Captain Vijaykanth Underrated Performance😞😢🥰🥹Video Reaction | Cinema Ticket | Tamil Couple Reaction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @Karthick-x3q
    @Karthick-x3q ปีที่แล้ว +5

    Captain sir. Nalla manithan. Miss u all.😥😥

  • @vijayrajmanivannan8140
    @vijayrajmanivannan8140 ปีที่แล้ว +23

    என்னுடைய பெயரும் விஜயராஜ் தான். நான் திருச்சி அடுத்த புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பக்கத்தில் உள்ள கீரமங்கலம் என்ற ஊரில் வசிக்கிறேன். நான் கேப்டன் விஜயகாந்த்-யை இரண்டு முறை நேரில் பார்த்திருக்கிறேன். எங்க ஊருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருக்கிறார். வாழ்க புரட்சி கலைஞரின் புகழ் 🇧🇪🇧🇪🇧🇪🤩🤩🤩

  • @arunpandiyancivil6245
    @arunpandiyancivil6245 ปีที่แล้ว +14

    ஒரு நல்ல மனிதனுக்காக எனது கண்ணீர் ..... 🙏

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox 11 หลายเดือนก่อน +5

    Captain ellorayam vazhavachirukar

  • @sivasankar9538
    @sivasankar9538 ปีที่แล้ว +7

    Anaivarukum 😭😭😭kangalil kaneer varuthu 😭😭😭 miss you captain ❤❤❤

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf ปีที่แล้ว +11

    நமது தமிழ்நாட்டில் இரண்டாவது கடைசி ( MGR ... Captain விஜயகாந்த் அண்ணன் அவர்களே 😢😢😢😢💐 🙇🙇🙇🙇 Captain 'அவர்களின் புகழ் இவ்வுலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் 👍👍👍👍👍👍👍

  • @mohamedhussain7380
    @mohamedhussain7380 ปีที่แล้ว +5

    எங்கள் கேப்டனை நான் ஒரு முறை தான் சந்தித்திருக்கிறேன்....
    கன்னியாகுமரியில் ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அந்த நல்லவரை சந்திக்க வைத்த அல்லாஹ்வுக்கு புகழனைத்தும்

  • @DevaKumar-bo1of
    @DevaKumar-bo1of ปีที่แล้ว +7

    Thank you both

  • @Vishwa_1005
    @Vishwa_1005 3 วันที่ผ่านมา +1

    6:08 Aliyosai...... 💥

  • @mk9390
    @mk9390 ปีที่แล้ว +7

    நல்லவங்கல எல்லாம் கடவுள் சிக்கிரம் எடுத்துப்பாரு😢🥺

  • @NewEntertainer-jz3iz
    @NewEntertainer-jz3iz ปีที่แล้ว +10

    Most wanted reaction video from you, finally 🙏

  • @dhinakaran2262
    @dhinakaran2262 ปีที่แล้ว +2

    8:38 aama poi youtubela check panniparunga

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 2 หลายเดือนก่อน +1

    சிறந்த நடிகர் மற்றும் சிறந்த மனிதர்.

  • @Lavanloga89
    @Lavanloga89 ปีที่แล้ว +2

    Avangka varadi namakku enna namaku theriyum captain good person we pray for his soul 🙏💝

  • @JayaShanthi-qv7hg
    @JayaShanthi-qv7hg 11 หลายเดือนก่อน +5

    enaku therinji vijayakanth sir da movie la fight scenes doopnu solluvaaga. avar parandhu parandhu adikiraru ella poi fight scenes nu solluvaaga. aana ippodha theridu ovvoru scenesum evlo risk eduthu pannirukaarunu.

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc ปีที่แล้ว +4

    Vijayakanth pugal valga

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 ปีที่แล้ว +5

    Anna and Akka unga reaction videoslaye intha video best of all time unga manasula irrukatha open ah pesuninga 👌🏼👌🏼❤️

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op ปีที่แล้ว +5

    Cute reaction bro and sis 💯👌❤🔥

  • @viraakathir525
    @viraakathir525 ปีที่แล้ว +7

    Super bro and sis i am waiting this video ❤ nice reaction 🙂✔️

  • @Lavanloga89
    @Lavanloga89 ปีที่แล้ว +2

    That rose garland SC
    Kamal & Captain manakanakku movie Amala Radha to

  • @palanisssp5677
    @palanisssp5677 ปีที่แล้ว +3

    Akka anna Naa intha reactionukuthan wait pannen...❤.. thanks...i love capital...🙏

  • @பாண்டியன்R
    @பாண்டியன்R ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா😢 மிஸ் யூ 😢😢

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 19 วันที่ผ่านมา +1

    Captain ninaiththale kannil kannir than varudhu innum captain irappu kku orunal muluvadhum sapudama irunthen Dhubai la 🙏🙏🙏🙏🙏🙏😭

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg ปีที่แล้ว +2

    Vijayakanth sarathkumar ullttimate fight scene reaction plss 🙏

  • @sodalaimuthumudaliyar
    @sodalaimuthumudaliyar ปีที่แล้ว +4

    Thank for doing this video. Even in Mumbai everyone are great fan of Mr.Vijaykanth

  • @mathi-f9w
    @mathi-f9w ปีที่แล้ว +5

    Miss u captain 💔😭🙏

  • @Mahlyf.mahrulz
    @Mahlyf.mahrulz ปีที่แล้ว +2

    Dude ashwin channel uh recent ah actors roast ah react pannuga bro and sis❤️

  • @AP..rahu4308
    @AP..rahu4308 ปีที่แล้ว +2

    ஏலே மக்கா, அவங்க எல்லாம் holly wood. movie? நடிக்க பொயிறுகாங்க நன்றி கேட்ட நடிகர் நீரைந்தது . தமிழ் நாடு

  • @DevaKumar-bo1of
    @DevaKumar-bo1of ปีที่แล้ว +5

    Dude aswin vadivelu roast reaction

    • @Mahlyf.mahrulz
      @Mahlyf.mahrulz ปีที่แล้ว

      And actors roast um react pannuga bro and sis

  • @balajidhoni
    @balajidhoni ปีที่แล้ว +2

    Kay yt channel la erunthu escape from Matrix video react pannunga please 🥺❤

  • @Mahesh-er6nq
    @Mahesh-er6nq ปีที่แล้ว +2

    😢😢😢

  • @pratheeps1299
    @pratheeps1299 ปีที่แล้ว +2

    Ivaroda body eadukurapaa kalugu vanthathu bro

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 10 หลายเดือนก่อน

      Kalugu Ella athu karuda pagavaan.

  • @UPHROSHAN
    @UPHROSHAN ปีที่แล้ว +3

    Plip plip yn podradhila???

  • @invisiblelife560
    @invisiblelife560 ปีที่แล้ว +2

    Anna athu enna padam mohan captain ....

    • @huntop8662
      @huntop8662 ปีที่แล้ว

      Nooravadhu naal thriller movie bro

  • @kishoreabishek
    @kishoreabishek ปีที่แล้ว +3

    First comment ❤❤

  • @Mahesx
    @Mahesx ปีที่แล้ว +3

    First view

  • @preminsta8630
    @preminsta8630 ปีที่แล้ว +4

    😢thanks for reacting to this video😢