யாழ்ப்பாண பகோடா மொறு மொறு நொறுக்கு தீனி இதோ உங்கள் சுவை அரும்புகளை தட்டி எழுப்ப

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 70

  • @shalinichandran687
    @shalinichandran687 ปีที่แล้ว

    My favourite pagoda.. Yummy2👌I definitely guin to try it 😋😋😋

  • @kanthanruban9959
    @kanthanruban9959 2 ปีที่แล้ว

    Nalla sejmurai akka

  • @nehachellam
    @nehachellam 4 ปีที่แล้ว +1

    Eanakum omo water pidikum sister

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว

    Romba Romba super nice recipe thank you

  • @basheermayavaram3716
    @basheermayavaram3716 4 ปีที่แล้ว

    Super...Ennaku crispyand crunchy tha pidikum..Nalla eruku sister

  • @VHDtimepass
    @VHDtimepass 2 ปีที่แล้ว

    Nice teste thank you 😋😋💗

  • @itsmesv1160
    @itsmesv1160 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா..
    நான் செமிபாட்டு பிரச்சனையென்டா மட்டும் ஓமத்திரவம் குடிக்கிறனான்..

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் :)

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 ปีที่แล้ว

    Very nice pakoda

  • @kandiyurarif4868
    @kandiyurarif4868 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @rajahsc
    @rajahsc 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரி 🙏

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் மிக்க நன்றிகள்...

  • @selvarajafelicious1129
    @selvarajafelicious1129 4 ปีที่แล้ว

    Nice ilkie evening snacks

  • @C.Jayanthi
    @C.Jayanthi 4 ปีที่แล้ว

    We call it masal vadai in India.thank you for the recipe

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      இல்லை அம்மா இது எங்கள் ஊரில் பகோடா இப்படி குட்டியாக போட்டு எண்ணையில் முறுக பொரித்து எடுத்தால் மொறு மொறு என்று இருக்கும் இதை பகோடா என்று சொல்வோம். நீங்கள் மசால் வடை என்று சொல்வதை நாங்கள் பருப்பு வடை என்று சொல்வோம் பருப்புவடைக்கு உள்ளி ஓமம் எல்லாம் சேர்க்க மாட்டோம்.

  • @nimmyprashanth7157
    @nimmyprashanth7157 4 ปีที่แล้ว

    Thank you. Ithe evalu nal store panni vakkalam?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      1 month varaikkum irukkum, air tight container store panni vaikkalaam.

    • @nimmyprashanth7157
      @nimmyprashanth7157 4 ปีที่แล้ว

      @@BeingHungryLanka thank you for your reply

  • @indranmuthu6864
    @indranmuthu6864 4 ปีที่แล้ว

    Very nice

  • @kannansarmila8209
    @kannansarmila8209 4 ปีที่แล้ว

    Super akka

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்.

  • @cryexy1825
    @cryexy1825 4 ปีที่แล้ว

    சூப்பர் voice

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +1

    Thank you 😊 i am from Germany 🇩🇪

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 3 ปีที่แล้ว

    Nice

  • @sakilarajmayu227
    @sakilarajmayu227 4 ปีที่แล้ว +1

    Nice akka thank you ! You looks pretty too :)

  • @itsmesv1160
    @itsmesv1160 4 ปีที่แล้ว

    பார்க்க ஆசையாத்தான் இருக்கு
    இங்க ஊரடங்கு அக்கா...இந்த பொருள் எல்லாம் வாங்கேலாத நிலமை..

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      ஊரடங்கு முடிய சாப்பிடுங்கள். ரிஸ்க் வேண்டாம்....பாதுகாப்பு முக்கியம்

    • @itsmesv1160
      @itsmesv1160 4 ปีที่แล้ว

      @@BeingHungryLanka ஓம்..சரி அக்கா

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 ปีที่แล้ว

    Oh yummy recipe😍😍❤️❤️

  • @dianaantonmajith7240
    @dianaantonmajith7240 4 ปีที่แล้ว

    seithen super pakoda

  • @beunique5663
    @beunique5663 4 ปีที่แล้ว

    Thankuu

  • @fatimaantonipillai6477
    @fatimaantonipillai6477 3 ปีที่แล้ว

    super

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 4 ปีที่แล้ว

    Super recibe sister. But next day pakkoda soft .Why?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      You should deep fry and put it in an air tight container. Thank you.

  • @beunique5663
    @beunique5663 4 ปีที่แล้ว

    Thank you akka

  • @sinthusinthu5782
    @sinthusinthu5782 4 ปีที่แล้ว

    Hi mam do u know srilanka ring pakoda??

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 ปีที่แล้ว

    வடிவான பகோடா

  • @sundariesundar2087
    @sundariesundar2087 3 ปีที่แล้ว

    Thanky.🌹🌹🌹

  • @cryexy1825
    @cryexy1825 4 ปีที่แล้ว

    Thanks

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 4 ปีที่แล้ว

    Hi sister how r u? Recipe super😋😋😋😋steamed attathan seirkanuma? 😊

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      Im doing good, Thank you. unkalidam illaviddal plain flour (maida) serunkal.

  • @balasarasvadys.nadane9771
    @balasarasvadys.nadane9771 3 ปีที่แล้ว

    onion poda villaiya

  • @subtonitinplayz1258
    @subtonitinplayz1258 4 ปีที่แล้ว

    துவரம் பருப்பும் இதுவும் ஒன்றா?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      இல்லை. இது கடலை பருப்பு. பருப்பு வடை சுடும் கடலை பருப்பு.

  • @shanriya9934
    @shanriya9934 4 ปีที่แล้ว

    Vadaiku podura parupa

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว

    INDIAN WOMAN SAY "S IT" S ENOUGH 45 MIN TO SOAK PEANUTS

  • @sanjeevjaliny1008
    @sanjeevjaliny1008 4 ปีที่แล้ว

    ஏன்அக்காமொறுமொறுப்பு இல்லை மறுநாள்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      மெல்லிய துண்டுகளாக எண்ணையில் போட வேண்டும் அதோடு நன்றாக பொரிக்க வேண்டும்(deep fry in medium flame). ஆறியவுடன் காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும் வெளியில் வைத்தால் இளகி விடும்.

    • @sanjeevjaliny1008
      @sanjeevjaliny1008 4 ปีที่แล้ว

      நன்றி😍

  • @kalstankeizer1398
    @kalstankeizer1398 4 ปีที่แล้ว

    The recipe is not good

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      Thank you. But this is one of our favorite snacks. Sorry can't agree with you.