மலரும்பூமி|14 05 2019|இயற்கை வேளாண்மைக்கு பயன் தரும் மண்புழு தயாரிக்கும் முறை பார்க்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2019
  • மலரும்பூமி |வளர்சோலை|
    அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
    மண்புழு உழவனின் நண்பன் என் கூறிவரும் நாம் இரசாயன உரங்கள் இட்டு மண்ணில் உள்ள மண் புழுக்களை காணாமல் செய்து விட்டோம் . இது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர்ந்து தற்போது இயற்கை வேளாண்மை மாறி வருகின்றன.இயற்கை வேளாண்மை செய்ய முக்கியமான இடுபொருட்களில் ஒன்று மண் புழு உரம். மண்புழு உரம் தயார் மீண்டும் உதவு வந்துள்ளது. மண் புழுக்களின் எச்சம் மற்றும் அதன் கழிவு ஆகியவை மண்ணை வளமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உரம் என்பதை பல இயற்கை உழவர்கள் தங்கள் பண்ணையில் மண்புழு உரம் தயார் செய்து பயன்படுத்தி விற்பனையும் செய்து வருகின்றன. இன்றைய நிகழ்ச்சியில் மண்புழு உரம் உற்பத்தி செய்யபட்டுள்ள மண்புக்கு உரம் குறித்து கூறுகிறார்.

ความคิดเห็น • 11

  • @m.sc.agrielavarasan6843
    @m.sc.agrielavarasan6843 5 ปีที่แล้ว +1

    Valuable point sir

  • @vasudevanb4506
    @vasudevanb4506 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல விளக்கக்காட்சி

  • @ggggopi7155
    @ggggopi7155 4 ปีที่แล้ว +1

    செய்யாறு மண்புழு உரம்

  • @chakravarthinaidu1539
    @chakravarthinaidu1539 3 ปีที่แล้ว

    1 kg மண்புழு விலை & இது எங்கு கிடைக்கும் From Vellore

  • @masu2958
    @masu2958 4 ปีที่แล้ว

    அறுமை

  • @abdulkareemmr
    @abdulkareemmr 4 ปีที่แล้ว

    பேசுன எல்லாம் சரி சார்... மண் புழு உரம் எதுல பேக் பண்ணுறீங்க.... carrybag மண்ணுக்கு நல்லதா?

    • @user-kv5hn9zi1p
      @user-kv5hn9zi1p 3 ปีที่แล้ว

      தொட்டி தேவை இல்லை சார் 15 ஆண்டு வெளிவந்த மக்கள் டிவி பாருங்கள் மண்புழு உரம் சரியான தகவல் தாருங்கள் சத்தியமங்கலம் உழவாரற்றுப்படை ரவி