அக்கா நீங்க ரவாலட்டு பிடிக்கும் போது நாவில் உமிழ் நீர் சுரக்குது அக்கா ரொம்ப ரொம்ப சிறந்த உணவு நன்றி அக்கா வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் வாய்மொழியும் நம் தாய் மொழியும் கேட்கையில் மனநிறைவு அக்கா
இந்தச் செய்முறைக்கு இதைவிட சுத்த தமிழில் பேசினால் விளங்காது தமிழ் பிரியர்களே.😃 இதுவே மிகவும் நன்றாக இருக்கு அக்கா. எங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்குது நன்றி.
Williams Antony Sila varthaigal aangilathil payanpaduthiyathal avar pesuvathu mulikka Indians pesura tamil pola Angilam kalantha tamil enru solla mudiyathu . Indian Tamil pesala thanglish thaan athuvum athigam angilam thaan
நன்றி அக்கா மிகவும் அருமையாக இருக்கிறது. ஆங்கிலம் கலக்காத தமிழில் கதையுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளார்கள். அதுதான் பலரின் நான் உட்பட எதிபார்பு அக்கா. என்னை போல் பலரையும் ஈர்த்த உங்கள் சமையல் பதிவுகளின் சிறப்பு அம்சமே ஆங்கிலம் கலக்காத தமிழ். மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி.
you all prolly dont care at all but does someone know a way to get back into an Instagram account?? I stupidly forgot my login password. I would appreciate any tips you can offer me.
Sister enaku sri Lanka sappadu marakari,yellam receipe pidikum so more videos poduga en friends yellam sri lanka tan .awaga yarumillai awaga nattuku poitaga from Malaysia
நல்ல சுத்தமான காற்றுப்புகாத அடைப்பனில் அடைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.... அதி குளிர் பெட்டியில் வைக்க வேண்டும் தேவையான நேரம் வெளியில் எடுத்து பயன்படுத்தலாம்.
Being Hungry Ithe velinaattukku yeppidi pazhuthu illama anuppuvanga? Sila per vangittu poirukkanga 7 days la uk poganumna yepdi bottle la adai panga Yethachum pazha saarila add panrangala? Ukla freezing la achupanga But srilanka to uk poha parcel ku minimum maximum 10 days ahum yeppidi panrarhu
@@kurinjithasairam0304 கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்... பழ சாற்றுடன் கலந்து கொண்டு செல்வது பழுதாகாமல் இருக்குமா என்று தெரியவில்லையே. கேட்கிறேன் யாருடனும் விடை கிடைத்தால் பகிர்கிரேன். 1 நாள் பிரயாணம் என்றால் thermal bag பயன்படுத்தலாம் அது கூட குறைந்த மணி நேரமே பாதுகாப்பாக வைத்திருக்கும்.
வணக்கம் அக்கா....ஏன் இப்போது காணொளி வெளியிடுவதில்லை...? அக்காவின் குரல் பழைய இலங்கை ஒலிபெருக்கு கூட்டுத்தாபனம் அறிவிப்பாளினியின் குரல் சாயலில் பேசுகிறீர்கள். அக்கா எந்த ஊர் இலங்கையில், இப்போது எங்கே இருக்கிறீர்கள்..??
@@BeingHungryLanka @Being Hungry நான் பிரான்ஸிலிருந்து இணையத்தில் வேறுவிடயங்கள் தேடியபோது உங்கள் காணொளி எனது கண்ணிலே தட்டுப்பட்டது. நன்றாக இருக்கிறது உங்கள் காணொளிகள். நீங்கள் காணொளிகள் புதிதா போடாவிட்டாலும் ஆட்கள் பழைய காணொளிகளை பார்க்கிறார்கள் . பார்க்கும்போது அங்கே வரும் கூகிழ் விளம்பரங்கள் மூலமாக வருமானம் வரும் கண்டிப்பாக. மாதம் எவ்வளவு தருவார்கள் காணொளி புதிதாக போடாதபோது ?
without coconut we can't even imagine... we use coconut for almost all the recipes.... it is much much wanted ingredient in Sri Lanka.... I ll try my best....
There is sub tittles on my videos also i added in description box... Can you kindly check it...?? Ingredients are, Samolina - 250g Peanuts and cashew nuts - 50g Sugar - 125g Milk powder - 100g Cardamom powder - 1/4 tsp Raisins - 20g A cup of warm water to mix milk powder.
நம் நாட்டிலும் இப்படிப்பட்ட பயனுள்ள வீடியோ வருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அக்கா
மிக்க மிக்க நன்றிகள்.....
அக்கா நீங்க ரவாலட்டு பிடிக்கும் போது நாவில் உமிழ் நீர் சுரக்குது அக்கா ரொம்ப ரொம்ப சிறந்த உணவு நன்றி அக்கா வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் வாய்மொழியும் நம் தாய் மொழியும் கேட்கையில் மனநிறைவு அக்கா
மிக்க மிக்க நன்றிகள். மகிழ்ச்சி.
இந்தச் செய்முறைக்கு இதைவிட சுத்த தமிழில் பேசினால் விளங்காது தமிழ் பிரியர்களே.😃
இதுவே மிகவும் நன்றாக இருக்கு அக்கா. எங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்குது நன்றி.
😀 உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்
புதுவிதமான ரவா லட்டு பிடிக்கும் விதமும் புதிது வாழ்த்துகள் சகோதரி
மிக்க நன்றிகள்......
இலங்கை முறை லட்டு அருமையான செய்முறை 👌👌👌👌👌👌
இலங்கை தமிழரின் பெருமையே ஆங்கிலம் கலக்காத தமிழ் தான்
இது தவறான கருத்து ,மாமி ஆங்கிலம் கலந்து பேசுறாப்ல உன்னிப்பாக கவனி👈
உண்மைதான் எனக்கும் இந்த சகோதரியின் பதிவில் மிகவும் பிடித்தது ஆங்கிலம் கலந்தாலும் அமைதியான அந்த தமிழ் பேச்சு தான் ... வாழ்த்துகள் சகோதரி
Williams Antony Sila varthaigal aangilathil payanpaduthiyathal avar pesuvathu mulikka Indians pesura tamil pola Angilam kalantha tamil enru solla mudiyathu . Indian Tamil pesala thanglish thaan athuvum athigam angilam thaan
Ilangai thamilarhalukku englishe theriyazu thambi🤣🤣🤣
ரெசிப்பி பார்ப்பதை காட்டிலும் உங்க தமிழ் கேட்க இனிமை
மிக்க நன்றிகள்...
நன்றி அக்கா. சூப்பர்
யாழ்ப்பாணத் தமிழ். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள்.
உங்கள் குரலைக் கேட்க சந்தோஷமாக உள்ளது சகாதரி.
மிக்க நன்றிகள்....
அருமையான லட்டு...அழகான விளக்கம் 👌👌👍
மிக்க நன்றிகள்.
அழகான தமிழில் செய்முறையோடு செய்து காட்டியதற்கு நன்றி.
நன்றி Sister 😊💐👍💖நன்றாக சொல்லிக்கொடுத்தீர்கள்..
Thank you.
நன்றி அக்கா மிகவும் அருமையாக இருக்கிறது. ஆங்கிலம் கலக்காத தமிழில் கதையுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளார்கள். அதுதான் பலரின் நான் உட்பட எதிபார்பு அக்கா. என்னை போல் பலரையும் ஈர்த்த உங்கள் சமையல் பதிவுகளின் சிறப்பு அம்சமே ஆங்கிலம் கலக்காத தமிழ். மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி.
மிக்க மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு..... நிச்சயமாக ஆங்கில கலப்பை தவிர்த்துக்கொண்டே இருக்கிறேன்.
@@BeingHungryLanka ACCA neenga mulakka mulakka angilathithilum oru You tube thodangunga appo vettu inaththavargalum ungalin engalin parampariya Tamil samayayal unavu muraigalai kattu kolvargal. Rendu You tube pannunga : 1 ) suththamana Tamil 2) suththamana Angilam. Ellorayum thirupthi paduththalam. Ellorum thirupthi paduvargalam. Appuram enna santhosam than😀
@@kanimoorthy2424 மிக்க மிக்க நன்றிகள். ஆமாம் நீங்கள் சொல்வது போல் தான் செய்ய வேண்டும் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்த வேண்டுமானால்.
நிறைய சமையல் போடவும் நன்றி சகோ தரி
Naa seiven. Superb
I'm Srilanka
👌👌
கச்சான் விஸ்கட் எப்படி செய்வது எண்டு ஒரு video போடுங்கள்
ஒரு நல்ல இனிப்புப் உருண்டை.மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றிகள்.
Suppar akka
Rompa simpila irukku
Thank you.
Reminding me of my old teenage days when we listened to Ceylon radio dramas on Saturday afternoons.
you all prolly dont care at all but does someone know a way to get back into an Instagram account??
I stupidly forgot my login password. I would appreciate any tips you can offer me.
Super akka soya kulampu epdy pannirendu video podunga
நிச்சயமாக.... விரைவில் மிக்க நன்றிகள்.
Sister enaku sri Lanka sappadu marakari,yellam receipe pidikum so more videos poduga en friends yellam sri lanka tan .awaga yarumillai awaga nattuku poitaga from Malaysia
Thank you.
Super good job
Thank you
உங்கள் இலங்கைத் தமிழ் மிகவும் அழகு. ஆங்கிலம் அதிகமாகக் கலக்காமல் கதைச்சீங்களெண்டால் இன்னும் நல்லா இருக்கும்.
மிக்க மிக்க நன்றிகள்.... ஆமாம் தவிர்த்துக்கொண்டு இருக்கிறேன்...
வாழ்துக்கள் வாழ்துக்கள் சூப்பர்
மிக்க நன்றிகள்.
வாழ்த்துக்கள், அம்மா...
ஒரு தாழ்மையான வேண்டுகோள்....
இந்திய தமிழர்கள் போல் ஆங்கிலம் கலந்து பேச வேண்டாம்
Sariyaga sonneergal. Nanum athai than ninaithen
L
சகோதரி ஆங்கிலம் கலந்து பேச காரணம் சில வளர்ந்துவரும் இளம்பிள்ளைகளின் தேவைக்காகவும் என்று நினைக்கிறேன்
Super, remember my Periyamma, she does well, I'll try
Suppe e naanum srilanka than akka seenima sevadu appedi katunge
முடடை மா SWEETEN EGG FLOUR - th-cam.com/video/SoraXxoRc-Q/w-d-xo.html
உளுத்தம்மா SWEETEN BLACK GRAM FLOUR - th-cam.com/video/FCdOfzu5eoE/w-d-xo.html
Romba arumaiyaka ullathu sister..
மிக்க நன்றிகள்.
சுவையான லட்டு ரெசிபி
மிக்க நன்றிகள்
Like it very much. 👍
சூப்பர் 👍🌹
Thank you.
Nice Recipe
Supper i like i will try
Sure 😊
சூப்பர்
மிக்க நன்றிகள்...
Supper kane naala seiyonondu aasappatte sweet
My favourite laddu👍👍👍👍👍
Like 122 nice thumbs up 👍🏻 stay connected thank you
Super akka I wlli try it
Thank you.
Suprb from srilanka ❤️
Thank you.
Super thanks for your recipes
Thanks for watching.
Hi
My birth place in srilanka but I'm living in London.
It all recepices are nice
Thank you so much.....
My favorite laddu 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Super 👍
Thank you.
Supper.akka.
Thank you.
I'm from sri Lanka
Superb 😊
Thank you!
நன்றி. உழுத்தம்மா எண்ணப்புட்டு செய்து காட்டுங்களன்.
நிச்சயமாக..
Hi Akka,
Thank you for the nice recipe.
Unfortunately we can't get Anchor milk powder in Germany!
Could you possibly recommend other than Anchor?
You can use any brand of milk powder. There are lot of brands except Anchor.
Super madam thank you
Thank you
நல்ல பதிவு
மிக்க நன்றிகள்.
Super akka👌👌👌
Thank you.
Very nice laddu 👍
Thanks a lot
Hi sis நானும் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி sis
இது செய்து விற்றால் எவ்வளவு இலாபம் வரும்?
சொல்லித் தர முடியுமா sis
Nichchayamaha ilaapam varum..... go ahead and try dear....👍🏼
wow super yummy 😋👌👌👌
Thank you so much
I am a new subscriber from France 🇫🇷. Rombe nalla irukku Akka 🥰 innaikku njan saiya poran .
Thank you so much. Try and give a feedback.
Being Hungry super aa irunthuchu Akka , en friend pregnant aa irukkanga so day after Tomo avangalukkum saithu kondu povan 🥰 thanks 😊 Akka
இலங்கைத்தமிழ் நன்றாக உள்ளது இலங்கை பால் ரொட்டி(கலியாணவீட்டு பலகாரம்) செய்து காட்டவும்
விரைவில் செய்துவிடுவோம்....
Combination yadu yaduku taste nalla irukum solli solluga..
Super sis👌
This is very sweet
Thank you.
i subscribed to u only cz of lankan...love from qatar
Thank you so much...
Very nice thanku
Thank you.
சூப்பர் தமிழ் வாழ்க
மிக்க மிக்க நன்றிகள்
super dear....sema pakave vaai uruthu sis...from srilanka😍😍😍
Thank you.
Akka
Panam pala kali patha paduthurathu yeppidi nnu
Writing la sollunga
Veetulaye panam pazham pizhinchu patha paduthurathu yeppidi
1 month mela use pannra mari yeppi patha paduthurathunnu sollunga
நல்ல சுத்தமான காற்றுப்புகாத அடைப்பனில் அடைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.... அதி குளிர் பெட்டியில் வைக்க வேண்டும் தேவையான நேரம் வெளியில் எடுத்து பயன்படுத்தலாம்.
Being Hungry
Ithe velinaattukku yeppidi pazhuthu illama anuppuvanga?
Sila per vangittu poirukkanga
7 days la uk poganumna yepdi bottle la adai panga
Yethachum pazha saarila add panrangala?
Ukla freezing la achupanga
But srilanka to uk poha parcel ku minimum maximum 10 days ahum yeppidi panrarhu
@@kurinjithasairam0304 கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்... பழ சாற்றுடன் கலந்து கொண்டு செல்வது பழுதாகாமல் இருக்குமா என்று தெரியவில்லையே. கேட்கிறேன் யாருடனும் விடை கிடைத்தால் பகிர்கிரேன். 1 நாள் பிரயாணம் என்றால் thermal bag பயன்படுத்தலாம் அது கூட குறைந்த மணி நேரமே பாதுகாப்பாக வைத்திருக்கும்.
Being Hungry
Thanks sariyana bhathil kedacha sollunga sister
Waiting panren
well done and simply explained in sweet tamil
Thank you.
Hai sis iam new sibcriber from gampola
Thank you.
wow super sister
👌👌👍👍👍👍👍
I did it.
It came out really well
ohh thank you so much for the feed back. happy.
Super laddu
Thank you.
👌
Nan anchor poda maaten ithuvum nalla iruku srilankan youtube chnl paakumbothu happy yah iruku keep it up
virumpinaal unkal muraiyai inge pakirnthu kollalaam, mikka nanrikal.
Super akka
Happy Friday 💐
நன்றி 😋👌
Thank you.
Super லட்டு
கரண்டி மேசை கரண்டியா அக்கா
Aamaam.....
நாங்க செய்து பார்த்தோம். உதிர்ந்து போகுது. 😢
pohaathe appadi.... konjam thick aaha kachcha vendum azhakaha oddi pidithukollum....
Super sister
Thank you
Thank you. Sweet murukku recipe plz
Sure soon....
Hi amma , I'm new scbscriber, ladoo super amma
Thank you so much.
Spr ka
Thank you.
Where is your place?
Sister.... milk powder illama 1cup milkmaid add pannalama?
naan apdi try panniyathu illai.... milk maid konjam thanner kalanthu try pannalam ena ninaikiren.
வணக்கம் அக்கா....ஏன் இப்போது காணொளி வெளியிடுவதில்லை...?
அக்காவின் குரல் பழைய இலங்கை ஒலிபெருக்கு கூட்டுத்தாபனம் அறிவிப்பாளினியின் குரல் சாயலில் பேசுகிறீர்கள். அக்கா எந்த ஊர் இலங்கையில், இப்போது எங்கே இருக்கிறீர்கள்..??
மிக்க நன்றிகள் உங்கள் பதிவுக்கு....நேர பற்றாக்குறை காரணமாக பதிய முடிவதில்லை, நான் வவுனியா தற்போது அமீரகத்தில் வசிக்கிறேன்.
@@BeingHungryLanka @Being Hungry நான் பிரான்ஸிலிருந்து இணையத்தில் வேறுவிடயங்கள் தேடியபோது உங்கள் காணொளி எனது கண்ணிலே தட்டுப்பட்டது. நன்றாக இருக்கிறது உங்கள் காணொளிகள்.
நீங்கள் காணொளிகள் புதிதா போடாவிட்டாலும் ஆட்கள் பழைய காணொளிகளை பார்க்கிறார்கள் .
பார்க்கும்போது அங்கே வரும் கூகிழ் விளம்பரங்கள் மூலமாக வருமானம் வரும் கண்டிப்பாக.
மாதம் எவ்வளவு தருவார்கள் காணொளி புதிதாக போடாதபோது ?
condensed milk use panni seithu kadduveenkala
viraivil....
Happy good morning 🕉️🌼🙏
Happy Tuesday 🌺
Good morning
Thanks
Superb.👌👍👍👍🇨🇦
Hi new laddu I will try it. Tkq
Thank you akk
Tnx for Ur wonderful recipe
லட்டு இருக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் அக்கா
டின் பால் சேர்த்து மீண்டும் கொஞ்சம் சூடாக்குங்கள்.... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
Can you post dishes made without coconut, rice and white sugar as the ingredient.
without coconut we can't even imagine... we use coconut for almost all the recipes.... it is much much wanted ingredient in Sri Lanka.... I ll try my best....
Awwww, very nice and easy sweet:) thank you!
Thank you.
Super 👌👌👌
Thank you
Can you tell what are the measurements
There is sub tittles on my videos also i added in description box... Can you kindly check it...??
Ingredients are,
Samolina - 250g
Peanuts and cashew nuts - 50g
Sugar - 125g
Milk powder - 100g
Cardamom powder - 1/4 tsp
Raisins - 20g
A cup of warm water to mix milk powder.
Akka nenga thengaai poo poda maddingala athu podaddi nalla erukuma
Naan poduvathillai, poddaal niraiyanaal irukaathu paluthakividum enru poduvathillai, udane saapiduvathaanaal podalam. illai thenkaai poovai nanraha varuthu serkalam enru ninaikiren.
@@BeingHungryLanka enna akka ungada vidio onnaum kanom eppa
Enrum srilanka tamil saappadu palakaram 👌👌👌👌👌👌
Thank you so much.
Akka ravei laddu kallu pola kaddiya vara evalavu neram
Seithu aduththa naal nalla irukkamaha irukkum.
Hi,, milk powder kandipppa serkanuma.
Milk serkalama.
Video super.
Thank you.... naan try pannavillai fresh milk serthu....try panni paarunkal....
👍😍
Inda laddu fresh milk la seiya mudiuma
Naan try panniyathillai..... If i try i let you know soon....
Rava illatti enne seivethu pls reply me
இது ரவை லட்டு நிச்சயமாக ரவை தேவை.
AVAL LADDU - th-cam.com/video/2QBVjXFS1as/w-d-xo.html