இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 311

  • @pandiyanking5445
    @pandiyanking5445 5 ปีที่แล้ว +4

    நான் இந்து மதம் சார்ந்தவன். ஆனால் கிறித்தவ வேத வசனங்களை கேட்கும்போது எனக்கு ஒரு தன்னிம்பிக்கையும் ஆறுதலும் பிறக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. வாழ்க கிறித்துவம்.

    • @rajendranmariyahelanrajend1255
      @rajendranmariyahelanrajend1255 5 ปีที่แล้ว

      pandiyan king பைபிளை படித்ததை விட திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் இவற்றை ஆழ்ந்து படிக்காததால் வந்த வினை..... இதோ பைபிளை பற்றி பேசுபவன் தன் நாவால் செய்யாத பாவங்களே இல்லை. பைபிளை பற்றி பேசிவிட்டால் புனிதனாகி விடமுடியாது.... அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசும் இவன் ஒரு இழி பிறவி..... !

    • @pandiyanking5445
      @pandiyanking5445 5 ปีที่แล้ว +1

      @@rajendranmariyahelanrajend1255 நான் சொன்னது பைபிள் வசனங்களை . பைபிள் வசனம் சொல்பவனைப்பற்றி எனக்கு ஏன் கவலை? திருமந்திரம் , திருவாசகம் ஓதும் சாமியார்களின் லீலைகள் முக்கியமா அல்லது திருமந்திரம், திருவாசகம் முக்கியமா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வாய்? பைபிள் வசனம் எனக்கு ஆறுதலை தருகிறதே தவிர பைபிள் வசனம் சொல்பவனால் எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. இரண்டாவது பைபிள் வசனம் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் மந்திரங்களை புரிந்துக்கொள்ள சொல்லித்தர எனக்கு ஒரு ஆள் தேவை. முதலாவது நான் புரிந்துக்கொள்ளும்படி என் மொழியில் என் இனத்தில் ஒருவனை அய்யராக்கி மந்திரங்கள் ஓதுங்களடா சாதி மத பிரிவினைவியாதிகளே!!

    • @அம்பேத்கார்-ப8ப
      @அம்பேத்கார்-ப8ப 5 ปีที่แล้ว +1

      Is Earth runs around Sun? Tamil Short Film | Miracle Creation of Allah
      சுவர்க்கத்தை நோக்கி - Way to Paradise
      Pls see do know islam pls cone to my WhatsApp 9600650501,,,,Allah is God prophet is a Jesus

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +45

    அருமையான வைகோ அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இன்னும் மென்மேலும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 6 ปีที่แล้ว +20

    God bless you வைகோ சார்.
    இயேசு உயிரோடு இருக்கு தெய்வம் ஆமென் அல்லேலூயா

    • @sureshthangakasi4331
      @sureshthangakasi4331 5 ปีที่แล้ว

      th-cam.com/video/RC5erisEPsY/w-d-xo.html

    • @gnanasekarsamsonkumar4374
      @gnanasekarsamsonkumar4374 5 ปีที่แล้ว

      ஆமென்

    • @marypaul3041
      @marypaul3041 5 ปีที่แล้ว

      you have chosen a good portion brother vaiko , be a real beliver , be true to God , make the blind to see the Creator

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +3

    சூப்பர் வசனங்கள் சொன்னீர்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @அம்பேத்கார்-ப8ப
    @அம்பேத்கார்-ப8ப 5 ปีที่แล้ว +3

    21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    மத்தேயு 7:21
    22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    மத்தேயு 7:22
    23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
    மத்தேயு 7:23
    24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
    மத்தேயு 7:24
    😂🤣😅😅😅

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 5 ปีที่แล้ว +1

      இந்த வசனங்களுக்கு ஏன் யாராலும் பதில் சொல்ல முடிய இல்லை???....

    • @matalekamaal924
      @matalekamaal924 2 ปีที่แล้ว

      இந்த வசனங்களுக்கேற்ப இயேசு நாதர் என்று அழைக்கப்படும் நபி ஈஸா [அவர் மீது சாந்தி உண்டாவதாக] அவர்கள் வணங்கி வழிபடத்தக்க ஏக கர்த்தராகிய அல்லாஹ் அனுப்பி வைத்த கெப்ரியேல் என்றழைக்கப்படும் ஜிப்ரஈல் அவர்களால் உயிருடனேயே இரண்டாம் வானத்திற்கு கண்ணியமாக அழைத்துச் செல்லப்பட்டார்!
      மேலும், 2000 ஆண்டுகளாக அங்கேயே ஜீவித்திருக்கிறார்.
      அத்துடன் அவரைக் காட்டிக் கொடுக்கச் சென்ற யூதாஸ் கரியோத்து என்பவனை இயேசு எனக் கருதிக்கொண்ட பிலாத்து மன்னனின் படையினர் இழுத்துச் சென்று, சிலுவையில் அறைந்து கொன்றனர். அப்போது யூதாஸ் உரைத்த வார்த்தைகள்: "ஏலீ ஏலீ லாமா சபக்தானீ? [இறைவனே!
      இறைவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?]" என மொழிந்தபடி உயிரைத் துறந்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      ஆறறிவுள்ள அனைவருக்கும் இந்த உண்மை புரியாமல் இல்லை.
      இன் ஷா அல்லாஹ் ஈருலகினதும் மகா கண்ணியத்திற்குரிய நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது இரண்டாம் வருகைக்கான காலம் மிக விரைவில் நெருங்கி வருகிறது. சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள வெள்ளை மனாரா பொறிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு இரண்டாம் வானத்திலிருந்து இறங்கி வரவுள்ளார்.
      அங்கு முஸ்லிம்களுடன் இணைந்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தொழுதுவிட்டு, உடனடியாக லுத் என்ற நகரின் தலைவாசலில் வைத்து தஜ்ஜால் என்ற அந்திக் கிறிஸ்து என்ற உலக மகாக் கொடியவனைத் தமது வாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆட்சியை முழு உலகிலும் ஏற்படுத்தி அமைதியை நிலைநாட்டுவார்!
      ~ இந்த அனைத்து தீர்க்கதரிசனங்களையும் 1440 வருஷங்களுக்கு முன்பே இறுதி இறைத்தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்து விட்டே சென்றுள்ளார்கள்!
      ~ இதுவே உண்மையான தகவல். எனவே, என் அன்புக்குரிய அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிர்வது எனக்கான ஒரு மாபெரும் கடமை என்ற நல்லெண்ணத்துடன் இப் பின்னூட்டத்தை இடுகிறேன்!
      வணக்கத்திற்குரிய ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் உண்மைத் தூதர்களான நபி ஆதம், நூஹ் என்ற நோவா, ஆபிரஹாம் என்ற இப்ராஹீம், மூஸா என்ற மோஸஸ்/ மோஸே, தாவீது என்ற தாவூத், ஸுலைமான் என்ற ஸொலமன்/ ஸாலமோன், ஈஸா என்ற இயேசு, இறுதி இறைத்தூதரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகிய ஓரிலட்சத்துக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள் அனைவரையும், பரிசுத்த இறைவேதங்கள் வழங்கப்பட்ட நாமனைவரும் கண்ணியப்படுத்துவோமாக!
      அந்த வகையில் Old Testament, New Testament என்ற வரிசையில் The Final & Finest Testament ஆகிய அல் குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்து, சத்திய சேதிகளை உணர்ந்து, ஏற்று, பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெறுவோமாக!
      ஆமீன்/ ஆமென்! 💐 💐 💐

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +14

    பிரதர் நாங்களும் இந்து லிருந்து இயேசுவை ஏற்றுக் கொண்டோம் அன்றிலிருந்து எங்களுக்கு ஒரு புதிய சமாதானம் கிடைத்தது ஆமென்

  • @lawrencem7845
    @lawrencem7845 5 ปีที่แล้ว +11

    God sent politician. My hats off to Vaiko. God will remember you at the time of your voice.

  • @mrs.gladyssundar9767
    @mrs.gladyssundar9767 5 ปีที่แล้ว +7

    Being a political person iam surprised to listen ur beautiful message. Very happy sir. God bless u.

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 5 ปีที่แล้ว +3

    Wonderful sermon , better than the sermon of some pastors. You are a great personality in every aspect.
    May Our Lord Jesus Christ bless you and be with you.

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +28

    உலகம் என்றைக்காவது முடியத்தான் போகின்றது அப்பொழுது நாம் அவரோடு கூட இருப்போம் இது உண்மை சத்தியம்

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 5 ปีที่แล้ว +1

      Prabhu Arunagiri இயேசுவின் வருகைக்குமுன் இந்த உலகத்தில் என்ன நடக்கும்? வாசியுங்கள் 2 தெசலோனிக்கேயர் 2ஆம் அதிகாரம்.

    • @markmm7840
      @markmm7840 5 ปีที่แล้ว

      Ameen

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +7

    தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்

    • @sudalaiesakki7865
      @sudalaiesakki7865 5 ปีที่แล้ว

      அப்படினா ஏன் சுனாமி வேளாங்கண்ணியில் வந்து பல ஆயிரம் பேர் செத்துப் போனார் களே அப்போது ஏன் இயேசு வரவில்லை

  • @தமிழன்9785
    @தமிழன்9785 5 ปีที่แล้ว +77

    Mohan C சொல்லும் போது கூட என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் இப்பொழுது நம்புகிறேன் வைகோ பைபிள் படிக்கிறார் என்று 😱😱😱

    • @nixonnixoni6868
      @nixonnixoni6868 5 ปีที่แล้ว

      கடவுளாகிய யேசு கிறிஸ்து உங்களை சௌக்கியமாக்கட்டே

    • @christforeverysoulchristfo3070
      @christforeverysoulchristfo3070 5 ปีที่แล้ว

      th-cam.com/video/RsRSaNQfjA0/w-d-xo.html

    • @vigneshbala9231
      @vigneshbala9231 5 ปีที่แล้ว +2

      இவங்க பணத்துக்காக எத வேணா மாத்துவாங்க

    • @wisdomcinetech4997
      @wisdomcinetech4997 5 ปีที่แล้ว +5

      வைகோ மட்டுமல்ல... ராம்மோகன் ராய் , ஆர்ய சமாஜ் ஆரம்பித்த தயானந்த ஸ்வாமிகள் .. காந்தியடிகள்.. விவேகானந்தர்... திருவிக.. ஒஷோ ரஜினீஷ் , அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் இவர்கள் எல்லோரும்(இன்னும் லிஸ்ட் இருக்கு) பைபிளை தெளிவாக படித்து இயேசுவை பற்றி பேசினது சரித்திரமாக இருக்கிறது. மேற்கண்ட எல்லோருமே இந்து வேதங்களை படித்து நல்ல தாய் தந்தையால் வளர்க்கபட்ட உண்மையான இந்து அறிஞர்கள். இவர்கள் பணத்துக்காக மாறினவர்கள் என்று சொல்லுகறீர்களா??
      வைகோ இதில் ரொம்ப ஜீனியர்.

    • @muthukumar-bj1kx
      @muthukumar-bj1kx 5 ปีที่แล้ว

      @@wisdomcinetech4997 ஹா ஹா ஹா ஹா ஹா

  • @segaranflora5474
    @segaranflora5474 5 ปีที่แล้ว +5

    Dear sir you’re always Rocks, lots of Gods Blessings to you and your family,You will keep high in presence of our lord god, Gods blessings my lovely sir. I always admire of your knowledge in bible.my sincere prayers to you and your family.

  • @krishnankitubelua24
    @krishnankitubelua24 6 ปีที่แล้ว +9

    அருமை.ஐயா.

  • @malaisamy5168
    @malaisamy5168 5 ปีที่แล้ว +2

    Amen, Amen, Amen

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +10

    நம்ம பாவத்துக்கு நாம் படவேண்டிய ஆக்கினைத் தீர்ப்பு அவர் மேல் வந்தது

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 5 ปีที่แล้ว +4

    Un nambikai veen pogathu.OMG 👍❤ super sir. Sir Jews denied christ jesus. But we the Indians understood and accepted him as God. No one can shake our country and our people of India.Thank you sir for sharing your knowledge with us. 👍

  • @acu.healersam7448
    @acu.healersam7448 5 ปีที่แล้ว +2

    நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். - 1 பேதுரு 2:24(Holy Bible)

  • @gnanasekarsamsonkumar4374
    @gnanasekarsamsonkumar4374 5 ปีที่แล้ว +26

    உங்கலை உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் இன்னும் அதிகமாக ஆசீர் வதிப்பாராக வைக்கோ அண்ணா

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +1

    நம்முடைய பாவத்துக்காக அவர் சிலுவையிலே மரணத்தை ஏற்றுக் கொண்டார்

  • @christy7606
    @christy7606 5 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பெறுகசெய்வார் சகோதரனே

  • @todaysfavourite8062
    @todaysfavourite8062 5 ปีที่แล้ว +1

    Jesus siluvai padu Patri pesum pothum idayame patharugirathu, good speech, you are also the desiples of God Jesus

  • @manogarimoorthi
    @manogarimoorthi 5 ปีที่แล้ว +6

    அருமை 👌 ஐயா

  • @kirubaharan123
    @kirubaharan123 7 ปีที่แล้ว +13

    Real god for all of us....

  • @r.sahanayazhini5568
    @r.sahanayazhini5568 5 ปีที่แล้ว +10

    கர்த்தருக்கே மகிமை

  • @blueplanetmadras9158
    @blueplanetmadras9158 5 ปีที่แล้ว +6

    Beyond political aspects, Vaiko is a very very highly knowledgeable politician in our country...

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +13

    நம்மிடத்தில் பாவமில்லை என்று சொல்வோமானால் நம்மளை நாமே வஞ்சித்து கொள்கிறோம்

  • @sathishprabhu6294
    @sathishprabhu6294 7 ปีที่แล้ว +39

    Without reading bible he can't speak like this, I started to respect u vaiko , no politicians speak like this

  • @arundavid7030
    @arundavid7030 7 ปีที่แล้ว +9

    ```இயேசுவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்```2யோவான்5:20
    ```பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களை காத்துக்கொள்வீர்களாக.ஆமென்.```2யோவான்5:21

  • @socialjustice6351
    @socialjustice6351 5 ปีที่แล้ว +8

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....

  • @acu.healersam7448
    @acu.healersam7448 5 ปีที่แล้ว +18

    அட்மின் தம்பி, உங்களின் தலைப்பை சரிசெய்யுங்கள்.
    "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. - இயேசு(யோவான் 8:46)
    மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. - யோவான்ஸ்நானன்(யோவான் 1:29)
    நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)
    மேற்கண்ட வசனங்களைப் பார்த்தால் புரியும், "அவர் பாவம்செய்து பாவியாகவில்லை, மாறாக உலக மக்களின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொண்டு பாவமானார்" என்பது நன்கு புரியும்.
    மேலும் உங்களுக்குப் புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால், மனிதகுல
    பாவங்களைத்தான் ஏற்றுக்கொண்டு, நமக்காக பாவநிவிர்த்தி செய்யும் பலியானார். எனவேதான், பாவமன்னிப்பாகிய மீட்பும் ஆத்தும இரட்சிப்பும் கிடைத்ததைது, அவரை விசுவாசிப்பதால்.

  • @gracypersiya9229
    @gracypersiya9229 5 ปีที่แล้ว

    Thank you lord Jesus Christ

  • @robinsonmanohararaj6709
    @robinsonmanohararaj6709 7 ปีที่แล้ว +7

    Jesus is King of Kings

  • @sujibiteskgf
    @sujibiteskgf 6 ปีที่แล้ว +3

    Praise The Lord God bless u Ayya

  • @reenaleone7926
    @reenaleone7926 5 ปีที่แล้ว +6

    Vaiko Sir,God bless u sir.we r apriciate ur speeches.

  • @vincysaravanan1033
    @vincysaravanan1033 7 ปีที่แล้ว +36

    makkale plz purinchukonga true god Jesus Christ only

    • @belvinbelvin2022
      @belvinbelvin2022 7 ปีที่แล้ว +1

      vincy saravanan correct

    • @MoonLight-ne7ju
      @MoonLight-ne7ju 7 ปีที่แล้ว +1

      yesuve andavare ennai kaivitteere thaane sethaan avanapoi andavarunnu sollura avan pei da💀👹👺😱😈😨

    • @ec28thirisha54
      @ec28thirisha54 7 ปีที่แล้ว +1

      +AJ STYLES brother apdi word bible illave illa aathiyile varthai irunthathu antha varthai dhevanidathil irunthathu antha varthai dhevanai irunthathu antha varthai maamisam aagi nu than iruku namakulla arquement venam hindu kadavul unmaiya nu proof panunga apdi mudiyalaina unmaiya accept pannunga intha ulagathai meetka vantha prajathipathi yesuve ithu pagavath keethaila sonnathu

    • @22VMADAN
      @22VMADAN 7 ปีที่แล้ว +1

      AJ STYLES ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்குஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
      மேலும் உங்களுக்குப்புரிய
      I யோவான் 5:7 [பரலோகத்திலேசாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்
      இதில் வார்த்தை என்பதற்கு அர்த்தம் கீழே
      யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது

    • @obetheanest3599
      @obetheanest3599 6 ปีที่แล้ว

      john 1.1 and read full chapter and if u wanna know the crucifixion of Jesus read Isaiah 53 full chapter

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +14

    அவர் ஒரு குற்றமும் செய்யாதவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்டார் நமக்காக சிலுவையில் நொறுக்கப்பட்டார்

  • @segaranflora5474
    @segaranflora5474 5 ปีที่แล้ว +2

    My sincere prayers to you and your family. I really admire of your knowledge in bible.not only in bible in all our Indian religions Gods blessings my brother.

  • @sadasivamk9858
    @sadasivamk9858 5 ปีที่แล้ว +11

    Subramanian Swamy says vaiko is a Christian. Now it is true. Ok. Vazhga.

  • @christintamizhan9414
    @christintamizhan9414 5 ปีที่แล้ว

    Amen praise the lord 🤩🤩🤩

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +4

    எல்லா தவறான வாழ்க்கையையும் இயேசு மாற்றினார்

  • @s.vinoussamuel7321
    @s.vinoussamuel7321 5 ปีที่แล้ว

    Praise the Lord.. Sir

  • @vstamil5444
    @vstamil5444 5 ปีที่แล้ว +9

    தேவ மகிமை உன்னிலும் வெளிப்படும்

  • @JOEL-xi9vs
    @JOEL-xi9vs 5 ปีที่แล้ว

    Praise the Lord iyya

  • @10ab.m43
    @10ab.m43 7 ปีที่แล้ว +28

    all political leaders will change like this the day is nearby Haleluya

    • @tamilchristiannews2343
      @tamilchristiannews2343  7 ปีที่แล้ว +2

      Amen.... we need to pray for that.

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 5 ปีที่แล้ว

      Hi sudha how r u

    • @gopalrohini
      @gopalrohini 5 ปีที่แล้ว +2

      Sudha Lakshmi may lord Shiva and this land siddhargal shall save this beautiful land of spirituality from Vatican brokers called Christians inspite of born this land of India no regards for this land spirituality and behaving like vatican brokers and ready to sell the land where they have born if instructed by Vatican and church fathers. May lord Shiva and siddhargal shall shave from backstabbing perverted Christians. Om Namah sivaya Om 🙏🙏

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 5 ปีที่แล้ว

      @@gopalrohini போடா தேவடியா பையா 😂😂

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 5 ปีที่แล้ว

      @@gopalrohini வெள்ளக்காரனுக்கு ஊதுன பயலுக்கு பேச்சுப் பூவ பாரு😂😂

  • @rajabs5628
    @rajabs5628 5 ปีที่แล้ว +2

    Praise the Lord Jesus
    Amen

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Jesus Yesu is the only true honest pure God going to come very soon yes is true Lord bless all

  • @jssoloman823
    @jssoloman823 5 ปีที่แล้ว +1

    What an explanation sir...Praise to jesus...

  • @jayanthivincent732
    @jayanthivincent732 5 ปีที่แล้ว +1

    Super

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +4

    நாங்கள் அவரை தேடி போகவில்லை அவர் எங்களைத் தேடி வந்தார் இயேசு

  • @silvesilve9258
    @silvesilve9258 7 ปีที่แล้ว +2

    Amen hallelujah god bless u brother viko very good msg

  • @Sachkasamnaa
    @Sachkasamnaa 7 ปีที่แล้ว +1

    Jesus is very power full lord ..I love you jesus Amen

  • @Lvy21.
    @Lvy21. 7 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @sugandhan4440
    @sugandhan4440 7 ปีที่แล้ว +18

    vaiko sir super . Jesus is true god

    • @அம்பேத்கார்-ப8ப
      @அம்பேத்கார்-ப8ப 5 ปีที่แล้ว +1

      21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
      மத்தேயு 7:21
      22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
      மத்தேயு 7:22
      23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:23
      24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
      மத்தேயு 7:24
      😂🤣🤣

  • @amalrani476
    @amalrani476 5 ปีที่แล้ว

    Super sir amen in tha name of Jesus

  • @stanleyk5173
    @stanleyk5173 5 ปีที่แล้ว +1

    thanks a lot Lord JESUS CHRIST Bless you sir

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +11

    அவர் ஒருவரே எல்லா மகிமைக்கும் பாத்திரர்

  • @jehovahshalomchurch987
    @jehovahshalomchurch987 7 ปีที่แล้ว +5

    Thanks vai ko sir your massage.

  • @hariprasanth579
    @hariprasanth579 7 ปีที่แล้ว +4

    jesus is love

  • @parthapartha9962
    @parthapartha9962 5 ปีที่แล้ว +1

    அவர்கள் இயேசுவை கொள்ளவுமில்லை சிலுவையில் அறையை யும் இல்லை

  • @rasansuman4005
    @rasansuman4005 5 ปีที่แล้ว

    Amen 🙏

  • @rabinkumar6609
    @rabinkumar6609 7 ปีที่แล้ว +6

    sir super massage

  • @mrs.gladyssundar9767
    @mrs.gladyssundar9767 5 ปีที่แล้ว +1

    Listening ur message, all other politicians will change. Jesus the redeemer will touch and change them also. Alleluia

  • @csounder3280
    @csounder3280 5 ปีที่แล้ว +15

    அருமை வை.கோ. சார் சி.சௌந்ர்

  • @narmathaa3267
    @narmathaa3267 5 ปีที่แล้ว +1

    God bless you abundantly sir ........

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 5 ปีที่แล้ว +8

    ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் அவர் நம்மை தேற்றுகிறார்

  • @bommurajanayakker1392
    @bommurajanayakker1392 5 ปีที่แล้ว

    Wonderful Sir I will be meet you sir God bless you and ur family

  • @stellavasanth1416
    @stellavasanth1416 5 ปีที่แล้ว +1

    Good sir

  • @elshadai5380
    @elshadai5380 7 ปีที่แล้ว +1

    Amen

  • @charlinnadar9959
    @charlinnadar9959 5 ปีที่แล้ว +3

    SUPER 👃very ❤nice😱 super👃

  • @36yovan
    @36yovan 5 ปีที่แล้ว +4

    *Keep the Cross before you and abandon your political life behind you to know Christ and His Resurrection Power*

  • @Rakkijohnofficial
    @Rakkijohnofficial 5 ปีที่แล้ว +5

    Kartharuke makimai amen

  • @mohanabraham1178
    @mohanabraham1178 5 ปีที่แล้ว

    Amen Hallelujah praise the Lord Jesus Christ

  • @donaldburrows1255
    @donaldburrows1255 5 ปีที่แล้ว

    Praise the lord

  • @moses.j
    @moses.j 4 ปีที่แล้ว

    God bless you ❤️❤️

  • @aron-agilans1659
    @aron-agilans1659 5 ปีที่แล้ว

    Ungalai karthar nichayam asirvàthippar vaiko sir....ungalai dhevan ratchippar....neengal nichayam paralogam selveergal...enendral dhevanai patri ivolo dhooram makkaluku eduthu koori irukireergal...amen jesus bless you..unga familyyayum karthar asirvathippar........this is true

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 ปีที่แล้ว

    Jesus bless you brother. Jesus Christ is the Lord .Avarai santhikka aayatthapadungal ...amen...

  • @charlesstanely3843
    @charlesstanely3843 6 ปีที่แล้ว +3

    Super super Sir

  • @j.suganthi10
    @j.suganthi10 6 ปีที่แล้ว +2

    God bless you Vaiko sir...

  • @parimosesparimoses2685
    @parimosesparimoses2685 6 ปีที่แล้ว +2

    vaiko sir thank you. god bless you sir.

  • @santhoshkumar.r9245
    @santhoshkumar.r9245 5 ปีที่แล้ว +2

    Jai Sri ram

  • @paulrajpaneer4395
    @paulrajpaneer4395 5 ปีที่แล้ว +1

    Onere kulam oruvane Devan . antha Devan aandavar Yesu cristhu

  • @edwardsamuel8185
    @edwardsamuel8185 5 ปีที่แล้ว

    PRAISE THE LORD ALMIGHTY GOD JESUS CHRIST BLESS YOUR FAMILIES AND TEAMMEMBERS.. WE UPHOLD IN OUR PRAYERS FOR YOUR GOOD HEALTH AMEN.

  • @balajic1467
    @balajic1467 5 ปีที่แล้ว +5

    Vaiko is GOD sent politician
    Long live vaiko and family and follow ers

  • @davidselvaraj2520
    @davidselvaraj2520 6 ปีที่แล้ว +2

    God will bless you.

  • @ShyamSunder-op2jj
    @ShyamSunder-op2jj 5 ปีที่แล้ว

    Amen Prise is the Lord Jesus. Vaico God bless you and your family

  • @selvakumara1414
    @selvakumara1414 5 ปีที่แล้ว +2

    God bless you and your family abandonedly.....

  • @dakshasworld1646
    @dakshasworld1646 5 ปีที่แล้ว

    Bless me Father Vaiko 🙏 .

  • @jhondorindorinshan2865
    @jhondorindorinshan2865 7 ปีที่แล้ว +12

    கர்த்தர் நல்லவர்

    • @மறதமிழன்-ஞ8ஞ
      @மறதமிழன்-ஞ8ஞ 6 ปีที่แล้ว

      கெட்டவன் என்று யார்... டா... சொன்னார்... இதே... வேளையாய்.. போச்சி

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 5 ปีที่แล้ว +1

    Great speech ,vaiko sir

  • @prayforthenationantonys.j.6489
    @prayforthenationantonys.j.6489 7 ปีที่แล้ว +18

    இந்து மதத்தின் அனைத்து வேதங்களும் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கிறிஸ்தவ வேதாகமம் மட்டுமே.

    • @கேகேசேதுராமன்
      @கேகேசேதுராமன் 7 ปีที่แล้ว

      Sahaya Antony Jermanse தெளிவாக சொல்லவும்.

    • @மறதமிழன்-ஞ8ஞ
      @மறதமிழன்-ஞ8ஞ 6 ปีที่แล้ว

      கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை.....

    • @Hindhumakkal
      @Hindhumakkal 6 ปีที่แล้ว +1

      தம்பி ஆதாமிடம் கடவுள் என்ன மொழியில் பேசினார்
      பாம்பு ஆதாமிடம் என்ன மொழியில் பேசியது
      காயின் மனைவி அவன் அம்மா தானே இது தானே தாயோளி மவன் என்பது
      நோவா படகு கட்டியது எந்த வருடம்
      பதில் சொல் பார்ப்போம்

    • @தமிழன்9785
      @தமிழன்9785 6 ปีที่แล้ว +1

      @@Hindhumakkal
      காயின் மனைவி அம்மா என்று பைபிளிள் எங்கு உள்ளது?
      முதல ஐயப்பன் அம்மா யாருனு சொல்லு ?

    • @Hindhumakkal
      @Hindhumakkal 6 ปีที่แล้ว

      @@தமிழன்9785
      தம்பி பைபிள் கதை படி
      முதல் மனிதன் ஆதாம் இரண்டாவது ஏவாள் மூன்றாவது காயின் வேறு மனிதர்கள் யாரும் இல்லாத கால கட்டத்தில்
      காயின் மனைவி அவன் அம்மா தானே

  • @hemakumar3571
    @hemakumar3571 5 ปีที่แล้ว

    Christhuvam enbathu matham alla . athu god kum manidhan kum edaye irrukura anbu palam💓 . i love u Jesus . intha vulagathai ratchika vanthavaru .christhuvam enbathu oru science . bible ah irruntha science vanthathu .christhuvam ettri kondu yalla nadugal ippa selipaga irrukarthu. Science layum valarchi irrukurathu. & vaiko anna speech awesom .nengal unmaya christhuvar god bless u.

  • @christforeverysoulchristfo3070
    @christforeverysoulchristfo3070 5 ปีที่แล้ว +1

    God bless you
    Bro. 🙏🙏📘📘🔹🔹

  • @sundarraj7936
    @sundarraj7936 5 ปีที่แล้ว

    God bless you Annan

  • @kumarn1816
    @kumarn1816 6 ปีที่แล้ว +2

    God bless you Vaiko sir

  • @rajadurai3770
    @rajadurai3770 5 ปีที่แล้ว

    Super speech.......

  • @gowrimoorthi6323
    @gowrimoorthi6323 6 ปีที่แล้ว +2

    Super iya

  • @chandrannithish7204
    @chandrannithish7204 5 ปีที่แล้ว

    Thank u sir

  • @roshanroshan8667
    @roshanroshan8667 5 ปีที่แล้ว

    Super ayya God bless you