நிலத்துக்கு கீழே Swimming pool ஆ? | Former DGP Ravi's Garden visit | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 84

  • @SivaSamy-br7gg
    @SivaSamy-br7gg 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏👌👍🇮🇳 விவசாயத்தை காப்போம் மிக நன்றி ஐயா

  • @srk1620
    @srk1620 2 ปีที่แล้ว +6

    மதிப்பு கூட்டு பொருளாக மாற்றலாம்......அவ்வளவு தக்காளி பழங்களையும் Jam ஆக மாற்றி இலாபம் பார்த்திருக்கலாம்.....சிறப்பான பதிவு

    • @padmasuresh4260
      @padmasuresh4260 2 ปีที่แล้ว +3

      யாருக்காவது Free ya கொடுத்து இருக்கலாம்

  • @sreed8683
    @sreed8683 2 ปีที่แล้ว +8

    Helo sir my name S.parimala .unga veetil mazhai neer thotti amaipatharku naanum enathu mamararum vanthirunthom neengal avlo periya office r aanal antha garvam konjam kooda illamal romba azhaga thanmaiya mariyathayagavum nadanthukitinga unga manaivi athukum oru padi mela avlo azhagana kabul ungal veetil seithirukum mazhai neer semippo enathu mamanar varatharasan .k seiethathu than .. ungal vaielirunthu antha visayangalai neengal sollum pothu yenaku romba porumaiya iruku ... nanri sir.

    • @dhanapalk1143
      @dhanapalk1143 5 หลายเดือนก่อน

      Hi, Thanks for sharing your feedback. Appreciated!
      I would like to establish a similar rain water system at my property. Please could you help with it ?

  • @aswinsoorya2387
    @aswinsoorya2387 2 ปีที่แล้ว +7

    உழவன் கணக்கு பார்த்தா உழக்கு மிஞ்சாது...... இருப்பினும் ஆர்வத்தோடு இருக்கும் ரவி சார்க்கு வாழ்த்துக்கள்

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 2 ปีที่แล้ว

      இது தவறு சரியான முறையில் எவரோ விவசாயத்தை செய்வதால் நாம் உண்கின்றோம்,,.அடுத்த தொழிலோடு ஒப்பிட்டு பார்க்ககூடாது, ,,,

    • @aswinsoorya2387
      @aswinsoorya2387 2 ปีที่แล้ว +2

      @@muthusri-gh7qj சார் சரியான முறையில் தவறான முறையில் என்று விவசாயத்தில் இல்லை .... விவசாயம் செய்தால் நாம் எதை பயிரிட்டாலும் விளையும்..... இங்கே மகசூல் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதை வைத்துதான் லாப நஷ்டம் வருகிறது...... சார் கிராமத்தில் விவசாயிடம் ஒரு கிலோ கத்திரி 10/- ரூபாய்க்கு வியாபாரி வாங்குகிறார் என்றால் அவர் விற்கும் போது 50/- ரூபாய்க்கு விற்பனை செய்வார்... அதற்காக எல்லா விவசாய்யும் விற்பனையாளராக மாற முடியாது..... ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் போது மகசூலை வைத்துதான் லாபத்தை நிர்ணயிக்க முடியும்..... விவசாயி தன் பொருளை சந்தைக்கு எடுத்துச் செல்லும் போது ஒரே விலை எப்போதும் இருப்பதில்லை..... 100 விவசாயிகளுக்கு மத்தியில் 10 விவசாயி ஜெயிப்பதை வைத்து முடிவு சொல்லி விட முடியாது..... அதனால்தான் உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்று நம் முன்னோர்கள் சொன்னாலும் அது தான் உண்மை..... நாங்களும் விவசாயிதான் சார்.... பழமை புதுமை இயற்கை செயற்கை எல்லா முறைகளிலும் விவசாயம் செய்துதான் பார்க்கிறோம்.... கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியாதான் இருக்கும்..... நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாயிகளும் விவசாயத்தில் சாதித்து இருக்கலாம்... மறுக்கவில்லை.... வாழ்த்துக்கள்..... அதற்காக உங்கள் கருத்தை விவாதிக்கவில்லை.....

    • @Kathircomments
      @Kathircomments 2 ปีที่แล้ว

      @@muthusri-gh7qj Who will take care of farmer's family?

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +1

    ❤❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 2 ปีที่แล้ว +2

    Beautiful family & Garden
    God Bless Great Mr. Ravi Anna

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว +6

    Sir I am your senior at madurai agricultural college. Now I am too voluntarily retired. I am very proud of you sir.you could not forget vengatachalapathy ,selvaraj who were my classmate.1984-85 batch. Shaik Abdullah might be your classmate who is now working at culcutta as a commandant in CISF.Thank you sir.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 ปีที่แล้ว

    Many many thanks for all your contributions as DGP earlier and now as a true lover of nature!....

  • @vetrivelugeetha1393
    @vetrivelugeetha1393 ปีที่แล้ว +2

    Was he retired from all india service?I wonder he is maintaing his body so well and he is fit to serve yet another decade.God bless him and his family. 👍🙏

  • @positivepraveen9141
    @positivepraveen9141 2 ปีที่แล้ว +1

    What a amazing human being,i learn a lot from you sir.

  • @Kathircomments
    @Kathircomments 2 ปีที่แล้ว +9

    Please give information about retired IAS Sagayam's house as well.

  • @deviram5928
    @deviram5928 2 ปีที่แล้ว +11

    Vivasayi can't built such a big house but there will be peace in agriculture..

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +5

    அப்போ வெளிநாடு போல் வேண்டுபவர் தோட்டத்திற்கே வந்து minimum charge pay பண்ணி ஒரு basket or 2 உடன் பறிக்க allow பண்ணியிருந்தால் பறிக்கிற ,transport charge மிச்சம்
    எல்லோரும் picnic போல தாமே வண்டிகளில் வந்திருப்பரே.தாங்களாவது இந்த idea முன்மாதிரியாக செய்திருக்கலாமே.Give call in fb, twitter,insta when this sort of situation arises sir.

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +1

      சிறப்பான கருத்து

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว

    அருமை சார். விவசாயிகளுக்கு நல்ல முறையில் சப்போர்ட் கொடுங்கள்.

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว +5

    குடிசைமாற்று வாரியம் நிறைய வீடுகள் இருக்கு அஙகே இதே மாதிரி.தண்ணீர் சேமிக்கனும்

  • @valarmathiar7863
    @valarmathiar7863 2 ปีที่แล้ว +1

    Very nice Sir I had a chance to meet you many times when I was RMO GH .

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 2 ปีที่แล้ว +1

    Sir super very nice 👍

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 2 ปีที่แล้ว +1

    Awesome.👏🏽🔥🙏🏻❤️💯👌👊✌️👍💥

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பர்

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 ปีที่แล้ว +10

    ரிட்டையர்டு ஆகிவிட்டீங்கள்ல
    வெரியப்பூருக்கு வாங்க விவசாயம் செய்யலாம்.

  • @yogisritimes6152
    @yogisritimes6152 2 ปีที่แล้ว

    அருமை ..கோயம்பேடு காய்கறி( கெமிக்கல் காய்கறில கெமிக்கல் எரு தான் வரும்) கழிவ விட ஊர் எரு நன்று ...

  • @namveetuthottam
    @namveetuthottam 2 ปีที่แล้ว +1

    Super RAVI IPS uncle

  • @prakashm5998
    @prakashm5998 2 ปีที่แล้ว +5

    Comment எல்லாரும் பாத்து போடுங்க பா

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว +2

    Home tour podunga bro

  • @sritharshnesvlogs2930
    @sritharshnesvlogs2930 2 ปีที่แล้ว +1

    Very good explanation mam

  • @panduranganeganathan9050
    @panduranganeganathan9050 2 ปีที่แล้ว

    Super

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 2 ปีที่แล้ว +1

    "GREAT"

  • @ashok4320
    @ashok4320 2 ปีที่แล้ว +43

    அண்ணன் சீமான் இதையே தான் சொல்கிறார் தக்காளி விளையும் இடத்தில் சிறு தொழிற்சாலை அமைத்து அங்கேயே அதில் இருந்து என்ன என்ன தயாரிக்க முடியுமோ அனைத்தையும் அங்கேயே செய்து விடுவதுனு

    • @shijonfrancis9936
      @shijonfrancis9936 2 ปีที่แล้ว

      ணொண்ணனை நம்பிய தும்பீஸ்

    • @chandrac1944
      @chandrac1944 2 ปีที่แล้ว +3

      Ilike it verymuch

    • @prashavideos1636
      @prashavideos1636 2 ปีที่แล้ว

      @@chandrac1944 .

    • @sathiyaseelan4169
      @sathiyaseelan4169 2 ปีที่แล้ว +1

      மாறும் ஒருநாள் எல்லாம் மாறும் 💪💪

  • @chandrac1944
    @chandrac1944 2 ปีที่แล้ว

    Super sir

  • @subulakshmi8926
    @subulakshmi8926 2 ปีที่แล้ว +1

    👌🥀

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว

    Great sir..

  • @abishekar.a.n
    @abishekar.a.n หลายเดือนก่อน

    Sir, you are so simple that you seem to be a Gandian

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @bbffamilyg.s.r.pandiyan89
    @bbffamilyg.s.r.pandiyan89 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 ปีที่แล้ว +3

    பணக்காரன்

  • @justindavis8950
    @justindavis8950 ปีที่แล้ว

    Kollai Panama lancha Panama si test panama

  • @lathasmusiccarners115
    @lathasmusiccarners115 2 ปีที่แล้ว +4

    அது வெற்றிலை கொடி இல்லை திப்பிலி கொடி. திப்பிலி செடியோட கொடி. என் வீட்டில் இருக்கிறது

    • @manoharsuguna
      @manoharsuguna 2 ปีที่แล้ว +1

      Vettilai kodi than.. Different type. It is marunthu Vettilai. Ok

  • @Anbuherbs
    @Anbuherbs 2 ปีที่แล้ว

    Vetrelai plants super. It's not a thipily

  • @Mirumagicalviolence
    @Mirumagicalviolence 2 ปีที่แล้ว

    Sir explain about ur rain water filter

  • @alameluarumugam7874
    @alameluarumugam7874 2 ปีที่แล้ว +2

    Pirandai if it is eaten raw it will affect the toungue and throat.

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல 2 ปีที่แล้ว +7

    70 ஆயிரம் சம்பளத்தில் இது எப்படி சாத்தியம் .... IT ல ஒரு லட்சம் வாங்கும் என்னால கூட இது முடியலையே....? எவ்வளவு பெரிய பங்களா....

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว +1

      Husband & wife rendu perum vasadhiyana background dhaaney . Parambarai sothu irukumey.

    • @dinesh00770
      @dinesh00770 6 หลายเดือนก่อน +2

      Nee vaara vaaram party pannitu suthitu irundha epdi savings pannuva😅

    • @kannanbran
      @kannanbran 5 หลายเดือนก่อน

      Time period is different

    • @goals4867
      @goals4867 5 หลายเดือนก่อน +2

      Unnecessary question,don't get jealous

    • @satheeshk5313
      @satheeshk5313 5 หลายเดือนก่อน +1

      He mentioned He had 50 Acres of Ancestor land and already retired too, so earlier the cost of living was cheaper, so it was very easy to save and build such homes, moreover his nature of duty/job close to the government, so compared to common people like us, he knows bit earlier which place development activities going to happen, so he may invest such real-estates, which may returns multiple times,One thing sure we have to give preference 60% health and 40% wealth, otherwise after 60 we have to spend more medical expenses

  • @LakshmiLakshmi-qg1wi
    @LakshmiLakshmi-qg1wi 2 ปีที่แล้ว

    donate surplus tomatoes to people in need

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz 2 ปีที่แล้ว

    Sir you doesn't look like 60 around 45 is OK.

  • @saisuruthiselvaraji9276
    @saisuruthiselvaraji9276 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @hukocars9190
    @hukocars9190 2 ปีที่แล้ว

    👍

  • @3Yas9715
    @3Yas9715 2 ปีที่แล้ว

    Red color பழம் வரும்.... "தூதுவளை"

  • @hemalatha9245
    @hemalatha9245 2 ปีที่แล้ว

    🙏

  • @KrishnaVeni-uq8bl
    @KrishnaVeni-uq8bl 2 ปีที่แล้ว

    சார்ரெம்பாஅலகாஇருக்குதுஉங்களள்கார்டண்னைய்பார்க்காவாழ்த்துக்கள்

  • @RaviKumar-kh7ou
    @RaviKumar-kh7ou 2 ปีที่แล้ว +2

    Neriya ambalippu vangi irupparu pola 🤣🤣🤣🤣

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 2 ปีที่แล้ว +1

    Ayogaya pasangalai petti eduppadhai nippattungal

  • @zaroziru5352
    @zaroziru5352 2 ปีที่แล้ว +15

    வாங்குன காசுக்கு சரியான சொத்து வாங்கி போட்ருகாரு

    • @rajagopalvenkatachalam7561
      @rajagopalvenkatachalam7561 2 ปีที่แล้ว

      எந்த ஊரு சொல்லப்பா

    • @zaroziru5352
      @zaroziru5352 2 ปีที่แล้ว +1

      @@rajagopalvenkatachalam7561 ஏ பா

    • @Kathircomments
      @Kathircomments 2 ปีที่แล้ว

      @@rajagopalvenkatachalam7561 Why do you care about his whereabouts?

    • @Nithiya123
      @Nithiya123 2 ปีที่แล้ว +3

      Avoroda post ku nalla salary kedaikum. Nermaya iruntha sothu setha mudiyatha enna. Summa poramaila pongarathu. Aduthavanga nalla irunthavae pidikatha. Enna kevalamana mentality

    • @rajamany5422
      @rajamany5422 2 ปีที่แล้ว

      Politics karan kolaiadikarangal avenai puduchi umb....

  • @gayathrivani3379
    @gayathrivani3379 6 หลายเดือนก่อน

    Andha thakkaalitaa parichi oorka pottu irrukallame

  • @jsopggjsrrewg1851
    @jsopggjsrrewg1851 2 ปีที่แล้ว

    !

  • @sethuv6706
    @sethuv6706 2 ปีที่แล้ว +1

    உனக்கு இவ்வளவு காசு எப்படி வந்துச்சு? வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு

  • @manoharan9827
    @manoharan9827 2 ปีที่แล้ว

    Supper sir

  • @gayathrivani3379
    @gayathrivani3379 6 หลายเดือนก่อน

    Andha thakkaalitaa parichi oorka pottu irrukallame