தைராய்டு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம் | Dr.Sivaraman speech on thyroid treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 317

  • @rohiththeno1
    @rohiththeno1 3 ปีที่แล้ว +16

    Nandri ayya....doctor idhuku theervu ilai..lifelong tablet sapdanum sonnaga... Neenga sonna pragu confident varudhu...thanks

  • @sangamithra7455
    @sangamithra7455 3 ปีที่แล้ว +8

    எனக்கு தைராய்டு Tsh 100 இருக்கு...தைராய்டு மாத்திரை...power 100 சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்...தங்களின் இந்த பதிவின் மூலம் தைராய்டு பற்றி இன்னும் புதிய தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் ஐயா...நன்றி ஐயா...

    • @sasij8038
      @sasij8038 3 ปีที่แล้ว

      Naanum 100 mcg. But cholesterol kuda increased. For u cholesterol normal?

    • @sangamithra7455
      @sangamithra7455 3 ปีที่แล้ว

      @@sasij8038 naan cholestrol test ithvaraikum paarthathu illa pa..

    • @mohanamurali4791
      @mohanamurali4791 3 ปีที่แล้ว

      எனக்கும் sis என்ன solution solunga

    • @mohandhas8231
      @mohandhas8231 ปีที่แล้ว

      @@sangamithra7455 11111111

    • @mohandhas8231
      @mohandhas8231 ปีที่แล้ว

      @@sangamithra7455 11
      1111111
      1111111111111111111111111111111
      11
      1
      111
      1111
      111
      111111111111111

  • @madhumita8149
    @madhumita8149 4 ปีที่แล้ว +84

    1.yoga
    2.pranayama
    3. Walking until sweat
    4. Follow supplements and monitor every 3 months and then reduce the dosage
    5. Food habits - avoid cabbage, cauliflower, mustard, broccoli,
    Add agar agar in water
    Herbs - andhi mandarai , Anna pavalam sendhuram
    6. Sugar patients/Gents may get thyroid / Aanmai kuraivu

  • @manivelusamy6145
    @manivelusamy6145 10 หลายเดือนก่อน +3

    ஹைபர்..தைராய்டை பற்றி வீடியோ போடுங்களேன்.

  • @janakir9681
    @janakir9681 3 ปีที่แล้ว +12

    Please share about hyper thyroid problem also

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 2 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்.

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 4 ปีที่แล้ว +6

    Can you suggest any vegetables to be used regularly

  • @PHILO2387
    @PHILO2387 ปีที่แล้ว +1

    Thank you so much sir.TSH explain is very useful for me.

  • @malirey4420
    @malirey4420 ปีที่แล้ว +6

    Namaste
    I have been doing yoga for thirty years and yet I had under active thyroid. I am taking thyroid tablets fot 15 years started at 25 mg and now 100 mg.
    I am still practising all that you have mentioned and still on medication.

  • @learnjapanesewithvimala2467
    @learnjapanesewithvimala2467 2 ปีที่แล้ว +8

    Sir please make video for hyperthyroidism

  • @kamatchiramachandran346
    @kamatchiramachandran346 10 หลายเดือนก่อน

    Sir neenga sollurathu correct,nan ayodin salt sapudu than enaku thyroi vanthuttu

  • @VictorBeulah
    @VictorBeulah ปีที่แล้ว +1

    Sir yan mahaluku 22 year peread 2 mandtha varala. Thairaid oramba stagenu solranga

  • @MalathiSundar-z5h
    @MalathiSundar-z5h 6 หลายเดือนก่อน +2

    Ihad tsh level 11. Iast year.ldid viparitha karani yoga Asana for ten months. Without taking any medicine.my tsh is now 6.

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j ปีที่แล้ว

    yaarum theriya vendiya vidayam thanks DR ❤

  • @balajik8561
    @balajik8561 ปีที่แล้ว +2

    Sir, My TSH level is 11.5 havent taken any tablets yet. should i start tablet along with yoga. Not sure to start tablet as my mother says once started need to continue till end. Would be greatful if you reply

  • @chuttyskidkuttyskid9639
    @chuttyskidkuttyskid9639 3 ปีที่แล้ว

    Unga video la nalla cleara solringa. Nandri ayya

  • @mamthabenazir919
    @mamthabenazir919 10 หลายเดือนก่อน

    Sir, enaku thyroid katti irukku operation panna sollirukkanga.5cm irukku stone .naa entha marunthu sapityal..katti karaiyuma sir??

  • @latharam4971
    @latharam4971 3 ปีที่แล้ว +4

    V. Informative.Thanks Dr

  • @riyasudeen6202
    @riyasudeen6202 ปีที่แล้ว

    அய்யா, எனக்கு தைராய்டு உள்ளது, நான் கடந்த 18 வாருடங்கல மாத்திரை சாப்பிடுகிறேன், ஈதற்கு நிரந்தர தீர்வு சொல்லுங்க, இந்த பிரச்சையாழ் எனக்கு குழந்தை பெற வாய்ப்பு இருக்க இல்லையா என்று பயம் அஹ இருக்கு, பதில் சொல்லுங்க அய்யா

  • @poornimani1094
    @poornimani1094 4 ปีที่แล้ว +3

    Thank you sir for your valuable information 👍

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 2 ปีที่แล้ว +4

    Any info on Hyper Thyro pls ?

  • @tamilsangari2889
    @tamilsangari2889 3 ปีที่แล้ว +1

    Iyya annapavazham eppadi utkolvathu entru neangale sollungal thayavukoorthu

  • @softwaretestingservices4771
    @softwaretestingservices4771 3 ปีที่แล้ว +2

    Please play all the ads at the end of video I will definitely watch without skipping.

  • @lathajayhealthydiet1587
    @lathajayhealthydiet1587 3 ปีที่แล้ว +1

    Thankyou sir for r kind info ..milk can consume sir??? What kind of milk can consume sir ... ?? I frm Malaysia ...

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +2

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @prabhusachin5599
      @prabhusachin5599 2 ปีที่แล้ว

      @@velranji3119 please conform me 20 for tsh? Enna food and eppadi sari panninga

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 4 ปีที่แล้ว +7

    பாரா தைராய்டு பற்றி விரிவாக சொல்லுங்கள்
    பாரா தைராய்டு குணமாக என்ன செய்ய வேண்டும் சார்

  • @vijayaramn1986
    @vijayaramn1986 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. ஆண்களுக்கு தைராய்டு நோய் வருமா. இதுஒரு தொற்று நோயா. விளக்கம் வேண்டும் ஐயா....

  • @yamunatamilarasan8107
    @yamunatamilarasan8107 8 หลายเดือนก่อน +1

    Sir hyper thyroid pathi pesunga ...

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 ปีที่แล้ว +11

    ஐயா இன்றைய வாழ்க்கை பயணம்
    40 வயதிற்கு மேல் மனிதனுக்கு பிரஸர் , சர்க்கரை , தைராய்டு , டென்ஷன் , கொலஸ்ரால் , 100 பேரில் 95 பேருக்கு வருகிறது.
    தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி , அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் , 1 மணி நேரம் வேக நடை பயிற்சி , 1மணி நேரம் யோகா , மூச்சு பயிற்சி அவசியம்.
    எல்லா நோயும் சரியாகி விடும்.
    இதை விட சிறந்த மருந்து இல்லை.

    • @utubuebharath
      @utubuebharath 2 ปีที่แล้ว +2

      அண்ணா, மத்த வேலையெல்லாம் எப்ப செய்யறது?

  • @just4yts
    @just4yts 3 ปีที่แล้ว +56

    1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் தனியா போட்டு கொதிக்க வைத்து தினம் காலை வெறும் வயிற்றில் 45 நாள் குடித்து வந்தால் தைராய்டு சரியாகும் என்று கூறுகிறார்கள். மாத்திரை எடுத்துக் கொண்டே செய்து பாருங்கள்.

    • @murshidariyas6715
      @murshidariyas6715 3 ปีที่แล้ว +4

      Tnx

    • @punithapraisethelord7668
      @punithapraisethelord7668 3 ปีที่แล้ว +4

      It's true

    • @punithapraisethelord7668
      @punithapraisethelord7668 3 ปีที่แล้ว +7

      Enaku sari agittu

    • @ajeyadev5800
      @ajeyadev5800 3 ปีที่แล้ว +2

      @@punithapraisethelord7668 unmaya va sis

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +7

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว

    Fifty two years old thyroid twenty five years tablet regulara. Sapidaran side effect niriya irukku. தவிர்க்க முடியுமா sir

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 3 ปีที่แล้ว +5

    Thyroid problem ulavanga kandipa Iodine salt stop pananum, hotel sapadu, foods neraya sapida koodadhu

  • @binujerimena7561
    @binujerimena7561 3 ปีที่แล้ว +8

    Hello sir.. Weight reduce will happen in hypothyroid? Doctor said I have hypothyroid and my weight is getting reduced coz of this.

  • @NewOnee-b3e
    @NewOnee-b3e ปีที่แล้ว +1

    எனக்கு 2003 இருக்குன்னு சொன்னாங்க முன்று வருடம் மாத்திரை சப்டேன் அதுக்கப்ரம் விட்டுட்டேன் எனக்கு எது சப்டா சேரளையொ அதை சாப்பட்ரத நிருத்திட்டேன் இப்பொ பதினேழு வருசமான மாதிரைய விட்டுட்டேன் டெஸ்ட் எடுத்தால் இல்லனுதா வருது இருந்தாலும்

  • @elamathim411
    @elamathim411 4 ปีที่แล้ว +9

    Sir, hypothyroid irrukku Sir daily empty stomach la 100mg edukiren sir, , how to cure

  • @antodason5521
    @antodason5521 3 ปีที่แล้ว +5

    Hyper thyroid Problem redeemy .. Please..

  • @nandhinikarthi9289
    @nandhinikarthi9289 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்...

  • @saradhameenakshi9229
    @saradhameenakshi9229 ปีที่แล้ว

    Sir can I go for swimmingly?

  • @thoraka2168
    @thoraka2168 4 ปีที่แล้ว +7

    Sri.enalku tsh 7.71, T4. T 3 normal. La erukku. இது தைரொய்ட. Weight 68.but maththirai eduththiddu erukkiran 25g nan mathyhirai rdukkanuma rpy podunka pls

    • @indhumathi8363
      @indhumathi8363 3 ปีที่แล้ว

      Tablet sapdringala now, yenaku tsh 5.42 dha iruku tablet sapda soldranga

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +3

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @pirapaampi564
      @pirapaampi564 3 ปีที่แล้ว

      @@velranji3119 Hi video link kudunka plz

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      th-cam.com/video/vZ1EKmbW6Ds/w-d-xo.html

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      Kandippa Sari agidum vedama follow pannunga

  • @sivakamisastikkasibi1115
    @sivakamisastikkasibi1115 3 ปีที่แล้ว +27

    என்னுடைய வயது 34 ..கடந்த 2 வருடங்களாக தைராய்டு பிரச்சனை உள்ளது.. குழந்தை பிறந்த பிறகு இப்பிரச்சனை ஏற்பட்டது..88 mcg மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்..இயற்கையாக இதை குணப்படுத்தும் வழி கூறவும்...

    • @jj.9882
      @jj.9882 ปีที่แล้ว +2

      நான் ஏழுவருசமா கஸ்டபடுறேன். நீங்க பறவாயில்ல..... சந்தோசபடுங்க😅😅😅😅😅😂

    • @Successvibes0702
      @Successvibes0702 ปีที่แล้ว +1

      Homeopathy try panunga

    • @anithaanithaani6421
      @anithaanithaani6421 ปีที่แล้ว

      Na 100 mcg podure

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 ปีที่แล้ว

      Thyroid Remedy morning take coconut milk one tumbler and banna

  • @ruckmani2100
    @ruckmani2100 ปีที่แล้ว

    Sir, enakku 2.8 cm Katrina erukku. Operation pannanumnu solraanga. How can I cure without operation

  • @9965423906
    @9965423906 3 ปีที่แล้ว +2

    Sir yen sister ku athigam surakuthu yena panalam?

  • @gamagama6908
    @gamagama6908 4 ปีที่แล้ว +4

    Educating video 😊👍

  • @mariavasanth9193
    @mariavasanth9193 4 ปีที่แล้ว +14

    Sir , is it curable? Taking coffee or tea affect thyroid and hasimoto thyroids?

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 ปีที่แล้ว +1

    Thyroid remedy drink one tumbler coconut milk and eat banna please

  • @saraswathiramakrishnan1898
    @saraswathiramakrishnan1898 ปีที่แล้ว

    Very.useful.thank.you

  • @chinnadurai6020
    @chinnadurai6020 3 ปีที่แล้ว +2

    sir, yennaku period timela over Bleeding irruku, weigh loss aguthu, weight increase agamatuguthu age37 un married yenna test yedukanum

  • @venugopal-ol9hp
    @venugopal-ol9hp 4 ปีที่แล้ว +2

    Sir seetha leaf casayam sapudalama

  • @bareerabegum5410
    @bareerabegum5410 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

  • @nithyasathish7881
    @nithyasathish7881 4 ปีที่แล้ว +6

    Doctor. Yenaku 2ND pregnancy apa thyroid vanthuchu. IPA baby poranthu 5month aachu. 50mcg tablet sapdran daili. Thyroid fulla cure aaguma. Yenaku. Yena pananum

  • @rpradeepkumar6569
    @rpradeepkumar6569 8 หลายเดือนก่อน

    Sir, hyper thyroid pathi solluga

  • @punithakuppusamy6269
    @punithakuppusamy6269 9 หลายเดือนก่อน

    Tyroid tablet stop pannnidan tyroid tsh 75 mela agidchi enna pannanum

  • @shakkilashakkila9878
    @shakkilashakkila9878 4 ปีที่แล้ว +5

    Hi sir ellarum highpoint thyroid ku than solringa highper thyroid ku enna pannalamnu sollunga

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +1

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @kottaichamysamy1323
      @kottaichamysamy1323 ปีที่แล้ว +1

      ​@@velranji3119 sis enna maathiri iyarkkai etuthaingga solluingga please

    • @velranji3119
      @velranji3119 ปีที่แล้ว +1

      My channel la video poottu irukka paarunga sis

    • @kottaichamysamy1323
      @kottaichamysamy1323 ปีที่แล้ว +1

      @@velranji3119 tq sis video pathan sis

  • @divyaanand8548
    @divyaanand8548 ปีที่แล้ว

    Sir.. normal range ku vandhuchu TSH tablet stop panidalama

    • @sihirider8807
      @sihirider8807 ปีที่แล้ว

      Dont stop immediately. Do after consulting with your doctor

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 3 ปีที่แล้ว +4

    Sir, ennakku TSH level .79 irukku hyper thairoid nu sollitanga , kaluthil small veakam irukku Enna panna NUM , sir en Udal aripuum. Varudhu

    • @gunasekarigunasekari9804
      @gunasekarigunasekari9804 3 ปีที่แล้ว

      S I also have a same problem...

    • @kanthammalkanthammal803
      @kanthammalkanthammal803 3 ปีที่แล้ว +1

      @@gunasekarigunasekari9804 mam neenga Enna treatment pannarenga

    • @fathimabeevik3256
      @fathimabeevik3256 3 ปีที่แล้ว +1

      @@kanthammalkanthammal803 its hypo thyroid not hyper thyroid ... Tsh மதிப்பு அதிகமாக இருந்தால் அது hypo thyoidism ஏனெனில் உங்கள் தைராய்டு சுரப்பி குறைவான செயல்பாட்டில் இருப்பதால் மூளை ( tsh surakkum idam) அதிகமாக சுரக்க சொல்கிறது.. அதனால்தான் tsh மதிப்பு அதிகம்

  • @maheshb1471
    @maheshb1471 2 ปีที่แล้ว +1

    Hi Sir,
    My husband is 30 year old, he got thyroid he used to workout also, I am very clueless how it happened to him

  • @kokilaveni2627
    @kokilaveni2627 ปีที่แล้ว

    Sir ungalai eppati contact pannarathu please sir

  • @dharanis
    @dharanis ปีที่แล้ว

    🙏 thank you appa

  • @tamilsangari2889
    @tamilsangari2889 3 ปีที่แล้ว

    Anthi manthaarai eppadi utkolvathu neangale sollunga

  • @elangovanelango3828
    @elangovanelango3828 2 ปีที่แล้ว

    Ayya ippo en amma ku theroid kaluthi paguthi veekama eruku doctor ta pathu ella test um eduthutan doctor enna sonnaruna cancer kattiya maradhukula surgery pannidha edukkanum nu soltaru sir. Ulla andha kattil edho prachana nu soldraru sir. Ippo na enna pandradhu sir. Surgery pandradha? Illa homeo la pakalama? Teblet la karaika mudiyadhunu sollitaru sir. Enaku confuse ah eruku sir pls edhoru vali sollunga sir 🙏🙏🙏🙏

  • @sudhas9786
    @sudhas9786 3 ปีที่แล้ว

    வனக்கம் சார் எனக்கு 25 ஆண்டுஹ்ய்பெர் தைராய்டுtsh 3.6 உள்ளது சர்க்கரை( 242) 25ஆண்டு உள்ளது.1ஆண்டு சித்தா எடுத்து கொள்கிறேன். எடை குறைகிறது. என்ன செய்வது.அலோபதி மாறிவிடலாமா ஆலோசனை கூ றுங்கள்.

  • @sivabdyt
    @sivabdyt 2 ปีที่แล้ว +2

    Wife having TSH < 0.01 kindly suggest

  • @nithiyamanivannan1367
    @nithiyamanivannan1367 4 ปีที่แล้ว +7

    Sir thank you for the information. Telecaste a video for hyper thyroid and prolactin level increases.

  • @hariagilaa1419
    @hariagilaa1419 10 หลายเดือนก่อน

    Life long tablet pottu than aaganumnu solraanga

  • @valliammaialagappan5961
    @valliammaialagappan5961 ปีที่แล้ว

    Highper thyroid details sollunga sir

  • @leemaroselinejayabal5448
    @leemaroselinejayabal5448 2 ปีที่แล้ว

    Anna pavalam anthimantharai how to use

  • @MadhuMadhu-gq9di
    @MadhuMadhu-gq9di 4 ปีที่แล้ว

    Vanakkam. Sir. Hyper. Thyroid. Fifity. Mg tablet. Etukran. Food

  • @shana2893
    @shana2893 4 ปีที่แล้ว +2

    coriander seeds use panalama sir

    • @Common_Manithan
      @Common_Manithan 4 ปีที่แล้ว +1

      Coriander thaan ithuku important medicine. Ennoda comment ah paarunga indha video ku keela... Live healthy

    • @shana2893
      @shana2893 4 ปีที่แล้ว

      @@Common_Manithan
      thank u

    • @aasimani5673
      @aasimani5673 2 ปีที่แล้ว

      @@Common_Manithan bro, my age 32 . Naa babyaa irindhappa irindhu indha thyroid problem irikku . But treatment edukkavey illa . Treatment start panni 10 years aachu. Naa sometimes tablet saapduven sometimes saapda maatten very careless I m. Saaptaa nallaa irikkum saapdalenaa veengidum. Ippo immune system affect aagidichu . Hyperthyroidism enakku. I m very lean body. I feel very sad. I have a beautiful husband and kids but enjoy panna mudiyala lifea. Coriander seed weight reduce pannumey already I m very lean. Naa enna pandradhu. Weight vara maatenaa? Naa weight increase pannanum.

  • @sivaraman6889
    @sivaraman6889 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +2

    இரண்டு மாசம் கல் உப்பு எடுத்தே thyroid 5.14

  • @priyadurairasan9918
    @priyadurairasan9918 4 ปีที่แล้ว +3

    Thank u sir I have thyroid problem I will try this way

    • @Common_Manithan
      @Common_Manithan 4 ปีที่แล้ว +1

      Ennoda comment ah paarunga sister indha video ku keela... Live healthy

  • @TheEsakkiraja
    @TheEsakkiraja 4 ปีที่แล้ว +2

    Hashimotos diet plan sollunga sir

  • @ranim7880
    @ranim7880 2 ปีที่แล้ว

    Sir ennaku TSh 0.001 nan neomergozole 10mg edukiren 6 month cure aguthu stop the tablets next 6 month TSh decrease aguthu sir. eppothu giddiness ennal walking panna mudiyalai nan enna pannalam sir

  • @originality3936
    @originality3936 3 ปีที่แล้ว +3

    U r talking more on Hypo sir, pls advice on hyper tyroid,tq

  • @eswarieswari1571
    @eswarieswari1571 2 ปีที่แล้ว

    Solapidipuku enna thirvu

  • @sandhyarajasekharan119
    @sandhyarajasekharan119 2 ปีที่แล้ว +3

    Enaku hyperthyroid ennamarundu edukalam TSH 14

    • @thozhinitharun
      @thozhinitharun ปีที่แล้ว

      If tsh is high it's hypo thyroid not hyperthyroidism

  • @kannanbhakiyam497
    @kannanbhakiyam497 10 หลายเดือนก่อน

    Hyper thyrait தகவல் தேவை

  • @sudhish4728
    @sudhish4728 3 ปีที่แล้ว +3

    TSH 7.02 for me I am 42 yr women...but no period issue...how it affects me...what to eat and not to eat Doctor?

    • @srivani3077
      @srivani3077 ปีที่แล้ว

      Sister TSH 18 . 12 today test yeduthen neenga yenna sapdring sister medicine yedukirenga medicine side effects varuma

    • @sudhish4728
      @sudhish4728 ปีที่แล้ว

      @@srivani3077 hi sister.. I didn't tk any spl foods... But doctor advice me to avoid cauliflower cabbage milk products... But I didn't follow it. Kindly consult your doctor plz.

    • @srivani3077
      @srivani3077 ปีที่แล้ว

      @@sudhish4728 ok sister tq

  • @jayanthipadmanabhan1499
    @jayanthipadmanabhan1499 2 ปีที่แล้ว

    Where to consult dr
    Address pl

  • @anujasharmili
    @anujasharmili ปีที่แล้ว

    Sir thyroid la cystic leison iruntha ena sapdanum sir

  • @antonisamys7914
    @antonisamys7914 3 ปีที่แล้ว +1

    அறிவுரைக்கு நன்றி ஐயா

  • @karthikayinikarthikayini6593
    @karthikayinikarthikayini6593 4 ปีที่แล้ว

    Men hypothyroidism problems ku solutions pls

  • @sreearulmurugancomputerski3323
    @sreearulmurugancomputerski3323 2 ปีที่แล้ว

    high thyroid normal aga enna pannuvathu perganent wife

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 4 ปีที่แล้ว +2

    Useful tips sir

  • @suganthidarsini5753
    @suganthidarsini5753 4 ปีที่แล้ว +5

    Sir if tsh is above 5 it is described as subclinical hypothyroidism.is it true sir.Tell me the information with regard to the above.

    • @balajip1745
      @balajip1745 4 ปีที่แล้ว

      Same doubt ,how to reduce subclinical thyroid ??,nanum 25 mg sapdran

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @suganthidarsini5753
      @suganthidarsini5753 3 ปีที่แล้ว

      Can you tell what are all the things you have followed

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      th-cam.com/video/9Jt2gGW5FH4/w-d-xo.html
      Ethula poi parunga mam

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      th-cam.com/video/vZ1EKmbW6Ds/w-d-xo.html
      Suganthi sister eppo Clear ra video pottu irukka parunga with proof

  • @ponnurajanthangaraj8143
    @ponnurajanthangaraj8143 2 ปีที่แล้ว

    Super

  • @nithika.r8822
    @nithika.r8822 2 ปีที่แล้ว

    Thank you sir super

  • @menakak7913
    @menakak7913 2 ปีที่แล้ว

    Yankum intha problem sir level yanku T8 sir

  • @SridharGanesan
    @SridharGanesan 4 ปีที่แล้ว +5

    Sir my name is sridhar 48 yrs i am having multinodular thyroid. My right side neck is big bulging. In alopathy medicine doctor told operation is the only solution. I want to cure without operation. Is it possible. Please give solution

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @prabhusachin5599
      @prabhusachin5599 2 ปีที่แล้ว

      @@velranji3119 please send me vedio Link

  • @dharanipriyad7653
    @dharanipriyad7653 3 ปีที่แล้ว

    Correct sir when I take any portion or non veg food immediately I affect itching

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +1

      எனக்கு தைராய்டு 20.45 இருந்துச்சி ஒரு மாதம் நா இயற்கை முறையில் அததை சரி செய்தேன் இப்போ எனக்கு தைராய்டு 2.7 இருக்கு என் ஆதாரம் என் விடியோவில் உள்ளது

    • @monickammft
      @monickammft 2 ปีที่แล้ว

      @@velranji3119 ur channel

  • @sindhiyaruban0202
    @sindhiyaruban0202 4 ปีที่แล้ว +3

    Informative!!

  • @nanthakumar963
    @nanthakumar963 4 ปีที่แล้ว +5

    Sir.hyperthyroid solutions

  • @bareerabegum5410
    @bareerabegum5410 ปีที่แล้ว

    Valga valamudan

  • @gokul2366
    @gokul2366 4 ปีที่แล้ว +41

    சார் நான் ஆறு வருசமா தைராய்டுமாத்திரைசாப்பிரேன் 100mg நான் குணமாக சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா என்று சொல்லுங்க சார்

    • @k.jeyanthiboothasamy1058
      @k.jeyanthiboothasamy1058 2 ปีที่แล้ว +3

      ஹோமியோபதி ல இருக்கு நான் சாப்பிட்டு சரியாகி விட்டது

    • @santhanabarathi1774
      @santhanabarathi1774 2 ปีที่แล้ว

      @@k.jeyanthiboothasamy1058 How sir I am having TSH 150 above

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +1

      @@k.jeyanthiboothasamy1058 என்ன மருந்து சாப்பிடீர்கள். டாக்டர் யார்

    • @fareedhabegum4565
      @fareedhabegum4565 ปีที่แล้ว

      ​@@k.jeyanthiboothasamy1058is is

    • @USCRVengatesh
      @USCRVengatesh ปีที่แล้ว

      Seri aairucha

  • @karthikav4284
    @karthikav4284 ปีที่แล้ว

    Sir my throid level is 7.6 and my age is fifty what i have to do

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 4 ปีที่แล้ว +5

    Sir hyper thyroid ku theervu sollunga sir

    • @Common_Manithan
      @Common_Manithan 4 ปีที่แล้ว

      Ennoda comment ah paarunga sister indha video ku keela... Live healthy

    • @velranji3119
      @velranji3119 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/vZ1EKmbW6Ds/w-d-xo.html

  • @rakasenthilkumar5881
    @rakasenthilkumar5881 4 ปีที่แล้ว

    sir ennaku 5.61 thyroid tsh irruku.l want to conceice. lf l will be conceice,this thyroid affect my child? please tell me

  • @thoraka2168
    @thoraka2168 4 ปีที่แล้ว +1

    Nan maththirai edukkanu ma pls rpy podunka

  • @parthiban5430
    @parthiban5430 ปีที่แล้ว +1

    Great advice Dr. sir. Heart health is also affected by Hypothyroidism. Well done.

  • @1990junee
    @1990junee 4 ปีที่แล้ว +3

    Lean people, weight gain panradhuku oru video podunga..

  • @Sumimani_.
    @Sumimani_. 3 ปีที่แล้ว +1

    ATPO high iruku sir..how to cure..?