நாகப்பட்டினம்: ஒரு வயதில் பெற்றோரை இழந்த சிறுமி - கல்லூரியில் கால் தடம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 383

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 ปีที่แล้ว +125

    தாயுள்ளம் கொண்ட தாய்மாமன் அவர்களுக்கு தாழ்மையான நன்றி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @selvakumarr9500
    @selvakumarr9500 3 ปีที่แล้ว +198

    உனக்கு திறமை இருக்கிறது சகோதரி நீ நிச்சயம் சாதிக்க பிறந்தவள்.

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 3 ปีที่แล้ว +352

    இந்த மாணவியின் வாழ்கைக்கு உதவிய தாய்க்கு பிறகு தாய்மாமன் என்ற சிறப்பை நிரூபித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @krishnavenib2944
      @krishnavenib2944 3 ปีที่แล้ว +1

      S neenga thagappan

    • @babugeetha6891
      @babugeetha6891 3 ปีที่แล้ว +1

      @@krishnavenib2944 હતી

    • @harshavardhan-pr9uj
      @harshavardhan-pr9uj 3 ปีที่แล้ว

      @@krishnavenib2944 iiiiiioliliiiiiiiiiiiii8iiiiii haveiiiiiioliliiiiiiiiiiiii8iiiiii ok I o i call 🤙 iiiiiioliliiiiiiiiiiiii8iiiiii to iiiiiioliliiiiiiiiiiiii8iiiiii iiu7oooiiiiii8iii and mis in a while I to oiuu

    • @JosephJoseph-uz9qi
      @JosephJoseph-uz9qi 3 ปีที่แล้ว

      In

    • @wilsona5839
      @wilsona5839 2 ปีที่แล้ว

      தாய் மாமன் தந்தை யாக காப்பாற்றி வருவது சிறப்பான செயல்

  • @lovelydg9112
    @lovelydg9112 3 ปีที่แล้ว +237

    17 வருடம் கடந்து விட்டாய்..இதிலிருந்தே உனக்கு தெரிந்திருக்கும் நமது அரசு பற்றி..இனியும் அதனை நம்பி பலன் இல்லை..உனது கல்லூரி படிப்பை ,சென்னை ,மதுரை ,திருச்சி,போன்ற நகரங்களில் பயில்...உனக்கே ஒரு நல்ல எதிர்காலத்தை நீ தான் உருவாக்கி கொள்ள வேண்டும்...ஒரு சில SCHOLARSHIP தரும் கல்லூரியில் கண்டு பிடித்து அதில் படி..உன் வாழ்க்கை வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐🌷

    • @ramamoorthy217
      @ramamoorthy217 3 ปีที่แล้ว +10

      நீங்கள் இன்னும் நல்லா இருக்க எல்லா மத இறைவனை வேண்டுகிறேன்

  • @anbalagana4263
    @anbalagana4263 3 ปีที่แล้ว +48

    அவரது மாமாவுக்கு பாராட்டுக்கள். தமிழக அரசு உடனே இந்த மாணவியை தத்தெடுத்து உயர் கல்வி மற்றும் உரிய உதவிகள் செய்ய வேண்டும்.

  • @mr.tharangai6869
    @mr.tharangai6869 3 ปีที่แล้ว +294

    ஒரு மீனவன் நான்..எங்கள் வலியை எங்களுக்கு சொல்லதெறியாது 😭

    • @mr.tharangai6869
      @mr.tharangai6869 3 ปีที่แล้ว +3

      @@Dieheartfanofdhoni பிறரை போல தம்மை என்னும் நீங்களும் என் தோழரே...

    • @mr.tharangai6869
      @mr.tharangai6869 3 ปีที่แล้ว +1

      @@Dieheartfanofdhoni 🙏,,,,வலிகளை உணர்ந்த நீங்கள் நல்ல ஒரு தாயின் வளர்ப்பு....

    • @mr.tharangai6869
      @mr.tharangai6869 3 ปีที่แล้ว +1

      @@Dieheartfanofdhoni ஆமா நீங்க

    • @arsha2344
      @arsha2344 3 ปีที่แล้ว +1

      Sorry brother

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +15

    அன்பு மகளே ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @mykvrvillagecookingsudhaka2720
    @mykvrvillagecookingsudhaka2720 3 ปีที่แล้ว +127

    இது போன்ற சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @suriya8997
    @suriya8997 3 ปีที่แล้ว +155

    😭 பணம் பணம் ஒரு நாள் எல்லோரும் பொணம் டா 😢 போங்க டா என்ன சொன்னாலும் எவனுக்கும்..... போங்க டா மனசு ரொம்ப வலிக்குது டா 😭

    • @RSacademy9632
      @RSacademy9632 3 ปีที่แล้ว +6

      Don't worry sago...romba kasdama irukku

    • @sivadevendiran6793
      @sivadevendiran6793 3 ปีที่แล้ว +5

      Aana ponama irunthalu na antha panam illama rmba kashtapadren sagooo

    • @sivadevendiran6793
      @sivadevendiran6793 3 ปีที่แล้ว +4

      The word currency replaces the life

    • @vinothr6635
      @vinothr6635 3 ปีที่แล้ว +4

      Ama nanba

    • @suriya8997
      @suriya8997 3 ปีที่แล้ว +3

      @@sivadevendiran6793 life ah positive ah eduthuttu poo சகோ.... Intha world la una vida inoruthanum avana vida inoruthanum kasta padran சகோ..... கஷ்டம் கஷ்டம் னு நெனச்சா ஜெய்க்க முடியாது..... நீ nella irukanum na née thane kasta pattu munna veranum சகோ 💐

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 ปีที่แล้ว +112

    மீடியா இருப்பதால் தான் சிலரின் கண்ணீர் வாழ்க்கையாவது தெரிகிறது😭😭 தமிழக முதல்வர் முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும்🙂

    • @mohans8593
      @mohans8593 3 ปีที่แล้ว

      Upiya 😂😂

    • @vijayvj6741
      @vijayvj6741 3 ปีที่แล้ว +1

      Nalla visayamum irukku ketta visayamum irukku namma yedha nokki porondradhula dha bro irukku

  • @dinelc8283
    @dinelc8283 3 ปีที่แล้ว +81

    உன் கண்களில் வேதனையின் வலி தெரிகிறது. கண்டிப்பாக அது நீங்கி கடவுளின் கருணையால் உனக்கு நன்மை உண்டாகும்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 ปีที่แล้ว +9

    உங்கள் தாய்மாமன் பாதம் தொட்டு வணங்கு மகளே அவரே உன் தெய்வம் ❤❤🙏🙏

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +3

    இவரது தாய் மாமாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... என் உடன் பிறந்த சகோதரர்கள் என்னை திரும்பிக்கூட பார்ப்பதில்லை... இப்படிப்பட்ட தாய் மாமாக்கள் உள்ள உலகத்தில் இவர் ஒரு பொக்கிஷம்...

  • @arulpeter3762
    @arulpeter3762 3 ปีที่แล้ว +2

    அந்த கொடூரமான சுணாமியில் இருந்து உன்னை காத்த இறைவன் உன் மூலமாக இந்த உலகில் எதையோ சாதிக்க இருக்கின்றான் கலங்காதே மகளே உனது தாய்மாமாவுக்கு நன்றிகள் பல

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +15

    கடவுளே இவர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏

  • @vegadagave3499
    @vegadagave3499 3 ปีที่แล้ว +14

    அந்த பெண்ணின் மாமனுக்கு வாழ்த்துக்கள்,,,👏👏👏

  • @sathyabamav4210
    @sathyabamav4210 3 ปีที่แล้ว +25

    மனதுக்கு வேதனை அளிக்கிறது 😭😭😭😭😭

  • @perumaldmperumal7808
    @perumaldmperumal7808 3 ปีที่แล้ว

    சுனாமி அலையில் அவர் தாய் தந்தை இருந்தாலும் சில மணி உயிர் போனது ஆனால் இத்தனை வருடங்களாய் இந்த சிறுமிக்கு ஒரு நிவாரண உதவி செய்யாமல் இந்த தமிழ்நாடு அரசு இப்படி அலட்சியத்துடன் இருப்பது மிகவும் மிகப்பெரிய சுனாமியை விட கொடுமையானது உடனடியாக இப்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்கள் இந்த சிறுமிக்கு உடனடியாக அவரது வாழ்வில் முடியும் வரை படிப்பு செலவு மற்றும் நல்ல ஒரு மிகப்பெரிய தொகையை பணமாக கொடுக்க வேண்டும் அந்த சிறுமி வாழ்வாதாரத்துக்கு மிகவும் பாவமாக இருக்கிறது🙏🙏🙏

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 3 ปีที่แล้ว +5

    இந்த பாப்பாவுக்கும் அரசு உதவி கிடைக்க இன்றைய அரசு உதவிட வேண்டும்.
    மனம் தளராமல் உன் பணியைத் தொடர்ந்து செய் கடவுள் கைவிடமாட்டார்

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 3 ปีที่แล้ว +7

    இந்த பிரபஞ்சம் நீ கேட்கும் அனைத்து கொடுக்கப்படும் நன்றி

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 3 ปีที่แล้ว +3

    எல்லாம் வல்ல இறைவன் செயலால் அன்பு சகோதரிக்கு நல்லவையே நடக்கும்

  • @vinodhinijeysingh5420
    @vinodhinijeysingh5420 3 ปีที่แล้ว +29

    Salute to her uncle. 👏
    She is blessed to have such a wonderful uncle. Sure her mother imprinted positive vibes to her brother.

  • @mraveendran7539
    @mraveendran7539 3 ปีที่แล้ว +3

    ஸ்டாலின் ஆட்சி நடப்பதால் உனக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நான் நினைக்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @vadivu8517
    @vadivu8517 3 ปีที่แล้ว +13

    கல்லூரி படிப்பு தொடர வாழ்த்துக்கள்

  • @ungalmeenavanthoothukudi3107
    @ungalmeenavanthoothukudi3107 3 ปีที่แล้ว +26

    👈👈support 🙏) மரணம் உறுதியானது மறுமை நிரந்தரமானது மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல உங்கள் மீனவன்.

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 3 ปีที่แล้ว +1

    பாப்பா கலங்காதே ஆண்டவர் உன்னை ஆசிர்வதிப்பார் வாழ்க வளமுடன் அம்பத்தூரில் இருந்து ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ்

  • @ajithpalani5988
    @ajithpalani5988 3 ปีที่แล้ว +1

    Unga mama great person avarku unaku congratulations

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 ปีที่แล้ว +18

    இந்திய அரசு செத்துவிட்டது.இந்திய ஏழைமக்கள் அனாதைகள் ஆகி வருசம் கடந்துவிட்டது.

  • @alameen291
    @alameen291 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 உறுதுனையாக இருந்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி

  • @yognavi8968
    @yognavi8968 3 ปีที่แล้ว +1

    Enaku iruka oru anna iruka waste. Enoda pappaku onume seiyala. Unga mama God ku samam. Super

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 3 ปีที่แล้ว

    வங்கி கணக்கு எண் கொடுத்திருந்தால் நல்ல உள்ளங்களின் சிறு உதவி கிடைத்திருக்கும் சகோதரி

  • @abarnas1821
    @abarnas1821 3 ปีที่แล้ว +5

    எத்தனை குழந்தைகள் இப்படி தவிக்கிறார்களோ. அவர்களின் குழந்தை பருவத்தில் தவழ வேண்டிய மடி இல்லாமல் எத்தனை வேதனைகள் . இனி இதுப்போன்ற நிகழ்வு ஏற்பட கூடாது

  • @gokulp7843
    @gokulp7843 3 ปีที่แล้ว +2

    நிச்சயம் ஸ்டாலின் அய்யா உதவ முன்வருவார்

  • @swamysa5696
    @swamysa5696 3 ปีที่แล้ว +20

    😭😭 மனம் வலிக்குது

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 3 ปีที่แล้ว +1

    தங்கை விரைவில் புன்னகை அடைவாய் 😍

  • @vadivu8517
    @vadivu8517 3 ปีที่แล้ว +8

    கவலை வேண்டாம் சகோதரி நம்மை காக்கும் நம் சாமி முதல்வர் இருக்கும் போது உனக்கு என்ன கவலை

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +1

    தாய் மாமன் என்பவர் தாய் தகப்பன் இருவருக்கும் சமமான கடமை உடையவர் என்பதை நிரூபித்து காட்டிவிட்டார்

  • @malkiyajoseph.j6397
    @malkiyajoseph.j6397 3 ปีที่แล้ว +8

    😪😭😭 Real singaapen neenga dhan ma .....really next chapters of your life will be awesome...

  • @vilitthudutamilkudikal8854
    @vilitthudutamilkudikal8854 3 ปีที่แล้ว

    இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் மக்களை வாழ்த்துக்கள் நீ வளர்வாய்

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 3 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ mr. ஸ்டாலின் ஐயா கண்களில் பட்டால் போதும் அடுத்த நொடி அந்த பெண்ணோட வாழ்க்கை மாறிவிடும். . . . 🇮🇳🇮🇳🇮🇳

  • @உண்மைசொல்உரக்கச்சொல்

    சகோதரி நீ நல்லா வருவ இறைவன் இருக்கிறான்

  • @eswariraju7700
    @eswariraju7700 3 ปีที่แล้ว +1

    Tq puthiya thalamurai

  • @prabakaranprabakaran8016
    @prabakaranprabakaran8016 3 ปีที่แล้ว +1

    நிச்சயமாக ஸ்டாலின் அவர்கள் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வார்.

  • @கனகசுந்தரம்ஆ
    @கனகசுந்தரம்ஆ 3 ปีที่แล้ว

    வேதனை புரிகின்றது தாயே! இறைவா உன்பார்வை குழுந்தையின் மீது காட்டு.

  • @nallthambipaul835
    @nallthambipaul835 3 ปีที่แล้ว +14

    ஜெயலலிதாவுக்கு கோர்ட் போட்ட 100 கோடி ரூபாய் தண்டனையை வாங்கி இவர்களுக்கு கொடுங்கள்.

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 3 ปีที่แล้ว +1

    தாய் மாமன் வாழ்க

  • @Antagonist_08
    @Antagonist_08 3 ปีที่แล้ว +8

    அரசு எப்போதும் மக்களுக்கானது.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வசதிகளை வழங்குவது அரசின் உதவியல்ல.அது நமது அரசின் தலையாய கடமை. அது சரியாக சென்றடைகிறதா இல்லையா என்பதை சரிபார்க்கவும்.

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய அப்பா ❤️🌺🙏🙏🙏சக்தி அம்மா ❤️🌺🙏🙏🙏ஓம் கணபதியை potri 🌺❤️🙏🙏🙏ஓம் முருகா potri ❤️🌺🙏🙏🙏 எப்படியாவது இது போன்று கஷ்ட்டப்பட்டு இருப்பவர்களுக்கு கருணை காட்டுப்ப

  • @ramamoorthy217
    @ramamoorthy217 3 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் நல்லா இருக்க எல்லா மத இறைவனை வேண்டுகிறேன்

  • @suriyakantha5899
    @suriyakantha5899 3 ปีที่แล้ว

    இன்னொரு தாய் வாழ்க வளமுடன்

  • @nochiramji9629
    @nochiramji9629 3 ปีที่แล้ว +7

    அரசு உதவி செய்ய வேண்டும்

  • @rajeshsuryarajeshsurya9900
    @rajeshsuryarajeshsurya9900 3 ปีที่แล้ว +1

    தாய் மாமன் ❤️❤️❤️❤️

  • @ramprabhuprabhu3434
    @ramprabhuprabhu3434 3 ปีที่แล้ว +4

    This is what journalism is go ahead thank you

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 3 ปีที่แล้ว +4

    என்னடா தான் பண்ணுவீங்க... இவங்களுக்கு முதல்ல உதவி செய்ங்க டா... 😡😡😡

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว

    என் தந்தையை இழந்த ஒரு சில நாட்களில் சுனாமி வந்து எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியது நான் வேண்டினேன் சாமியிடம் விரக்தியில் என் உயிர் தந்தையை பறித்தாய் எனக்கு இவ்வுலகில் வாழவே பிடிக்கவில்லை என் தந்தை இல்லாத இந்த உலகையும் எனக்கு வேண்டாம் அழித்து விடு என்று தினமும் அழுது அழுது கடவுளிடம் புலம்பினேன் பித்து பிடித்தது போல் அதன் பிறகு வந்தது தான் இந்த சனாமி 😭👉என் வார்த்தைக்கு சக்தி இருக்கு என்பதை அறிந்து அதிலிருந்து நான் கடவுளிடம் நெகிட்டிவாக எதையும் வேண்டிய தில்லை🙏🙏 🙏💔😭அந்த சம்பவத்திற்குப்பின் தான் பிறகு கொஞ்ச கொஞ்சமாக மீண்டு வந்தேன் அத்தனை உயிர்களை இழந்த பிறகு தான் புரிந்தது
    விதி முடிந்தால் போய்தான் ஆகனும் னு
    டிசம்பர் 26 2004 என் வாழ்நாளில் இப்படி ஒரு இயற்கை சீற்றம் கண்டதில்லை 23 வயது அப்போது எனக்கு இப்போது 40y
    இச்சிறுமியின் நிலை யாருக்கும் வரக்கூடாது கடவுளே🙏

  • @danyvlogz07
    @danyvlogz07 3 ปีที่แล้ว +6

    மன வேதனை...

  • @ayeswaryatd2538
    @ayeswaryatd2538 3 ปีที่แล้ว +13

    Government should take action ❤️❤️ for her higher studies

  • @kk-vk3cn
    @kk-vk3cn 3 ปีที่แล้ว +1

    Ennoda Amma appavum na chinna vayasa irukkumbothu erandhutanga enaku yarum oru help pannala nana dha padichi mudichen yaravadhu enaku help pannirundha nanun nalla padichirupen

  • @vadivu8517
    @vadivu8517 3 ปีที่แล้ว +2

    உலக மக்கள் நலனுக்காக இரவும் பகலும் தூங்காமல் நம் நலன் மட்டுமே கருதும் தெய்வம் முதல்வர் சாமி க்கு கருணை மனு எழுது தங்கம் உங்கள் மாமா தெய்வம் அவருக்கு பாத பூஜை செய்ய வேண்டும்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு but,
      gape விட்டு எழுதவும்.

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 ปีที่แล้ว +2

    😔😔😔😔டிசம்பர்.26.மறக்க முடியாத நாள்.😢😢😢😢😢😭😭

  • @tamilstatussongs6086
    @tamilstatussongs6086 3 ปีที่แล้ว +4

    Ni ga life la romba hight girl God bless you sister

  • @ManiKandan-rr2ry
    @ManiKandan-rr2ry 3 ปีที่แล้ว +1

    என்னை போன்ற ஓர் உயிர்😔

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 ปีที่แล้ว

    முயற்சி யுடையோர் இகழ்ச்சி அடையார் வாழ்த்துக்கள்

  • @manikavi4574
    @manikavi4574 3 ปีที่แล้ว +3

    கொல்லயடுச பணத்ள ,அந்த புள்ளக்கு கொஞ்சம் கொடுங்க சார் 🙏🙏🙏 பிளீஸ் 🙏😔

  • @kathiresanvalasai9929
    @kathiresanvalasai9929 3 ปีที่แล้ว

    இந்த ஒரு செய்தி போதும் அரசாங்கத்துக்கு

  • @thajulsaleem3511
    @thajulsaleem3511 3 ปีที่แล้ว

    மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு மகேஷ் அன்பில் பொய்யாமொழி உடனடியாக உதவி செய்யவேண்டும்
    நன்றி

  • @surya.2401.D
    @surya.2401.D 3 ปีที่แล้ว

    yesappa ஒரு விசயம் கூடா கண்ணோக்கி பார்ங்க. yesappa 😭😭😭😭😭தங்கச்சி படிக்க உதவி செய்யுங்க yesappa தேவைகளை சந்திங்கா yesappa 😭😭😭😭

  • @sureshraja1515
    @sureshraja1515 3 ปีที่แล้ว +1

    Kadavul kulanthaiye nee thaimaman, kadavulai ninaithu padi unakku anaithum kadvul tharuvar yen enndral nee kadavul kulantha da🙏🙏🙏🙏🙏.

  • @Ethayakani_official
    @Ethayakani_official 3 ปีที่แล้ว

    Unaku nalla dhu nadakkum ma praise the lord

  • @prabun7162
    @prabun7162 3 ปีที่แล้ว

    Papa Valga Valamudan. Ne nala padichu nala status ku vara Iraivanai vendugiren 💐🥀

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 3 ปีที่แล้ว +4

    Don't worry sister u r achive yourself may be u becoming a collector to tamilnadu vazthukkal sagothari god blessings u

  • @baskaranraju4081
    @baskaranraju4081 3 ปีที่แล้ว

    இவர்கள் வலி இவர்களால் மட்டுமே உணர முடியும். கொடுமையுலும் கொடுமை. நிரந்தரம் இல்லா வாழ்க்கை. நான் கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருக்கிறேன் சகோதரி. நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். என்னால் உனக்கு உதவ முடியவில்லை என்று எண்ணும்போது மனம் கலங்குகிறது. இவ்வுலகில் நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் உனக்கு உதவ. கவலை வேணாம்.

  • @selvarajjeniferjjjjulijeni6958
    @selvarajjeniferjjjjulijeni6958 3 ปีที่แล้ว +5

    I hope n believe that the current government will certainly help the innocent girl

  • @klkmalik1
    @klkmalik1 3 ปีที่แล้ว +7

    உடனடியாக ஆளுர் ஷநவாஸை முறையிடலாம். நிச்சயம் உதவி கிடைக்கும்

    • @sheikdawood5088
      @sheikdawood5088 3 ปีที่แล้ว

      Avar aalur shanavas. Governor illai

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 3 ปีที่แล้ว +1

    அரசாங்கமும்,அரசு ஊழியர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழையின் வயிற்றில் அடிக்காதீர்கள்...ஏழை ஏழையாகவே வாழ்கிறான்...அரசியல்வாதிகளும்,அரசு ஊழியர்களும் பணக்காரர்களாக வாழ்கிறார்கள்....

  • @manivannanv2691
    @manivannanv2691 3 ปีที่แล้ว +1

    அவ்ங்க மொபைல் நெம்பர் கொடுங்க நாங்கள் உதவி பண்றோம்

  • @ungalmeenavanthoothukudi3107
    @ungalmeenavanthoothukudi3107 3 ปีที่แล้ว +11

    நல்லா படிக்கணுமா தங்கச்சி மா.

    • @Ramya-fg4oc
      @Ramya-fg4oc 3 ปีที่แล้ว +1

      நீங்கள் உதவி செய்ய வேண்டும் அண்ணா என்னிடம் பணம் இல்லை ஏனெனில் நான் படித்து கொண்டு இருக்கிறேன் 🥰🥰🥰🥰👍

    • @ungalmeenavanthoothukudi3107
      @ungalmeenavanthoothukudi3107 3 ปีที่แล้ว

      @@Ramya-fg4oc தம்பி என்ன படிக்க🤲

  • @cvelu9896
    @cvelu9896 3 ปีที่แล้ว +9

    Many years passed but the wound has not been cured yet. On hearing the name Tsunami, we shed tears and feel a pinch of pain in hearts. O, Tsunami, Why have you killed millions of innocent people? Do you not repent on seeing the pathetic situation of the victims' family?

  • @sathyams8727
    @sathyams8727 3 ปีที่แล้ว +2

    அரசு இதை கவனிக்க வேண்டும்🙏

  • @rajavisuvasums4055
    @rajavisuvasums4055 3 ปีที่แล้ว +1

    வானங்களில் ஆகாய விரிவு உலகில் இந்தியாவில் தமிழகத்தில் எங்கும் நல்ல அன்பான நியாயமான ஆட்சி கிராமம் தொடங்கி மாநிலம் , நாடுகள் , நாடுகளின் ஐக்கிய சபை அமைப்பு வரை ஒரே வித விதமாக உள்ள ஆட்சி முறை மட்டும் தான் சரியாக இருக்கும் அல்லவா அதுவும் உணவு , உடை உறைவிடம் கல்வி வேலை என்பது கட்டாயம் ஆக இருக்க வேண்டும் என்பது உண்மை அல்லவா
    2 . நல்ல மனிதர் களை பார்ப்பது அறிதாக இருக்கிறது என்பது உண்மை அல்லவா , மேலே சொன்ன ஐ ந்தை எல்லோருக்கும் வழங்க மக்கள் பிரதிநிதி தேடும் போது உண்மை கண்டறியும் கருவி பயன் படுத்த வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும் அல்லவா , அவ்வாறு தேர்வு செய்ய பின்னர் மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு ஸ்கேன் செய்து தொடர் எண்ணிக்கை அடிப்படையில் உடனே முடிவு செய்ய வேண்டும் என்பது உண்மை அல்லவா , அவ்வாறு தேர்வு செய்ய பட் ட பிரதி நிதி சரிவர வேலை மேலே சொன்ன ஐ நதை கவணிக்க வில்லை என்றால் தான் பதவி விலக தயார் என்ற உள்ள நபர்தான் தேர்வு செய்ய பட வேண்டும் அல்லவா இதே நிலைதான் MPS , MLAS தேர்தலில் கடை பிடிக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான் சரியாக இருக்கும் என்பது உண்மை அல்லவா .
    3 . இப்போது உலகம் எங்கும் ச ட் ட விரோதமாக சாதி மத இன நிற வெறி கொண்டு "நாங்கள் ஆள பிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் × மற்றவர்கள் அடிமையாக வாழ பிறந்தவர்கள் என்ற நிலை இல் " இருப்பவர்களை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை அல்லவா " எல்லோரும் எல்லா உரிமைகள் நலன் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல் படும் நபர்கள் தான் நாட்டை நீதி நிர்வாக மற்றும் அமைச்சக துறை பொறுப்பு இல் இருக்க வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும் > இந்த பெண் முன்னேற்றம் கட்டாயம் அவசியம் அதற்காக எல்லோரும் தமிழ் நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் ஐ வேண்டிக் கொள்வோம் இந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சுனாமி நிவாரணம் கிடைக்கும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே தவிர ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 ปีที่แล้ว +3

    எனக்கு தெரிந்த காந்தி
    பத்து வயதிலேயே
    சுருட்டுக்கு சுதந்திரம்
    வேண்டி, தற்கொலை
    வேண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    பதின் பருவத்தில்
    பல சமரச சத்தியங்கள்
    செய்து சமுத்திரம் தாண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    இங்கிலாந்து நாட்டிலேயே
    ஆங்கில பரீட்சையை (மெட்ரிக் )
    துச்சமென எழுதி
    தேர்ச்சி கொண்டார்.
    எனக்கு தெரிந்த காந்தி
    இங்கிலாந்தில்
    ஒரு பாட்டியும்
    இளம் பெண்ணும்( பேத்தி )
    வசியம் கொண்டபோது
    பின்னாட்களில்
    தான் திருணம் ஆனவன்
    என கடிதம் எழுதினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    சௌத்தாப்பிரிக்காவில்
    ஒரு குதிரைக்காரன்
    பலமாக முகத்திலேயே
    குத்தியபோது..
    நீங்கள் செய்வது தவறு
    என அறம் கொண்டார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    முதல் வகுப்பு பயண சீட்டு
    மறுத்த போது
    அரசுக்கு நீண்ட கடிதம்
    எழுதினார். .
    எனக்கு தெரிந்த காந்தி
    கோழி ரசம் கொண்டால்
    உடல் சுகம் பெரும்
    என மருத்துவர் கூறிய போதும்
    மறுத்தார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    யார் யார் பெயரையோ
    கூறி அவர்கள் பெரும்
    வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
    அச்சம் கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    நல்ல வேளையாக நான்
    அப்போது
    மகாத்மா இல்லை (பாபுஜி)
    என நிம்மதி கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குழந்தைகளுக்காக
    மட்டும் காமம் நலம்
    என்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    கழிவறை சுத்தம்
    செய்வதில்
    தன் மனைவியின்
    பெயரை கூட
    பட்டியலிடுகிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குண்டு துளைத்த போதும்
    ஹே ராம் என்றானாம்..
    நீதியும் அன்பும்
    உறை கொண்டவன் போலும்
    எனக்கு தெரிந்த காந்தி
    சொல், செயல்
    அன்பு, அறம்,
    இவைகளின் சுபாவம்
    அவ்ளவே..நாம்
    கொண்டால் பாக்கியம் 🌹

  • @manikandanj2874
    @manikandanj2874 3 ปีที่แล้ว

    தாய்மாமன் ஒரு தாய்க்கு சமம்.

  • @muthurathinam5515
    @muthurathinam5515 3 ปีที่แล้ว

    Valga valamudan

  • @alagesanv2692
    @alagesanv2692 3 ปีที่แล้ว +2

    சுனாமி தவறவிட்ட விதை முளைத்து செடியாகி கல்லூரி வாசல் மிதித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @tamilp2743
    @tamilp2743 3 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏🙏 நீ நல்லா படி குட்டி🙏🙏

  • @MohanKumar-kp7hp
    @MohanKumar-kp7hp 3 ปีที่แล้ว

    அரசு தக்க நடவடிக்கை எடுத்து சகோதரிக்கு துணை நிற்கும் என்று நம்புவோம்

  • @manijesus8823
    @manijesus8823 3 ปีที่แล้ว

    Ipo kasta palrailla da unmaya romba nalla irupa da God bless you da I will prayer da

  • @anamikaviya6755
    @anamikaviya6755 3 ปีที่แล้ว

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்இந்தப் பெண்ணுக்குதயவு செய்துஉதவி பண்ணுங்கள்

  • @fisherworldasl1952
    @fisherworldasl1952 3 ปีที่แล้ว +1

    🙏🙏Please we r request to help them kind of poor children Free education Tamil Nadu government , it will the poor children not only education also them future please 🙏 we r believe she will get good education 🙏🙏

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 ปีที่แล้ว +3

    Please cm sir help this child ...

  • @jsnewton2774
    @jsnewton2774 3 ปีที่แล้ว

    Really broken my heart 😔

  • @KiranRaja786
    @KiranRaja786 3 ปีที่แล้ว

    Tamil Nadu Government Avankalukku utavum CM Sir
    God Bless You Sister

  • @saravanantrust4387
    @saravanantrust4387 3 ปีที่แล้ว +1

    Hatsapp to his uncle, mks govt will help you don't worry...

  • @saravanansara524
    @saravanansara524 3 ปีที่แล้ว

    God is there always support for u

  • @vat2392
    @vat2392 3 ปีที่แล้ว +1

    எனக்கும் ஒரு வயது தான் .

  • @achuthramr5767
    @achuthramr5767 3 ปีที่แล้ว

    The right time has come for you my dear girl... Reach out to our great hearted Stalin through an appeal to his cell ...you will get immediate assistance for sure. Wishing you all the very best , you will prosper well...all the very best..🤗🤣😂😘

  • @vasaaakasiyammal6196
    @vasaaakasiyammal6196 3 ปีที่แล้ว

    Vazhththukkal ma

  • @rootsfan
    @rootsfan 3 ปีที่แล้ว +10

    நிச்சியமாக தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள் படித்து பெரிய ஆளாக வந்து இது போல் பேட்டி கூடுங்கள் அதை கண்டு உங்களை போல் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக வருவீர்கள் வாழ்த்துக்கள் 😍😍💪👏

    • @rational2874
      @rational2874 3 ปีที่แล้ว +1

      👌இந்த பெண்மணி நிச்சியமாக பெரிய பதிவிற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது கஷ்டத்தில் பிறந்து கஷ்டத்தில் வளர்ந்தால் தான் அருமை புரியும் 😭வாழ்த்துக்கள் அன்பு தங்கையே 😘

  • @rajank5823
    @rajank5823 3 ปีที่แล้ว

    அருமை

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว

    அட கடவுளே இவர்கள் போன்று இன்னும் எத்தனையோ? அரசு தக்க நடவடிக்கை எடுத்து இந்த மாணவியின் வாழ்க்கைக்கு உதவுங்கள் plz