ஒருங்கிணைந்த பண்ணையில் மட்டுமே லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும் krishi vigyan kendra integratedfarm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2019
  • ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய வேளாண்நுட்பம்
    ஆலோசனை மற்றும் பண்ணை வடிவமைப்பு கூறிகிறார் நாகை மாவட்டம் ,சிக்கல் krishi vigyan kendra ( kvk nagapattinam) Dr.சந்திரசேகர் அவர்கள்
    ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், ஆடு, மாடு, கோழி, புறா ஒருங்கிணைந்த பண்ணையம்,நாட்டுக்கோழி,நாட்டுமாடு,வாத்து ,கின்னி கோழி ,வான்கோழி,மீன் குட்டை,நெல்,காய்கறிகள்,மண்புழு உரம்,மற்றும் பயிர் சாகுபடி பற்றிய காணொலி.
    Krishi Vigyan Kendra Sikkal - 611 108. Nagapattinam District Tamil Nadu. Phone : 04365 - 246266
    Dr.chandrasekar sikkal kvk nagapattinam explains about integrated farming system in tamil he also explain about Agriculture,duck farming,bee farming,Animal Husbandry,Farming,Agricultural Machinery,Medicinal Plants,Agricultural Technologies,desi hens,cows,fishes,paddy crop,Farmers,Success stories
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 16

  • @seetharaman6799
    @seetharaman6799 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்.KVK மூலம் விவசாயிகளுக்கு இப்படி பயனுள்ள பயிர்ச்சி வகுப்புகள் நடப்பது இதுவரை எனக்கு தெரியாது. நன்றி சார்.

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 5 ปีที่แล้ว +7

    எல்லாமே நல்ல தகவல்கள்..
    ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் பணமோ அதற்கான இடமோ தற்போது இல்லை. விரைவில் ஓரிரு ஆண்டுகளில் இதற்கு தேவையான அனைத்தும் சேர்த்து முழுமையாக அறிந்து கொண்டு இதனை செய்ய முனைகின்றேன்.
    நன்றி உங்கள் தகவலுக்கு ..

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +4

    ஒருங்கிணைந்த பண்ணை பற்றிய பயனுள்ள தகவல்! நன்றி!

  • @CHENNAINATTUKOZHI
    @CHENNAINATTUKOZHI 5 ปีที่แล้ว +2

    super video sir good information

  • @rajeshpon2246
    @rajeshpon2246 5 ปีที่แล้ว +1

    Arumai sir good tips thanks sir

  • @John-nj9ge
    @John-nj9ge 5 ปีที่แล้ว

    Thanks for live

  • @smarttamiltech363
    @smarttamiltech363 5 ปีที่แล้ว +1

    Nice speaking sir

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 ปีที่แล้ว +2

    கொளுத்தி விட்டா மண்ணு கெட்டி யா போகுது... பாத்து பண்ணு ங்க... 🙏

  • @araju432
    @araju432 5 ปีที่แล้ว

    Thanks for your info sir

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      keep watching

  • @palanikoty2900
    @palanikoty2900 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு brother ... ஒருங்கிணைந்த பண்ணை வைக்க இது மூலமா லோன் ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?

    • @ajithajithaji2354
      @ajithajithaji2354 5 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @user-jz2ry7fl8h
    @user-jz2ry7fl8h 5 ปีที่แล้ว +1

    Hello Sir, என்னோட பெயர் சக்திவேல் நான் முயல் வளர்க்க ஆர்வமாக உள்ளேன். உங்களுடைய போன் நம்பர் அனுப்புங்கள் நான் நேரில் வரவும் உள்ளேன்...👍🙏

  • @muruganm9775
    @muruganm9775 5 ปีที่แล้ว

    Vaga addresses kuduga

  • @PK-lj7ik
    @PK-lj7ik 5 ปีที่แล้ว

    Ivar number bro

  • @parthiban516
    @parthiban516 4 ปีที่แล้ว +3

    He has no clarity .Just 50 % information.so sad