அறநிலையத்துறையின் அராஜகத்திற்கு எதிராக, சிவன்மலையில் திரண்ட விவசாயிகள் /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை அடிவாரத்தில் இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் என்று கூறி பொருந்தாத சட்டங்களை பயன்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை இனாம் நிலங்களை அபகரிக்கும் முயற்சியை கைவிட்டு பல தலைமுறைகளாய் இனாம் நிலங்களில் வசிப்பவருக்கு நில உரிமையை உறுதி செய்திட வேண்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் சார்பில் 1 7 2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #inaam #farmersprotest #tamilnews
    #farmers #tn_govt
    Join this channel to get access to perks:
    / @uzhavanmurasu
    #UzhavanMurasu #Agrichannel #உழவன்முரசு #ModernAgriculture
    உலகிற்கே உணவளிக்கும் விவசாயத்தை அழியாமல் காக்க.. விவசாயிகளை காக்க உருவாக்கப்பட்ட ஊடகம்.
    மேலும் நமது உழவன் முரசு சேனலை பிற சமூக வலைதளங்களிலும் காண
    Facebook ; / thamizhagavivasaayigal...
    Twitter ; / f7jb1zxfbjqhuno
    Instagram : / uzhavanmurasu

ความคิดเห็น • 1