திடீரென மின்னல் தாக்கி பறந்த தீப்பொறி... அதிசயமாக உயிர்பிழைத்த நபர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @fissgamer9136
    @fissgamer9136 3 ปีที่แล้ว +2008

    அவர் இன்னும் இந்த பூமியில் வாழவேண்டும் என்பது தான் படைத்தவனின் ஆசை. அவர் நலமுடன் வாழ வேண்டும்.

    • @Idhu_Namma_chennai
      @Idhu_Namma_chennai 3 ปีที่แล้ว +4

      Exactly

    • @austinderen4747
      @austinderen4747 3 ปีที่แล้ว +2

      Can be curse.

    • @kaderkader4024
      @kaderkader4024 3 ปีที่แล้ว +22

      வரும் நாட்களில் கடவுளுக்கு பயந்து வாழ வேண்டும், அவருக்கு கடவுள் கொடுத்த ஒரு வார்னிங்

    • @austinderen4747
      @austinderen4747 3 ปีที่แล้ว +3

      @@kaderkader4024 how ever human going to die one day .life is not guaranteed.

    • @velberg4291
      @velberg4291 3 ปีที่แล้ว +14

      Boomer kid spotted

  • @PrakashT7878
    @PrakashT7878 3 ปีที่แล้ว +6582

    அவர் தான் "மின்னல்⚡ முரளி"...😎

  • @RajRaj-ii8yk
    @RajRaj-ii8yk 3 ปีที่แล้ว +185

    மின்னல் முரலி ரசிகர்கள் சார்பாக அவர் பிழைத்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி ⚡⚡⚡

  • @nithishkumar.nnithishkumar1119
    @nithishkumar.nnithishkumar1119 3 ปีที่แล้ว +2788

    தென்ன மரத்துல இடி விழுந்தாலும் மரமே சாய்ந்து விடும் மனிதர்கள் மேலே விழுந்து உயிர் போகவில்லையா இது உண்மையிலேயே ஆச்சரியமூட்டும் ஒரு செய்தி அவர் பிழைத்தது க்கு கடவுளுக்கு நன்றி

    • @udayashankar6418
      @udayashankar6418 3 ปีที่แล้ว +22

      Ennenna solraan paarunga Kambi katra kadhai ellam solraan

    • @goldwinhse5831
      @goldwinhse5831 3 ปีที่แล้ว +2

      Nanba thenai maram lam saiyathu patu poena maram na vaipu iruku

    • @poojanive5314
      @poojanive5314 3 ปีที่แล้ว +35

      Kadavuluku ethuku nandri solanum antha naai nenachu iruntha minnal avar mela vilama vera engayathu vila vachu irukalam 😂

    • @richierich2357
      @richierich2357 3 ปีที่แล้ว +1

      @@poojanive5314 😂😂😂😂😂

    • @goldwinhse5831
      @goldwinhse5831 3 ปีที่แล้ว +9

      @@poojanive5314 science ah nanba ne innum evalo nalaiku kadavul nu nambi tu kedaka poranugalo super👌👌👌

  • @mdbl9566
    @mdbl9566 3 ปีที่แล้ว +3465

    யாருக்கெல்லாம் இத பாக்கும்போது "மின்னல் முரளி"⚡ ஞாபகத்துக்கு வந்தது?🤔😜👍

  • @thegk9020
    @thegk9020 3 ปีที่แล้ว +17

    2 நாளுக்கு முன்னாடி தான் மின்னல் முரளி பார்த்தேன்
    இப்போ நீஜதுல ஒரு
    மின்னல் முரளி💥💥💥
    அவர் வாழ்க பல்லாண்டு

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 3 ปีที่แล้ว +570

    நம்மை படைத்த இறைவன் நம்மை காக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் எந்த சக்தியாலும் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.....🙏🙏

  • @karthikcool355
    @karthikcool355 3 ปีที่แล้ว +690

    மக்களை காப்பாற்ற அவதரித்துவிட்டார் மற்றுமொரு மின்னல் முரளி .. 💢🔥⚡💙

    • @பாலாதமிழ்குமரன்
      @பாலாதமிழ்குமரன் 3 ปีที่แล้ว +14

      ஒரு வேலை குரு சோமசுந்தரம் கேரக்டர் ஆ இருந்தா 🤔🙄

    • @deepakraju8649
      @deepakraju8649 3 ปีที่แล้ว +2

      Seekram engala elarayum Modi kitta irunthu kapathunga

    • @devasugin4540
      @devasugin4540 3 ปีที่แล้ว

      @@deepakraju8649 😂😂😂😂

  • @vasanthir8770
    @vasanthir8770 3 ปีที่แล้ว +72

    அவர் இந்த பூமியில் இன்னும் வாழவேண்டும் என்பது இறைவன் விதித்த விதி. அதை மாற்ற மின்னலுக்கும் சக்தி கிடையாது.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +652

    தர்மம் தலை காக்கும்!🙏

    • @TodaythMarch
      @TodaythMarch 3 ปีที่แล้ว +8

      அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.....
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")

    • @bgmringtones1034
      @bgmringtones1034 3 ปีที่แล้ว +3

      அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
      (அல்குர்ஆன் : 2:20)

    • @Ramram-qy7xy
      @Ramram-qy7xy 3 ปีที่แล้ว +12

      @@TodaythMarch unga kitta yarachum kettangala ji yen thevalatha karuthukalai comment pannitu irukinga ?

    • @Ramram-qy7xy
      @Ramram-qy7xy 3 ปีที่แล้ว +11

      @@bgmringtones1034 உங்கள் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிக்காதீர்கள் தேவைப்படும் நபர்கள் அவர்தம் தேடிக்கொள்வர்

    • @kalaik2675
      @kalaik2675 3 ปีที่แล้ว +1

      நல்லது நினை நல்லதே நடக்கும்

  • @arulvijay2808
    @arulvijay2808 3 ปีที่แล้ว +318

    அவரின் Mind Voice- மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே,,

  • @sivaji7710
    @sivaji7710 3 ปีที่แล้ว +33

    மின்னல் முரளி ஆக அவதாரம் எடுக்க⚡🔥40 கதை கேட்டு தூங்கியவர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍

  • @bavasahamed1209
    @bavasahamed1209 3 ปีที่แล้ว +661

    700 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நிகழும் அவர் தான் மின்னல்⚡ முரளி என்பவர்

    • @shareauto5671
      @shareauto5671 3 ปีที่แล้ว +4

      😂

    • @artfreaker8575
      @artfreaker8575 3 ปีที่แล้ว +4

      Correct 🤣

    • @murali.m9428
      @murali.m9428 3 ปีที่แล้ว +5

      Ennoda name kuda murali tha🤣🤣🤣

    • @tejtej9902
      @tejtej9902 3 ปีที่แล้ว +5

      @@murali.m9428 😂😂😂 appo carefulla irunga epo veanalum minnal vilugalam 🙈🙈🙈🙈

    • @Kalai-dv
      @Kalai-dv 3 ปีที่แล้ว +1

      @@tejtej9902 jaison nu name irukuravar mela than minnal vilum

  • @ganesanmgp1093
    @ganesanmgp1093 3 ปีที่แล้ว +180

    நிஜமா நடப்பதை படமாக எடுத்தார்கள் இப்போ படமா எடுக்கிறது நிஜமாக நடக்கிறது

  • @durai0078
    @durai0078 3 ปีที่แล้ว +24

    கடவுள் அவருக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார் கடவுளுக்கு நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 3 ปีที่แล้ว +183

    விதி முடியல இவருக்கு விதி முடிஞ்சா யாரா இருந்தாலும் RIP தான் புல் தடிக்கி செத்தவனும் இருக்கான் இடி விழுந்து பொழச்சவன் இந்தா இருக்கானே 👌👍✊

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 3 ปีที่แล้ว +243

    இவருக்கு ☀️சூப்பர் சக்தி எதுனா கிடைத்ததோ 🔥😁

    • @ezhilamudhan9023
      @ezhilamudhan9023 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @kumaranda4720
      @kumaranda4720 3 ปีที่แล้ว +1

      He got the Thor power ):

    • @_Lokesh_1
      @_Lokesh_1 3 ปีที่แล้ว

      @@kumaranda4720 Netflix series

    • @tamilan002
      @tamilan002 3 ปีที่แล้ว +1

      😂

    • @vishnuvichu1061
      @vishnuvichu1061 3 ปีที่แล้ว

      Thor.... 💥💥💥⚡⚡⚡🔨🔨🔨

  • @ammuabiammuabi3680
    @ammuabiammuabi3680 3 ปีที่แล้ว +8

    கடவுள் அவரை காப்பாற்ற வேண்டும் மனமுருகி பிரார்த்திக்கிறேன்

  • @narayananjunior2636
    @narayananjunior2636 3 ปีที่แล้ว +328

    அவர் எவ்வாறு உயர் தப்பினார் என்று அறிவுபூர்வமாக தெரிவித்தால் மனிதர்கள் ஆகிய எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • @_Lokesh_1
      @_Lokesh_1 3 ปีที่แล้ว +43

      நம்ம உடலில் 80% மேல் நீர் தான் இருக்கிறது,அதனால் நாம் பெரும்பாலும் மின்சார கடத்தியாகவே செயல் படுகிறோம்...(மின்சாரம் தாக்கிய நபரை தொடுபவர்களையும் மின்சாரம் தாக்கும்)...அதனால் மின்னல் நம்மீது பாய்ந்து பூமிக்கு சென்றுவிடும்... ஆனால் அந்த மின்னல் பாயும் வேகத்தில், மிகுந்த சேதாரம்
      ஏற்படும்;மின்னல் அதிவேகமாக பாய்ந்ததில், பூமிக்கு உடனடியாக கடத்தப்பட்டதன் மூலம் பிழைத்திருக்கலாம்...

    • @heathledger1993
      @heathledger1993 3 ปีที่แล้ว +3

      இவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

    • @mastergamingyt2611
      @mastergamingyt2611 3 ปีที่แล้ว +16

      Avaru umbrella vechirukaru hand la, athu idithaangi vechirukum athunala safe aagitaaru

    • @gunagmgm
      @gunagmgm 3 ปีที่แล้ว

      Wet ground distributed current might reduce the effort of lighting

    • @adaimuthamuthaadai4288
      @adaimuthamuthaadai4288 3 ปีที่แล้ว +6

      அவர் மேல விழுந்திருந்தால் அவர் கருகியிருப்பார்

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 ปีที่แล้ว +72

    நல்ல மனிதர், அதான் கடவுள் அவரை காப்பாற்றி விட்டார்..

  • @irsathsview
    @irsathsview 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஆத்மாவும் அதற்கு இறைவனால் விதிக்கப்பட்ட ஆயுள் வரை பூமியில் வாழும் இறைவனின் நாட்டமின்றி எவரும் இறக்கவும் முடியாது பிறக்கவும் முடியாது
    (இந்த காணொலி மனிதர்களுக்கான இறைவனின் அத்தாட்சி😊)

  • @victormarshall9463
    @victormarshall9463 3 ปีที่แล้ว +140

    Now he is become minnal murli 🔥🔥🔥

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 ปีที่แล้ว +43

    இன்றைக்கு தான் மின்னலை தெளிவாக பார்த்துருக்கேன்

    • @rajmohanr-eq5ej
      @rajmohanr-eq5ej 3 ปีที่แล้ว

      வீடியோவில் பார்த்திருக்கீங்க

  • @pugazhenthi3776
    @pugazhenthi3776 3 ปีที่แล้ว +2

    வந்துடான் என் தலைவன் மின்னல் முரளி 💥💥💥💥

  • @harline1999
    @harline1999 3 ปีที่แล้ว +147

    கடவுள் நினைத்தால் மட்டுமே இறப்பு என்பதற்கு இதுவே உதாரணம்.

    • @kgmentertainment007
      @kgmentertainment007 3 ปีที่แล้ว +1

      Crct

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 3 ปีที่แล้ว +2

      That lightning is created by that God only😂.. The power of the human🔥

    • @vijays5399
      @vijays5399 3 ปีที่แล้ว +3

      Appo niraya sethanhale athuku God than karanama, irakkamatra kadavul, bomb vedichi, rowdy kumbal vetti niraya per sethanga, ipdi Pala sollalam, summa olaradha bro, avaru koda eduthitu pogalana minnal avar Mela vilunthirukathula

    • @mrnoobgameing8737
      @mrnoobgameing8737 3 ปีที่แล้ว +1

      @@vijays5399 it's true

    • @kvaratharajan9758
      @kvaratharajan9758 3 ปีที่แล้ว

      கொரானாவில் இறந்தது எல்லாம் கடவுள் செயல்தான்?

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 ปีที่แล้ว +47

    இவர் தான் உண்மையான தீப்பொறி திருமுகம் போல😂
    வாழ்கையில் நம்ப முடியாத நிகழ்வு இவருக்கு நடந்து இருக்கிறது. உண்மையிலேயே இவர் அதிர்ஷ்டசாலி தான்....

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 ปีที่แล้ว +6

    அவர் பரிபூரணமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏🕉️

  • @thisiskavinvlogs4250
    @thisiskavinvlogs4250 3 ปีที่แล้ว +36

    Finally “Minnal Murali “ returns 😎✌🏻

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 3 ปีที่แล้ว +20

    அதிசியம் தான் இது பார்ப்பதக்கு தெய்வப்பிரவி 💕💕

  • @kathirvel8298
    @kathirvel8298 3 ปีที่แล้ว

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதித்தார்.. ஆமென் 🙏

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 ปีที่แล้ว +31

    நல்லது செய் பலனை அடை 💯

  • @nagarajan4397
    @nagarajan4397 3 ปีที่แล้ว +21

    அந்த நாட்டின் மருத்துவத்துறை முன்னேற்றம் அடைந்து உள்ளது ஆனால் நம் நாட்டில் நிலை வேறு

  • @ananthikarthik2418
    @ananthikarthik2418 3 ปีที่แล้ว +1

    Small question plz notice that before
    Lighting small steel bar on road after lighting no bar on the road???????

  • @jaffersadik6069
    @jaffersadik6069 3 ปีที่แล้ว +22

    இறைவன் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 3 ปีที่แล้ว +81

    இவர் இப்போதிலேருந்து இந்தியநோஷியா "மின்னல் முரளி" என்று அழைக்கப்படுவார்😂

    • @csk_tunez07
      @csk_tunez07 3 ปีที่แล้ว

      😂😂

    • @abdulwahab-ge3fe
      @abdulwahab-ge3fe 3 ปีที่แล้ว

      😁

    • @welcomechannel2878
      @welcomechannel2878 3 ปีที่แล้ว

      Enna yella comments m minnal Murali nu soltringa ennathu puriyala

    • @rizayathahamed5532
      @rizayathahamed5532 3 ปีที่แล้ว

      @@welcomechannel2878 ayyo avare poi theriyaame irundhirkiyale 😂😂

    • @praveen-ps2le
      @praveen-ps2le 3 ปีที่แล้ว

      Minnal murali vaalka.....

  • @ranjanikumar3502
    @ranjanikumar3502 3 ปีที่แล้ว +1

    Real minnal murali vandhachi with super power 😃😅

  • @viswak4907
    @viswak4907 3 ปีที่แล้ว +30

    மின்னல் முரளி ரசிகர்கள் சார் பாக அவர் நலம் பெற வேண்டிக்கொள்கிறோம்

  • @arunjack1599
    @arunjack1599 3 ปีที่แล้ว +39

    Minnal Murali🤯🤯 Apart from these ....Hats off to his good luck that saved his life

  • @GoatlifeGulf8288
    @GoatlifeGulf8288 3 ปีที่แล้ว

    பார்த்த உடன் மின்னல் முரளி.... நியாபகம் வந்தா லைக் போடுங்க

  • @r.k.r.198
    @r.k.r.198 3 ปีที่แล้ว +31

    இறைவனுக்கு அதிகமாக நன்றி சொல்லனும்

  • @Samjoe_b_d_n
    @Samjoe_b_d_n 3 ปีที่แล้ว +9

    Thank god,nallavela😯

    • @TodaythMarch
      @TodaythMarch 3 ปีที่แล้ว

      அன்புள்ள சொந்தங்களே, அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவில்லை. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.
      வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அந்த ஒரே இறைவனே. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை.ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல
      அந்த ஒரே இறைவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் தான் படைக்க நாடிய எதையும் 'ஆகுக' என்று தான் கட்டளை இடுகின்றான். உடனே அது ஆகி விடுகின்றது.அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான்.
      மனிதன் என்பவன் பலகீனமானவன். ஆண் ,பெண், பிறப்பு, இறப்பு, உணவு உண்பது, தூங்குவது, ஓய்வெடுப்பது , திருமணம் செய்வது, வாரிசுகளை ஏற்படுத்தி கொள்வது, நோய்வாய் படுவது, வயோதிகம் அடைவது : இவை எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு பொருந்தாத தன்மைகளாகும். இவை அனைத்தும் ஏக இறைவனுடைய படைப்பினங்களின் தன்மைகளாகும். (ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.)
      மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன்; இணைவைப்பாளர்கள் மற்றும் சத்தியத்தை மறுப்பவர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும்.
      ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல.
      எந்த இறைவன் ஆபிரஹாம் (pbuh), நூஹ் (pbuh), மூஸா(pbuh), இயேசு(pbuh) ஆகியோருக்கு வஹீ அறிவித்தானோ, அவனே இறுதி தூதர் முஹம்மத்(pbuh) அவர்களுக்கும் வஹீ அறிவித்தான். அந்த ஒரே இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை.
      இயேசு (pbuh) அவர்கள் முதல் மனிதர் ஆதம் (pbuh) போன்று தந்தை இன்றி படைக்க பட்டவர்கள். இயேசு (pbuh) அவர்கள் கண்ணிய மிக்க தூதர்களில் ஒருவராவார். நிச்சயமாக ஏக இறைவனின் அனுமதியுடன், இயேசு(pbuh) அவர்கள் ஏராளமான அற்புதங்களை மக்களுக்கு கொண்டு வந்தார்கள்.
      இயேசு (pbuh) அவர்களின் எதிரிகள் அவரை கொல்லவுமில்லை. சிலுவையில் ஏற்றவுமில்லை. ஏக இறைவன் நிச்சயமாக அவரை காப்பாற்றினான். இயேசு (pbuh) அவர்கள் இன்னும் உயிருடன் வானுலகில் இருக்கிறார்கள். நிச்சயமாக இறுதி நாளைக்கு முன் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவார்கள்.
      இயேசுவின் (pbuh) தாயாரான மர்யம் (pbuh) அவர்கள் குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண்மணியாக இஸ்லாத்தில் தனித்துவமாக பெண்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். குர்ஆன் மர்யம் (pbuh) அவர்களை எழுபது தடவைகளைக் குறிக்கிறது. உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரிலும் மர்யம் (pbuh) அவர்கள் மேன்மையும் சிறப்பும் வாய்ந்தவர்கள்.
      முஸ்லிம்கள் 'Peace be upon him' என்று நபிமார்களையும் பெண்களில் மர்யம் (Peace be upon her) அவர்களை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
      ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அவனிடம் பாவ மன்னிப்பை கோரி மீளுங்கள். அவன் அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையவன்.

  • @amarangaming6881
    @amarangaming6881 3 ปีที่แล้ว +3

    எவனோ ஒருவன் தீபாவளிக்கு வெடிக்க வேண்டிய வெடிய இப்போ வெடிசுட்டா போலருக்கு😁😁

  • @saravanang8484
    @saravanang8484 3 ปีที่แล้ว +45

    மின்னல் முரளி சார்பாக உயிர் பிழைத்தவருக்கு வாழ்த்துக்கள்

  • @mohammedmazhartirupattur
    @mohammedmazhartirupattur 3 ปีที่แล้ว +9

    இறைவன் கொடுக்க நினைப்பது மனிதனால் தடுக்க முடியாது
    இறைவன் தடுக்க நினைப்பது மனிதனால் கொடுக்க முடியாது

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 ปีที่แล้ว +6

    அவருடைய முன்னோர்கள் செய்த தருமமும் அவரை காத்துள்ளது 🙏🕉️அவர் நலமுடன் வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏🕉️

  • @yogeshwarans7781
    @yogeshwarans7781 3 ปีที่แล้ว +18

    This man is a real thor ⚡🔨

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 3 ปีที่แล้ว +5

    அவரு உடம்ப check பண்ணுங்கப்பா !ஏதாவது சக்தி கெடச்சுருக்கா னு 😀

  • @aakashraj248
    @aakashraj248 3 ปีที่แล้ว +1

    Rise of Shibu🔥. Any Shibu fans??

  • @vasukibabuvasukibabu5877
    @vasukibabuvasukibabu5877 3 ปีที่แล้ว +10

    இவர்தான் The legend 💥மின்னல் முரளி💥

  • @TEN-In-ONE.
    @TEN-In-ONE. 3 ปีที่แล้ว +99

    Nothing can hurt when God decides to save him

    • @karan1193
      @karan1193 3 ปีที่แล้ว +6

      Yaenda avana hurt panna vachathae god thaan da

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 ปีที่แล้ว +2

      @@karan1193 kadavul iruppathu unmai endraal theeya sakthigal irupathum unmai thaane.. pagal undu endraal..iravum undu..nallathai seibavar kadavul allathu nalla sakthi..manithargalai alika ninaipathu theeya Sakthi..so kadavul antha manithanai theeya sakthigalidam irunthu kaapatriyullar endrum sollalam...

    • @karan1193
      @karan1193 3 ปีที่แล้ว +1

      @@benedictjoseph3832 duality doesnt implement to higher beings they are always neutral and Comming upto to your understanding god is the one who created lucifer so he is the one who allows bad thing to roam on earth

    • @karan1193
      @karan1193 3 ปีที่แล้ว

      @nesa murugan 😭

    • @mothi4963
      @mothi4963 3 ปีที่แล้ว

      @@karan1193 Ni pathiya paithyam mari pesura

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 ปีที่แล้ว

    கடவுளே துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @veera461
    @veera461 3 ปีที่แล้ว +7

    உயிரே காப்பாற்றிய கடவுஞக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 3 ปีที่แล้ว +44

    மரணம் என்பது யாருக்கு எப்போதும் நிகழும் என்பது யாருக்குமே தெரியாது அதனால ஜாதி மதம் கடவுள் பணக்காரர்கள் அப்படி இப்படினு ஆடாதிங்க

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 3 ปีที่แล้ว

    Thank God❤️❤️🙏🙏❤️❤️

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว +81

    Lucky escape. God bless.

  • @Aljusar
    @Aljusar 3 ปีที่แล้ว +9

    ⚡⚡⚡மின்னல் முரளி....⚡⚡⚡
    இனி என்னதான் நடக்கப்போவுதோ....🤔🤣😂❤️❤️❤️

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +3

    Real மின்னல் முரளி⚡⚡⚡😎💥❤️✨

  • @RameezaKitchen
    @RameezaKitchen 3 ปีที่แล้ว +4

    இறைவனின் நாட்டமில்லாமல் யாருடையை உயிரும் போய்விடாது

  • @kuland3058
    @kuland3058 3 ปีที่แล้ว +15

    ஆயுசு நூறு உனக்கு 👍🏻👏

  • @roserosiya
    @roserosiya 3 ปีที่แล้ว +2

    அப்போ...இவர் தான் original மின்னல் முரளி 😁😁😁

  • @arunachalampalani3158
    @arunachalampalani3158 3 ปีที่แล้ว +7

    பல்லாண்டு காலம் வளமாக வாழ வாழ்த்துக்கள்

  • @manikalai8924
    @manikalai8924 3 ปีที่แล้ว +46

    அதிசயம் ஆனால் உண்மை என்பதில் போல் உள்ளது, அவர் இனி எதற்கும் பயப்பட தேவைஇல்லை,ஆயுசு கெட்டி 👍👍

  • @loonarvision
    @loonarvision 3 ปีที่แล้ว +1

    Minnal murali 🔥🔥⚡️⚡️⚡️is back😁

  • @jeganbalaji5147
    @jeganbalaji5147 3 ปีที่แล้ว +9

    Minnal murali fans hit like here 🔥🔥🔥

  • @joker24444
    @joker24444 3 ปีที่แล้ว +4

    இனி அவர்தான் மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோ 😂😁⚡

  • @noobkiller5632
    @noobkiller5632 3 ปีที่แล้ว

    யார்க்கு எல்லாம் பாத்தவுடனே மின்னல் முரளி படம் நியாபகம் வந்துச்சு🙋‍♂️🙋‍♂️

  • @doralabradorlife772
    @doralabradorlife772 3 ปีที่แล้ว +8

    மின்னல் தாக்கியதோ ஒரு முறை தான், ஆனால் polimer அதை போட்டு காட்டியதோ பல முறை 😜😜😜 மின்னலை வென்றான் 👍👍

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 ปีที่แล้ว +6

    இனி நீ மின்னல் ⚡முரளி என்று அழைக்க படுவாய்...
    வா மா மின்னல்...

  • @sunapana3833
    @sunapana3833 3 ปีที่แล้ว +1

    Super power kidachitha ,minnal Murali ku

  • @welcometotamila8863
    @welcometotamila8863 3 ปีที่แล้ว +7

    இன்னும் இந்த உலகில் வாழ அவருக்கு அந்த கடவுள் குடுத்த அடுத்த ஜென்மம் ❤️❤️❤️❤️

  • @dhineshkumar940
    @dhineshkumar940 3 ปีที่แล้ว +40

    Minnal Murali fans like here..

  • @ashraflondon9321
    @ashraflondon9321 3 ปีที่แล้ว +1

    CCTV sound effects superb Polimer 🤔

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว +8

    அதிசயம் தான் அந்த மனிதர் ஒரு நிமிஷம் உசுரு போயி வந்துருக்கும் திரும்ப உயிர் பிழைத்தவருக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @gowthamsenthil1623
    @gowthamsenthil1623 3 ปีที่แล้ว +11

    The real Minnal Murali⚡⚡

    • @spkader
      @spkader 3 ปีที่แล้ว

      Friend one time watch my remix songs 🙏

  • @jincymol8577
    @jincymol8577 3 ปีที่แล้ว +1

    Minnal Murali 🥰

  • @gopi7104
    @gopi7104 3 ปีที่แล้ว +6

    பாத்துகொங்க இனி இவர் தான் மின்னல்முரளி 😆

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 3 ปีที่แล้ว +13

    கனவா இருந்தாலும் நியாயம் வேணாமா 🙄

  • @usumar7074
    @usumar7074 3 ปีที่แล้ว +5

    Thor anna ningala 😂😂
    God of " THUNDER "

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 3 ปีที่แล้ว +9

    அவர் வைத்திருந்த குடை கம்பி மின்னலை வாங்கி கொண்டது ,குடை கம்பி இடி தாங்கி போல் செயல்பட்டது

  • @Logeshdonmiya
    @Logeshdonmiya 3 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள்🎉🎊 சகோ இனிமேல் உங்களை மின்னல் பாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவாய்

  • @captainamrish9306
    @captainamrish9306 3 ปีที่แล้ว +1

    மின்னல் வேல்ராஜ் 😍😍😍

  • @s.saravanan8215
    @s.saravanan8215 3 ปีที่แล้ว +4

    அன்றே கணித்தார் மின்னல் முரளி director ⚡

    • @colorparadise7075
      @colorparadise7075 3 ปีที่แล้ว

      All credits to my Thala Basil Joseph ⚡⚡⚡

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 3 ปีที่แล้ว +10

    இது என்னடா புது உருட்டா இருக்கு🙄

  • @prithivrajan4584
    @prithivrajan4584 3 ปีที่แล้ว +1

    Edit Super 😍

  • @tirupur3603
    @tirupur3603 3 ปีที่แล้ว +4

    இவர்தான் உன்மையான மின்னல் முரளி⚡⚡

  • @ashiks148
    @ashiks148 3 ปีที่แล้ว +4

    Real life Thor ⚡⚡⚡

  • @pratheepajerin938
    @pratheepajerin938 3 ปีที่แล้ว

    யப்பா உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு பா all the best பா 😁😁😁😁😁😁😁

  • @yaroyt8438
    @yaroyt8438 3 ปีที่แล้ว +7

    He is alive because ,he holding an umbrella with stell rod to hold ,when an lightning strike on him the umbrella acts as transmiter wich trans mits current to ground 😎😎

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 3 ปีที่แล้ว +7

    இடியே விழுந்தாலும் உனக்கு சாவு இல்லை.......

  • @rangorango5697
    @rangorango5697 3 ปีที่แล้ว +1

    வந்துட்டா....வந்துட்டா... வந்துட்டா... மின்னல் முரளி ⚡வந்துட்டா...

  • @ramnatrajan
    @ramnatrajan 3 ปีที่แล้ว +4

    In another few months he will be THE FLASH 😄😛

  • @saranrajsaranraj4044
    @saranrajsaranraj4044 3 ปีที่แล้ว +15

    All is time (good & bad):
    Bad: He walked crosssly from left to right then decided to walk straight
    Good: Still survive after a huge strike

  • @thiripurasundariarulappan5535
    @thiripurasundariarulappan5535 3 ปีที่แล้ว

    Thanks god🙏🙏🙏

  • @bharani8919
    @bharani8919 3 ปีที่แล้ว +4

    Real minnal murali.. Wow thank god he's alive 🙏

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 3 ปีที่แล้ว +55

    எதையும் தாங்கும் உடல் வலிமை கொண்டவர்

  • @reelsuperstar4363
    @reelsuperstar4363 3 ปีที่แล้ว +1

    ⚡ Minnal Murali avatharithuvittar ⚡

  • @g.sasikumarmarveldcfan670
    @g.sasikumarmarveldcfan670 3 ปีที่แล้ว +19

    Marvel Fans Be Like : Electro...⚡😯😅

    • @arjunraj823
      @arjunraj823 3 ปีที่แล้ว

      Minnal⚡️Murali irukke

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 ปีที่แล้ว +4

    ஒரிஜினல் மின்னல் முரளி 🤣🤣🤣

  • @JapaneseLearner134
    @JapaneseLearner134 3 ปีที่แล้ว

    Thor fights on space . Meanwhile in earth 😂😂

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +5

    அதுவும் மின்னல் தாக்கி உண்மையிலேயே இந்த மனிதர் மறுபிறவி மாணிக்கம் 🙄