தர்க்கம்னா.இதுதான்தர்க்கம்.நீண்ட இடைவேலிக்குபிறகு.சிவரஞ்சனியிடம்போட்டிபோடும்.நாரதர்.😉கலைமதி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • நீங்கள்.எங்களுக்கும்.ஆதரவுதாருங்கள்.9865710723.9047348942

ความคิดเห็น • 20

  • @malairajm7993
    @malairajm7993 2 ปีที่แล้ว +2

    கலைமதி மேடை நாகரீகம் அவசியம் இந்த பூமியில் எதை கொடுக்கிறோமோ அது திரும்ப கிடைக்கும் சிவரஞ்சனி அம்மா சூப்பர் வாழ்க வளர்க வாழ்க தமிழ்

  • @dharma424
    @dharma424 2 ปีที่แล้ว +4

    முத்தப்பாவிர்க்கு அடுத்து தர்க்கத்தில் சிறந்தவர் நாரதர் கலைமதிதான் வாழ்த்துக்கள்

  • @karthikp3683
    @karthikp3683 2 ปีที่แล้ว +5

    யப்பப்பா இருவரும் சரியானவர்கள் தான், நாடகம் இப்படித்தான் இருக்கனும் 👌👌👌👌👍

  • @gcrgcr2658
    @gcrgcr2658 2 ปีที่แล้ว +4

    சகோதரி சிவரஞ்சனி க்கு நிகர் மறைந்த நாரதர் ஆறுமுகம். மட்டுமே.... கலைமதி சும்மா குதிக்க மட்டும் முடியும்.. சிவரஞ்சனி இப்போதைக்கு மிக நிறைய விசயங்களை தெரிந்த வள்ளி..

    • @duraiuma4144
      @duraiuma4144 2 ปีที่แล้ว

      No bro 1990 nadaga ulagathukku vanthavar 30 years anupuvam....20 years anubavam shevaranjani

  • @arplabf9672
    @arplabf9672 2 ปีที่แล้ว +5

    சிவரஞ்சனி அக்கா நாடக உலகத்துலயே சரியா போட்டி போட ஆள் இல்லை சும்மா இரு அர்த்தம் பட பேச நிறைய நாரதர் இருக்காங்க ஜெயிக்க ஆள் இல்லை

  • @karthikp3683
    @karthikp3683 2 ปีที่แล้ว +16

    அப்பா ஆறுமுகம், முத்தப்பா அவர்களுக்கு அப்புறம் சிவரஞ்சனியிடம் சரியா பேசுகிற ஆம்பள நீங்கதான் 👌👌👌👍 என்றும் உங்கள் ரசிகன் கார்த்திக் பொன்னமராவதி ✌

  • @user-qu3lk3sy1x
    @user-qu3lk3sy1x 2 ปีที่แล้ว +3

    அம்மையார் சிவரஞ்சனி அவர்களுக்கு இணை அவர் மட்டுமே...
    எவரும் போட்டியிட்டு ஜெயிக்க வாய்ப்பில்லை....
    இரட்டை அர்த்த வார்த்தைகளால் வாதத்தை திசை திருப்ப மட்டுமே முடியும்...
    அம்மா அவர்களின் கலைப்பயணம் நெடுங்காலம் தொடர எம் அகம்நிறை வாழ்த்துகள்....

  • @tamilselvam9526
    @tamilselvam9526 2 ปีที่แล้ว +1

    All time favorite sivaranjani

  • @sureshsuresh792
    @sureshsuresh792 2 ปีที่แล้ว +8

    சிவரஞ்சனிய சுலுக்கு எடுக்குறது கலைமதியால் மட்டுமே முடியும்

    • @bulletbala3637
      @bulletbala3637 2 ปีที่แล้ว +2

      சிவரஞ்சினியே அவரு ஒண்ணுமே பண்ண முடியாது

  • @poopathivillalen29
    @poopathivillalen29 2 ปีที่แล้ว

    Super

  • @kalimark7881
    @kalimark7881 2 ปีที่แล้ว +2

    Ethumathi madinga mister perumal raj

  • @dhanabalandhanabalan3317
    @dhanabalandhanabalan3317 2 ปีที่แล้ว

    சிவபெருமாணை எப்ப நாரதர் கலங்க அடிச்சிங்க கலைமதி சொல்லணும் மாட்ட ஓட்டி சொல்லுங்க

  • @user_pg8vj
    @user_pg8vj 2 ปีที่แล้ว +4

    கீழ்க்காத்திகலைமதிசூப்பர்ஆய்யா

  • @user_pg8vj
    @user_pg8vj 2 ปีที่แล้ว +3

    கலைமதிசூப்பர்

  • @dhanabalandhanabalan3317
    @dhanabalandhanabalan3317 2 ปีที่แล้ว

    கலைமதி நல்லா மாடு ஓட்டு கிரீர்

  • @veluselvaraju7550
    @veluselvaraju7550 2 ปีที่แล้ว +3

    Kalaimathi contact📞 number venum
    Number ?? ¿