சுமதி Madam உங்கள் பேச்சி அனல் தெரிக்குது. நீங்கள் கோர்ட்ல வாதாடுவது பார்க்க ஆசையா இருக்கு மேடம். உங்கல ஒருமுறையாவது நேர்ல பார்ககனும் மேடம்.நான் இலங்கை
Sumathi and Bharathi... you both are amazing 👏 ❤️ 💖 such fearless personalities. We need more women like you in India. You both are very inspiring . All insecured women HAVE to watch more of your videos.
இவ்வளவு அருமையாக பேசுவார் என்று தெரியாது. இவரே சொன்னது போல், வில்லனாவே பார்த்தாலேயோ என்னவோ இவர் Rough and Rude என்று நினைக்க தோன்றியது. அது தவறு என்பதை நிரூபித்துவிட்டார். அன்பான கணவனாக, நல்ல தகப்பனாக, பாசமான தாத்தாவாக, நல்ல மனிதர் என்று பேசிய பேச்சில் தெரிகிறது. சிறப்பாக இருந்தது பட்டிமன்றம்.
உலகில் சிறந்தது தாய் பாசம்னு சொல்றீங்க.அதே தாய பத்தி தான் இல்லானை இல்லாளும் வேண் டால் ஈ ந்றெடுத்த தாய்ம் வேண் டால்னு சொல்லிரு க்காங்க.எல்லா தாயும் எல்லா பெண்களும் பொற்றுதலுக்குறியவர்கல் இல்லை.நன்றி.
ஆமாம் நண்பரே பஞ்ச நட்சத்திர விடுதிகளில் குடித்து கும்மாளம் போட்டு விபச்சாரம் செய்து கொண்டு கேமராக்கு முன்னால் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தால் அவர்களுக்கு பெருமையாக தான் இருக்கும் இப்படிப்பட்ட பேய்கள் இந்த சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு 😡😡😡 ஒருவேளை உணவுக்காக சித்தாள் வேலைக்கு செல்கிற மிகவும் சாமானிய பெண்ணை குறித்து மிக தரக்குறைவாக பாட்டு எழுதுகிறார்கள் சமீபத்தில் ராஜ்கிரண் அவர்களின் மகள் செய்த காரியங்களை இவர்கள் நினைவு கூறுவார்களா.......? அக்கா பாரதி பாஸ்கர் மற்றும் அக்கா சுமதி உங்கள் பேச்சுக்களும் எண்ணங்களும் உங்களது எதிர்கால சிந்தனைகளும் உண்மையில் பிரமிக்கத்தக்கவை சினிமா என்கிற போதையில் அடிமை கிடைக்கும் அந்த சினிமாவை வைத்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இதுபோல பேய்களுக்கு தெரியாது உண்மையான உணர்வுகளை குறித்து எதிர்காலத்தில் இவர்களுடைய பிள்ளைகளோ அல்லது பேரன் பேத்திகளும் இது போல் தவறுகளை செய்து தெருவில் அலைந்து கொண்டிருக்கும் போது புரியும்...
வினு சக்கரவர்த்தி அவர்களே வாங்கிய காசுக்கு அருமையாக கூவி விட்டீர்கள். கல்யாண மாலை இந்த நிகழ்ச்சி மூலம் காசு பண்ண வில்லை என்று உங்களால் கூற முடியுமா? அதேபோல் சங்கர மடம் கல்யாண விஷயங்களில் என்னென்ன காரியங்கள் செய்கின்றன என்பதை பற்றி உங்களுக்கு அடிப்படை அறிவு உள்ளதா? அனாவசியமாக மடாதிபதிகளை உங்களது cheap பாப்புலாரிட்டிக்காக இழுக்க வேண்டாம்
Sankara Madam has done a lot for Tamil Nadu, analyse well before you throw such questions. It has exploited and spoiled Tamil native cultures and uplifted the pathway for Bhramins to establish their authority, power and influences in all religious practices. It has set the roots firm for Sanskrit to spread and destroy all the traditional Tamil practices in our prayers. Before Adhi Sankarar, Aryans have offered animals in Homams. Along with his Advaitha preachings, he changed and revolutionized those practices. Caste based discrimination was introduced, Bhramins got empowered more and they paved the way for Vaduga kings to set their roots in TamilNadu. In short, today's Tamil people losing their identity, forgetting their traditions, feeling themselves as inferior in front of Bhramins assuming that they are upper caste, finally running behind thirutu dravidars...... it's all the contributions. Hope this clarifies.....
I felt initially that he will give judgment against Cine industry, but I got disappointed in the last few minutes. He spoke a lot about public welfare works of some Cine field members, which could be possibly to show expense reports for taxation. If you look how have they aquired that money, it is all after spoiling crores of people's mind. In his judgment, Vinu Chakravarthy mentioned that they are doing all cheap things to generate profit for the producers family survival. Advocate Sumathi blasted that by saying..... if my kids is dancing for those cheap songs, then let her not have those legs. It is her Arachetram, which is correct. ரௌத்திரம் பழகு! I really didn't like those 3 members spoke in favoring Cine field, I am wondering what they would have taught their kids and grandkids ?????
சுமதி Madam உங்கள் பேச்சி அனல் தெரிக்குது. நீங்கள் கோர்ட்ல வாதாடுவது பார்க்க ஆசையா இருக்கு மேடம்.
உங்கல ஒருமுறையாவது நேர்ல பார்ககனும் மேடம்.நான் இலங்கை
விண்ணுசக்ரவர்த்தி my favorate
My.fav.sumathy mam ,Bharathi mam orey madaiyil.Super
வினுசக்ரவர்த்தி உங்கள் ஆழமான பேச்சு அருமை பாராட்டு கள்
Sumathi and Bharathi... you both are amazing 👏 ❤️ 💖 such fearless personalities.
We need more women like you in India. You both are very inspiring . All insecured women HAVE to watch more of your videos.
Quality 😭
😊 51:15 😊😊
😅
😅
@@pandianpandian2694
😊😅😅😅😅
Thanks to Kalyanamaalai for bringing Vinuchakkaravarthi as judge 🎊🎊🎉🎉👌👌
Sagothari sumathi arumayana pechalar vazga valamudan
Vinu❤sakravarthi❤thalamai❤nalla❤irukkum❤
Intha❤alu❤yenguda❤irukkaney❤ivan❤yenna❤senchu❤irukkan❤vanakam❤sir❤
Sumathi ma'am and Bharadhi ma'am soooo young & sweet... brilliant orators
இவ்வளவு அருமையாக பேசுவார் என்று தெரியாது.
இவரே சொன்னது போல், வில்லனாவே பார்த்தாலேயோ என்னவோ இவர் Rough and Rude என்று நினைக்க தோன்றியது.
அது தவறு என்பதை நிரூபித்துவிட்டார். அன்பான கணவனாக, நல்ல தகப்பனாக, பாசமான தாத்தாவாக, நல்ல மனிதர் என்று பேசிய பேச்சில் தெரிகிறது.
சிறப்பாக இருந்தது பட்டிமன்றம்.
I follow each and every word of sumathi mam... recently an interview with chithra sir... but watching this video, I got great respect for her....
ll
@@sundariv3248
10:13 q 3g 3t😅cc3
கல்யாண மாலை பட்டிமன்றம் புதிய தலைப்பு பேச்சு பாராட்டு கள்
Chandra Mohan speech is அருமை
Gudumbam❤veru❤cinima❤veru❤ontraga❤inaika❤vendam❤
Bhrathi sumathi wow super
Super judgement and speech by Sri.Vinu Chakravarthy.Great.
Vinuchakravarthi sir super sirappu
அருமை அருமை
Bharati mam nandraga pesinirgal 🙏🙏☺
வினுசக்கரவர்த்தி ...நீங்கள் ஒரு அருமையான மனிதர் sir
Super.sumathi.mam
Sumathi ,bharathi mom super
சகோதரி கவிதா ஜவகர் அருமை
Kavitha Jawahar didn't speak in this pattimandram
Good topic for the present days
Sumathy mam says about respect and honesty but cinema is business and acting
Congratulation worldfamous
KalyanaMalai Pattimandram
Congratulatio worldfamous Actor Vinu Chakra Varthi Sir
Congratulatio worldfamous ShareChat friends
Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai
Arumai
Congratulatio excellent film Speech
Congratulatio worldfamous Tamil nadu Cm Mk STALIN Sir
கடந்த 30 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை .
Good thing you have done. I am following that for the past 10 years.
great pattimandram
Bharathi❤oru❤pechu❤puyal❤yenga❤sirukum❤oru❤ponnu❤parthu❤mudithu❤vaiyungal❤
Sumathi Mam ,Barathi mam Super,
Ğuhg
Felicitations on the best video.
எங்கோ நடந்தது யாராலோ காண்பவர்கள் தன்னைத் திரித்துக் கொள்வதற்காகவே கதையானது சினிமாவாகிறது கற்பனை என்ற பெயரில்
😊@ℓ😊
Bharati mam, you are correct
Beware of bad movies said by Sumathi is true.
உலகில் சிறந்தது தாய் பாசம்னு சொல்றீங்க.அதே தாய பத்தி தான் இல்லானை இல்லாளும் வேண் டால் ஈ ந்றெடுத்த தாய்ம் வேண் டால்னு சொல்லிரு க்காங்க.எல்லா தாயும் எல்லா பெண்களும் பொற்றுதலுக்குறியவர்கல் இல்லை.நன்றி.
நாக்கப்புடுங்கறமாதிரி சினிமாகாரனுகள கேள்விகேட்ட சுமதி மேடம் மற்றும் பாரதிமேடம்...வாழ்த்துக்கள்
Excellent💯👍👏👏👏👏👏.
Bharati mam you are looking very young, how?
Old video..
Adv.Sumathi madam is the Best option for censor board. Let the selection committee think of it.
Super super super Sumathi mam
Yei Kanji Sankara Madaththin uzhzhey vaiththu Shankar Ramanai kolai seiyapattar.marttum pala palana velaikazh nadanthirukirathu(Paththirikai seithi). Yethaiyum therinthukondu pesuvathu nallathu.
Here he is referring to Chandrasekara Saraswathi swamigal.
சித்தாள் வேலை என்றால் கேவலம் இல்லை..
ஆமாம் நண்பரே பஞ்ச நட்சத்திர விடுதிகளில் குடித்து கும்மாளம் போட்டு விபச்சாரம் செய்து கொண்டு கேமராக்கு முன்னால் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தால் அவர்களுக்கு பெருமையாக தான் இருக்கும் இப்படிப்பட்ட பேய்கள் இந்த சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு 😡😡😡 ஒருவேளை உணவுக்காக சித்தாள் வேலைக்கு செல்கிற மிகவும் சாமானிய பெண்ணை குறித்து மிக தரக்குறைவாக பாட்டு எழுதுகிறார்கள் சமீபத்தில் ராஜ்கிரண் அவர்களின் மகள் செய்த காரியங்களை இவர்கள் நினைவு கூறுவார்களா.......?
அக்கா பாரதி பாஸ்கர் மற்றும் அக்கா சுமதி உங்கள் பேச்சுக்களும் எண்ணங்களும் உங்களது எதிர்கால சிந்தனைகளும் உண்மையில் பிரமிக்கத்தக்கவை சினிமா என்கிற போதையில் அடிமை கிடைக்கும் அந்த சினிமாவை வைத்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இதுபோல பேய்களுக்கு தெரியாது உண்மையான உணர்வுகளை குறித்து எதிர்காலத்தில் இவர்களுடைய பிள்ளைகளோ அல்லது பேரன் பேத்திகளும் இது போல் தவறுகளை செய்து தெருவில் அலைந்து கொண்டிருக்கும் போது புரியும்...
@@kalamuthu2774Rightly said, very happy to see people against the worst things in Cinema.
I wonder Bharati mam, how can you are talking openly
Sumathi than masss 🤣🤣🤣😊👌👌
Sinema people are spoiling public .no doubt a about that .
✋🏼🙏🙏✋✋✋
BHARATHI BHASGAR VERI GOOT TAKKING
Kadinathan Janagi .... நீ தமிழிலேயே எழுது அம்மா. எழுதிய 5 ஆங்கில வார்த்தைகளில் 4 இல் எழுத்துப்பிழை. (BHASGAR VERI GOOT TAKKING).😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஒருகையில் வாட்ச்சு ஒருகையில் என்ன.
AIYAA PUGAL ENDRUM NELAITHU NIRKUM
வினு சக்கரவர்த்தி அவர்களே வாங்கிய காசுக்கு அருமையாக கூவி விட்டீர்கள். கல்யாண மாலை இந்த நிகழ்ச்சி மூலம் காசு பண்ண வில்லை என்று உங்களால் கூற முடியுமா? அதேபோல் சங்கர மடம் கல்யாண விஷயங்களில் என்னென்ன காரியங்கள் செய்கின்றன என்பதை பற்றி உங்களுக்கு அடிப்படை அறிவு உள்ளதா? அனாவசியமாக மடாதிபதிகளை உங்களது cheap பாப்புலாரிட்டிக்காக இழுக்க வேண்டாம்
Exactly. They can't digest if they don't criticize Hinduism at some point.
சங்கர மடம் என்னத்தை புடுங்கிச்சின்னு நீ சொல்லு பார்ப்போம்
Sankara Madam has done a lot for Tamil Nadu, analyse well before you throw such questions. It has exploited and spoiled Tamil native cultures and uplifted the pathway for Bhramins to establish their authority, power and influences in all religious practices. It has set the roots firm for Sanskrit to spread and destroy all the traditional Tamil practices in our prayers.
Before Adhi Sankarar, Aryans have offered animals in Homams. Along with his Advaitha preachings, he changed and revolutionized those practices. Caste based discrimination was introduced, Bhramins got empowered more and they paved the way for Vaduga kings to set their roots in TamilNadu.
In short, today's Tamil people losing their identity, forgetting their traditions, feeling themselves as inferior in front of Bhramins assuming that they are upper caste, finally running behind thirutu dravidars...... it's all the contributions. Hope this clarifies.....
❤😅
Adhu avaravar purindhu koullum vidhathil ulladhu
Ponnai❤apasama❤kattinal❤than❤padam❤odum❤muthal❤pottavar❤asalai❤labathudan❤yedukka❤vendummey❤athanal❤than❤two❤spice❤udai❤
TT ea❤sapida❤varalaiya❤
Poi❤kuikkanum❤
Nalla❤ponna❤nan❤parkattuma❤sir❤
யாராவது சுடுகிட்டுக்கு போனான
😅
L
SUPER BUT JUDGEMENT NOT SATISFIED
I felt initially that he will give judgment against Cine industry, but I got disappointed in the last few minutes.
He spoke a lot about public welfare works of some Cine field members, which could be possibly to show expense reports for taxation. If you look how have they aquired that money, it is all after spoiling crores of people's mind.
In his judgment, Vinu Chakravarthy mentioned that they are doing all cheap things to generate profit for the producers family survival. Advocate Sumathi blasted that by saying..... if my kids is dancing for those cheap songs, then let her not have those legs. It is her Arachetram, which is correct. ரௌத்திரம் பழகு!
I really didn't like those 3 members spoke in favoring Cine field, I am wondering what they would have taught their kids and grandkids ?????
Podaa padu meastrii ravi
Omg! I thought vinu chakravarthy was dead!
ஒரு சினிமா கூத்தாடிய நடுவரா போட்டா அவன் கருத்து எப்படி இருக்கும் கீழ்தரமாத்தான் இருக்கும்
சுமதி சுமதி சுமதி ஒரு நெருப்புடா.