வீட்டின் அழகுக்கு காரணம் என் தெய்வம் - IPS RAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 343

  • @munivelb1981
    @munivelb1981 ปีที่แล้ว +84

    மிக நேர்மையான மனிதர். வாழ்க வளமுடன்

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 27 วันที่ผ่านมา +3

      ஸ்டாலினோட அடுப்பாங்கறை அம்மணிகளுக்கு விசுவாசமாக இருந்த இந்த ராஜபோக வாழ்க்கை வாழலாம்......😂😂😂😂

    • @kvrr6283
      @kvrr6283 20 วันที่ผ่านมา

      யாரு இவரா?

  • @iamdineshrock
    @iamdineshrock หลายเดือนก่อน +16

    கள்ளம்கபடமற்ற துணைவியார் 😊 வாழ்த்துக்கள் சார்

  • @Venkat-p7c
    @Venkat-p7c หลายเดือนก่อน +16

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவரின் மனைவி உண்டு என்பதற்க்கு சிறந்த உதாரணம் ஐயா அவர்களின் குடும்பம் , வளத்துடன் வாழ்க.

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn หลายเดือนก่อน +1

    தெய்வத்தோட கணவரா நீங்க தெய்வமே வாழ்க வளமுடனும் 🎊🎊🎊👍👌🙏

  • @SREEBALAJIAR-gn4kh
    @SREEBALAJIAR-gn4kh ปีที่แล้ว +15

    Ravi sir is born in a wealthy family and has no obligation to earn from this job and bribes etc. Only his passion towards civil service has brought him to police department and he did his job without any bias or any corruption charges..

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว +6

    அருமை அருமை சார் என்னோட லட்சியம் IPS ஆவது ஆசிர்வதியுங்கள் சார் 😊

    • @saravanakumar2850
      @saravanakumar2850 23 วันที่ผ่านมา

      🎉 இவர் மற்றும் சைலேந்திர பாபு அவர்களின் புத்தகங்களை நிறைய படியுங்கள்.

    • @sudharavichandran852
      @sudharavichandran852 20 วันที่ผ่านมา

      உங்கள் லட்சியம் நிறைவேறட்டும் 🎉
      🙌வாழ்க வளமுடன் 🙌

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 2 ปีที่แล้ว +3

    வீட்டின் நேர்த்தி அருமை👍
    வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 2 ปีที่แล้ว +5

    ரொம்ப அழகா இருக்கு வீடு 👌👌

  • @jayakumar4744
    @jayakumar4744 2 ปีที่แล้ว +403

    சவுக்கு சங்கர் ,அண்ணன் சொன்னது உண்மைதான் போல 😂😂😂😂அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்ய மட்டும் 5000 போலீஸ் 😂😂

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 ปีที่แล้ว

      Yaaruda avan
      Apana neeumnpadichi aagavendithaaneyy
      ...govt employee ippadilam veedu katakoodathaaa....avan avan padichitu retire agura age la than veedu katamudium.without loan....nee enna vela pandra..neee jeikanumnu aasapata life la mathavnga valanthatha positive paru....luchaaa maari pesitu suthikiti irukaatha

    • @vasuganesh5957
      @vasuganesh5957 2 ปีที่แล้ว +4

      Yes

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +20

      இதை விட அழகு இவன் லஞ்சம் வாங்குற விதம். பெரிய பெரிய தொழில் அதிபர்களிடம் நேரடியா எந்த பேச்சும் இல்லாமல் யாருக்கும் சந்தேகம் வரதமாதிரி பொருட்கள் வாங்குவது போல பெரிய கடைகளில் பணம் பொருள் மாறும்.
      நேரடியாக பார்த்துயிருக்கிறேன்.

    • @sathish2901
      @sathish2901 2 ปีที่แล้ว

      Adhula thappu onnum illa ...unakku vayiru erincha neeyum ips agu ...adhaya vittutu edhuku indha vayitherichal padra ....savuku sankar lam oru aalu mayiru nu pesa vandutha

    • @sathish2901
      @sathish2901 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv ama istha mayithuku fake news parappu ...indha Ravi ips nermayanavaru nu enakku theriyum ...therinja pesu therillana mooditu iru

  • @sivaprakasam1702
    @sivaprakasam1702 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் ரவி ஐயா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 หลายเดือนก่อน +3

    எப்படி சார் எல்லா வற்றிலும் பெஸ்ட் & ஃபர்ஸ்ட் டா இருக்கீங்க.உங்களுக்கு என் சல்யூட் சார்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +141

    வசதியும் எடுபிடி வேலைக்கு ஆட்களும் இருந்தால் இதை விட சிறப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +8

      இதை விட அழகு இவன் லஞ்சம் வாங்குற விதம். பெரிய பெரிய தொழில் அதிபர்களிடம் நேரடியா எந்த பேச்சும் இல்லாமல் யாருக்கும் சந்தேகம் வரதமாதிரி பொருட்கள் வாங்குவது போல பெரிய கடைகளில் பணம் பொருள் மாறும்.
      நேரடியாக பார்த்துயிருக்கிறேன்.

    • @karurevehicle8260
      @karurevehicle8260 2 ปีที่แล้ว +2

      Super soniga

    • @manisurya3197
      @manisurya3197 2 หลายเดือนก่อน

      Sir!!! Evaru parambarai panakarar aporam ethuku lanjam vanganum!!!!!!

    • @amvetryvelmurugan
      @amvetryvelmurugan หลายเดือนก่อน

      Police orderly s work

  • @AsokanSelvaraj
    @AsokanSelvaraj 3 หลายเดือนก่อน +6

    Sir you are the good example for the all the IPS and IAS

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 หลายเดือนก่อน +1

    தெய்விகமாக உள்ளது

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 29 วันที่ผ่านมา

    ரவி ஐயா அவர்கள் வீடு சூப்பர்

  • @sraju7216
    @sraju7216 ปีที่แล้ว +1

    ரவி சார் ரொம்ப எளிமை யாய் இருக்கீங்க பாராட்டுக்கள்

  • @rajasekarans6192
    @rajasekarans6192 5 หลายเดือนก่อน +1

    ஜேம்ஸ் பாண்ட் ஐபிஎஸ் ரவி அவர்கள்

  • @baskarbaski8919
    @baskarbaski8919 23 วันที่ผ่านมา

    IPS.RAVI SIR,SUPER SIR
    LONG LIVE WITH ALL GOOD HEALTH

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +8

    இவர்களின் ஒழுக்கம் நேர்மை இந்த வீடாடின் அழகில் இருந்து தெரிகிறது

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      😄😄😄🤦‍♂️🤦‍♂️🤦‍♂️இதை விட அழகு இவன் லஞ்சம் வாங்குற விதம். பெரிய பெரிய தொழில் அதிபர்களிடம் நேரடியா எந்த பேச்சும் இல்லாமல் யாருக்கும் சந்தேகம் வரதமாதிரி பொருட்கள் வாங்குவது போல பெரிய கடைகளில் பணம் பொருள் மாறும்.
      நேரடியாக பார்த்துயிருக்கிறேன்.

  • @ramani.g390
    @ramani.g390 3 หลายเดือนก่อน +3

    அவரது குணம் போல் துணைவி.

  • @krishnavenikaruppusamy1962
    @krishnavenikaruppusamy1962 ปีที่แล้ว +1

    தெய்வம் சார் உன்னை பத்தி பெருமையா சொல் வது ரொம்ப சந்தோஷம் பா

  • @boopathykv7831
    @boopathykv7831 หลายเดือนก่อน

    ஐயா, மிகவும் அருமை

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சார்❤❤❤❤

  • @selvaraj8266
    @selvaraj8266 หลายเดือนก่อน +3

    ஐப்பிஎஸ் ரவி பாராட்ட பெருமைபட நிறைய இருக்கிறது ஆனால் சைமன் எனும் கயவனை தம்பி என்று சொன்னது எவ்வளவு சிருமைபட வைத்தது.

  • @nagarajannagarajan6247
    @nagarajannagarajan6247 28 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 15 วันที่ผ่านมา

    Vazgha valamudan

  • @umajuliot
    @umajuliot 2 ปีที่แล้ว +1

    Superb sir

  • @renukaram456
    @renukaram456 27 วันที่ผ่านมา

    Great family

  • @sakthipandi7814
    @sakthipandi7814 หลายเดือนก่อน

    Congrats sir unkal iruvarukkum vazhthukal vazhga valamudan 💐

  • @MarketingManagerFoodStuff
    @MarketingManagerFoodStuff 24 วันที่ผ่านมา

    Blessed family
    Wishing them long live

  • @kalaiselvi290
    @kalaiselvi290 2 ปีที่แล้ว +102

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @DR_68
      @DR_68 2 ปีที่แล้ว +3

      ஆமாம் ஆமாம், நான் ஒரு 5 நாள் உடல் ஆரோகிய வகுப்புக்கு திண்டுக்கல் போயிருந்தேன். அது ஒரு விவசாயி இடத்தில் நடந்தது. அங்கு வந்த நுற்றுக்கான மக்களுக்கு பல முறை மோட்டார் மூலம் டாங்கில் நீர் நிறப்பினர், தண்ணீர் வழிந்து வீணாகி கொண்டே இருந்தது. அது பற்றி சொன்னபோது, அங்கு இருக்கும் நபர் சொன்னது, இது விவசாய நிலம், இங்கு மின்சாரம் இலவசம், ஆகையால் நஷ்டம் ஒன்னும் இல்லை. இப்படித்தான் இங்கு பல நிகழ்ச்சி நடக்குது என்றார். யாரோட நிலம் என்றேன், ஒரு அரசியல் பினாமி நிலம் என்றார். ஆக, விவசாயம் என்ற பெயரில் மானியம் முதல் எல்லா அயோகியத்தனமும் நடக்குது. இப்போ பெட்ரோல் டீசல் மானியம் பாக்கி கேட்டகெடுக்கு. தமிழன் முட்டா கூதியா இருக்குற வரை தமிழ்நாடு விடியாது.

    • @venkatesanmuthusamy391
      @venkatesanmuthusamy391 2 ปีที่แล้ว

      Ha ha

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      👍​@@DR_68

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 ปีที่แล้ว

    Valrthukal Ravi IPS .rs deovamravi

  • @Alagarsamy-u2v
    @Alagarsamy-u2v 13 วันที่ผ่านมา

    aiyya vaalga valarga aiya

  • @kalaiselvi290
    @kalaiselvi290 2 ปีที่แล้ว +14

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 3 หลายเดือนก่อน

    Thank you sir 😊

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 3 หลายเดือนก่อน

    Sir vanakkam , very beautiful Mansion having the qualities of holy place. Very neat and clean maintenence. God bless you and your family to lead a long and healthy life.

  • @rackkiappanm.c2605
    @rackkiappanm.c2605 29 วันที่ผ่านมา

    You are admiring person anna
    I always see your vedeo

  • @duraipandis1873
    @duraipandis1873 2 ปีที่แล้ว +63

    உண்மையா உழைச்சவன் yarum epdi வீடு காட்ட முடியுமா

    • @aaratae
      @aaratae 2 ปีที่แล้ว +5

      Seriously. My father didnt even own a single property from his years of service. Car thavira yedhuvum serthu vaikala.salaries of higher officials in police dept is much lesser than the lower level officials’ so ivangala paatha police salary la ipadi vaanguradhu kashtam.

    • @SREEBALAJIAR-gn4kh
      @SREEBALAJIAR-gn4kh ปีที่แล้ว +9

      Ravi sir is born in a wealthy family and has no obligation to earn from this job and bribes etc. Only his passion towards civil service has brought him to police department and he did his job without any bias or any corruption charges..

    • @SamRichardson1990
      @SamRichardson1990 ปีที่แล้ว +6

      I Think He born Rich. doesnt need to earn in police work.

    • @logicspeaker66
      @logicspeaker66 10 หลายเดือนก่อน +2

      Ips ku salary 2 lakh mela per month and ravi is already settled family

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 3 หลายเดือนก่อน

      Yean illai ippodhu ellam builders sale pannum flats 3c 4c endru thaney sale seigiraargal. Ivvalavu panam koduththu yaaraal vaanga mudiyum. Aanaal makkal vaangi konduthaney irukkiraargal. Ivvalavu panam avargalukku eppadi vandhadhu.

  • @abeldurai
    @abeldurai ปีที่แล้ว

    Ips ravi sir you look like hero

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 25 วันที่ผ่านมา

    ரவி சார் நீங்கள் அரசியலுக்கு
    வரவேண்டும்

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 ปีที่แล้ว

    ❤வாழ்க வளமுடன்

  • @naveenm5032
    @naveenm5032 5 หลายเดือนก่อน

    Superr sir

  • @plnmohan
    @plnmohan 28 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்
    வாழிய பல்லாண்டு❤

  • @murugumd
    @murugumd 26 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சார் அம்மா ❤🙏

  • @uktigerblue
    @uktigerblue 2 ปีที่แล้ว +152

    போலீஸ் வேலையை தவிர எல்லாம் நல்லா பண்றாப்ல

    • @jayakumar4744
      @jayakumar4744 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 ปีที่แล้ว +11

      Aprom 24 hrs athey panitu irupanagala.....aana un velaya correct ah pandra pola...kura soldrathuuu

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +6

      இதை விட அழகு இவன் லஞ்சம் வாங்குற விதம். பெரிய பெரிய தொழில் அதிபர்களிடம் நேரடியா எந்த பேச்சும் இல்லாமல் யாருக்கும் சந்தேகம் வரதமாதிரி பொருட்கள் வாங்குவது போல பெரிய கடைகளில் பணம் பொருள் மாறும்.
      நேரடியாக பார்த்துயிருக்கிறேன்.

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 2 ปีที่แล้ว +1

      Ivaru retired

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 ปีที่แล้ว

      நன்றாக நாய் மேய்ப்பது.. உதய்ணா உல்லாச பயணங்கள் பாதுகாப்பு..
      நயன்தாரா நல்வாழ்வு லாட்ஜ் பாதுகாப்பு.. இன்பநிதிக்கு பீஸ்ட் படம் பார்க்க பாதுகாப்பு.. சவுரி முடிநிதி உலகம் சுற்றும் வாலிபனாக பாதுகாப்பு
      மற்றும் கோல்மால் புரத்து குடும்ப சமையல் குறிப்புகள் கொடுப்பது

  • @Musicworld-fy5gd
    @Musicworld-fy5gd ปีที่แล้ว +3

    He is from rich family even before joining as an IPS officer

  • @rameshalagu8863
    @rameshalagu8863 28 วันที่ผ่านมา

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @dmkarthikpradhan6135
    @dmkarthikpradhan6135 2 ปีที่แล้ว +1

    Blessed people.

  • @pandikannan20
    @pandikannan20 5 หลายเดือนก่อน

    Royal salute sir. You are example of ips

  • @rameshbaburadhakrishnan7554
    @rameshbaburadhakrishnan7554 3 หลายเดือนก่อน

    Very Nice Sir !

  • @arumugamb8072
    @arumugamb8072 9 หลายเดือนก่อน

    தெய்வம் ....😮😮😮தெய்வமே..😂😅😅
    அழகு..

  • @ravichandran1653
    @ravichandran1653 2 ปีที่แล้ว

    Arumaiyana Pathivu 🤗🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 long live happily with you and your family sir👌👌👌👌👍🏿👍🏿👍🏿👍🏿🌹🌹🌹🌹

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 หลายเดือนก่อน

    Good family

  • @madhukannang3066
    @madhukannang3066 หลายเดือนก่อน

    Lovable Legacy 🎉

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 ปีที่แล้ว

    Wow beautiful house sir G👌🌟👍💞🌹🙏🇳🇪

  • @sivadass7792
    @sivadass7792 22 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ThirukkumaranThirukkumar-pk6so
    @ThirukkumaranThirukkumar-pk6so หลายเดือนก่อน

    Super sir

  • @rishabmanuel4426
    @rishabmanuel4426 ปีที่แล้ว

    Cute family

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 หลายเดือนก่อน +1

    ஆர்டலி எங்கே 🌹🌹

  • @sathish2901
    @sathish2901 2 ปีที่แล้ว

    Vaalthukal Ravi IPS

  • @priyag9071
    @priyag9071 ปีที่แล้ว

    Madam has a great personality ❤️❤️

  • @vinothkannar7115
    @vinothkannar7115 หลายเดือนก่อน

    Happy to see u mr.ravi sir and Madam Villupuram when ur working as an sp we have seen amma and u sir also papas proud of love from vpm sir

  • @thirunavukkarasuparthasara6240
    @thirunavukkarasuparthasara6240 ปีที่แล้ว

    Nice Mr.Ravi sir ❤

  • @Barthibankrishna
    @Barthibankrishna 28 วันที่ผ่านมา

    Very young man ❤

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 หลายเดือนก่อน

    Talent sir diversity powerful god gift

  • @TNSnoway
    @TNSnoway ปีที่แล้ว

    sir.வீடு அழகா இருக்கு

  • @gtn1312
    @gtn1312 2 ปีที่แล้ว +1

    Sir your home is very beautiful

  • @balamurugan7534
    @balamurugan7534 ปีที่แล้ว

    God blessed sir, family

  • @kanish1361
    @kanish1361 2 ปีที่แล้ว +10

    வீட்ட பார்த்தாலே தெரிகிறது சத்திய சோதனை

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 ปีที่แล้ว

      What sathiya sodhanai
      .pesimist....Nee nala sambadhichu....koora veedu katti....man paanai soru senji saaptu sethupoidu

    • @kanish1361
      @kanish1361 2 ปีที่แล้ว

      @@ramkumarrajendran4412 ok sir

  • @ganapathy9492
    @ganapathy9492 หลายเดือนก่อน

    Great salute Sir

  • @haridaspandari2415
    @haridaspandari2415 28 วันที่ผ่านมา

    வாழ்க்கையில் பெரிதாக ஜெயிப்பவர்கள் பலவற்றிலும் ஆற்றல் கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் அப்படி ஒரு வெற்றியை ஈட்ட முடியாது

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 7 หลายเดือนก่อน

    👍

  • @pambavasan1477
    @pambavasan1477 ปีที่แล้ว

    Ssr roba friendly irukunga. Salute sr

  • @diviyarajarulappan
    @diviyarajarulappan 18 วันที่ผ่านมา

    ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm ปีที่แล้ว +2

    மனதின் வெண்மை ஆடையில் .என் உறவினர் E.b.யில் சாரதாரண ஊழியர் அவர்சேமிப்பு தந்தை சொத்து மாத வருமானம் Goverment Loan இவைகளை வைத்து பெரிய வீடு கட்டியுள்ளார் மனையுடன் சேர்த்து 70லட்சம் பெறும். ரவி சார் ஒருநேர்மையான அதிகாரி. அவரின் சம்பளம் Loan போன்றவைகளை கொண்டு ஏன்கட்டமுடியாது.

  • @tsabarinath
    @tsabarinath 2 ปีที่แล้ว +29

    Sir unga salary yevlo, yeppudi ethula evlo periya veedu, maintenance ke salary pathathe...

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 2 ปีที่แล้ว

      3L irukum pm

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 ปีที่แล้ว +3

      @@anjanaselvaraj8330 PM ka 2.8lakhs dhan

    • @SREEBALAJIAR-gn4kh
      @SREEBALAJIAR-gn4kh ปีที่แล้ว

      Ravi sir is born in a wealthy family and has no obligation to earn from this job and bribes etc. Only his passion towards civil service has brought him to police department and he did his job without any bias or any corruption charges..

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 4 หลายเดือนก่อน

    Super

  • @meenakshi9341
    @meenakshi9341 2 ปีที่แล้ว

    Super super super sir.fine good.very good sir.👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mansoorgaffoor8837
    @mansoorgaffoor8837 5 หลายเดือนก่อน

    He is good ❤

  • @ilamurugupugalendhip.ilamu1464
    @ilamurugupugalendhip.ilamu1464 ปีที่แล้ว

    Super nice 👌 👍 👏 😅🎉🎉🎉🎉

  • @anandarajapandarinathan6718
    @anandarajapandarinathan6718 5 หลายเดือนก่อน

    Amma good house keeping 🙏

  • @krishvavlogs
    @krishvavlogs ปีที่แล้ว

    Nice 🎉

  • @shantha7739
    @shantha7739 หลายเดือนก่อน

    Mam neenga koduthu vachavanga sir nalla manithar ❤❤

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว

    Super man ravi sir 👍

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 2 ปีที่แล้ว

    அழகு வீடு சூப்பர் 💐💐🙏

  • @palanichamyv3808
    @palanichamyv3808 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 หลายเดือนก่อน

    I love you so much sir

  • @GunaratnamGaneshwaran
    @GunaratnamGaneshwaran หลายเดือนก่อน

    Supper👍👍👍😁

  • @dhayakumarandhayakumaran1766
    @dhayakumarandhayakumaran1766 ปีที่แล้ว

    💐🌺🙏🌺

  • @suriyanfarms
    @suriyanfarms 2 ปีที่แล้ว +47

    Annamali also IPS thaan... Avaru kitta avunga appa veedu, 3 maadu, 2 aadu thaan iruku 😂😂😂

    • @arvindraja9400
      @arvindraja9400 2 ปีที่แล้ว +5

      Annamalai born in rich family

    • @Maragadhavalli-nt9dh
      @Maragadhavalli-nt9dh 2 ปีที่แล้ว +2

      Former IPS

    • @k.ilakkiyakrish685
      @k.ilakkiyakrish685 ปีที่แล้ว +1

      😜😜😜

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +2

      ஆனால் வேலையில் இல்லாமலே சம்பளம் வாங்கும் போலீஸ் சவுக்கு சார்தான், சரிதானே?

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 ปีที่แล้ว

      Pillaika theriyatha alu. Evalo periya IPS Pathavi. Athu kidaikave kasdam UPSC selection pass aguvathu. Avalo periya IPS Pathavi ya vendam nu vathuttar. Oru police inspector evalo rich valurar.

  • @Mdu129
    @Mdu129 ปีที่แล้ว

    veedu deivikaa manam konduladhu👍💪👏🙏💕🎊⚘️

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 2 ปีที่แล้ว

    Sir very good sir

  • @treebranch2007
    @treebranch2007 25 วันที่ผ่านมา

    How is his skin is very young and fresh even after 60 years.

  • @berlinmorrispriyam2417
    @berlinmorrispriyam2417 2 ปีที่แล้ว

    Anchor sir veeda ithu yebha semmaya eruku sir

  • @loveanduonly5633
    @loveanduonly5633 2 ปีที่แล้ว

    I love you so much sir ungala ennaku romba pudikum sir

  • @mani4013
    @mani4013 2 ปีที่แล้ว +4

    Anchor:- sir Veedu nalla super ah irukku yaaru sir ipdi alaga pathukurathu yaru sir ?
    Ravi sir :- Vera yaaru ellam namba payalunga(Constables)dhaan.
    #Savukku Sankar

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சார்💐💐💐💐🙏🙏🙏

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      இதை விட அழகு இவன் லஞ்சம் வாங்குற விதம். பெரிய பெரிய தொழில் அதிபர்களிடம் நேரடியா எந்த பேச்சும் இல்லாமல் யாருக்கும் சந்தேகம் வரதமாதிரி பொருட்கள் வாங்குவது போல பெரிய கடைகளில் பணம் பொருள் மாறும்.
      நேரடியாக பார்த்துயிருக்கிறேன்.

    • @வணக்கம்-ம7ற
      @வணக்கம்-ம7ற 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv லஞ்சம் ஒரு பெரிய விஷயம் அல்ல

  • @devimathiyazhagan4928
    @devimathiyazhagan4928 2 ปีที่แล้ว +41

    Ardly payaluga than clean ah vachirukurathu

  • @veeramani3208
    @veeramani3208 2 ปีที่แล้ว +28

    அதே போல கள்ளகுறிச்சி பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது என்று வாசனை பிடித்து குற்றம் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க சொல்லுங்கள் அம்மா அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் அந்த குடும்பத்திற்கு மன நிம்மதி கிடக்க வேண்டும்