நான் ஒரு இந்துவாக இருந்து சாத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு இரண்டு வருடங்களாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு சுகமாக வாழ்ந்து வருகிறேன். இந்துவாக இருந்தபோது நான் அனுபவித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது. இயேசு மட்டும் ஒருவரே தெய்வம். அவரைத் தவிர வேறு தெய்வமே கிடையாது. என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்த ஒன்று. ஐயா நன்றாக உரையாற்றுகிறீர்கள். இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ஆமென்.
சரியாக சொன்னீர்கள் ஐயா.அற்புதம் அல்ல.பிசாசும் அற்புதம் செய்யும்.தேவன் பிசாசுக்கு கொடுத்து இருந்த வல்லமையை திருப்பி எடுக்கவில்லை.இரட்சிப்பே வேண்டும்.எல்லோரும் இரட்சிக்க பட வேண்டும்.ஜெபிப்போம்
Dear Brother, God Almighty Jesus Christ caught you in appropriate time. Your speech is your experience. Jesus will use you mightily. All the praises to Jesus Christ.
ஏலி ஏலி லாம ஜபக் தா நீ ஏசுவின் கடைசி வாக்குமூலம் ஏலி ஏலி சூரியனே சூரியனே லாம. குருவே ஜபக் தாநீ /சாவுத் தா நீ சிலுவையில் வலிக்கிறது வலியை விட சாவு மேம்பட்டது சாவுத் தாநீ இதுவே அதன் பொருள்
அன்பின் வழியது உயிர் நிலை ஆன்மநேய சகோதரரே வணக்கமும் வாழ்த்தும். அகவினத்தார். புறவினத்தார் இன்றி உலகின் இயக்கம் இல்லை. . கிருத்துவர் என்ற பெயரில் துவேஷம் . வெறுப்பு. கோபம். தாபம். ஜாதி மதம் இனம் மொழி நிறம் பார்க்கும் பொழுது எங்கனம் உண்மை ஸ்வரூபத்தை உணரமுடியும். ஆதியில் மாற்கு . மத்தேயு எழுதிய சுவிசேஷம் பல முறை தொடர்ந்து படிக்க வேண்டும். உங்கள் அனுபவம் உன்னதமானது தான். மற்றவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி சாத்தான்.பேய் எனக் கூறுகிறீர்கள்? அறிவும் அனுபவமும் ஒரு நாள் பயனற்றுப் போகும் சோதரனே. தூங்குவது போல் சாக்காடு தூங்கி விழிப்பது போல் பிறப்பு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. தன்னை தானே நேசிக்காதவன் எப்படி பிறரை நேசிப்பான். யதார்த்தமான உலகின் இயக்கம் அப்படியே ஏற்றுக் கொள்ளவே. எலீ ஏலீ லாமா சபக்தானீ. எல்லாம் வல்ல ஏக இறைவன் அருளால் இனிதே நிகழும்
Read The Holy Bible, you will understand. From Creation to current happenings to future happenings are written in this Holy book only. This Man who speaks here is not a retarded, of his experience of pain like death and been running around all Idol God's till his middle sex age and praying for his son's deliverance to all Idol God's who failed to deliver him, there where he got to know the truth. Imagine why a man who worked in INDIAN AIR FORCE and worshipped Idols from Kashmir to Kanyakumari got to follow Jesus Alone from his 63 year's. Think.
@@solomonchristudhas777 bro, people cant digest the truth n reality..as it's all about The kingdom, holiness n righteousness.. 😂hope these relize before their life ends..otherwise they will realize when they meet their so called ...believing is difficult, climbing is easier so..😊
கிறிஸ்தவ வர்கள் ஒரே மெய் தேவனை வணங்குவதால் தமிழ் ஒரேமாதிரி பேசுகிறார்கள்.நீயும் ஏற்றுக் கொண்டு அந்த மெய் தேவனின் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்
@@dossselladurai5031 அந்த நாளையும் நாழிகையும் மட்டுமே ஒருவராலும் அறிய முடியாது ஆனால் அந்த வருடத்தையும் மாதத்தையும் நம்மால் அறிய முடியும். தேவன் அதை வெளிப்படுத்தியுள்ளார் !!
@@prathapsingh6979 மரியாதை வேண்டும். நீ செய்வதை தான் சொல்ல முடியும். எனவே நக்கிகொண்டே இரு.நான் அடுத்தவர் மதத்தை சிறுமைபடுத்தி பதிவு இடவில்லை.கவனமாக படி.
சாத்தானின் எண் 666 என்றால் மார்க் விவேசத்தின் மொத்த வசனங்கள் எவ்வளவு தெரியுமா நீங்கள் சாத்தான் எண் என்று கூறிய எண்ணிக்கை தான் 666 அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்கள் படிக்கும் புதிய ஏற்பாடு ஒரு சாத்தானின் நுல் உறுதியாகிறது...
அவர் போய் விடுவார்.உன் வாழ்க்கை உன்னை நரகத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.எனவே மனம் வருந்தி திரும்பு.நீயும் இரட்சிக்க பட வேண்டும்.உன்னைப்போல் பிறனையு ம் நேசி.இதுதான் இயேசுவின் அன்பு கட்டளை.
மெய்யான வழியும், ஒளியும், ஜீவனும் இயேசுவே |இயேசு பாதம் எனக்கு போதும்🙏❤️🙏
இரணியன்
ஐயா, மிகவும் அருமை.
முற்றுலும் உண்மை இறைவன் ஒருவரே,
அது ஏசு தான்.
ஆமேன்🙏♥️
GOD BLESS U 100 YEARS LIFE BROTHER. AMEN!!!🌴🙏👌✅️✝️
நான் ஒரு இந்துவாக இருந்து சாத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு இரண்டு வருடங்களாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு சுகமாக வாழ்ந்து வருகிறேன். இந்துவாக இருந்தபோது நான் அனுபவித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது. இயேசு மட்டும் ஒருவரே தெய்வம். அவரைத் தவிர வேறு தெய்வமே கிடையாது. என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்த ஒன்று. ஐயா நன்றாக உரையாற்றுகிறீர்கள். இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ஆமென்.
ஆமென் தேவனுக்கே மகிமை
ஆமேன் தேவனுக்கே மகிமை உன்டாவதாக.
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
சரியாக சொன்னீர்கள் ஐயா.அற்புதம் அல்ல.பிசாசும் அற்புதம் செய்யும்.தேவன் பிசாசுக்கு கொடுத்து இருந்த வல்லமையை திருப்பி எடுக்கவில்லை.இரட்சிப்பே வேண்டும்.எல்லோரும் இரட்சிக்க பட வேண்டும்.ஜெபிப்போம்
Amen amen amen
Amen. I love Jesus
Super massage uncle, god bless you.
Wonderful Message by Bro. Titus Thayappan. Praise the Lord Jesus Christ > We Pray for your Ministry and your family.
PRAISE THE LORD Anna
amen.god love is best bulssed
Dear Brother,
God Almighty Jesus Christ caught you in appropriate time. Your speech is your experience. Jesus will use you mightily. All the praises to Jesus Christ.
ஏலி ஏலி லாம ஜபக் தா நீ ஏசுவின் கடைசி வாக்குமூலம் ஏலி ஏலி சூரியனே சூரியனே லாம. குருவே ஜபக் தாநீ /சாவுத் தா நீ சிலுவையில் வலிக்கிறது வலியை விட சாவு மேம்பட்டது சாவுத் தாநீ இதுவே அதன் பொருள்
நண்பரே அர்த்தம் சரியாக சொல்ல வேண்டும்.என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்பது தான்.வேதத்தில் அதன் அர்த்தம் சொல்ல பட்டுள்ளது.அதுவே சரியானது
Praise the lord amen hallelujah
Praise the load
sir unga books enga kedaikum...neenga eluthuna books venum
Evalav amount vanguna
Amount ila pa Paralogam kidaikum. Atharkagathan yesu vanthar nammai paralogam serka😌
AMEN.
that is a great Christian life ....... love of jesus
Yes you are right.
Praise the lord
ALL FOR GOD AND ONLY FOR JESUS
A men
Amen
Amen.
Amen Jesus
♥️
கடவுள் உங்களை ஆசீற்வதிப்பாராக
neengal en hinduwai matum matham matrukreergal. ungalal muslimgalidam ippadi pesa mududiyuma?
Avargalukum oozhiyam seiyapadukirathu. Ovvoruvarukum vera vera azhaippu nanabare😊
good jesus
tq sir...may god bless u..
சகோதரர் உங்களோடு பேசமுடியுமா?
Please give me your contact number
Your only person will reach heaven
Super brother
Yes all true
amen
Good
Amen... hallelujah
தேவனுக்கே மகிமை
அன்பின் வழியது உயிர் நிலை ஆன்மநேய சகோதரரே வணக்கமும் வாழ்த்தும்.
அகவினத்தார். புறவினத்தார் இன்றி உலகின் இயக்கம் இல்லை. . கிருத்துவர் என்ற பெயரில்
துவேஷம் . வெறுப்பு. கோபம். தாபம். ஜாதி மதம் இனம் மொழி நிறம் பார்க்கும் பொழுது எங்கனம் உண்மை ஸ்வரூபத்தை உணரமுடியும்.
ஆதியில் மாற்கு . மத்தேயு எழுதிய சுவிசேஷம் பல முறை தொடர்ந்து படிக்க வேண்டும்.
உங்கள் அனுபவம் உன்னதமானது தான்.
மற்றவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி சாத்தான்.பேய் எனக் கூறுகிறீர்கள்?
அறிவும் அனுபவமும் ஒரு நாள் பயனற்றுப் போகும் சோதரனே.
தூங்குவது போல் சாக்காடு தூங்கி விழிப்பது போல் பிறப்பு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
தன்னை தானே நேசிக்காதவன் எப்படி பிறரை நேசிப்பான்.
யதார்த்தமான உலகின் இயக்கம் அப்படியே ஏற்றுக் கொள்ளவே.
எலீ ஏலீ லாமா சபக்தானீ. எல்லாம் வல்ல ஏக இறைவன் அருளால் இனிதே நிகழும்
christians yelarum yean da ipdi orey voice la peasuringa???
Read The Holy Bible, you will understand. From Creation to current happenings to future happenings are written in this Holy book only. This Man who speaks here is not a retarded, of his experience of pain like death and been running around all Idol God's till his middle sex age and praying for his son's deliverance to all Idol God's who failed to deliver him, there where he got to know the truth. Imagine why a man who worked in INDIAN AIR FORCE and worshipped Idols from Kashmir to Kanyakumari got to follow Jesus Alone from his 63 year's. Think.
@@solomonchristudhas777 ohm nama shivaya.... Lord Jesus Will bless you
@@solomonchristudhas777 bro, people cant digest the truth n reality..as it's all about The kingdom, holiness n righteousness.. 😂hope these relize before their life ends..otherwise they will realize when they meet their so called ...believing is difficult, climbing is easier so..😊
கிறிஸ்தவ வர்கள் ஒரே மெய் தேவனை வணங்குவதால் தமிழ் ஒரேமாதிரி பேசுகிறார்கள்.நீயும் ஏற்றுக் கொண்டு அந்த மெய் தேவனின் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்
@@dossselladurai5031 உங்கள மாதிரி கேடுகெட்ட மதத்தில் நான் பிறக்கவில்லை என்பது எனக்கு பெருமையா இருக்கு
அண்ணா பேசுவதற்கு பணம் எவ்வளவு கொடுத்தாங்க ?
450 ரூபாய். அதில் இன்னும் 150 பேலன்ஸ் கொடுக்கவில்லை.
நீ எவ்வளவு கொடுத்தாய்.நண்பா அவர் எழுதிய புத்தகத்தை வாசி.உனக்கு புரியும்
அருமை
Jesus chirist really god
It is not your duty to research on Aryas and Saivited You mind your business Do we Hindus indulge in such dirty topics
Karthar unga lai rathipukul kondu varuvar yenathu nambikai
jesus is onely true god
Amen.
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன
th-cam.com/video/7ZmGorr4vZQ/w-d-xo.html
அதை தேவன் ஒருவரே அறிவார்.
@@dossselladurai5031 அந்த நாளையும் நாழிகையும் மட்டுமே ஒருவராலும் அறிய முடியாது ஆனால் அந்த வருடத்தையும் மாதத்தையும் நம்மால் அறிய முடியும். தேவன் அதை வெளிப்படுத்தியுள்ளார் !!
@@wordofgod4161 எனக்கு அது தெரியவில்லை. தெரிந்துள்ள நீங்கள் அதை பகிர்ந்தால் நானும் அறிந்து கொள்வேன். மற்றவர்களுக்கும் சொல்ல முடியும்.
@@dossselladurai5031
th-cam.com/video/tvu-9QR4_AE/w-d-xo.html
@@wordofgod4161 Thank you.Its a four hour and above message I will hear.Thanks
super
Jerusalem. only
True God
Jerusalem. ComingAgain
நீ சொல்லும் பொய்களுக்கு இயேசு உனக்கு தண்டனை வழங்குவார்.
ஆவன்(Jesus) thaan ilayae athaan ippidi pulugitu sutturanga 😅fake god jesus
No
6:15 panan paaru oru comedy .....phaaa semma reeluuu ....andavar kapathuna kathai soluvaru ....dei po da
Na kuda induva irunthu padatha badugal anna unmayyana kadaul jesus only
Dai yenna da color color ah reel vedura potta
யாரும் ரீல் விட வேண்டிய அவசியம் இல்லை.உண்மை யை சொல்லும் போது ஏற்று கொள்ள வேண்டும்.வேதத்தை படியுங்கள்.புரியும்.ஜெபியுங்கள் விளங்கும்
@@dossselladurai5031 நக்கு
@@dossselladurai5031 உன் மதத்தின் பெருமை படுத்த வேண்டும் என்பதற்காக பிற மதத்தை சிறுமைப்படுத்தி பேசும் வார்த்தையானது இயேசுவே சாத்தான்
@@dossselladurai5031 அடுத்த மதத்தை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை மானங்கெட்ட து
@@prathapsingh6979 மரியாதை வேண்டும். நீ செய்வதை தான் சொல்ல முடியும். எனவே நக்கிகொண்டே இரு.நான் அடுத்தவர் மதத்தை சிறுமைபடுத்தி பதிவு இடவில்லை.கவனமாக படி.
மதமாற்றம் செய்வது ஒரு பொளப்பா....
நீ நரகத்தில் போகாதபடி உன்னை தடுக்க உனக்கு வழி காண்பிப்பது மத மாற்றம் இல்லை . புரிந்து கொள் நண்பரே.
உன்னுடைய தாய் மதம் உன் குலதெய்வம் எது என்று உனக்கு தெரியுமா நீயே மதம் மாறி தானே
hii
lord jesus save you bro i praise god thnk god for your testimorny
God is Great brother
சாத்தானின் எண் 666 என்றால்
மார்க் விவேசத்தின் மொத்த வசனங்கள் எவ்வளவு தெரியுமா நீங்கள் சாத்தான் எண் என்று கூறிய எண்ணிக்கை தான் 666
அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்கள் படிக்கும் புதிய ஏற்பாடு ஒரு சாத்தானின் நுல் உறுதியாகிறது...
manavalam mantram
வசனத்தின் எண்ணிக்கை அல்ல.நீ கண்ணைத் திறந்து பார்.உனக்கு புரியும்.
டைற்றஸ் சரியா அல்லது டைட்டஸ் சரியா
2nd spelling is correct. டைட்டஸ்
டைட்டஸ்
Poda mental
Po da podu
Mariyathay mukkiyam bro
அவர் போய் விடுவார்.உன் வாழ்க்கை உன்னை நரகத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.எனவே மனம் வருந்தி திரும்பு.நீயும் இரட்சிக்க பட வேண்டும்.உன்னைப்போல் பிறனையு ம் நேசி.இதுதான் இயேசுவின் அன்பு கட்டளை.
போடா
உன் வார்த்தை உன்னை நியாயம் தீர்க்கும்.எனவே கவனிக்க வேண்டும்.இயேசுவின் நாமத்தில் உனக்கு விடுதலை உண்டு.
Amen
Praise the lord
Praise the Lord
Amen