மிகப்பெரிய ஆபத்தில் முடியும் ஜாக்கிரதை | Aanmeegam | Bakthi speech | Aanmeega tips | Spritual

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2023
  • For advertisement please contact : 9952065965
    #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo #Aanmeegam #Astrology
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    #aanmeegamtips #aanmeegathagaval #aanmeegajothidam #parigaram #bakthispeech #bakthi #bakthitamil #spritual
    #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 186

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 ปีที่แล้ว +78

    வாங்குற நகைய போடவே முடியல மத்தவங்க ஏக்கமா பக்குறதாள உடம்பு சரியில்லாமா போயிடுது , உண்மைய தான் சொல்றீங்க 🙏🙏 .

  • @nira_nature_liker
    @nira_nature_liker ปีที่แล้ว +32

    உண்மை ஐயா உண்மை நான் இப்படி என் நகைகளை காட்டி கண்பட்டு போய் இப்பொழுது கவரிங் போட்டு கொண்டிருக்கிறேன்

  • @ushaanguraj575
    @ushaanguraj575 ปีที่แล้ว +150

    இப்படி காட்டி கண் பட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவித்து கொண்டு வருகிறேன்.

    • @thenmozhijayakumar2061
      @thenmozhijayakumar2061 ปีที่แล้ว

      Yes

    • @kavithassaree_readymadeblouses
      @kavithassaree_readymadeblouses ปีที่แล้ว +2

      It's true ..naanum same idhe maadiri dhaan kan drusti aagi romba kasta padaren

    • @malarvizhiselvam979
      @malarvizhiselvam979 ปีที่แล้ว +1

      True

    • @Simple_Recepy
      @Simple_Recepy ปีที่แล้ว +1

      True nanum tha kannu pattu pattu yella pochi

    • @Advik2813
      @Advik2813 ปีที่แล้ว

      Yenaku life ye pochu, husband ku job pochu, 2 perum pirichitom, mamiyaar kan nu thaan jaaththi….. Avan unna adikka ve Ella paathiya…. Un maamanar yenna adippaar nu solradhu…. Ni vandha piraku AC vaanguraan nu solradhu
      Eppo ellam pochu… car AC electric things ellam sales panni eppo
      He lives separately…. Me and my kids live separately

  • @dilanishanthan6169
    @dilanishanthan6169 ปีที่แล้ว +51

    உன்மை உன்மை உன்மை இதனால்த்தான் வாழ்க்கையில் அனைத்தும் இழ்ந்த நிலையில் இருக்குறேன்

  • @RajKumar-mh9nw
    @RajKumar-mh9nw ปีที่แล้ว +51

    Summary
    . Don't show your Jewels
    . Don't show your bedroom
    . Don't show your Thaali Chain
    . Don't show your saree / Dress
    . Don't show your Kitchen
    . Don't show your Pooja room
    . Don't show your cash

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 ปีที่แล้ว +2

      he is says everything . one question can we show the toilet and bathrooms . ? whether it also carry the dhrishti .. ha haa haa ( joke)

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 หลายเดือนก่อน

      Dressa 😂

  • @sivagirilegendthedivineene3073
    @sivagirilegendthedivineene3073 ปีที่แล้ว +3

    நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள், அடுத்தவர்களை பார்த்து வெடித்தது வெந்து போகிறது சில ஜென்மங்கள்... இதுதான் வேலை

  • @chitrabaskar2752
    @chitrabaskar2752 ปีที่แล้ว +8

    இவ்வளவு நாளும் இந்த விஷயம் தெரியாம காட்டிட்டு தான் இருந்தேன் இனி அந்த தவறை செய்ய மாட்டேன்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +11

    Very true. I too had this experience. Thanks for uploading

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr ปีที่แล้ว +6

    மிக மிக பயனுள்ள அருமையான உண்மையான. பதிவு அய்யா நன்றி

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +55

    🙏🏻 உண்மை தான்.கண்ணடி பட்டதால் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறேன்.இதில் இருந்து மீண்டு வர பகவானின் அருளை வேண்டி நிற்கின்றேன் 🙏🏻

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p ปีที่แล้ว +23

    ஐயா கூறுவது நூறு சதவீதம் உண்மை ❤

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/TnQqYfvTSUo/w-d-xo.htmlsi=qzTDuKaAMJKMKxuP

  • @jothithangammal5249
    @jothithangammal5249 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ங்க ஐயா.

  • @vaname-ellai
    @vaname-ellai ปีที่แล้ว +27

    அடுத்த வர்களிடம் காட்டி பெருமைபட கூடாது ❤️❤️❤️❤️

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஸ்வாமி🙏🙏🙏

  • @venugopalanp2641
    @venugopalanp2641 11 หลายเดือนก่อน +2

    வணக்கம். நல்ல அருமையான விவரங்கள். சந்தோஷம்.😊

  • @jeyasomu9100
    @jeyasomu9100 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சாமி. நன்றி சாமி.🙇🙇🙇🙇🙇

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls ปีที่แล้ว +2

    Mikka Nandri Swamy Thanks Swamiji 🙏🙏

  • @dineshkumars2178
    @dineshkumars2178 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான தகவல் பதிவு ஐயா 🙏🙏🙏

  • @manimala-ku7fd
    @manimala-ku7fd ปีที่แล้ว +16

    எங்கள் குடும்பம் இதனால் சிதறி
    ஆளுக்கொரு திசையில் உள்ளோம்.

  • @suja2442
    @suja2442 ปีที่แล้ว +12

    100% true, எல்லாத்தையும் காட்டி, இப்போ ஒன்றுமே இல்லை

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 ปีที่แล้ว +15

    உண்மை தான்,நான் தோழி ஒருவரிடம் நகையை காண்பித்த பிறகு என்னால் பொட்டுத் தங்கம் கூட பல வருடமாக வாங்க முடியவில்லை.

  • @nkvtfamily3600
    @nkvtfamily3600 ปีที่แล้ว +2

    மிக நல்ல பதிவு ஐயா

  • @youtuberjp8210
    @youtuberjp8210 ปีที่แล้ว +4

    Correct. என் மாமியாரே சொன்னாங்க, Chain ah vida keela wait ah irukunu sonnanga.. vazhka vilangave ila idhu vara.. panam kasukea kastamah iruku.. vandhu vandhu pooja roomla thiruneer poosikkittu povanga. Avanga pooja roomah mattum close pannipanga.

  • @deathseal_yt
    @deathseal_yt ปีที่แล้ว +4

    Arumai.............................. No words to say. Absolutely true mama. Thank you🙏

  • @sakthikathiyak8685
    @sakthikathiyak8685 ปีที่แล้ว +7

    Rhomba sariya soninga Aiya. Oru Kerala lady kita na friendly irundhan,
    Avanga kita sonadhu yedhuvumae nadakala....so na konjam pause panen but avanga ena vidala rhomba interest kaamichanga. Apram onnu confirm aachu na yena vangrano veetuku same copy Pani vaangnanga, pudhu saree kaamichan best friend function ku, udanae avanga una first un friend invite panraala paarunu solitaanga, shock aaitan. Aadhae maadri enakum friend Kum misunderstanding vandhuchu, na function pogala innum saree pudhusa iruku . Veetuku satham podaama vandhu nipaanga hall . So veetla personal life um not so good... I realised her vibration.so I completely stopped formality talking also

  • @gayathrisusila4024
    @gayathrisusila4024 ปีที่แล้ว +5

    True True Thank u so much🙏🙏

  • @jayashrisrinivas2490
    @jayashrisrinivas2490 ปีที่แล้ว +3

    Very excellent guruji thank you for the information

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +5

    Thanks anna for creating awareness to us. From Bangalore

  • @monishasekar4716
    @monishasekar4716 ปีที่แล้ว +10

    Intha kalathula neighbours yaarum veetuku varathu illa, mamiyar, nathanar, sontha akka thangachi thaan vanthu kannu vaikaranga even many gents!!!

  • @aarthi2621
    @aarthi2621 ปีที่แล้ว +2

    Neengal solvathu Unmai Swami 🙏

  • @sridevis3883
    @sridevis3883 ปีที่แล้ว +6

    Ayya.. naan kaatradhu illa ayya.. aanal, varubhavargal avangale pooja room thirandhu paarkirargal, kitchen poraanga, bedroom poranga, appo enna ayya seivadhu, konjam sollugalen

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +8

    Unmai than. I met a car accident balloon burst and saved me just a month before I showed a jewels to my friends. From that day my intuition said something wrong.

  • @vallipalani6760
    @vallipalani6760 ปีที่แล้ว +2

    Very true unmai

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว

    Very good advice. Thank you sir.

  • @mahenthrann2955
    @mahenthrann2955 ปีที่แล้ว

    Thank you guruji namaste

  • @nilacheesheela464
    @nilacheesheela464 ปีที่แล้ว +23

    நீங்கள் சொல்வது உண்மைதான்
    அய்யா நன்றி மலேசியா 🙏

  • @dhurgam8734
    @dhurgam8734 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @whitelotus7411
    @whitelotus7411 ปีที่แล้ว +2

    T u for your information 🙏

  • @santhir5581
    @santhir5581 ปีที่แล้ว +5

    வணக்கம் ஜயாரொம்பஅழகாகவம்அருமையாகவும்எளிமையானமுறையில்கண்திருஷ்டியைபற்றிஎடுத்துகூறினிர்கள்ஒவ்வொருபெண்களும்கடைபிடிக்கவேண்டியதுஅவசியம்.நன்றி. 🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @sivagirilegendthedivineene3073
    @sivagirilegendthedivineene3073 ปีที่แล้ว +2

    நான் நிறைய அனுபவித்து விட்டேன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 ปีที่แล้ว +3

    உண்மைதான் அய்யா.

  • @jayalakshmi6769
    @jayalakshmi6769 ปีที่แล้ว

    Sami your telling true thanks for your advice

  • @Ammas4646RTA
    @Ammas4646RTA ปีที่แล้ว +2

    🎉s sir. Enakum cun patto thaan heavya health issued vantho rompa kazdapattan innum padokeran.good nems

  • @sasikalavijayakumar2259
    @sasikalavijayakumar2259 ปีที่แล้ว +3

    Thank you sir 🙏

  • @payanullakurippugal9083
    @payanullakurippugal9083 11 หลายเดือนก่อน +2

    Sir 100 percent true

  • @plearn9722
    @plearn9722 ปีที่แล้ว +8

    7:26 உண்மை அய்யா என் பெற்றோர் பெற்ற மகள் நல்லா இருக்கிறாள் என்று பொறமை படுகிறார்கள். இது கலி காலம்

    • @lokhnath2114
      @lokhnath2114 ปีที่แล้ว +1

      No ma parents apidi iruka msttenga

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 ปีที่แล้ว +1

      ​@@lokhnath2114 இல்லமா எங்க அம்மா அப்படிதான் உன் புருஷன் உன்ன நல்லாவச்சுருக்கா உங்க அப்பா என்ன அடிப்பாருனு அடிக்கடி சொல்லுவாங்க அதுமட்டுமில்ல என் கணவர் வெளியூர் போயிருக்கும்போது அவருக்கு போன் பன்னி என்ன பற்றி தப்பு தப்பா சொல்வாங்கன்னு என் கணவரே என்கிடட சொல்லுவார்

  • @PavithraLogesh-hu6jl
    @PavithraLogesh-hu6jl ปีที่แล้ว +2

    Very true I faced this problem.....

  • @pradeepveni6372
    @pradeepveni6372 ปีที่แล้ว +8

    100 percent True.

  • @umaswaminathan9843
    @umaswaminathan9843 ปีที่แล้ว +2

    Thanks anna

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 29 วันที่ผ่านมา

    Excellent speech.super information.

  • @vgsubramanian861
    @vgsubramanian861 ปีที่แล้ว +2

    Absolutely correct

  • @aadhi1543
    @aadhi1543 ปีที่แล้ว

    Thank ypu sami

  • @kanig6079
    @kanig6079 ปีที่แล้ว +2

    Sema mam... awesome nice video..very useful.. thank you

  • @rameshnadar714
    @rameshnadar714 ปีที่แล้ว +1

    Tq sir 😍❤️❤️🙏🙏

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை நன்றி

  • @simplycooking_5116
    @simplycooking_5116 ปีที่แล้ว +1

    True ayya thank you🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +4

    True sir

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 ปีที่แล้ว +1

    Very true ji

  • @nagakannitv7040
    @nagakannitv7040 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +1

    Respected 🙏 sir true only sir

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 ปีที่แล้ว +4

    100%உண்மை

  • @shanmugapriyae3547
    @shanmugapriyae3547 ปีที่แล้ว +2

    Correct sir

  • @vijihema924
    @vijihema924 10 หลายเดือนก่อน

    Thank you for information

  • @balajid198
    @balajid198 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஸ்வாமி 🙏🙏🙏

  • @induraj6813
    @induraj6813 ปีที่แล้ว +3

    Its very true.

  • @gopimaha2972
    @gopimaha2972 ปีที่แล้ว +2

    Yes very 👍 ✔

  • @sujathas4786
    @sujathas4786 ปีที่แล้ว +2

    Very true

  • @banukavitha4579
    @banukavitha4579 ปีที่แล้ว +2

    Arputham Anna

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว +1

    உண்மை

  • @tamartamar8445
    @tamartamar8445 ปีที่แล้ว +2

    👌

  • @j.k.m6056
    @j.k.m6056 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். நான் யாருக்கும் நகையை காண்பிக்கப்படுகிறது இல்லை. ஆனால் நான் அணிந்து கொண்டு போனால், கூட வேலை பார்க்கும் ஒரு அம்மா வந்து கை வைத்து பார்க்கிறார். இது நல்லா இருக்கு என்னோடது எல்லாம் பேங்க் ல இருக்கு அப்படின்னு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். அன்னைக்கு இரவே என்னோட செயின்
    கற்கள் விழுந்து விட்டது. பல பழையது கிடையாது புதிய செயின். இப்படி அணிந்து கொண்டு சென்றால் கண் திஷ்டி ஏற்படுகிறது இதனை எவ்வாறு சரி செய்வது. தயவு கூர்ந்து ஒரு தீர்வு கூறவும்🙏.

    • @godxcaliusgaming542
      @godxcaliusgaming542 ปีที่แล้ว

      Nanum , jewells new saree pottal veetil sandai varudu with husband without any reason… wat to do I don’t know

  • @k.nandhagopal6374
    @k.nandhagopal6374 11 หลายเดือนก่อน +1

    Sir super tips sir

  • @mallikamurugan80
    @mallikamurugan80 ปีที่แล้ว +8

    vanakkam swami , without this knowledge we were carelessly made this mistake. Hereafter wiil be carefull. Is there any parikaram for this ? please let us know

  • @chandramohangeetharani2032
    @chandramohangeetharani2032 ปีที่แล้ว +3

    nanre.nanreaiya😢

  • @shalini8609
    @shalini8609 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 ปีที่แล้ว +2

    🙏

  • @muruganragini3250
    @muruganragini3250 ปีที่แล้ว +2

    நீங்க சொல்வது 100% உண்மை

  • @priyarajini4149
    @priyarajini4149 ปีที่แล้ว +8

    Vettukku varvauga avagalya poraga sir Pooja roomkku ena pannrathu

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว +2

    💯💯

  • @aarthi2621
    @aarthi2621 ปีที่แล้ว +1

    Enoudaya thaliya thotu pathu kannu vachanga adakula vachathu apdiye poidiju total gold enga amma veetula 20 pawn potanga apdiye kadanla muzkidichu Swamiji 🙏 nala Iruka nala irukanu solite irupanga kannu patu onum ilama poidiju but trust God's only 🙏

  • @kavithaashwin7803
    @kavithaashwin7803 ปีที่แล้ว +1

    It's true 💯

  • @vijimohan5742
    @vijimohan5742 ปีที่แล้ว

    True. Open pani berou room sarees jewels elam katiten. Sarees kudukavum sethen. Asapaduranga nu. Bindi, fancy items spray varaikum vangitu poitu enaku than aluthanga Aluthu aluthu noi la paduthuten.. ipo kooda aluranga saami. Army la kastapatu ulaikranga hus. Govt job nu pulampuranga.

  • @rekham9250
    @rekham9250 ปีที่แล้ว

    This is true i faced this issue

  • @ezhilsiva9872
    @ezhilsiva9872 ปีที่แล้ว +2

    💯✅

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg 8 หลายเดือนก่อน

    உண்மை அண்ணா

  • @ststharan
    @ststharan 10 หลายเดือนก่อน +2

    கண்ணு வைக்கிறவங்களுக்கு கண் அவிஞ்சு போற மாதிரி ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.

  • @keerthikeerthi1981
    @keerthikeerthi1981 ปีที่แล้ว +1

    💯 ture

  • @kumarathalk1474
    @kumarathalk1474 ปีที่แล้ว +4

    Yes 💯 True

  • @JJ78652
    @JJ78652 ปีที่แล้ว +7

    இந்த தவறுகள் மற்றவரால் எனக்கு நடந்து இப்பொழுது நான் வாழ்க்கையே இழந்து நிற்கிறேன்.

  • @sankarm5840
    @sankarm5840 ปีที่แล้ว +4

    குடும்ப பெண்களுக்கு சரியான அறிவுரை

  • @geetharani953
    @geetharani953 9 หลายเดือนก่อน

    Real Guruji

  • @ambulubaby8914
    @ambulubaby8914 ปีที่แล้ว

    True

  • @kuttydharbar1761
    @kuttydharbar1761 ปีที่แล้ว +3

    உண்மை ஐயா

  • @sureshkumarsureshkumar22
    @sureshkumarsureshkumar22 ปีที่แล้ว +1

    100உண்மைஜயா

  • @sindhujas4825
    @sindhujas4825 ปีที่แล้ว +1

    Very true sir how to over come this

  • @csbachennai9971
    @csbachennai9971 ปีที่แล้ว

    It's true

  • @hra345
    @hra345 ปีที่แล้ว +4

    Not outsders my own sisters jealous of me and created lot of troubles....

  • @SureshellaPrep
    @SureshellaPrep ปีที่แล้ว +10

    அப்போ home tour போடுகிறவர்கள் ?

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 ปีที่แล้ว +1

      அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்😅.... நாம் நேரில் சென்று பார்ப்பது இல்லையே 😊

    • @padmadevi3359
      @padmadevi3359 ปีที่แล้ว +1

      ரொம்ப சரி.

  • @user-wq1to2nz5k
    @user-wq1to2nz5k 9 หลายเดือนก่อน

    True truetrue

  • @valarmathisivashanmugam6972
    @valarmathisivashanmugam6972 ปีที่แล้ว +2

    Thanked vanthu boojai roomai thiranthu parkkirarrgal enna seivathu