வணக்கம் வணக்கம் பிரதர் இதே நிலைமைதான் எனக்கு ஆரம்பத்திலிருந்து வலி தாங்க முடியாது தனியாக உட்கார்ந்து அழுது இருக்கேன் கஷ்டமா இருக்கும் நிறைய வாழைப்பழம் சாப்பிடுங்க தண்ணீர் நிறைய குடிங்க சரியாயிடும்
Sir what treatment is best for piles and fistula..suresh sir which treatment and food habit u taken for piles and fistula... what food u taken . U from recovery.iam suffering from this problem fo 5 months taken medicine but not well ...give any suggestions
வணக்கம் சித்த மருந்து இதற்கு சிறப்பு கன்டினியூவா ஆறு மாசம் நான் சாப்பிட்டேன் தினமும் இரவு இரண்டு பழம் நிறைய தண்ணீர் குடிப்பேன் அப்படி பண்ணும் போது ஆட்டோமேட்டிக்காக பைல்ஸ் சரி ஆகிவிடும்
இப்போது உள்ள தெளிவு அப்போது இல்லை. உண்மை. நானும் அப்படித்தான் இருந்தேன். பைல்ஸ் பாதித்து பட்ட அவதி மற்றும் அதில் இருந்து மீண்ட விதம் பலருக்கு பயன்படும். சித்தா ❤
பைல்ஸ்க்கு செங்கீரை டெய்லி சாப்பிடுங்க அதுவே சரியாயிரும். எந்த ஆபரேஷனும்தேவையில்லை பைல்ஸ் உள்ளவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு உண்டாகும் பைல்ஸ் இல்லன்னா ஒன்னும் ஆகாது த்ரீ டைம்ஸ் வயிற்றுப்போக்கு ஆகும் குழம்பு அதிகமா சாப்பிடுங்க சாப்பாட விட கண்டிப்பா சரி ஆகிடும்
நன்றி நன்றி செங்கீரை எப்படி இருக்கும் இதுவரை நான் பார்த்தது கிடையாது முயற்சி செய்து பார்க்கிறேன் வாங்கி சாப்பிட்டு பார்க்கிறேன் நன்றி உங்களுடைய கருத்துக்களுக்கு
வணக்கம் தலைவரே அந்த பக்கம் நான் போகல ஏரிக்கரை பக்கம் இன்னைக்கு போய் பாக்குறேன் எதனா விஷயம் இருந்தா எடுத்து யூட்யூப்ல போடுறேன் நீங்க பாருங்க இல்லாட்டி அத பத்தி எனக்கு தெரியாது கோச்சுக்காதீங்க நன்றி வணக்கம்
நன்றி நன்றி என்ன செய்வது நம்ம ஏரியாவில் நாட்டு கோழி கிடைக்க மாட்டேங்குது கிடைச்சாலும் அரை கிலோ தர மாட்டேங்குறாங்க முழு கொடிய எடுத்துனு போ சொல்றாங்க முழு கோழி ₹500 ₹600 சொல்றாங்க
Daily live vanga bro views nalla poguthu waiting fans request ❤❤❤😊😊🎉🎉😮😮
வணக்கம் வணக்கம் நீங்க சொல்ற சதா பிரதர் முடிஞ்சா டெய்லி நான் லைவ்ல வரேன்
நீங்க போன அந்த சித்தா hospital address soluga na poganum
Sir, I suffered from fistula for many years. When you explained about pain, I can't control, my tears. That much pain I went through. May be fate 😞
வணக்கம் வணக்கம் பிரதர் இதே நிலைமைதான் எனக்கு ஆரம்பத்திலிருந்து வலி தாங்க முடியாது தனியாக உட்கார்ந்து அழுது இருக்கேன் கஷ்டமா இருக்கும் நிறைய வாழைப்பழம் சாப்பிடுங்க தண்ணீர் நிறைய குடிங்க சரியாயிடும்
@@sureshbabu-gp4lb Okay sir🙏
please avoid to eat
chicken bro..
Take Care T.R. God bless your health bless Suri. OK video today not bad content. God bless you all.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥰🥰🥰
வாழ்க்கையில் வாய்ப்புகள்
பல வரும்...
ஆனால், அதில் ஒரு சில வாய்ப்புகளே வாழ்க்கையை தரும்...!!!
🥰🥰🥰
இனிய காலை வணக்கம் அண்ணா
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்கள கருத்துக்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு
நன்றி அண்ணா
பைல்ஸ் இருந்தா உடம்பு குறையாது சரியா பாத்ரூம் போகவில்லை என்றால் உடம்பு குறையாது
Sir what treatment is best for piles and fistula..suresh sir which treatment and food habit u taken for piles and fistula... what food u taken . U from recovery.iam suffering from this problem fo 5 months taken medicine but not well ...give any suggestions
வணக்கம் சித்த மருந்து இதற்கு சிறப்பு கன்டினியூவா ஆறு மாசம் நான் சாப்பிட்டேன் தினமும் இரவு இரண்டு பழம் நிறைய தண்ணீர் குடிப்பேன் அப்படி பண்ணும் போது ஆட்டோமேட்டிக்காக பைல்ஸ் சரி ஆகிவிடும்
Very good information about piles & fistula .
Thanks for liking
இப்போது உள்ள தெளிவு அப்போது இல்லை. உண்மை. நானும் அப்படித்தான் இருந்தேன். பைல்ஸ் பாதித்து பட்ட அவதி மற்றும் அதில் இருந்து மீண்ட விதம் பலருக்கு பயன்படும்.
சித்தா ❤
உண்மை உண்மைதான் பிரதர்
இனிய காலை வணக்கம் பிரதர் 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் வணக்கம் இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம் அண்ணா🙏🏻
வணக்கம் வணக்கம் இனிய காலை வணக்கம் நல்லா இருக்கீங்களா
பைல்ஸ்க்கு செங்கீரை டெய்லி சாப்பிடுங்க அதுவே சரியாயிரும். எந்த ஆபரேஷனும்தேவையில்லை பைல்ஸ் உள்ளவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு உண்டாகும் பைல்ஸ் இல்லன்னா ஒன்னும் ஆகாது த்ரீ டைம்ஸ் வயிற்றுப்போக்கு ஆகும் குழம்பு அதிகமா சாப்பிடுங்க சாப்பாட விட கண்டிப்பா சரி ஆகிடும்
நன்றி நன்றி செங்கீரை எப்படி இருக்கும் இதுவரை நான் பார்த்தது கிடையாது முயற்சி செய்து பார்க்கிறேன் வாங்கி சாப்பிட்டு பார்க்கிறேன் நன்றி உங்களுடைய கருத்துக்களுக்கு
@@sureshbabu-gp4lb சிகப்பு கலர் ல இருக்கும் ஷாப் ல கேட்டு பாருங்க files ku பெஸ்ட் டிரீட்மென்ட் இதாங்க
Vanakkam bro from Nagari AP
வணக்கம் வணக்கம் பிரதர் நல்லா இருக்கீங்களா
Fine bro, Neenga
Thanks anna vedio potathuku🙏
வணக்கம் வணக்கம் பிரதர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
@sureshbabu-gp4lb na katona nega vedio potathuku enaku romba happy anna
Kali vanakkam bro kali vanakkam Suri happy monday tea coffee ☕️ kuditherkala
வணக்கம் வணக்கம் ரகு எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
unga friend balu sir enga brother?
ஊர்ல போய் செட்டில் ஆயிட்டாரு
வேளச்சேரியில் வீடு இடிக்கிறது பத்தி பேசுங்க இல்லைனா நான் உங்கா வீடியோ பக்கமாட்டான் தலைவர்
வணக்கம் தலைவரே அந்த பக்கம் நான் போகல ஏரிக்கரை பக்கம் இன்னைக்கு போய் பாக்குறேன் எதனா விஷயம் இருந்தா எடுத்து யூட்யூப்ல போடுறேன் நீங்க பாருங்க இல்லாட்டி அத பத்தி எனக்கு தெரியாது கோச்சுக்காதீங்க நன்றி வணக்கம்
❤❤
வணக்கம் வணக்கம் நல்லா இருக்கீங்களா
பைல்ஸ் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு கண்டிப்பாக பிராய்லர் சிக்கன் சாப்பிடவே கூடாது
நன்றி நன்றி என்ன செய்வது நம்ம ஏரியாவில் நாட்டு கோழி கிடைக்க மாட்டேங்குது கிடைச்சாலும் அரை கிலோ தர மாட்டேங்குறாங்க முழு கொடிய எடுத்துனு போ சொல்றாங்க முழு கோழி ₹500 ₹600 சொல்றாங்க
tq for ur kind reply brother