கேரளாவில் இருந்து மீண்டும்கொண்டுவரப்பட்ட கழிவுகள்!தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்! | kanyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 325

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 4 วันที่ผ่านมา +409

    நல்ல மானமுள்ள தமிழன் தட்டி கேட்பான்.

    • @nithishkumar692
      @nithishkumar692 4 วันที่ผ่านมา +1

      Aama

    • @naveenkumarmohan2873
      @naveenkumarmohan2873 4 วันที่ผ่านมา +12

      நாம் தமிழர் கேட்கும்

    • @VeeraMani-e5b1e
      @VeeraMani-e5b1e 4 วันที่ผ่านมา +2

      Tamilan pallan parayan kooda mattum than sanda pododuvan...

    • @annammakurian1614
      @annammakurian1614 4 วันที่ผ่านมา

      ​@@VeeraMani-e5b1eI'm a kanyakumari malayali girl 😢😢😢

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 4 วันที่ผ่านมา

      2 லாரிகளை தீயிட்டு கொளுத்துங்கள் சரியாகிடும்.
      நாம் தமிழர் தூத்துக்குடி 🌴🏝️🌾

  • @drskb2934
    @drskb2934 4 วันที่ผ่านมา +305

    வாகனத்தை பறிமுதல் செய்து திரும்ப கொடுக்க கூடாது "
    குன்டாஸ் போடவேண்டும்,

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 4 วันที่ผ่านมา +181

    காவல் துறை மட்டமாக இருக்கிறது.பணம் மட்டும் போதும் காவல் துறைக்கு

    • @Vijayintn
      @Vijayintn 4 วันที่ผ่านมา +2

      ஆட்சி செய்பவர்கள் தான் முழு பொறுப்பு..

    • @rajas2095
      @rajas2095 3 วันที่ผ่านมา

      மாவட்ட கலெக்டர் மாவட்ட போலீஸ் துறையின் கண்காணிப்பாளர் எதற்கு எல்லாமே ஆட்சியில் இருப்பர்கள் கண்காணிக்க முடியாது

  • @vetrivelm3169
    @vetrivelm3169 4 วันที่ผ่านมา +176

    ஊர் மக்கள் ஒன்று கூடி. .போராட்டம். .செய்க

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 4 วันที่ผ่านมา +178

    இப்ப எங்கே நீதிமன்றம் இதற்குத்தான் யாரும் தலையிடுவதில்லை

    • @Sasikumar-ff2sz
      @Sasikumar-ff2sz 4 วันที่ผ่านมา

      ஆட்சியில் இருக்கிறவங்க தான் தடுக்கணும்

    • @vasanth.....r96
      @vasanth.....r96 3 วันที่ผ่านมา

      வசந்த & கோ ஏரியாவாக இருக்கும் 😢

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb 4 วันที่ผ่านมา +85

    நாம் தமிழர் என்றும் களத்தில்

  • @Thiruthuvaraj
    @Thiruthuvaraj 4 วันที่ผ่านมา +175

    முதல்ல வண்டிய கொளுத்துங்க பத்து இடத்தில கொளுத்தினா மாற்றம் வரும்

    • @opgod9925
      @opgod9925 4 วันที่ผ่านมา +4

      தமிழ்நாடு போலீஸா வது மாவுகட்டு, கேரளா போலீஸ் கிட்டு மட்டுனனு வை உடம்பு முழுக்க கட்டு போட்ருவான்க 😂😂

    • @dhakshan8743
      @dhakshan8743 4 วันที่ผ่านมา

      சற்று சிந்தித்துப் பேசுங்கள்.நம் நாட்டில் கழிவு கொட்டினால் அவ்வாறு செய்தால்தான் திரும்ப நடைபெறாது.
      தமிழ்நாடு குப்பைமேடு அல்ல
      படம்

    • @Therapeutic_Crews
      @Therapeutic_Crews 4 วันที่ผ่านมา

      Tamilnadu kulla edhuku Kerala police varaporanga?​@@opgod9925

    • @MathiMathi-iv3wk
      @MathiMathi-iv3wk 4 วันที่ผ่านมา

      ​@@opgod9925நீ ஒரு அடிமை

    • @dineshvasu5938
      @dineshvasu5938 4 วันที่ผ่านมา

      ​@@opgod9925 nee yaru nu thareyum . Avanuga Yanna avlo pare ya _____ .

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 4 วันที่ผ่านมา +63

    சீலன் தான் கன்னியாகுமரி பாதுகாவலர்

    • @KanthanSamy-m3b
      @KanthanSamy-m3b 4 วันที่ผ่านมา +8

      நாம் தமிழர்❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 วันที่ผ่านมา +96

    தமிழக மக்களுக்கு கேரளாவின் பொங்கல் பரிசு. முற்றிலும் இலவசந்தான் 😂😂😂

  • @Thooki_adichiruvan_Paathukka
    @Thooki_adichiruvan_Paathukka 4 วันที่ผ่านมา +120

    ஏவல் துறையை அண்ணாமலை காரி துப்பியது 💯% சரி ❤🎉❤🎉❤

    • @அழகன்_வி
      @அழகன்_வி 2 วันที่ผ่านมา +1

      Nonamalai dana da gindianu pesran...avan kolgai padi malayalia indian dana

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 2 วันที่ผ่านมา

      @அழகன்_வி
      பிறவி பைத்தியமே,,
      அப்படி ஓரமா உக்காந்து அழுவு் ...
      ஒரே இந்திய தான்....
      ஒரே மாநிலம் இல்ல....

  • @simonsurya3152
    @simonsurya3152 5 วันที่ผ่านมา +127

    நாம் தமிழர் கட்சி வரவேண்டும்😮😢

    • @Mr.R162
      @Mr.R162 4 วันที่ผ่านมา

      ஊம்....வான்

  • @NaguVP
    @NaguVP 4 วันที่ผ่านมา +71

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் மக்களின் முதல்வன் சீமான் அண்ணா ❤️💪

    • @Mr.R162
      @Mr.R162 4 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

  • @tamilstar623
    @tamilstar623 4 วันที่ผ่านมา +40

    திராவிட ஆட்சி தமிழ் மக்களுக்கு கேடு . தமிழர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @smanivijay9557
    @smanivijay9557 4 วันที่ผ่านมา +65

    இங்கதான் மக்கள சாதியா பிரிச்சி வச்சு, காவல் துறை நல்லா காசு பாக்குறாங்க, மக்கள் ஒன்றுபட வேண்டும்

    • @devadeva9431
      @devadeva9431 4 วันที่ผ่านมา +2

      ஓட்டு யாருக்கு அய்யா போட்ட ...

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 5 วันที่ผ่านมา +99

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு
    அதுதான்.. அதுதான்
    மக்களோட முடிவு ...

    • @PrasanthRathinavel
      @PrasanthRathinavel 4 วันที่ผ่านมา

      Serupale adipanga intha song ah thirupi potingana

    • @ShubaShuba-e9q
      @ShubaShuba-e9q 2 วันที่ผ่านมา

      குப்பை கொட்ட போராரு 🤣🤣🤣

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 4 วันที่ผ่านมา +44

    நாம்தமிழர்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 วันที่ผ่านมา +48

    அதாவது பாதி குற்றங்கள் நடப்பதற்கு போலீஸ் கார பயளுகள் தான் காரணம்😢...உங்கள் குடும்பம் எப்படி டா மகிழ்ச்சியா நிம்மதியா வாழ்கிறது...😢

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 วันที่ผ่านมา +27

    எல்லை பாதுகாப்பு.... காவல் துறை க்கு தெரியாமல் எதுவும் நடப்பது இல்லை....

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 2 วันที่ผ่านมา

      Avanuva panam kuduththa pondatiya kooda kootti kuduppanunga avlo kevalamana naayinga than anga irukku 😂😂😂

  • @stuffmadhi
    @stuffmadhi 4 วันที่ผ่านมา +38

    NTK should protest ✊ there 🐯

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 4 วันที่ผ่านมา +28

    நம்ம ஊர் வண்டியை வளைத்து வளைத்து வழிமறித்து வழிபறி வசூல் செய்யும் நம்ம ஊர் எல்லையில் இருக்கும் காவல்துறைக்கு தேரியாமலா இருக்கும்.. அவர்களுக்கு எவன் செத்தா என்ன.. அவர்களுக்கு காசு மட்டுமே வேண்டும்

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz 4 วันที่ผ่านมา +19

    சிறப்பான குமரி மாவட்ட நிறுவாகம்.வாழ்த்துக்கள்.

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 4 วันที่ผ่านมา +32

    உங்களது துணிகளை செயலால் தமிழ்நாட்டுக்கு பெருமை தான்

  • @SaravananSaravanan-j2d
    @SaravananSaravanan-j2d 5 วันที่ผ่านมา +49

    தத்தி மாடல்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 4 วันที่ผ่านมา +6

    இந்த தமிழ் மகன் போற்றப்பட வேண்டிய தமிழ் மகன் தமிழ்த்தேசியம் வளரட்டும்

  • @iitm2011prak
    @iitm2011prak 4 วันที่ผ่านมา +27

    NTK only solution for this

  • @rudrasiva3385
    @rudrasiva3385 5 วันที่ผ่านมา +54

    விடியல் ஆட்சியின் அலங்கோலங்கள்...

  • @murali2349
    @murali2349 4 วันที่ผ่านมา +8

    தெலுங்கன் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்மப்பா, நாம் தமிழர் தெலுங்கனுக்கு இனியாவது ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்.

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 4 วันที่ผ่านมา +19

    இதுக்கெல்லாம் ஒரு நாள்
    கேரளா பதில் சொல்லியே
    தீரனும் ஐயப்பா சாமி இத
    பாத்து கிட்டு சும்மா இருக்கியே தமிழ்நாட்டை
    காப்பாத்து

  • @rajanthony3000
    @rajanthony3000 4 วันที่ผ่านมา +9

    இதுக்குத்தான் அண்ணன் சீமான் வேணும்

  • @YTShareMarket
    @YTShareMarket 4 วันที่ผ่านมา +15

    நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு....
    ஏன் இந்த இடத்தில்.... Police checkpost இல்லை....??....

  • @tamilan9539
    @tamilan9539 5 วันที่ผ่านมา +25

    please don't vote dmk and காங்கிரஸ்

    • @Krish90551
      @Krish90551 4 วันที่ผ่านมา

      Vote BJP

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 4 วันที่ผ่านมา +2

    இதற்கு உடந்தையாக இருக்கின்ற அதிகாரிகள் உடைய வீட்டிற்கும் இந்த கழிவுகளை கொஞ்சம் உணவாக கொடுக்கலாமே

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 4 วันที่ผ่านมา +12

    நம்மை நாமே சாட்டையால் அடித்து கொள்ள வேண்டியது தான்...
    எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம்

  • @vivekmad2010
    @vivekmad2010 3 วันที่ผ่านมา +2

    ஒரு பத்து பேராவது சேர்ந்து கேட்டால்தான் அவங்களுக்கு பயம் வரும்...

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 4 วันที่ผ่านมา +6

    செக் போஸ்ட் ல என்னடா பன்றீங்க வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது நேர்மையாக வேலை செய்களேண்டா இவனுங்கள வேலையை விட்டு முதலில் நீக்க வேண்டும்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 4 วันที่ผ่านมา +24

    திராவிட ஆட்சிலட்சனம்

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation 4 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சி ❤

  • @VijaykumarV-p6e
    @VijaykumarV-p6e 3 วันที่ผ่านมา +2

    ஒருமைபடுஎங்கெ😢😢😢

  • @Mohamedriyas2409kickboxi-nw2jx
    @Mohamedriyas2409kickboxi-nw2jx 4 วันที่ผ่านมา +17

    Checkpost la kasu vakitu vittranga

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 4 วันที่ผ่านมา +5

    தமிழ்நாடு செக் போஸ்ட் ல என்ன பன்றாங்க 🤦‍♂️

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 4 วันที่ผ่านมา +14

    மாமூல்

  • @karunanithiArumugam
    @karunanithiArumugam 5 วันที่ผ่านมา +15

    Tamilnadu people no safety government sleeping

  • @MuruganMurugan-vv2vv
    @MuruganMurugan-vv2vv 4 วันที่ผ่านมา +14

    திராவிட மாடல் ஆட்சி

  • @kannanp553
    @kannanp553 5 วันที่ผ่านมา +19

    Tn goverment waste

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 3 วันที่ผ่านมา +1

    திமுக க்கு vote போட்டால் இப்படி தான் நடக்கும். அனுபவி

  • @rajas2095
    @rajas2095 3 วันที่ผ่านมา +1

    சோதனை சாவடியில் 5 6 அரசு துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள் மீது துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில அரசும் இந்த நடவடிக்கைக்கு கண்டிக்க வேண்டும்

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk 4 วันที่ผ่านมา +3

    எப்பாடுபட்டாவது இதனை தடுத்துநிறுத்தவேண்டும் ,பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இது தடுக்கப்படும் ,பொதுமக்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், ஒற்றுமை அவசியம்

  • @lovepatriotism5212
    @lovepatriotism5212 3 วันที่ผ่านมา

    Hats off puthiya thalaimurai 🎉

  • @Kamali2013
    @Kamali2013 5 วันที่ผ่านมา +5

    India is a democracy country.

  • @Nelllaobtdpgcseini8688
    @Nelllaobtdpgcseini8688 4 วันที่ผ่านมา +1

    சோதனை சாவடியில் லாரியை முழுவதும் ஏன் சோதனை செய்ய வில்லை தவறு அரசு அதிகாரிகள் மட்டுமே

  • @selvaganesan2796
    @selvaganesan2796 4 วันที่ผ่านมา +2

    ஸ்டாலின் அரசின் இயலாமை

  • @SaravanaRM
    @SaravanaRM 2 วันที่ผ่านมา +1

    பெட்ரோல் வெடிகுண்டு தூக்கி வண்டி மேல போடனும், இரண்டு தடவை இப்படி பண்ணிட்டா போதும். அடுத்த வண்டி களியக்காவிளை செக் போஸ்ட்ட தாண்ட யோசிக்கும்.

  • @nirmalkumar.k9tha908
    @nirmalkumar.k9tha908 3 วันที่ผ่านมา +1

    மாவட்ட ஆட்சியர் இதற்கு முழு பொறுப்பு..

  • @AjithKumar-wu8gt
    @AjithKumar-wu8gt 4 วันที่ผ่านมา +1

    இந்த விஷயத்தில் எப்போது தான் ஒரு தீர்வு வரும் கடவுலே

  • @kanagarajo9033
    @kanagarajo9033 วันที่ผ่านมา

    காவல்துறையை யார் கையில் வைத்துள்ளார்கள். அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 4 วันที่ผ่านมา +1

    இது போன்ற நிகழ்வுகளை தட்டி கேட்க அண்ணாமலை அவர்கள்களை முதலமைச்சராக பதவி உட்கார வைத்து பாருங்கள்.. அனைத்துக்கும் முடிவு கட்டுவார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது

  • @bharath6492
    @bharath6492 7 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல் விடியல் ஆட்சி சட்டம் ஒழுங்கு சூப்பர், 2026 லயும் dmk கு vote போடுங்க மக்களே

  • @startup23
    @startup23 3 วันที่ผ่านมา +1

    ரெண்டு லாரியை கொளுத்தி விட்டாயாரும் வரமாட்டார்கள்

  • @saravananr5658
    @saravananr5658 2 วันที่ผ่านมา

    நமது மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது

  • @selvakumar4814
    @selvakumar4814 4 วันที่ผ่านมา

    மலையாளி ரொம்ப நல்லவர்கள்.... 💯

  • @SELVAKUMAR-qr9bw
    @SELVAKUMAR-qr9bw วันที่ผ่านมา

    தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு தொடருங்கள்

  • @ruban-royce
    @ruban-royce 3 วันที่ผ่านมา +1

    நம்ம முதலமைச்சர் ஊம்பிட்டு இருக்காரு

  • @selviTime
    @selviTime 4 วันที่ผ่านมา +16

    காக்கி தான் பணம் தீனி

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 3 วันที่ผ่านมา

    மானத் தமிழன் ....வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 4 วันที่ผ่านมา +1

    உள்ளுர் மக்கள் போராடி பன்றிப்பண்ணைகளை உடனே மூடவேண்டியது அவசியம்.

  • @sgroni713
    @sgroni713 4 วันที่ผ่านมา

    குமரி மக்கள் எப்பவுமே நல்லது செய்றவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க. அதுனால பட்டா தான் புரியும்.

  • @subin3996
    @subin3996 4 วันที่ผ่านมา +2

    NTK 🇰🇬

  • @Kattumaram420
    @Kattumaram420 4 วันที่ผ่านมา +2

    காவல்துறை ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது

  • @balrajeu6410
    @balrajeu6410 4 วันที่ผ่านมา +1

    அரவம் தெரியாம .....வர வாகன ஓட்டுனரை கொன்னுப்போட்டா..... இனி வண்டி வர பயப்டுவாங்க அடிக்கிற அளவுக்கு வந்ததுக்கு அப்ரோம் ..... பொறுமை எதர்க்கு

  • @suryaprakash2303
    @suryaprakash2303 4 วันที่ผ่านมา +3

    Contact NTK man , call police

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 3 วันที่ผ่านมา +1

    இந்த அரசு என்ன செய்யிது.......

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 วันที่ผ่านมา

    பணம் பத்தும் செய்யும்
    தமிழனிடம் கொடுத்தால் இவனே
    பதினொன்றும் செய்வான்

  • @nagappans8517
    @nagappans8517 4 วันที่ผ่านมา +2

    Ellathukkum karanam makkalthan

  • @jothiveljk1818
    @jothiveljk1818 4 วันที่ผ่านมา +1

    இதுதான் திமுக அரசியல்

  • @ganesanm9906
    @ganesanm9906 4 วันที่ผ่านมา +1

    கடலைமுத்துக்கு கேரளா முதல்வர் கப்பம் கட்டுகிறார்

  • @HistroyofTamil
    @HistroyofTamil 4 วันที่ผ่านมา +1

    Check post போலீஸ் என்ன பண்ணுருங்க தெரியல 😡😡

  • @annammakurian1614
    @annammakurian1614 4 วันที่ผ่านมา

    Im a kanyakumari malayali girl 😢😢😢..... So sad ....

  • @asrafmezat8261
    @asrafmezat8261 4 วันที่ผ่านมา +3

    Inga irrunthu oru 20 lorry kuppai vandiyai Kerala la poi kottunga

  • @HariSundharHari
    @HariSundharHari 4 วันที่ผ่านมา +2

    Central government immediately action dissmised officers

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 4 วันที่ผ่านมา +4

    மாற்றான் நமது மண்ணை ஆண்டாள் இந்த நிலைதான்

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po 4 วันที่ผ่านมา

    பெரியார் தமிழர்களை காட்டு மிராண்டி என்று சொல்வதில் தவறில்லை

  • @bharath6492
    @bharath6492 7 ชั่วโมงที่ผ่านมา

    காங்கிரஸ் MP , dmk mla லாம் என்ன பண்றிங்க

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn 4 วันที่ผ่านมา +2

    Where is annamalai😂😂😂

    • @Krish90551
      @Krish90551 4 วันที่ผ่านมา +1

      😂wheres ur fake 😤 seeman eelam droki

  • @Jrkscqhl
    @Jrkscqhl 4 วันที่ผ่านมา +1

    👍 🔥 🔥

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 4 วันที่ผ่านมา +1

    10 கோடிக்கு பைன் போடுங்க

  • @pikkachi
    @pikkachi 4 วันที่ผ่านมา

    ஒரு கான் பெற்றோல் போதுமே.

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 4 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் ஆட்சி மலரவேண்டும்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 วันที่ผ่านมา +2

    திமுக அரசு வேண்டுமென்றே கேரளாவிடம் பேசி, இப்ப குப்பைகளை இங்கு கொண்ட அனுமதித்துள்ளது. ஏனென்றால், முன்பு நாம் தமிழர் கட்சி தடுத்தல், போராட்டம், புகார் என்று கொடுத்ததால் மக்கள் நாதக பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கிற பயம் வந்துட்டது.

  • @babuthava556
    @babuthava556 4 วันที่ผ่านมา

    True news❤❤❤🎉🎉

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    அனைத்து தமிழ் மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தோழரை மதிக்கிறோம், ஒற்றை மனிதன் துணிச்சலான பணியை செய்தான்,
    ஜெய் தமிழ்நாடு 🇰🇭

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 4 วันที่ผ่านมา

    சீமான் சொன்னப்போ புரியல இப்போ புரியுது

  • @ramrajp3527
    @ramrajp3527 4 วันที่ผ่านมา +2

    Severe action to be taken against the defaulters

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 4 วันที่ผ่านมา +1

    What happened to check post

  • @muthupandi1362
    @muthupandi1362 4 วันที่ผ่านมา +1

    எல்லை போலிஸ் தூங்கியது

  • @mvj7035
    @mvj7035 3 วันที่ผ่านมา

    Bibin anna super❤

  • @sg8nj
    @sg8nj 4 วันที่ผ่านมา +1

    Thiruddu vidiyal and vijayan

  • @vijay.skumar1325
    @vijay.skumar1325 4 วันที่ผ่านมา +1

    சுடலை என்னடா பண்ற

  • @BalaKrishnan-z9e
    @BalaKrishnan-z9e 3 วันที่ผ่านมา +1

    காவல்துறை அவர்கள் கடமையை ஒளுங்காக செய்தால் கேரளகளிவுகள் தமிழ் நாட்டுக்குள் வராது காவல்துறை களிவுகளால்தான் பிறமானில களிவுகள் இங்குவருகிறது

  • @kesavanm3115
    @kesavanm3115 4 วันที่ผ่านมา

    இத நம்ம சொன்னா சட்டம் நம்ம மேல பாயும் 🤣🤣🤣🤣

  • @Tmsview
    @Tmsview 4 วันที่ผ่านมา

    தமிழ் தேசிய அரசியல் ntk ஆட்சி செய்தான் நாட்டுக்கு நல்லது