rachanapg6355
    @rachanapg6355 ปีที่แล้ว +8

    Hi Anna, I've been watching your videos for a very long time over a year, but today only I felt like I wanted to subscribe to this channel. I don't know reason but I connect everything today like this video your honest reaction and I don't know how to express it. but always You 3 made me felt like a family member. If u didnt post any video for that day or i watched already or something, I watch your old videos or recent videos repeadtedly after I come back home finished my work in the night and then only i will sleep! I feel like im intracting with my family member daily. Love from A TAMIL girl from JAPAN.

    • @takku-bukku
      @takku-bukku  ปีที่แล้ว +1

      Thank you so much for your sweet positive comment Ma 🤗

  • @manikandanravi2584
    @manikandanravi2584 ปีที่แล้ว +4

    Good afternoon to all ❤️

  • @sivakuddy6155
    @sivakuddy6155 11 หลายเดือนก่อน +1

    மனிதக் கடவுள்

  • @baskar4553
    @baskar4553 10 หลายเดือนก่อน

    Vera level vijayganth sir neenga varanum cm aaga ❤

  • @sansan-if8vv
    @sansan-if8vv ปีที่แล้ว +11

    Captain the great both in cinema and in real life

  • @siddhi50
    @siddhi50 ปีที่แล้ว +4

    Even I have shared troll videos of vijaykanth 😢😢😢

  • @ArumugamV-nn5bl
    @ArumugamV-nn5bl ปีที่แล้ว +1

    Captain ❤❤❤❤

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 ปีที่แล้ว +9

    31:39 🤣🤣🤣🤣🤣

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 ปีที่แล้ว +4

    Good Noon Bro😊

  • @Noorukavi
    @Noorukavi 10 หลายเดือนก่อน +1

    வள்ளல் கேப்டன் என்உயிர் கேப்டன்

  • @ponspons4356
    @ponspons4356 10 หลายเดือนก่อน +1

    The real LEO Anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @Jayakumar-r3c
    @Jayakumar-r3c ปีที่แล้ว

    Bro captan really God bless you

  • @gjgj2918
    @gjgj2918 ปีที่แล้ว

    அண்ணன் விஜயகாந்த் ❤ என்ன சொல்ல ❤❤❤❤❤❤

  • @victorloveofking4149
    @victorloveofking4149 ปีที่แล้ว +4

    Part-2 போட சொல்லு.

  • @Instantcinema07
    @Instantcinema07 ปีที่แล้ว +6

    Full video Pathan 💥🥺

  • @lokeshb1699
    @lokeshb1699 ปีที่แล้ว +3

    Early wait for this video 😊

  • @chakkaravarthishanmugam3618
    @chakkaravarthishanmugam3618 ปีที่แล้ว +1

    The greatest man captain

  • @revaansam3478
    @revaansam3478 ปีที่แล้ว +5

    Sathiyama solren. Ivargal pesum pothu ellam kanneer varuthu. Paavam captain sir. Massssss...

    • @CS-gg5kf
      @CS-gg5kf ปีที่แล้ว +1

      Pls don't feel pity for him, just praise him else join the party and serve with them that's the only thing we can do for him.

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 ปีที่แล้ว

    வருத்தப்பட்டிங்கில்ல அது போதும், வாழ்த்துக்கள்.

  • @santhoshkumar.s905
    @santhoshkumar.s905 ปีที่แล้ว +5

    😢❤❤

  • @laluprasath_777
    @laluprasath_777 9 หลายเดือนก่อน +1

    R...I...P 😢

  • @VishnuVishnu-nd8do
    @VishnuVishnu-nd8do ปีที่แล้ว +2

    Vijayakanth>>>>kollywood actors

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 9 หลายเดือนก่อน

    Thai mozhi movie vijayakanth sarathkumar power full fight scene reaction broe plss 🙏🙏🙏

  • @selsuraedits
    @selsuraedits 10 หลายเดือนก่อน +1

    என்னுடைய நண்பர்க்கு 2000ம் ஆண்டு ஓராண்டு கல்லூரி கட்டணத்தை முழுவதும் (Rs25000) எந்த விளம்பரமும் இல்லாமல் கட்டிய தலைவர்..

  • @RajkumarRajkumar-pu9cv
    @RajkumarRajkumar-pu9cv ปีที่แล้ว +1

    Chokka thangamya CAPTAIN entha punitharuka entha nelama tharmam seathupoetumea katavul ellaya

  • @susithrasingaravelug2792
    @susithrasingaravelug2792 11 หลายเดือนก่อน

    நல்ல உயர்ந்த மனிதர் கேப்டன்

  • @Ramstk_family_forever
    @Ramstk_family_forever ปีที่แล้ว +2

    Na avaru kaiyala orange 🍊 juice kudichirukan bro

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el ปีที่แล้ว +1

    Captan only great

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +3

    அடுத்த பிறவியில் அவர்தான் மகாத்மா 1:20 அவர் கஷ்டபட்டு அசிங்கபடுவது எனது உயிரே போகிறது சிங்கம் அசிங்க பட கூடாது.
    நல்லவர்க்கு காமராஜர் போல் இக்காலத்தில் கேப்டன் மட்டுமே ஆண்டவா உங்கள் உடன் நான் பழக வில்லை நீங்கள் உங்கள் உடல் மனம் துன்பம் தாங்க முடியவில்லை மகாத்மா வள்ளலார் தான் என் உயிர் அவரை போல் இதுவரை கேள்விப்பட்டதில்லை கர்ணன் கூட யாருக்கும் அன்னதானம் செய்ததில்லை உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தங்களை போன்ற மகாத்மாக்கள் தான்
    இது சென்ற பிறவியில் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவு படுத்துகிறது.
    நீங்கள் தான் கட்டபொம்மு. ❤❤❤❤❤

  • @SivanthiR
    @SivanthiR 7 หลายเดือนก่อน

    Captain 👍👍👍👍

  • @Bobthetechie-o6w
    @Bobthetechie-o6w ปีที่แล้ว +2

    What the Dravidian party did to him was unexpected. They portray him as a comedian.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 11 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் கால் தூசுக்கு எவனும் வரமுடியாது

  • @lalithadhithya5208
    @lalithadhithya5208 ปีที่แล้ว +2

    Vanakam nanba

  • @Manimani-ni8rh
    @Manimani-ni8rh ปีที่แล้ว

    உண்மை ❤😢❤

  • @ramd2241
    @ramd2241 ปีที่แล้ว +29

    நேர்மையான தலைவன் ,தமிழ்நாடுட்டு மக்கள் நன்றி கெட்ட ஜெண்மங்கள்